Cinema.tamil.com |
- விஜய் ஆண்டனியின் அடுத்த அவதாரம்
- கியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசே நடத்த வேண்டும் : கலைப்புலி எஸ்.தாணு
- 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா'வையும் வாங்கிய ஸ்டுடியோ க்ரீன்
- நண்பர்களை அறிமுகப்படுத்தும் சந்தானம்
- இளையராஜா இசையில் 'கட்டம் போட்ட சட்ட'
- “ரசூல் மாதிரி ஒருத்தர் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்குவேன்” - ஆண்ட்ரியா..!
- தமிழ் திரையுலகத்தினர் உண்ணாவிரதம்
- இளையராஜா வாய்ப்பு தருவாரா? - பாடகி 'வைக்கம்' விஜயலட்சுமி
- சொல்லதான் நினைக்கிறேன்-ரசிகன் குரல்
- இனி, கேரக்டர்தான் முக்கியம் - டாப்ஸி
- ஒரே நாளில் இரண்டு ஹீரோக்களின் ஆவி வருகிறது...
- பவாத் உடன் காத்ரீனா ரொமான்ஸ்
- நாளை முதல் சூட்டிங்கில் சல்மான்
- சஞ்சய் தத் படம் : ரன்பீர் மறுப்பு
- பீகே பிரீமியருக்காக சீனா செல்கிறார் அமீர் கான்
- வில்லன் கேரக்டரில் அக்ஷய் கண்ணா
- கலாபவன் மணி மருத்துவமனையில் அனுமதி
- கஷ்டகாலத்துல காதலிகூட கைவிட்டுட்டா! - சிம்பு உருக்கம்
- திருமுருகனின் புதிய தொடர் குலதெய்வம்
- அவம் படத்திற்காக பாடினார் கமல்
| விஜய் ஆண்டனியின் அடுத்த அவதாரம் Posted: சுக்ரன் படத்தில் அறிமுகமானதாலோ என்னவோ, விஜய் ஆண்டனிக்கு தொடர்ந்து சுக்கிர திசை அடித்துக்கொண்டிருக்கிறது...தமிழ் மட்டுமல்லாது கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வந்த விஜய் ஆண்டனி, நான் படத்தின் மூலம் நடிகர் ஆனார். அப்படத்தின் வெற்றி, அவரை இசையமைப்பு மட்டுமல்லாது, நடிப்பு ஆசையும் ... |
| கியூப் உள்ளிட்ட நிறுவனங்கள் அரசே நடத்த வேண்டும் : கலைப்புலி எஸ்.தாணு Posted: கியூப், யு.எப்.ஓ.உள்ளி்ட்ட டிஜிட்டல் நிறுவனங்களை, அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு கூறியுள்ளார். |
| 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா'வையும் வாங்கிய ஸ்டுடியோ க்ரீன் Posted: தமிழ்த்திரையுலகில் தற்போது பரபரப்பான வினியோக நிறுவனமாக ஸ்டுடியோ க்ரீன் வளர்ந்து வருகிறது. அடுத்தடுத்து பல புதிய படங்களை வாங்கிய இந்த நிறுவனம் இப்போது ஜி.வி.பிரகாஷ்குமார், 'கயல்' ஆனந்தி நடித்துள்ள 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தையும் வாங்கியுள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமான ... |
| நண்பர்களை அறிமுகப்படுத்தும் சந்தானம் Posted: முன்பெல்லாம் சின்னத் திரையிலிருந்து சினிமாவுக்கு வருபவர்களுக்கு அவ்வளவு பெரிய மரியாதை கிடைக்காது. அவர்களை சீரியல் நடிகர்கள் என்றுதான் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால், இன்று டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் பலர் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்தானம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இன்று தமிழ்த் திரையுலகின் தவிர்க்க ... |
| இளையராஜா இசையில் 'கட்டம் போட்ட சட்ட' Posted: இளையராஜா அன்றிலிருந்து இன்று வரை பெரிய இயக்குனர்களுக்கும் இசையமைத்துக் கொடுப்பார், அறிமுக இயக்குனர்களுக்கும் இசையமைத்துக் கொடுப்பார். பெரிய நடிகர்கள் படங்கள், சிறிய நடிகர்கள் படங்கள் என்று எந்த வித்தியாசமும் பார்க்க மாட்டார். ஆனால், இன்று வளர்ந்து வரும் பல இசையமைப்பாளர்கள் புதியவர்களின் படங்களுக்கு இசையமைக்கத் தயங்கி ... |
| “ரசூல் மாதிரி ஒருத்தர் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்குவேன்” - ஆண்ட்ரியா..! Posted: டீத்தூள் நல்லா இருக்கு. ஆனா அத பேக்கிங் பண்ணியிருக்கிற டப்பா தான் சரியில்ல... ஆண்ட்ரியா சொல்றது கூட கிட்டத்தட்ட இது மாதிரிதான்.. ஏதாவது புரியுதா..? விஷயத்துக்கு வருவோம்.. சினிமாவில் ஒரு சுதந்திர பறவை போல ஆண்ட்ரியா பாடுகிறார், நடிக்கிறார்.. தனக்கு பிடித்த படம் என்றால் தான் ஒகே.. இல்லையென்றால் எவ்வளவு பெரிய ஹீரோ என்றாலும் வாசல் பக்கம் ... |
| தமிழ் திரையுலகத்தினர் உண்ணாவிரதம் Posted: தியேட்டர்களில் படம் வெளியிட, நவீன புரொஜக்டர் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை செய்துள்ள, கியூப் மற்றும் யு.எப்.ஓ., நிறுவனங்களை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே யில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த உண்ணாவிரதப்போராட்டத்தில், திரையுலக பிரமுகர் பெருந்திரளாக கலந்துகொண்டுள்ளனர். ... |
| இளையராஜா வாய்ப்பு தருவாரா? - பாடகி 'வைக்கம்' விஜயலட்சுமி Posted: 'இரண்டு வயசுல இருந்தே, இவளுக்கு சங்கீதத்து மேல ஆர்வம்; அப்போ வெளிவந்த, 'சிந்து பைரவி' படத்தோட, 'நான் ஒரு சிந்து...' பாடல் இவளுக்கு ரொம்ப பிடிக்கும். அந்த பாடல்தான், இவ குரல்ல நாங்க கேட்ட முதல் பாடல்!' - தன் மகள் 'வைக்கம்' விஜயலட்சுமி, இசைத்துறையில் எடுத்து வைத்த முதல் அடியை, பெருமிதத்துடன் சொல்கிறார், அவரது தந்தை ... |
| சொல்லதான் நினைக்கிறேன்-ரசிகன் குரல் Posted: தன் கலை முயற்சியில் சற்றும் மனம் தளராத, சினிமா விக்கிரமாதித்தனுக்கு... வணக்கம். உங்களை போலத்தான் நானும்; எத்தனை முறை ஏமாந்தாலும், உங்களின் ஒரு படத்தையும் தவற விடாத, மீசை நரைத்த ரசிகன் நான். இம்முறை, நான் அதிகம் ஏமாந்தது திரையரங்கிற்கு வெளியேதான்; ஆம், தாமதமாய் வெளிவந்த உத்தம(?)வில்லனுக்கு, நான் தந்த விலை, என் ஒருநாள் விடுமுறை (மே 1) ... |
| இனி, கேரக்டர்தான் முக்கியம் - டாப்ஸி Posted: தமிழில் அடுத்தடுத்து வெளிவந்த இரண்டு படங்களில் நடித்த டாப்ஸி இரண்டு படங்களிலுமே நல்ல பெயரை வாங்கியிருக்கிறார். 'காஞ்சனா 2, வை ராஜா வை' ஆகிய இரண்டு படங்களும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு டாப்ஸிக்கு ஒரு ரீ-என்ட்ரியைக் கொடுத்திருக்கின்றன. அதிலும் 'காஞ்சனா 2' படம் தெலுங்கிலும் வெற்றி பெற்று அங்கும் அவருக்கு மீண்டும் ஒரு கதவைத் ... |
| ஒரே நாளில் இரண்டு ஹீரோக்களின் ஆவி வருகிறது... Posted: தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே பேய் சீஸன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓரளவிற்காவது சுவாரஸ்யமான பேய்ப் படமாக இருந்தால் அந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடுகிறது என்ற நம்பிக்கையுடன் கிராமம் கிராமாகப் போய் பாட்டிகளிடம் பல பேய்க் கதைகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த வருடத்தில் இதுவரை கண்டிப்பாக 25 பேய்ப் ... |
| Posted: யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் பவாத் கானுக்கு ஜோடியாக காத்ரீனா கைப் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காத்ரீனா கைப் தரப்பிலிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காத்ரீனா கைப், தற்போது ஜக்கா ஜஸோஸ் மற்றும் பிட்டூர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கரன் ஜோஹர் இயக்கத்தில், ... |
| நாளை முதல் சூட்டிங்கில் சல்மான் Posted: பாலிவுட் நடிகர் சல்மான் கானிற்கு, மும்பை கோர்ட் ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, காஷ்மீரில் நடைபெற்று வரும் பஜ்ரங்கி பைஜான் படத்தின் சூட்டிங்கில் நாளைமுதல் கலந்துகொள்ள உள்ளார். சல்மான் கானின் தீர்ப்பிற்காக, படக்குழுவினர், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, படப்பிடிப்பை நிறுத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ... |
| சஞ்சய் தத் படம் : ரன்பீர் மறுப்பு Posted: சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் தான் இடம்பெறுவது குறித்து இப்போதைக்கு எதுவும் கூற இயலாது என்று ரன்பீர் கபூர் கூறியுள்ளார். இதுகுறித்து, ரன்பீர் கபூர் கூறியதாவது, தற்போது நான் பாம்பே வெல்வெட் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளேன். பாம்பே வெல்வெட்டை தொடர்ந்து தமாஷா, ஜக்கா ஜஸோஸ், ஏ தில் ஹைய் முஷ்கில் ... |
| பீகே பிரீமியருக்காக சீனா செல்கிறார் அமீர் கான் Posted: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர் கான் நடிப்பில் வெளியாகி, வசூல் சாதனை படைத்த பீகே படம், சீனாவிலும் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான பிரீமியர் ஷோவில் கலந்துகொள்வதற்காக, அமீர் கான், சீனா செல்கிறார். சீனாவில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில், பீகே படம் வரும் 22ம் தேதி வெளியாக உள்ளது. இதற்காக, ஷாங்காய் மற்றும் பீஜிங் ... |
| வில்லன் கேரக்டரில் அக்ஷய் கண்ணா Posted: ரேஸ், ஹம்ராஜ் படங்களை தொடர்ந்து, அக்ஷய் கண்ணா, சஜித் நாடியாத்வாலா தயாரிப்பில், வருண் தவான் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள டிஸயூம் படத்தில், வில்லன் கேரக்டரில் நடிக்க உள்ளார்.டெசி பாய்ஸ் படத்தை தொடர்ந்து ரோஹித் ஷெட்டி, தனது சகோதரர் வருண் தவான் மற்றும் ஜான் ஆபிரகாமின் நடிப்பில், டிஸ்யூம் படத்தின் சூட்டிங்கை துவக்கியுள்ளார். ... |
| கலாபவன் மணி மருத்துவமனையில் அனுமதி Posted: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் கலாபவன் மணிக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறி்த்து மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கலாபவன் மணிக்கு வயிற்று வலி ஏற்பட்டிருந்தது. இதனன தொடர்ந்து இங்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் ... |
| கஷ்டகாலத்துல காதலிகூட கைவிட்டுட்டா! - சிம்பு உருக்கம் Posted: சந்தானம் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் இனிமே இப்படித்தான். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை 10 மணி அளவில் சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில், கெளதம்மேனன், ராஜேஷ்.எம், சிம்பு, ஆர்யா, உதயநிதி, சந்தானம், தம்பிராமைய்யா, நரேன், ஆஷ்னா சவேரி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, சிம்பு ... |
| திருமுருகனின் புதிய தொடர் குலதெய்வம் Posted: மெட்டிஒலி தொடர் மூலம் புகழ்பெற்றவர் இயக்குனர் திருமுருகன். அதன் பிறகு எம்டன் மகன், முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படங்களை இயக்கினார். பின்னர் மீண்டும் சின்னத்திரைக்கு வந்தார். அவர் கடைசியாக இயக்கிய தொடர் நாதஸ்வரம். தற்போது இந்த சீரியல் முடிந்து விட்டதால் அடுத்து குலதெய்வம் என்ற சீரியலை இயக்குகிறார். குலதெய்வம் தொடரில் ... |
| அவம் படத்திற்காக பாடினார் கமல் Posted: கமலஹாசன் தான் நடிக்கும் படம் தவிர மற்ற படங்களில் பாடுவது மிகவும் அபூர்வமாக நடக்கும் ஒரு நிகழ்வு. அப்படி ஒரு நிகழ்வு அவம் படத்தில் நடந்திருக்கிறது. கவுரவ், கார்த்திக் வில்வா கிரீஷ், காவ்யா ஷெட்டி, நடித்துள்ள அவம் படத்தை விஜய் வில்வா கிரிஷ் இயக்கியுள்ளார். கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசை அமைத்துள்ளார். படத்திற்காக மதன் கார்க்கி ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-05-10 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |