Tamilwin Latest News: “பொதுத் தேர்தலை ரணில் ...” plus 14 more | |
- பொதுத் தேர்தலை ரணில் ...
- 375 வீடுகளுக்கான காணி உறுதிகள் ...
- கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு- ...
- பா.உறுப்பினர் சிறீரனின் ...
- எமது வளங்களை சுரண்ட எக்காரணம் ...
- ராஜபக்ச யுகத்தில் 239 பில்லியன் ...
- எனது கனவு.. விஸ்டன் விருதுடன் மனம் ...
- பொதுபல சேனாவை அரசியல் கட்சியாக ...
- மோடியும் கெரியும் கையாண்ட அணுகுமுறை
- பொது தேர்தல் பற்றி ஜே.வி. ...
- இலஞ்சம், அமைச்சு பதவிகளை வழங்கி ...
- இந்திய பாணியில் பயிற்சியாளரை ...
- ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா ...
- இங்கிலாந்தில் சங்கக்காராவை தரக் ...
- ஆதிக்கம் செலுத்தும் மலிங்கா: ...
| Posted: 10 May 2015 02:30 AM PDT 19ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பலமான வியூகங்களை அமைத்தார். அதில் 19 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு தர மறுத்தால், மறு நாளே பாராளுமன்றத்தைக் கலைப்பேன் என்பது முக்கியமானது. |
| 375 வீடுகளுக்கான காணி உறுதிகள் ... Posted: 10 May 2015 02:22 AM PDT மலையக மக்களுக்கு வீடமைப்பு காணி வழங்கும் பசுமை பூமி காணியுறுதித்திட்டத்தின் கீழ் 375 வீடுகளுக்கான காணியுறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. |
| கிளிநொச்சியில் ஆணின் சடலம் மீட்பு- ... Posted: 10 May 2015 02:05 AM PDT கிளிநொச்சி வன்னேரிக்குளம் சோலைப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்துள்ளார். |
| Posted: 10 May 2015 01:57 AM PDT பரந்தன் நகரப் பகுதியில் இருந்து தொலைவிலுள்ள கிராமமான காஞ்சிபுரம் கிராமத்தில் கல்வி கற்கும் மாணவர்கள், பல கிலோமீற்றர்கள் தொலைவிலுள்ள பரந்தன் இந்து மகா வித்தியாலயம் மற்றும் ஏனைய நகர பாடசாலைகளுக்கு நடந்தே செல்ல வேண்டிய மிகவும் கஸ்டமான சூழலை நெடுங்காலமாக அனுபவித்து வருகின்றனர். |
| எமது வளங்களை சுரண்ட எக்காரணம் ... Posted: 10 May 2015 01:56 AM PDT கொக்கட்டிச் சோலையில் வெளிமாவட்ட சிங்கள மீனவர்கள் இறால் வளர்க்க அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். |
| ராஜபக்ச யுகத்தில் 239 பில்லியன் ... Posted: 10 May 2015 01:25 AM PDT ராஜபக்ச யுகத்தில் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 238.85 பில்லியன் நட்டமடைந்துள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| எனது கனவு.. விஸ்டன் விருதுடன் மனம் ... Posted: 10 May 2015 01:23 AM PDT இலங்கை அணித்தலைவர் அஞ்ச்லோ மேத்யூஸ், சிறந்த வீரருக்கான விஸ்டன் இந்தியா விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். |
| பொதுபல சேனாவை அரசியல் கட்சியாக ... Posted: 10 May 2015 01:18 AM PDT பொதுபல சேனா அமைப்பு புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பில் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டும். |
| மோடியும் கெரியும் கையாண்ட அணுகுமுறை Posted: 10 May 2015 12:48 AM PDT அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இரண்டு முக்கிய நாடுகளின் தலைவர்களின் அணுகுமுறைகளுக்கு இடையில் ஒத்தநிலைப்பாடுகளை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. |
| Posted: 10 May 2015 12:42 AM PDT தேர்தல் முறை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக விசேட சந்திப்பொன்று இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. |
| இலஞ்சம், அமைச்சு பதவிகளை வழங்கி ... Posted: 10 May 2015 12:31 AM PDT மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களாகவும் பொறுப்பாளர்களாகவும் இருந்தவர்கள் அரசாங்கத்திடம் கைக்கூலியாக மாறியதும் தமது உறவினர்களின் பெயரில் வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைப்புச் செய்துள்ளதுடன், சொத்துக்களையும் சேகரித்து வைத்துள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| இந்திய பாணியில் பயிற்சியாளரை ... Posted: 09 May 2015 11:54 PM PDT இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். |
| ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா ... Posted: 09 May 2015 11:28 PM PDT ஐபிஎல் லீக் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் மோதுகின்றன. |
| இங்கிலாந்தில் சங்கக்காராவை தரக் ... Posted: 09 May 2015 10:54 PM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா, இங்கிலாந்து சென்ற போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் பற்றி தெரிவித்துள்ளார். |
| ஆதிக்கம் செலுத்தும் மலிங்கா: ... Posted: 09 May 2015 10:27 PM PDT இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா, டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |