Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தொடர்பு ஆங்கிலப் பாடம்: மாநில அளவில் சிறப்பிடம்

Posted: 07 May 2015 01:30 PM PDT

பிளஸ் 2 தேர்வில் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம்) பாடத்தில் வாணியம்பாடி மாணவர்கள்

தெலுங்கு பாடம்: மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்

Posted: 07 May 2015 01:28 PM PDT

கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மாணவர் யுவசாய்குமார் பிளஸ்-2 தேர்வில் தெலுங்கு பாடத்தில் 200-க்கு 197 மதிப்பெண்

ஹிந்தி பாடம்: மாநில அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த போரூர் மாணவிகள்

Posted: 07 May 2015 01:26 PM PDT

ஹிந்தி பாடத்தில் போரூரைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் மாநில அளவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிரெஞ்ச் மொழி: முகப்பேர் பள்ளி மாணவி மாநிலத்தில் முதலிடம்

Posted: 07 May 2015 01:23 PM PDT

முகப்பேர் கிழக்கு வேலம்மாள் பள்ளி மாணவி சி.எஸ்.ஸ்ரேஷா பிரெஞ்சு பாடத்தில் மாநில அளவில்

உணவு மேலாண்மை, குழந்தைகள் நலன் பாடம்: பூந்தமல்லி மாணவி முதலிடம்

Posted: 07 May 2015 01:21 PM PDT

உணவு மேலாண்மை, குழந்தைகள் நலன் பாடப்பிரிவில் பூந்தமல்லி பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

உருது மொழிப் பாடம்: வேலூர் மாணவர்களுக்கு மாநில அளவில் முதல் மூன்று இடங்கள்

Posted: 07 May 2015 01:18 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில், உருது பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஏ.நீலோபர் உருது

நாமக்கல் டிரினிடி அகாதெமி பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாம் இடம்

Posted: 07 May 2015 01:13 PM PDT

நாமக்கல் டிரினிடி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.பாரதி 1200-க்கு 1189 மதிப்பெண்கள் பெற்று

ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வெற்றிக்கு உதவியது: 1194 எடுத்து சிறப்பிடம் பெற்ற மாணவி பேட்டி

Posted: 07 May 2015 01:11 PM PDT

ஆசிரியர்களின் நேர்த்தியான வழிகாட்டுதலும், தோழிகளின் ஊக்குவிப்பும் வெற்றிக்கு உதவியது என்று,

மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்ற மாணவி: நரம்பியல் மருத்துவராக விருப்பம்

Posted: 07 May 2015 01:08 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்றார் திருச்சி துறையூர் சௌடாம்பிகா மெட்ரிக். பெண்கள் மேல்நிலைப்

கைதிகளின் தேர்ச்சி விகிதம் 98.5%

Posted: 07 May 2015 01:06 PM PDT

சிறையில் இருந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய 65 கைதிகளில் 64 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட

அந்தியூர் மாணவர் மாநிலத்தில் இரண்டாமிடம்: ஐஏஎஸ் படித்து சேவை புரிய விருப்பம்

Posted: 07 May 2015 01:05 PM PDT

அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர் எஸ்.இ.விக்னேஸ்வரன், பிளஸ் 2 தேர்வில்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: திண்டுக்கல் மாவட்டத்தில் 90 சதவீதம் தேர்ச்சி

Posted: 07 May 2015 01:02 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வெழுதிய 22,495 மாணவர்களில் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குமாரபாளையம் லட்சுமியம்மாள் பள்ளி மாணவர் இரண்டாமிடம்

Posted: 07 May 2015 01:02 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் எஸ்எஸ்எம் லட்சுமியம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி

தேர்வு தோல்விக்கு பயந்து விஷம் குடித்து இறந்த மாணவர் வெற்றி

Posted: 07 May 2015 01:01 PM PDT

ஆண்டிபட்டி அருகே, பிளஸ் 2 தேர்வில் தோற்றுவிடுவோமோ என பயந்து விஷம் குடித்து உயிரிழந்த மாணவர் வெற்றி பெற்றுள்ளார். 

பிளஸ் 2; ஆதிக்கம் செலுத்திய கலைப் பிரிவு மாணவிகள்: முதலிடம் பெற்ற பவித்ரா, நிவேதா பட்டயக் கணக்காளராக விருப்பம்

Posted: 07 May 2015 01:00 PM PDT

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியான நிலையில், கலைப் பிரிவுகளில் பயின்ற திருப்பூர், கோவை மாணவிகள்

அரசு பள்ளிகள் அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள்

Posted: 07 May 2015 12:59 PM PDT

பிளஸ் 2 தேர்வில், தேனி மாவட்டத்தில் அரசு பள்ளிகள் அளவில், ஆண்டிபட்டி, கம்பம் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவு தேனி மாவட்டத்தில் 93.8 சதவீதம் தேர்ச்சி

Posted: 07 May 2015 12:58 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில், தேனி மாவட்டம் 93.8 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் தர வரிசைப் பட்டியலில் 13 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

எஸ்கேவி பள்ளி மாணவர் மாநில அளவில் இரண்டாமிடம்

Posted: 07 May 2015 12:53 PM PDT

பரமத்தி வேலூர் வட்டம், கந்தம்பாளையத்தில் உள்ள எஸ்கேவி பள்ளி மாணவர் பிரவீண், பிளஸ் 2 தேர்வில்

சல்மான் கான் ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு

Posted: 07 May 2015 12:43 PM PDT

மது போதையில் கார் ஓட்டி, விபத்துக்குள்ளாக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில்,

நிதி மசோதாவுடன் மற்ற மசோதாக்களை இணைத்து விவாதம்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

Posted: 07 May 2015 12:42 PM PDT

மாநிலங்களவையில், நிதி மசோதாவுடன் இணைத்து பிற மசோதாக்களையும் மத்திய அரசு விவாதத்துக்கு கொண்டு

அந்தரங்க உரிமை மசோதா: புலனாய்வு அமைப்புகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு மௌனம்

Posted: 07 May 2015 12:42 PM PDT

அந்தரங்க உரிமை மசோதாவிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்ற புலனாய்வு அமைப்புகளின்

மாநில மொழிகளில் வழக்காடுவதற்கு மசோதா: மாநிலங்களவையில் திமுக எம்.பி. வலியுறுத்தல்

Posted: 07 May 2015 12:41 PM PDT

உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடுவதற்கு வகை செய்யும் சட்ட மசோதாவை

எடியூரப்பா, குமாரசாமி மீது வழக்கு

Posted: 07 May 2015 12:40 PM PDT

நில விடுவிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் மீது

மாஸ்கோவில் பிரணாப்: 5 நாள்கள் பயணம்

Posted: 07 May 2015 12:39 PM PDT

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு

ஆதாரை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி: இதுவரை 4.26 கோடி வாக்காளர்கள் விவரம் சேகரிப்பு

Posted: 07 May 2015 12:36 PM PDT

ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணிக்காக, இதுவரை 4.26 கோடி பேரின் விவரங்கள்

பி.இ. சேர்க்கை: 78,966 விண்ணப்பங்கள் விநியோகம்

Posted: 07 May 2015 12:35 PM PDT

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் இரண்டு நாள்களில்

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவு

Posted: 07 May 2015 12:34 PM PDT

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து மாணவர்கள் தகவல்கள் தெரிந்து கொள்வதற்கென போதிய மையங்களை

கற்றலில் குறைபாடு உடைய மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை

Posted: 07 May 2015 12:33 PM PDT

சென்னை சாலிகிராமம் ஜெனரல் கரியப்பா மேல்நிலைப் பள்ளியில் பயின்ற கற்றலில் குறைபாடு (டிக்ஸிலெக்சியா) உடைய

மே 14 முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

Posted: 07 May 2015 12:33 PM PDT

பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 14-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என

104-சேவைக்கு 5500 அழைப்புகள்

Posted: 07 May 2015 12:32 PM PDT

பிளஸ் 2 தேர்வுகள் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து 104 தொலைபேசி சேவைக்கு வியாழக்கிழமை 5500 அழைப்புகள்

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Posted: 07 May 2015 12:32 PM PDT

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு வெள்ளிக்கிழமை (மே 8) முதல் விண்ணப்பிக்கலாம் என

தமிழகத்தில் விரைவில் 115 ஏடிஎம் மையங்கள் அமைக்கப்படும் மண்டல அஞ்சல்துறை தலைவர் தகவல்

Posted: 07 May 2015 12:31 PM PDT

தமிழகத்தில் விரைவில் 115 ஏடிஎம் மையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் திருச்சி மண்டல அஞ்சல்துறைத் தலைவர் ஜே.டி. வெங்கடேஸ்வரலு.

குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறுகிறது

Posted: 07 May 2015 12:31 PM PDT

திருச்சி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் மே 9 -ம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

பொன்மலைக் கோட்டத்தில்ரூ. 1.44 கோடி பணிகள்: மேயர், துணை மேயர் ஆய்வு

Posted: 07 May 2015 12:30 PM PDT

திருச்சி மாநகராட்சி பொன்மலைக் கோட்டத்தில் ரூ. 1.44 கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேயர் அ. ஜெயா, துணை மேயர் ஜெ. சீனிவாசன் ஆகியோர் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

விடுதியில் தங்கியிருந்த 3 மாணவிகள் மாயம்

Posted: 07 May 2015 12:29 PM PDT

திருச்சியில் தங்கியிருந்த விடுதி மாணவிகள் மூவர் மாயமானதாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கொள்ளிடம் சுங்கச்சாவடி (செக்போஸ்ட்) பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் மகள் மீனா

நாகர்கோவில்

Posted: 07 May 2015 12:24 PM PDT

சாதனை படைத்த கோவில்பட்டி பள்ளிகள்

Posted: 07 May 2015 12:23 PM PDT

கோவில்பட்டி கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் வருமாறு: 

வேலூர் மாணவர்களுக்கு மாநில அளவில் முதல் மூன்று இடங்கள்

Posted: 07 May 2015 12:23 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில், உருது பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஏ.நீலோபர் உருது ஆசிரியையாக விருப்பம் தெரிவித்தார்.

மே 13 இல் மகளிர் சுயஉதவி குழு குறைதீர் கூட்டம்

Posted: 07 May 2015 12:22 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கான குறைதீர் கூட்டம் இம்மாதம் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்

Posted: 07 May 2015 12:22 PM PDT

கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மாணவர் யுவசாய்குமார் பிளஸ்-2 தேர்வில் தெலுங்கு பாடத்தில் 200-க்கு 197 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றுள்ளார்.

2-ஆம் இடம் பெற்ற வேலூர் மாணவி

Posted: 07 May 2015 12:21 PM PDT

பிளஸ் 2 தேர்வில் தெலுங்கு பாடத்தில் 200-க்கு 197 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2-ஆம் இடம் பெற்ற மாணவி ஜி.பல்லவி உயர் கல்வியில் மருத்துவப் படிப்பில் சேரப் போவதாகத் தெரிவித்தார்.

வீட்டுமனைகளாகிவிட்ட அரசு நிலங்கள்எஸ்.சபேஷ்

Posted: 07 May 2015 12:21 PM PDT

அரக்கோணம் அருகே அரசின் தொழில்துறை சார்பில் எஃகு தொழிற்சாலை அமைக்க கடந்த 1972-இல் அரசால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

வேலம் கோயிலில் அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி

Posted: 07 May 2015 12:21 PM PDT

ராணிப்பேட்டையை அடுத்த வேலம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நாசரேத் புனித யோவான் மகளிர் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 07 May 2015 12:21 PM PDT

பிளஸ் 2 தேர்வில் நாசரேத் புனித யோவான் மகளிர் மேல்நிலைப் பள்ளி100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

பளு தூக்கும் பயிற்சி: வீரர்கள் தேர்வு

Posted: 07 May 2015 12:21 PM PDT

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள அரசு பளு தூக்கும் பயிற்சி மையத்தில் சேருவதற்கான வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.

தடகளப் போட்டியில் சாதனை:வீரருக்கு பாராட்டு

Posted: 07 May 2015 12:20 PM PDT

கோவாவில் அண்மையில் நடைபெற்ற 36-வது தேசிய மூத்தோர் தடகளப் போட்டி, 5-வது சர்வதேச இந்தியா மூத்தோர் தடகளப் போட்டி ஆகியவற்றில் சாதனை படைத்த வீரர் பாராட்டப்பட்டார்.

பிளஸ் 2: மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்கள் நீர் ஆதாரவியல் படிக்க விரும்பும் மாணவி மதுமிதா

Posted: 07 May 2015 12:20 PM PDT

பிளஸ் 2 தேர்வில் 1,184 மதிப்பெண்கள் பெற்று வேலூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த வேலூர் லட்சுமி கார்டன் மெட்ரிக். பள்ளி மாணவி பி.கே.மதுமிதா, நீர் ஆதாரவியல் படிப்பை மேற்கொள்ளப்போவதாகக் கூறினார்.

பேட்மாநகரம் எம்.எம். பள்ளி 100 சதவீத தேர்ச்சி

Posted: 07 May 2015 12:18 PM PDT

பிளஸ் 2 தேர்வில் பேட்மாநகரம் எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

அரசுப் பள்ளி, கல்லூரிக்கு விளையாட்டு மையம்

Posted: 07 May 2015 12:18 PM PDT

அரக்கோணத்தில் உள்ள அரசுப் பள்ளி, கல்லூரிகளில் ரூ.3.30 கோடியில் விளையாட்டு மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி தெரிவித்தார்.

வேகத் தடை கோரி மறியல்

Posted: 07 May 2015 12:17 PM PDT

பாணாவரத்தில் வேகத் தடை அமைக்கக் கோரி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், தனியார் பேருந்தையும் அவர்கள் சிறைபிடித்தனர்.

போலி மருத்துவர் கைது

Posted: 07 May 2015 12:17 PM PDT

ஜோலார்பேட்டை அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

திருச்செந்தூர் அரசு பள்ளி 42 சதவீதம் தேர்ச்சி

Posted: 07 May 2015 12:17 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட 13 சதவீதம் குறைந்து 42 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இளம்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது

Posted: 07 May 2015 12:17 PM PDT

அரக்கோணத்தில் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

பிளஸ் 2 தேர்வு: 31-ஆவது இடத்தில் வேலூர்

Posted: 07 May 2015 12:16 PM PDT

வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 42,220 மாணவ, மாணவிகளில் 34,364 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 81.39 சதவீதத் தேர்ச்சி ஆகும்.

"புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் தேவை'

Posted: 07 May 2015 12:16 PM PDT

நாட்டின் வளர்ச்சிக்கு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் தேவை. அதற்கு இன்றைய இளைய தலைமுறையினர் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் சித்தி அத்தியா முனவரா கேட்டுக் கொண்டார்.

அரக்கோணம் மெட்ரிக். பள்ளிகள் சிறப்பிடம்

Posted: 07 May 2015 12:16 PM PDT

பிளஸ் 2 தேர்வில் அரக்கோணத்தில் உள்ள மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகள் சாதனை புரிந்துள்ளன.

எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு மகளிர் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 07 May 2015 12:15 PM PDT

எட்டயபுரம் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று வட்டாரத்திலேயே முதலிடத்தை பெற்றுள்ளது.

நாட்டறம்பள்ளி அரசுப் பெண்கள் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 07 May 2015 12:15 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில், நாட்டறம்பள்ளி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள்

Posted: 07 May 2015 12:15 PM PDT

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

பிளஸ் 2: மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி சரிகா நடேஷ்

Posted: 07 May 2015 12:14 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில், திருவண்ணாமலை ஜீவா வேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வருவாய் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தோர்

Posted: 07 May 2015 12:14 PM PDT

பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் மாணவர் கார்த்திக் முதலிடத்தையும், மாணவிகள் கீதாஞ்சலி, பூஜா சுவேதா ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

29-வது இடத்துக்கு முன்னேறியது திருவண்ணாமலை

Posted: 07 May 2015 12:14 PM PDT

தேர்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டு 32-வது இடத்தில் இருந்த திருவண்ணாமலை மாவட்டம், இந்த ஆண்டு 29-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மாநில அளவில் 5 ஆவது இடத்தை தக்க வைத்த தூத்துக்குடி மாவட்டம்

Posted: 07 May 2015 12:13 PM PDT

பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டு 5 ஆவது இடத்தைப் பிடித்த தூத்துக்குடி மாவட்டம் நிகழாண்டிலும் அதே 5ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

மாவட்டத்தில் 2, 3-ஆம் இடம் பிடித்த மாணவர்களுக்கு மருத்துவர்களாக ஆசை

Posted: 07 May 2015 12:13 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவில் 2, 3-வது இடங்களைப் பிடித்த மாணவர்கள் மருத்துவர்களாகவும், மூன்றாமிடம் பிடித்த மாணவி பொறியியல் படிக்கவும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

2, 3-வது இடங்களைப் பிடித்த சுதர்சன், ராஜலட்சுமி

Posted: 07 May 2015 12:13 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவில் 2, 3-வது இடங்களை திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிடித்துள்ளது.

முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

Posted: 07 May 2015 12:12 PM PDT

பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருவண்ணாமலை மாவட்ட அரசு, மெட்ரிக், நிதியுதவி பள்ளிகளைச் சேர்ந்த 10 பேர், முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

பிளஸ் 2: பாடவாரியாக 200 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்

Posted: 07 May 2015 12:12 PM PDT

பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் கணிதத்தில் 176 பேரும், கணக்கு பதிவியலில் 120 பேரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

விஸ்டம் வித்யாஷ்ரம் பள்ளி 100% தேர்ச்சி

Posted: 07 May 2015 12:12 PM PDT

செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிக். பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 64 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும்.

விளாத்திகுளம் அருகே அரசுப் பேருந்து, கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் சாவு

Posted: 07 May 2015 12:12 PM PDT

விளாத்திகுளம் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்தும், காரும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  பயணிகள் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

சாலை விபத்தில் விவசாயி சாவு

Posted: 07 May 2015 12:11 PM PDT

செய்யாறு அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்த விவசாயி இறந்தார். செய்யாறை அடுத்த ஆலத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கஜேந்திரன் (36). இவர்

மாவட்டத்தில் 3-ஆம் இடம் பிடித்த போளூர் அரசுப் பள்ளி மாணவி விமலா

Posted: 07 May 2015 12:11 PM PDT

போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவி விமலா பிளஸ் 2 தேர்வில் 1138 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடமும், மாவட்ட அளவில் அரசுப் பள்ளிகளில்

போளூர் அரசு பெண்கள் பள்ளி 88% தேர்ச்சி

Posted: 07 May 2015 12:11 PM PDT

பிளஸ் 2 தேர்வில் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 88 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.

தேர்ச்சி விகிதத்தை குறைத்த தமிழ்

Posted: 07 May 2015 12:11 PM PDT

பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ் பாடத்தில் 247 பேர் தோல்வியுற்றதால் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

தீவிரவாதத்துக்கு இடமில்லை!

Posted: 07 May 2015 12:10 PM PDT

அண்மைக் காலமாக வனத் துறை அலுவலகங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்

ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வெடிபொருள்கள் லாரியுடன் பறிமுதல்: இருவர் கைது

Posted: 07 May 2015 12:10 PM PDT

செய்யாறு அருகே ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வெடி பொருள்களுடன் லாரி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர், கிளீனர் கைது செய்யப்பட்டனர்.

செய்யாறு கல்வி மாவட்டத்தில் 80% தேர்ச்சி

Posted: 07 May 2015 12:10 PM PDT

செய்யாறு கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 8993 மாணவர்களில் 7206 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 80 சதவீதத் தேர்ச்சியாகும்.

தூத்துக்குடி கடலில் தத்தளித்த 5 சங்குகுளி மீனவர்கள் மீட்பு

Posted: 07 May 2015 12:10 PM PDT

தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடுக்கடலில் தத்தளித்த 5 சங்குகுளி மீனவர்களை கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

விளையாட்டு ஆணைய விடுதியில் 4 வீராங்கனைகள் தற்கொலை முயற்சி

Posted: 07 May 2015 12:09 PM PDT

கேரளத்தில் உள்ள, இந்திய விளையாட்டு ஆணையத்தின் (எஸ்ஏஐ) பயிற்சி மைய விடுதியில் தங்கியிருந்த 4 இளம் தடகள வீராங்கனைகள் புதன்கிழமை தற்கொலை செய்ய முயன்றனர். இவர்களில் அபர்ணா (15) என்ற வீராங்கனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

சாத்தான்குளம் வட்டத்தில் புலமாடன் செட்டியார் பள்ளி முதலிடம்

Posted: 07 May 2015 12:09 PM PDT

பிளஸ் 2 தேர்வில் சாத்தான்குளம் வட்ட அளவில் சாத்தான்குளம் டிஎன்டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது.

கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்

Posted: 07 May 2015 12:09 PM PDT

இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக் எதிராக இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர்.

தில்லி ரயில் சேவையின் 150வது ஆண்டு விழா: நீராவி எஞ்சின் ரயிலை இயக்கத் திட்டம்

Posted: 07 May 2015 12:08 PM PDT

தில்லியில் ரயில் சேவை தொடங்கியதன் 150-ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு, நீராவி எஞ்சினுடன் பாரம்பரியமிக்க ரயிலை இயக்குவதற்கு தில்லி கோட்ட ரயில்வே திட்டமிட்டுள்ளது.

மனித உருவில் மிருகங்கள்

Posted: 07 May 2015 12:08 PM PDT

தற்போது நாளேடுகள் உள்பட எந்த ஊடகங்களை எடுத்தாலும், அதில் நாள்தோறும் தவறாமல்

அளவிடுவதில் முறைகேடு: 2 பெட்ரோல் நிலையங்களுக்கு அபராதம்

Posted: 07 May 2015 12:08 PM PDT

தில்லியில் பெட்ரோல் நிலையங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில், பெட்ரோலின் அளவைக் குறைத்து விற்பனை செய்ததாக, 2 பெட்ரோல் நிலையங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் இடையே மோதல்: 4 பேர் கைது

Posted: 07 May 2015 12:08 PM PDT

விளாத்திகுளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்

Posted: 07 May 2015 12:08 PM PDT

ஆழ்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

விபத்து: ஓட்டுநர் பலி

Posted: 07 May 2015 12:07 PM PDT

எட்டயபுரத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்த ஓட்டுநர் நான்கு வழிச்சாலை அருகே தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

3 சார்பதிவாளர்கள் பணி இடைநீக்கம்

Posted: 07 May 2015 12:07 PM PDT

தில்லியில் 3 சார்பதிவாளர்கள் வியாழக்கிழமை பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இது குறித்து தில்லி அரசின் உயர் அதிகாரி கூறியது: கீதா காலனி, பிரீத் விஹார், கபஸ்ஹேரா சார்-

விடைதேடும் வினாக்கள்

Posted: 07 May 2015 12:07 PM PDT

காந்தியடிகள் எனும் தலைவாழையின் கீழ் வெடித்த சிங்கங்கள் பண்டித நேரு பிரானும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸும்

எம்.பி. பங்களாவில் தொடர் திருட்டு: மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ்

Posted: 07 May 2015 12:07 PM PDT

தில்லியில் முக்கியப் பிரமுகர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள அரசு பங்களாவில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நிகழ்வதாக மக்களவையில் வியாழக்கிழமை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோபாத்யாய் புகார் தெரிவித்தார்.

கோவில்பட்டியில் இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

Posted: 07 May 2015 12:07 PM PDT

கோவில்பட்டியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கூலிப்படையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மத்திய உள்துறை, துணநிலை ஆளுநருக்கு தில்லி மகளிர் ஆணையத் தலைவர் கடிதம்

Posted: 07 May 2015 12:07 PM PDT

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஷ்வாஸ் விவகாரத்தில் தலையிடுமாறு மத்திய உள்துறை, துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், காவல் ஆணையர் பஸ்ஸி ஆகியோருக்கு தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் பர்கா சிங் கடிதம் எழுதியுள்ளது.

மாநில மொழிகளில் வழக்காடுவதற்கு மசோதா

Posted: 07 May 2015 12:06 PM PDT

உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடுவதற்கு வகை செய்யும் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் வலியுறுத்தினார்.

பிளஸ் 2 தேர்வு: திருச்செந்தூர் சங்கரா பள்ளி சிறப்பிடம்

Posted: 07 May 2015 12:06 PM PDT

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் 4ஆம் இடம் பிடித்துள்ளது.

தங்கம் கடத்திய 4 பேர் கைது

Posted: 07 May 2015 12:06 PM PDT

தில்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 3 நாள்களில் தங்கம் கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 1.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஹரியாணா: ஆம் ஆத்மி செயற்குழு உறுப்பினர்கள் 7 பேர் திடீர் ராஜிநாமா

Posted: 07 May 2015 12:06 PM PDT

ஹரியாணா மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் 7 பேர், தங்களது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தனர்.

காயல்பட்டினம்: பிளஸ் 2 தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சி

Posted: 07 May 2015 12:06 PM PDT

காயல்பட்டினம் நகராட்சி அளவில் 95.5 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நகரளவில் தேர்வு எழுதியோர்-556, தேர்ச்சி பெற்றோர்- 531, தேர்ச்சி சதவீதம்-  95.5. ஆகும் இதில் எல்.கே. மேல்நிலைப்பள்ளி மாணவர் 1162 - எஸ். லட்சுமி நாராயணன் 1162 மதிப்பெண் முதலிடத்தையும், சுபைதா மேல்நிலைப்பள்ளி மாணவி கதீஜா ரில்வின் 1144 மதிப்பெண் பெற்று  இரண்டாமிடத்தையும், சென்ட்ரல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர் 1143 - எஸ்.ஏ.டி. ரஹ்மத் நிலோபார். 1143 மதிப்பெண் பெற்றும் மூன்றாமிடத்தையும் பெற்றனர். 1000 க்கு மேல் 103 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பாரம்பரிய பூட்டுத் தொழிலை மேம்படுத்த சிறப்புச் சலுகை

Posted: 07 May 2015 12:05 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் பாரம்பரிய பூட்டுத் தொழிலை மேம்படுத்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதி அதிமுக உறுப்பினர் எம். உதயகுமார் வலியுறுத்தினார்.

கட்-ஆஃப் மதிப்பெண்: எம்.பி.பி.எஸ்.- 0.5 குறையும்; பி.இ.- 0.25 அதிகரிக்கும்

Posted: 07 May 2015 12:05 PM PDT

பிளஸ் 2 முக்கியப் பாடங்களில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பில்

ரூ. 40 கோடி ஹெராயின் பறிமுதல்: நைஜீரியர் கைது

Posted: 07 May 2015 12:05 PM PDT

தில்லி அருகே ரூ. 40 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை தில்லி போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

7 அரசுப் பள்ளிகள் உள்பட 47 பள்ளிகள் 100% தேர்ச்சி

Posted: 07 May 2015 12:05 PM PDT

பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 7 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 47 பள்ளிகள் நூறு சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டைவிட தற்போது 14 பள்ளிகள் நூறு சதவிகித தேர்ச்சியில் குறைந்துள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™