Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கடந்த அரசின் 60 முக்கியஸ்தர்களுக்கு ...” plus 18 more

Tamilwin Latest News: “கடந்த அரசின் 60 முக்கியஸ்தர்களுக்கு ...” plus 18 more

Link to Lankasri

கடந்த அரசின் 60 முக்கியஸ்தர்களுக்கு ...

Posted: 30 May 2015 05:37 PM PDT

கடந்த அரசாங்கத்தின் 60 முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சைக்கு முன்னதாக ...

Posted: 30 May 2015 05:24 PM PDT

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் தாய்மார் வடிக்கும் ...

Posted: 30 May 2015 05:12 PM PDT

வடக்கில் ஒவ்வொரு தாயும் தமது பிள்ளைகளின் சீரழிவுகளைப் பார்த்து சிந்தும் இரத்தக் கண்ணீர் ராஜபக்சவின் குடும்பத்தை சும்மாவிடாது. ஒவ்வொரு தாயும் வடிக்கும் இரத்தக் கண்ணீர் இவர்களுக்கு சாபமாக அமைவது நிச்சயமாகும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.

அன்று நான் அனுபவித்த வலியை இன்று ...

Posted: 30 May 2015 05:01 PM PDT

கடந்த இரண்டரை வருட காலத்தில் தமது தாய் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட போது தாம் எவ்வாறான உணர்வை கொண்டிருந்தேன் என்பதை நாமல் ராஜபக்ச தெரிந்து கொண்டாரா? என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் மகன், சவீன் பண்டாரநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ரவி அல்லது ஹர்சாவை விவாதத்துக்கு ...

Posted: 30 May 2015 10:06 AM PDT

இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் தொடர்பில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றுக்கு வருமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன அழைப்பு விடுத்துள்ளார்.

சம்பூரில் மீள்குடியேற சென்ற ...

Posted: 30 May 2015 09:21 AM PDT

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்தில் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளுக்குள் வெளியார் நுழைவதற்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.குடாநாட்டில் மாணவர்களிடம் ...

Posted: 30 May 2015 08:44 AM PDT

யாழ்.குடாநாட்டில் போதையூட்டப்பட் ட பாக்கு விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில். குறித்த பாக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழீழம் தமிழகம் புலம் ...

Posted: 30 May 2015 08:27 AM PDT

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஆறாப் பெருந்துயராய் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஆறாம் ஆண்டு மே-18  தமிழீழத் தேசிய துக்க நாள் நினைவேந்தல் நிகழ்வு கனடாவில் தமிழீழம், தமிழகம், புலம் என உணர்வுகளின் ஊற்றாய் அமைந்துள்ளது.

சுதந்திரக் கட்சி இரண்டாக ...

Posted: 30 May 2015 07:27 AM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் ஜோடி சேர்ந்து ...

Posted: 30 May 2015 05:31 AM PDT

இங்கிலாந்தில் நடைபெறும் நாட்வெஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் டில்ஷான், அம்லா அதிரடி ஆட்டத்தால் டெர்பைசியர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மியன்மார் முஸ்லிம்களுக்கு ஆதரவாக ...

Posted: 30 May 2015 05:28 AM PDT

மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக நடாத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து ஏறாவூரிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மலிங்காவின் தலையை பார்க்க ...

Posted: 30 May 2015 03:56 AM PDT

உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை சமாளிக்க துடுப்பாட்டக்காரர்கள் சிறந்த பயிற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை ...

Posted: 30 May 2015 02:10 AM PDT

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டோனியை போல அசத்துவேன்: ...

Posted: 30 May 2015 01:22 AM PDT

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டோனி போல் சிறப்பாக செயல்படுவேன் என்று விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வே வீரர்களை குறிவைக்கும் ...

Posted: 30 May 2015 12:34 AM PDT

ஜிம்பாப்வே- பாகிஸ்தான் அணிகள் விளையாடிக் கொண்டிருந்த லாகூர் கடாபி மைதானத்திற்கு அருகே குண்டு வெடித்துள்ளது.

ஊழல் கைது விவகாரத்தை ஊதித்தள்ளிய ...

Posted: 29 May 2015 11:51 PM PDT

சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (பிபா) தலைவராக செப் பிளாட்டர் 5வது முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நண்பர்களாக பழகிய கோஹ்லி, ...

Posted: 29 May 2015 10:39 PM PDT

ஐபிஎல் 8வது தொடரில் பெங்களூர் அணியில் விளையாடியது தொடர்பாக இளம் வீரர் சர்ஃபராஸ்கான் மனம் திறந்து பேசியுள்ளார்.

திணறும் நியூசிலாந்து: புதிய சாதனை ...

Posted: 29 May 2015 10:12 PM PDT

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.

முடிந்த ஐ.பி.எல்: குட்டி பசங்களோடு ...

Posted: 29 May 2015 09:10 AM PDT

ஐ.பி.எல் தொடர் முடிவடைந்ததையடுத்து பெங்களூர் அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ்கான்தான் தனது நண்பர்களுடன் பொழுதுபோக்காக எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™