Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பிளஸ் 2 தேர்வில் நடிகை லட்சுமி மேனன் பெயிலா?

Posted: 08 May 2015 01:05 PM PDT

சென்னை: பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை லட்சுமி மேனன். கேரளாவைச் சேர்ந்த நடிகை லட்சுமிமேனன், கொச்சியில் உள்ள பாரதிய வித்யா மந்திர் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். சமீபத்தில் அதற்கான தேர்வு எழுதினார். பிளஸ் 2 தேர்வில் லட்சுமிமேனன் பெயில் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வியாழக்கிழமை தகவல்கள் பரவின. அதற்கு லட்சுமிமேனன் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது, "நான் மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டத்தில் படிக்கவில்லை. ...

ஒன்றரை கோடி கொடுத்தும் வேட்டி விளம்பரத்திற்கு 'நோ' சொன்ன ராஜ்கிரண்!

Posted: 08 May 2015 10:56 AM PDT

சினிமாவில் ஒருபுறம், விளம்பரம், வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகள் என வரும் வாய்ப்புகள் எதையும் விட்டு வைக்காமல், கோலிவுட் நடிகர், நடிகைகள் கோடிகளில் கல்லாக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும், ஒன்றரை கோடி ரூபாய் வரை தருவதாக சொன்னபோதிலும் வேட்டி விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார் நடிகர் ராஜ்கிரண். அதற்கு அவர் கூறியுள்ள காரணம்தான் நெகிழ வைக்கிறது. இந்த வாரம் ஆனந்த விகடனில் அவர் அளித்துள்ள பேட்டியில் இது தொடர்பாக கேட்கப்பட்டுள்ள கேள்வியும், பதிலும் வருமாறு: விளம்பரங்கள்ல ...

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகள் - காரமான வேர்க்கடலை பொடி !

Posted: 08 May 2015 10:38 AM PDT

சாதத்தில் போட்டு சாப்பிடக்கூடிய பொடி வகைகளை இங்க பார்போம். நாம் எப்போதும் இது போல் சில பொடிகளை வைத்து இருந்தால், சிலநாள் குழம்பு ரசம் வைக்காமல் இந்த பொடிகளை சுடு சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம். பச்சடி எதாவது செய்யலாம் அல்லது அப்பளம் / வடாம் போறும். இரவு நேரங்களில் கூட கைகொடுக்கும் இவை.

பிரட் இல் பலவகை உணவுகள் - வெஜ் சாண்ட்விச்

Posted: 08 May 2015 10:19 AM PDT

இந்த திரி இல் பிரட் இல் பலவகை உணவு குறிப்புகளை பார்ப்போம். பொதுவாக எல்லோராலும் விரும்பியோ விரும்பாமலோ சாப்பிடப்படும் அவசர உணவு பிரட். அதையே பல வழிகளில் மனதுக்கு பிடித்தார் போல் செய்ய உதவுவது தான் இந்த திரி இன் நோக்கம் புன்னகை எனவே பிரட் பிடிக்கதர்வர்கள் அல்லது தானே சமைத்து சாப்பிடுபவர்கள் அல்லது புதிது புதிதாக சமைக்க எண்ணுபவர்கள் இதை படித்து பயன் பெறலாம்.

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !

Posted: 08 May 2015 09:44 AM PDT

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 1 ம தேதி வருகிறது. அந்த நன்னாளில் செய்யவேண்டிய நைவேத்தியங்கள் பற்றி இங்கு பார்போம்.புன்னகை

மாலைநேர சிற்றுண்டிகள் !

Posted: 08 May 2015 09:31 AM PDT

இந்த திரி இல் மாலைநேர சிற்றுண்டிகள சிலவற்றை பார்போம். மழைக்காலங்களிலும் , மாலை நேரங்களி லும் ஏதாவது 'கர கர 'வென சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த நேரங்களில் இதைப்போல செய்து சாப்பிடலாம் புன்னகை
உங்களுக்கு தெரிந்த சிற்றுண்டிகளையும் நீங்கள் இங்கு பகிரலாம் புன்னகை

தொடத் தொடத் தொல்காப்பியம்(370)

Posted: 08 May 2015 08:35 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

நான் ரசித்தவை - மிமீஸ்

Posted: 08 May 2015 05:17 AM PDT

வணக்கம் நான் ரசித்த மிமீஸ்களை இங்கே பதிவு செய்யவிரும்புகின்றேன் .சில மிமீஸ் பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் யோசிப்பார்கள் என்று நானும் யோசிப்பேன் . மிமீஸ் காலம் வந்தவுடன் படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற திரிக்கு படம் தேடுவது மிக சிரமம் ஆகி போனது காரணம் நிறைய படங்கள் ஏதாவது ஒரு மிமீஸ் உடன் இருக்கும் . பார்ப்போம் ...ரசிப்போம் --சிரிப்போம் நன்றியுடன் வை.பா -ட்ரோல் கிரிக்கெட்

13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்

Posted: 08 May 2015 12:54 AM PDT

மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான், 2002ம் ஆண்டு செப்.,28ம் தேதி, போதையில் காரை அதிவேகமாக ஓட்டி, பந்த்ரா, அமெரிக்கன் பேக்கரி முன்பு சாலையோரத்தில் இருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதில் ஒருவர் பலியானார், நான்கு பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு மும்பை கோர்ட்டில் கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. - போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. - சல்மான் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™