Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா
- ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம்
- கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு
- ஒட்டன்சத்திரம் விவேகானந்தா வித்யாலயா சதம்
- ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி சாதனை
- இலவச ஓவியக் கண்காட்சி
- இன்று பொது விநியோக திட்டம் குறைதீர் முகாம்
- கள்ளழகருக்கு அழகர்கோவிலில் வரவேற்பு
- நெய்க்காரபட்டி குருவப்பா பள்ளி சாதனை
- மது குடிக்க பணம் தரமறுத்த பெண் கொலை: இளைஞர் கைது
- திண்டுக்கல்லில் காதல் திருமணம் செய்தவரின் தந்தை தலை துண்டித்துப் படுகொலை
- "காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை'
- கிணற்றில் மூழ்கி சிறுவன் சாவு
- ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரக் கோரி வழக்கு: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு
- பிளஸ் 2 தேர்வில் சதமடித்த மாணவர்கள்
- தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: மே 14 முதல் விண்ணப்பம் விநியோகம்
- சேதமடைந்த விலையில்லா பொருள்கள் விநியோகம்: பயனாளிகள் சாலை மறியல்
- ஜயங்கொண்டம் அருகே சகோதரர் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை
- தேனி மாவட்டத்தில் 31 பள்ளிகள் சதம்
- பி.இ.: ஒரு லட்சத்தைத் தாண்டியது விண்ணப்ப விநியோகம்
- "தலசீமியா'; கிராமங்களில் அதிகம் பாதிப்பு: சுகாதாரத் துறைச் செயலர்
- பழனி திருக்கோயிலில் பிரசாத ஸ்டால் ஏலம் ஒத்திவைப்பு
- பெண் வி.ஏ.ஓ.வுக்கு ஆதரவாகப் போராட்டம்
- அதிகாரிகளை மிரட்டவே நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் தற்கொலை முயற்சி: ஆட்சியர்
- கா.ஆ. மேல்நிலைப் பள்ளி 97% தேர்ச்சி
- நாளை உப்பளத் தொழிலாளர்களுக்கான நோய் கண்டறியும் முகாம்
- ஸ்ரீ வேம்படி சுடலைமாட சுவாமி கோயில் கால்நாட்டும் வைபவம்
- குலசை கோயிலில் 1008 சுமங்கலி பூஜை
- சாத்தான்குளம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை
- விராக்குளம் கோயிலில் மாவிளக்கு பூஜை
- தாமரைமொழி கோயிலில் திருவிளக்கு பூஜை
- அன்னையைப் போற்றுவோம்!
- ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் வருஷாபிஷேகம்
- எள்ளுவிளை முத்தாரம்மன் கோயில் கொடை விழா
- உண்ணாவிரதப் போராட்ட திட்டம் வாபஸ்
- தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் முகாம்
- பள்ளியும் கல்வியும்!
- சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா திருத்தலப் பெருவிழா கொடியேற்றம்
- பதிவு பெறாத நாட்டுப் படகுகளுக்கு விரைந்து உரிமம் வழங்க கோரிக்கை
- கிணற்றில் விழுந்த மூதாட்டி சாவு
- ஐஎஸ்எல்: கேரளா பிளாஸ்டர்ஸ் மேலாளராக பீட்டர் டெய்லர்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளி சடலம் மீட்பு
- வங்கதேசத்துக்கு கடினமான இலக்கு
- கயத்தாறு அருகே அரசுப் பேருந்து- சுற்றுலாப் பேருந்து மோதல்: 8 பேர் காயம்
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சானியா-ஹிங்கிஸ் தோல்வி
- சாத்தான்குளம் பகுதியில் சிறப்பிடம் பெற்ற பள்ளிகள்
- பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த குழியை மூட மேயர் உத்தரவு
- ஜித்து ராய் உள்பட 3 பேர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
- காயல்பட்டினம் பள்ளிகள் தேர்ச்சி விகிதம்
- தில்லியை எதிர்கொள்கிறது ஹைதராபாத்
- சொந்த மண்ணில் கொல்கத்தாவின் ஆதிக்கம் தொடருமா? பஞ்சாபுடன் இன்று மோதல்
- கோயில் விழா பிரச்னை: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
- கடல் உணவுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரிப்பு
- சாய்னா நெவாலுக்கு ரூ.25 லட்சம்
- ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்
- நலிவுற்ற கவிஞர்களுக்கு அரசு சலுகைகள் வழங்க வலியுறுத்தல்
- உயிரிழந்த வீராங்கனைக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: இந்திய விளையாட்டு ஆணையம் வழங்கியது
- 7 இடங்களில் கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம்
- குமரி குகநாதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்
- நித்திரவிளை அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் சாவு
- சுந்தரம் கிளேட்டன் லாபம் 161% அதிகரிப்பு
- மலையோரப் பகுதிகளில் பலத்த மழை
- ஹிந்துஸ்தான் யுனிலீவர் லாபம் ரூ. 1,018 கோடி
- நாகர்கோவிலில் நாளை பகவத்கீதை நூல் வெளியீட்டு விழா
- ஐ.ஓ.பி. நிகர லாபம் ரூ. 35 கோடி
- இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம்: மாணவர்களைச் சேர்க்க அழைப்பு
- பஞ்சாப் நேஷனல் வங்கி லாபம் 62% சரிவு
- சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
- நுகர்வோர் பொருள் விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்த கோத்ரெஜ் முடிவு
- ராணுவம் - ஐ.எஸ். இடையே கடும் சண்டை: 34 பேர் சாவு
- பொதுமக்களின் தொலைபேசி அழைப்பு விவரங்களை சேகரித்தது சட்ட விரோதம்: அமெரிக்க நீதிமன்றம்
- அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா
- அமெரிக்க வான்வழி தாக்குதல்: முக்கிய அல்-காய்தா தலைவர் சாவு
- ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஹூதிக்கள் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்: சவூதி கூட்டுப் படை எச்சரிக்கை
- அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி
- பெண் மீது அமிலம் வீசியவருக்கு 117 ஆண்டு கடுங்காவல்
- பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து நார்வே, பிலிப்பின்ஸ் தூதர்கள் உள்பட 7 பேர் பலி: தலிபான் பொறுப்பேற்பு - ராணுவம் மறுப்பு
- பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி: மீண்டும் பிரதமராகிறார் கேமரூன்
- குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி.வி. பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
- யாசின் மாலிக் கைது
- காஷ்மீர்; பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: ஒருவர் சுட்டுக் கொலை
- இலந்தையடித்தட்டில் ரூ. 2 லட்சத்தில் நடைபாதை
- அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர்
- பேராசிரியரின் கை துண்டிப்பு: 10 பேருக்கு 8 ஆண்டுகள் சிறை
- புதிய கட்சி தொடங்கினார் மாஞ்சி
- தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் இரண்டாம் கட்ட பணி தொடங்க ஆய்வு
- 15 ரூபாய் நோட்டு அறிமுகமா? மத்திய அரசு பதில்
- இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர்: காவல் துறை அதிகாரிக்கு ஜாமீன்
- சல்மான் கான் கைது விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து: 2 பேர் மீது வழக்கு
- விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ்
- விளையாட்டு ஆணையத் தலைவரை பதவி நீக்க வேண்டும்: மாநிலங்களவையில் வலியுறுத்தல்
- காந்தி, நேரு சிலைகளை சிங்கப்பூருக்கு வழங்கிய இந்தியா
- நேபாளத்தில் நில அதிர்வு
- ஒபாமாவைச் சந்தித்த சந்திரபாபு நாயுடுவின் மகன்
- 100 இடங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- கன்னியாஸ்திரீ பலாத்கார வழக்கு: 2 பேர் கைது
- எதிர்க்கட்சிக்கு அமைச்சரவையில் வாய்ப்பளித்த நாகாலாந்து அரசு
- தாவூத் விவகாரம்: ராஜ்நாத் சிங் பதில்
- படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்
| பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா Posted: 08 May 2015 01:17 PM PDT தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவில், |
| ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம் Posted: 08 May 2015 01:17 PM PDT தேனி மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை(மே 10) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு Posted: 08 May 2015 01:16 PM PDT ரஜினிகாந்த்துடன் சந்திப்பு: போயஸ் தோட்டம் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினி காந்த்தை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். |
| ஒட்டன்சத்திரம் விவேகானந்தா வித்யாலயா சதம் Posted: 08 May 2015 01:16 PM PDT ஒட்டன்சத்திரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. |
| ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி சாதனை Posted: 08 May 2015 01:15 PM PDT பிளஸ் 2 தேர்வில் ஒட்டன்சத்திரம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர் திராவிடன் 1,184 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் 4 ஆம் இடமும் பெற்றுள்ளார். |
| Posted: 08 May 2015 01:14 PM PDT பழனியிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சூப்பர் ஆர்ட்ஸ் அகாதெமி சார்பில் இரண்டு நாள் இலவச ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. |
| இன்று பொது விநியோக திட்டம் குறைதீர் முகாம் Posted: 08 May 2015 01:14 PM PDT தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை (மே 9) பொது விநியோகத் திட்டம் சார்பில் 5 இடங்களில் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. |
| கள்ளழகருக்கு அழகர்கோவிலில் வரவேற்பு Posted: 08 May 2015 01:14 PM PDT மதுரையில் இருந்து அழகர்கோவிலுக்கு வெள்ளிக்கிழமை காலை திரும்பிய கள்ளழகருக்கு ஏராளமான பக்தர்கள் |
| நெய்க்காரபட்டி குருவப்பா பள்ளி சாதனை Posted: 08 May 2015 01:11 PM PDT பழனியை அடுத்துள்ள நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி, பிளஸ் 2 தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. |
| மது குடிக்க பணம் தரமறுத்த பெண் கொலை: இளைஞர் கைது Posted: 08 May 2015 01:10 PM PDT நத்தம் அருகே மது குடிக்க பணம் தர மறுத்த பெண்ணைக் கொலை செய்த இளைஞரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| திண்டுக்கல்லில் காதல் திருமணம் செய்தவரின் தந்தை தலை துண்டித்துப் படுகொலை Posted: 08 May 2015 01:09 PM PDT திண்டுக்கல்லில் சகோதரியைக் காதல் திருமணம் செய்தவரின் தந்தையை தலையை துண்டித்து படுகொலை செய்த இளைஞர் தனது கூட்டாளிகள் இருவருடன் ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார். |
| "காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை' Posted: 08 May 2015 01:08 PM PDT பெரியகுளத்தில் உள்ள மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர் பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆட்சியர் ந. வெங்கடாசலம் தெரிவித்தார். |
| Posted: 08 May 2015 01:08 PM PDT பழனி அருகே வியாழக்கிழமை கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தான். |
| Posted: 08 May 2015 01:07 PM PDT தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், |
| பிளஸ் 2 தேர்வில் சதமடித்த மாணவர்கள் Posted: 08 May 2015 01:07 PM PDT பிளஸ் 2 தேர்வில், தேனி மாவட்டத்தில் கணிதம் பாடத்தில் 88 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். |
| தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு: மே 14 முதல் விண்ணப்பம் விநியோகம் Posted: 08 May 2015 01:06 PM PDT தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 14-ஆம் தேதி முதல் தொடங்கப்பட |
| சேதமடைந்த விலையில்லா பொருள்கள் விநியோகம்: பயனாளிகள் சாலை மறியல் Posted: 08 May 2015 01:06 PM PDT உத்தமபாளையம் பேரூராட்சியில் விநியோகம் செய்யப்பட்ட விலையில்லா பொருள்கள் உடைந்து சேதமடைந்து இருந்ததால், அவற்றை மாற்றித்தரக் கோரி பயனாளிகள் வியாழக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். |
| ஜயங்கொண்டம் அருகே சகோதரர் மகளை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை Posted: 08 May 2015 01:06 PM PDT ஜயங்கொண்டம் அருகே சகோதரரின் 13 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவருக்கு |
| தேனி மாவட்டத்தில் 31 பள்ளிகள் சதம் Posted: 08 May 2015 01:05 PM PDT பிளஸ்2 தேர்வில் தேனி மாவட்டத்தில் 8 அரசு பள்ளிகள் உள்பட 31 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. |
| பி.இ.: ஒரு லட்சத்தைத் தாண்டியது விண்ணப்ப விநியோகம் Posted: 08 May 2015 01:05 PM PDT பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் மூன்று நாள்களில் |
| "தலசீமியா'; கிராமங்களில் அதிகம் பாதிப்பு: சுகாதாரத் துறைச் செயலர் Posted: 08 May 2015 01:05 PM PDT "தலசீமியா' (ரத்த சிவப்பணு குறைபாடு) பாதிப்பு நகரங்களைவிட கிராமங்களில் அதிக அளவில் |
| பழனி திருக்கோயிலில் பிரசாத ஸ்டால் ஏலம் ஒத்திவைப்பு Posted: 08 May 2015 01:05 PM PDT பழனி திருக்கோயிலில் பிரசாத ஸ்டால் நடத்துவதற்கான ஏலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. |
| பெண் வி.ஏ.ஓ.வுக்கு ஆதரவாகப் போராட்டம் Posted: 08 May 2015 01:04 PM PDT தற்கொலைக்கு முயன்ற பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு ஆதரவாக, மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்படும் என, கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| அதிகாரிகளை மிரட்டவே நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் தற்கொலை முயற்சி: ஆட்சியர் Posted: 08 May 2015 01:03 PM PDT நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் சிலர் செய்த தவறுகளை மறைக்கவும், அரசு அதிகாரிகளை மிரட்டுவதற்கும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, ஆட்சியர் ந. வெங்கடாசலம் வியாழக்கிழமை தெரிவித்தார். |
| கா.ஆ. மேல்நிலைப் பள்ளி 97% தேர்ச்சி Posted: 08 May 2015 01:01 PM PDT பிளஸ் 2 தேர்வில் ஆறுமுகனேரி கா.ஆ. மேல்நிலைப் பள்ளி 97 சதவீத தேர்ச்சி பெற்றது. |
| நாளை உப்பளத் தொழிலாளர்களுக்கான நோய் கண்டறியும் முகாம் Posted: 08 May 2015 01:00 PM PDT தூத்துக்குடி மாவட்டம், குளத்தூரில் உப்பளத் தொழிலாளர்களுக்கான தொழில்முறை நோய்கள் கண்டறிதல் முகாம் ஞாயிற்றுக்கிழமை (மே 10) நடைபெறுகிறது. |
| ஸ்ரீ வேம்படி சுடலைமாட சுவாமி கோயில் கால்நாட்டும் வைபவம் Posted: 08 May 2015 01:00 PM PDT திருச்செந்தூர் ஸ்ரீ வேம்படி சுடலைமாட சுவாமி கோயிலில் கால்நாட்டும் வைபவம் நடைபெற்றது. |
| குலசை கோயிலில் 1008 சுமங்கலி பூஜை Posted: 08 May 2015 12:59 PM PDT குலசேகரன்பட்டினம் அருள்தரும் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோயிலில் 1008 சுமங்கலி பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. |
| சாத்தான்குளம் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை Posted: 08 May 2015 12:58 PM PDT சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு தேவி ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடை விழாவையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| விராக்குளம் கோயிலில் மாவிளக்கு பூஜை Posted: 08 May 2015 12:58 PM PDT :சாத்தான்குளம் அருகே உள்ள விராக்குளம் அருள்மிகு ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| தாமரைமொழி கோயிலில் திருவிளக்கு பூஜை Posted: 08 May 2015 12:57 PM PDT சாத்தான்குளம் அருகேயுள்ள தாமரைமொழி அருள்மிகு ஸ்ரீகபிலவிநாயகர் கோயிலில் 51 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| Posted: 08 May 2015 12:56 PM PDT இந்த ஆண்டு, உலக அன்னையர் தினக் கொண்டாட்டத்தின் 108-ஆம் ஆண்டாகும். அமெரிக்காவில் மேற்கு |
| ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 08 May 2015 12:56 PM PDT சாத்தான்குளம் அருகேயுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீசுந்தராச்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. |
| எள்ளுவிளை முத்தாரம்மன் கோயில் கொடை விழா Posted: 08 May 2015 12:54 PM PDT திருச்செந்தூர் அருகேயுள்ள எள்ளுவிளை முத்தாரம்மன் கோயிலில் சித்திரை கொடை விழா நடைபெற்றது. |
| உண்ணாவிரதப் போராட்ட திட்டம் வாபஸ் Posted: 08 May 2015 12:53 PM PDT ஸ்ரீவைகுண்டம் வட்டம், நட்டாத்தி ஊராட்சிக்கு உள்பட்ட பட்டாண்டிவிளையில் பகுதி நேர நியாய விலைக் கடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, இம்மாதம் 12 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அப்பகுதி மக்கள் அறிவித்திருந்தனர். |
| தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் முகாம் Posted: 08 May 2015 12:53 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 10) நடைபெறும் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 08 May 2015 12:52 PM PDT பிளஸ் 2 தேர்வில் மாநில, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு |
| சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா திருத்தலப் பெருவிழா கொடியேற்றம் Posted: 08 May 2015 12:52 PM PDT சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தலப் பெருவிழா வெள்ளிக்கிழமை (மே 8) கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| பதிவு பெறாத நாட்டுப் படகுகளுக்கு விரைந்து உரிமம் வழங்க கோரிக்கை Posted: 08 May 2015 12:51 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெற பதிவு செய்த நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு விரைந்து உரிமம் வழங்க வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீனவர் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| கிணற்றில் விழுந்த மூதாட்டி சாவு Posted: 08 May 2015 12:51 PM PDT வல்லநாடு கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி இறந்தார். |
| ஐஎஸ்எல்: கேரளா பிளாஸ்டர்ஸ் மேலாளராக பீட்டர் டெய்லர் Posted: 08 May 2015 12:50 PM PDT இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டிக்கான கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் மேலாளராக |
| Posted: 08 May 2015 12:50 PM PDT செய்துங்கநல்லூர் ஜோஸ் நர்சரி பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் பள்ளி முதல்வர் ஜெய்துண்பீவி தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்கத் தலைவர் குமார், ஆசிரியை ரகுமத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண் மருத்துவ உதவியாளர் கெளரி வல்லபன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். ஏற்பாடுகளை மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கத்தினர் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் செய்திருந்தனர். சுகாதார ஆய்வாளர் சீனிவாசன் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் சண்முகபெருமாள் நன்றி கூறினார். |
| கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளி சடலம் மீட்பு Posted: 08 May 2015 12:49 PM PDT கோவில்பட்டியில் உள்ள அரசு நிறுவனக் கட்டட மாடியில் கிடந்த கட்டடத் தொழிலாளியின் சடலத்தை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். |
| வங்கதேசத்துக்கு கடினமான இலக்கு Posted: 08 May 2015 12:49 PM PDT பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரில் வங்கதேசத்துக்கு கடினமான வெற்றி இலக்கு |
| கயத்தாறு அருகே அரசுப் பேருந்து- சுற்றுலாப் பேருந்து மோதல்: 8 பேர் காயம் Posted: 08 May 2015 12:49 PM PDT கயத்தாறு அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மீது சுற்றுலாப் பேருந்து மோதியதில் சுற்றுலாப் பேருந்து ஓட்டுநர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். |
| மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சானியா-ஹிங்கிஸ் தோல்வி Posted: 08 May 2015 12:48 PM PDT ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் போட்டித் தரவரிசையில் |
| சாத்தான்குளம் பகுதியில் சிறப்பிடம் பெற்ற பள்ளிகள் Posted: 08 May 2015 12:48 PM PDT சாத்தான்குளம் புனித ஜோசப் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 127 பேர்களும் தேர்ச்சி அடைந்தனர். இது 100 சத தேர்ச்சியாகும். |
| பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த குழியை மூட மேயர் உத்தரவு Posted: 08 May 2015 12:47 PM PDT தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த குழியை உடனடியாக மூட மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் உத்தரவிட்டார். |
| ஜித்து ராய் உள்பட 3 பேர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை Posted: 08 May 2015 12:47 PM PDT துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஜித்து ராய் உள்பட 3 பேரின் பெயர்களை இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு |
| காயல்பட்டினம் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் Posted: 08 May 2015 12:47 PM PDT பிளஸ் 2 தேர்வில் காயல்பட்டினம் பள்ளி மாணவர், மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனர். |
| தில்லியை எதிர்கொள்கிறது ஹைதராபாத் Posted: 08 May 2015 12:47 PM PDT இரவு 8 மணிக்கு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் ஹைதராபாத், தில்லி டேர் டெவில்ஸ் அணிகள் |
| சொந்த மண்ணில் கொல்கத்தாவின் ஆதிக்கம் தொடருமா? பஞ்சாபுடன் இன்று மோதல் Posted: 08 May 2015 12:46 PM PDT ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் 44-ஆவது லீக் ஆட்டம் |
| கோயில் விழா பிரச்னை: ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு Posted: 08 May 2015 12:46 PM PDT தூத்துக்குடி மாவட்டம், வடக்கு காரசேரி மற்றும் தச்சமொழி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை கோயில் திருவிழா தொடர்பாக மனு அளித்தனர். |
| கடல் உணவுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரிப்பு Posted: 08 May 2015 12:45 PM PDT கடல் உணவுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு அதிகரித்துள்ளதாக, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. |
| சாய்னா நெவாலுக்கு ரூ.25 லட்சம் Posted: 08 May 2015 12:45 PM PDT ஆல் இங்கிலாந்து ஓபன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்று வரை முன்னேறியதற்காக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை |
| ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் Posted: 08 May 2015 12:45 PM PDT ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல் நிலைப் பள்ளி மலையாள மொழி பாடத்தில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது. |
| நலிவுற்ற கவிஞர்களுக்கு அரசு சலுகைகள் வழங்க வலியுறுத்தல் Posted: 08 May 2015 12:44 PM PDT நலிவுற்ற ஏழை கவிஞர்களுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும் என கன்னியாகுமரியில் நடைபெற்ற கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| உயிரிழந்த வீராங்கனைக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: இந்திய விளையாட்டு ஆணையம் வழங்கியது Posted: 08 May 2015 12:44 PM PDT கேரளத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (எஸ்ஏஐ) பயிற்சி மைய விடுதியில் தற்கொலை செய்துகொண்ட |
| 7 இடங்களில் கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் Posted: 08 May 2015 12:43 PM PDT குமரி மாவட்டக் கைப்பந்துக் கழகத்தின் சார்பில் சிறந்த வீரர்களை உருவாக்கும் பொருட்டு 7 இடங்களில் கோடைகாலப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. |
| குமரி குகநாதீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் Posted: 08 May 2015 12:43 PM PDT கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில், வருஷாபிஷேக விழா மற்றும் திருக்கல்யாண விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| நித்திரவிளை அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் சாவு Posted: 08 May 2015 12:42 PM PDT குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் வெள்ளிக்கிழமை இறந்தார். |
| சுந்தரம் கிளேட்டன் லாபம் 161% அதிகரிப்பு Posted: 08 May 2015 12:42 PM PDT டி.வி.எஸ். குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின் 4-ஆம் காலாண்டு நிகர லாபம் 161 சதவீதம் அதிகரித்து |
| Posted: 08 May 2015 12:41 PM PDT குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கன மழை பெய்தது. |
| ஹிந்துஸ்தான் யுனிலீவர் லாபம் ரூ. 1,018 கோடி Posted: 08 May 2015 12:41 PM PDT நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் 4-ஆம் காலாண்டு நிகர லாபம் |
| நாகர்கோவிலில் நாளை பகவத்கீதை நூல் வெளியீட்டு விழா Posted: 08 May 2015 12:41 PM PDT விஞ்ஞான விளக்கங்களுடன் கூடிய புதிய பகவத்கீதை நூல் வெளியீட்டு விழா, நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (மே 10) நடைபெறுகிறது. |
| ஐ.ஓ.பி. நிகர லாபம் ரூ. 35 கோடி Posted: 08 May 2015 12:40 PM PDT இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) 4-ஆம் காலாண்டு நிகர லாபம் ரூ. 35.50 கோடியாக உள்ளது என |
| இலவசக் கட்டாயக் கல்விச் சட்டம்: மாணவர்களைச் சேர்க்க அழைப்பு Posted: 08 May 2015 12:40 PM PDT குமரி மாவட்டத்தில் இலவசக் கட்டாயக் கல்விச் சட்டத்தின் அடிப்படையில் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கலாம் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் அறிவித்துள்ளார். |
| பஞ்சாப் நேஷனல் வங்கி லாபம் 62% சரிவு Posted: 08 May 2015 12:39 PM PDT பஞ்சாப் நேஷனல் வங்கியின் 4-ஆம் காலாண்டு நிகர லாபம் 62 சதவீதம் சரிந்து, ரூ. 306.56 கோடியாக உள்ளது என |
| சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு Posted: 08 May 2015 12:39 PM PDT குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவிகளை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினார். |
| நுகர்வோர் பொருள் விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்த கோத்ரெஜ் முடிவு Posted: 08 May 2015 12:39 PM PDT நுகர்வோர் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்தப் போவதாக கோத்ரெஜ் குழுமத்தின் |
| ராணுவம் - ஐ.எஸ். இடையே கடும் சண்டை: 34 பேர் சாவு Posted: 08 May 2015 12:38 PM PDT சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே நடைபெற்ற |
| பொதுமக்களின் தொலைபேசி அழைப்பு விவரங்களை சேகரித்தது சட்ட விரோதம்: அமெரிக்க நீதிமன்றம் Posted: 08 May 2015 12:38 PM PDT லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரங்களை என்.எஸ்.ஏ. உளவு அமைப்பு |
| அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய அர்ச்சிப்பு விழா Posted: 08 May 2015 12:36 PM PDT அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய அர்ச்சிப்புவிழா மற்றும் பாதுகாவலர் விழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இத்திருவிழா இம்மாதம் 17-ஆம் தேதி வரை பத்துநாள்கள் நடைபெறுகிறது. |
| அமெரிக்க வான்வழி தாக்குதல்: முக்கிய அல்-காய்தா தலைவர் சாவு Posted: 08 May 2015 12:36 PM PDT யேமனில் அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் அல்-காய்தாவின் முக்கியத் தலைவர் அலி அல்-அன்ஸி |
| Posted: 08 May 2015 12:35 PM PDT சவூதி அரேபியாவில் ஏவுகணைகளையும், எறிகுண்டுகளையும் கொண்டு தாக்குதல் நிகழ்த்தி வரும் ஹூதி கிளர்ச்சியாளர்கள், |
| அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி Posted: 08 May 2015 12:35 PM PDT அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் நாகர்கோவில் வெட்டூர்னிமடம் அரசுத் தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
| பெண் மீது அமிலம் வீசியவருக்கு 117 ஆண்டு கடுங்காவல் Posted: 08 May 2015 12:34 PM PDT பாகிஸ்தானில் தனது முன்னாள் மனைவி மீதும், அவரது கணவர் மீதும் அமிலம் வீசியவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் |
| Posted: 08 May 2015 12:34 PM PDT பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த நார்வே, |
| பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி: மீண்டும் பிரதமராகிறார் கேமரூன் Posted: 08 May 2015 12:32 PM PDT பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்ததையடுத்து |
| குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி.வி. பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி Posted: 08 May 2015 12:31 PM PDT குலசேகரம் எஸ்.ஆர்.கே.பி.வி. மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. |
| Posted: 08 May 2015 12:30 PM PDT ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்பான ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) அமைப்பின் |
| காஷ்மீர்; பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: ஒருவர் சுட்டுக் கொலை Posted: 08 May 2015 12:30 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் |
| இலந்தையடித்தட்டில் ரூ. 2 லட்சத்தில் நடைபாதை Posted: 08 May 2015 12:29 PM PDT இலந்தையடித்தட்டு கிராமத்தில் ரூ. 2 லட்ச த்தில் அலங்கார நடைபாதை கற்கள் பதிக்கும் திட்டத்துக்கு பச்சைமால் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். |
| அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ராகுல் ஆஜர் Posted: 08 May 2015 12:29 PM PDT ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் மகாராஷ்டிரத்தில் உள்ள |
| பேராசிரியரின் கை துண்டிப்பு: 10 பேருக்கு 8 ஆண்டுகள் சிறை Posted: 08 May 2015 12:28 PM PDT கேரளத்தைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியரின் கையைத் துண்டித்த வழக்கில் 10 பேருக்கு 8 ஆண்டுகள் கடுங்காவல் |
| புதிய கட்சி தொடங்கினார் மாஞ்சி Posted: 08 May 2015 12:27 PM PDT "ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா' (ஹெச்.ஏ.எம்.) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை பிகார் முன்னாள் முதல்வர் |
| தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் இரண்டாம் கட்ட பணி தொடங்க ஆய்வு Posted: 08 May 2015 12:27 PM PDT தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இரண்டாம் கட்ட பணி தொடங்க புணேவில் உள்ள மத்திய நீர் மற்றும் சக்தி ஆராய்ச்சி நிலையக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். |
| 15 ரூபாய் நோட்டு அறிமுகமா? மத்திய அரசு பதில் Posted: 08 May 2015 12:26 PM PDT 15 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தும் திட்டமில்லை என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. |
| இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர்: காவல் துறை அதிகாரிக்கு ஜாமீன் Posted: 08 May 2015 12:26 PM PDT இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் என்.கே.அமீனுக்கு |
| சல்மான் கான் கைது விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து: 2 பேர் மீது வழக்கு Posted: 08 May 2015 12:25 PM PDT காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சல்மான் கான் தண்டிக்கப்பட்டதையடுத்து, |
| விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் Posted: 08 May 2015 12:24 PM PDT உலகத் திறனாளர்களைக் கண்டறியும் திட்டத்தின் கீழ் நாகர்கோவிலில் 15 நாள்கள் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. |
| விளையாட்டு ஆணையத் தலைவரை பதவி நீக்க வேண்டும்: மாநிலங்களவையில் வலியுறுத்தல் Posted: 08 May 2015 12:23 PM PDT கேரள மாநிலம், ஆலப்புழையில் இளம் தடகள வீராங்கனை தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் |
| காந்தி, நேரு சிலைகளை சிங்கப்பூருக்கு வழங்கிய இந்தியா Posted: 08 May 2015 12:22 PM PDT சிங்கப்பூரில் வியாழக்கிழமை திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியான இந்தியப் பாராம்பரிய மையத்துக்கு |
| Posted: 08 May 2015 12:21 PM PDT நேபாளத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. சிந்துபால்செளக் மாவட்டத்தை |
| ஒபாமாவைச் சந்தித்த சந்திரபாபு நாயுடுவின் மகன் Posted: 08 May 2015 12:20 PM PDT ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான லோகேஷ் |
| 100 இடங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் Posted: 08 May 2015 12:20 PM PDT விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனத்துக்கு விற்பனை, விவசாயிகளின் நிலம் கையகப்படுத்துதல் மசோதா, மக்கள் ஒற்றுமையை சிதைக்கும் நிகழ்வுகள், மத்திய, மாநில அரசுகளின் ஊழல் போன்றைவற்றை விளக்கி குமரி மாவட்டத்தில் 100 இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் என்.முருகேசன் தெரிவித்துள்ளார். |
| கன்னியாஸ்திரீ பலாத்கார வழக்கு: 2 பேர் கைது Posted: 08 May 2015 12:19 PM PDT மேற்கு வங்க மாநிலம், ரணாகட்டில் 71 வயது கன்னியாஸ்திரீ பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் தொடர்புள்ளதாகக் |
| எதிர்க்கட்சிக்கு அமைச்சரவையில் வாய்ப்பளித்த நாகாலாந்து அரசு Posted: 08 May 2015 12:19 PM PDT நாகாலந்தில் ஆளும், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைமையிலான அரசில், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் |
| தாவூத் விவகாரம்: ராஜ்நாத் சிங் பதில் Posted: 08 May 2015 12:18 PM PDT மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் எங்கு இருக்கிறார் என்பது |
| படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 08 May 2015 12:16 PM PDT படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க யு.ஒய்.இ.ஜி.பி மற்றும் நீட்ஸ் திட்டத்தில் மானியக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |