Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கெயில் அதிரடி சதம்: பெங்களூரு அபார வெற்றி
- விலையில்லா பொருள்கள் வழங்க வலியுறுத்தி வட்ட வழங்கல் அலுவலரை கிராம மக்கள் முற்றுகை
- மரங்களை வெட்டுபவர்களா பழங்குடிகள்?
- சந்ததிகளுக்கும் சந்தனம்!
- யாராக இருந்தால் என்ன?
- ஐவர் பூப்பந்து: தூத்துக்குடி அணி முதலிடம்
- ஐஸ் ஹாக்கி சங்கத்துக்கு நிதியுதவி அதிகரிக்கப்படும்: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்
- யூனிஸ் கான், அஸார் அலி சதம்: முதல் நாளில் பாகிஸ்தான் 323 ரன்கள் குவிப்பு
- துளிகள்..!
- சர்வதேச சறுக்குப் போட்டி: இந்தியாவுக்கு 7 தங்கம்
- ஐபிஎல் கிரிக்கெட்: "வாழ்வா சாவா' ஆட்டத்தில் தில்லி
- ஐ.எஸ். தலைவர்கள் குறித்த தகவலுக்கு ரூ.127 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு
- நேபாள காண்டாமிருகம் எண்ணிக்கை அதிகரிப்பு
- டெக்ஸாஸ் தாக்குதலில் ஐ.எஸ்.ஸின் தொடர்பு இன்னும் உறுதியாகவில்லை: அமெரிக்கா
- அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பொறுப்பேற்றார் அருண் குமார் சிங்
- சவூதி அரேபியாவில் ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: மூவர் பலி
- ஆப்கனில் பெண் கொலை வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை
- உளுந்து சாகுபடி தொழில்நுட்பம்
- மண் புழு உயிர் உரத் தொழில்நுட்ப முறைகள்
- கோ-அபிசேகபுரம் கோட்டத்தில் ரூ. 46.85 லட்சத்தில் வளர்ச்சிóப் பணிகள்: மேயர் ஆய்வு
- தொழிலாளி தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை
- "ரா' உளவு அமைப்பு மீதான புகார்: பாகிஸ்தான் தளபதி ஆலோசனை
- ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.30 லட்சம் திருட்டு
- ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக குழுக்கள் அமைக்க முடிவு
- திருச்சி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட
- பிஎஸ்என்எல் சேவை சரியில்லை: ஆளும் கட்சி எம்.பி.க்கள் புகார்
- "வருங்கால சமுதாயத்துக்கு பயன்படும் ஆராய்ச்சிகள் தேவை'
- விரைந்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை: ஆட்சியர்
- விவசாயிகளின் குறைகளைக் கேட்க தெலங்கானா செல்கிறார் ராகுல்
- முதியோர் உதவித்தொகை: வங்கிக் கணக்கு தொடங்க இன்று தொடங்கி 3 நாள்கள் சிறப்பு முகாம்
- பொறியியல் மாணவர் சேர்க்கை:விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
- தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் மீட்பு
- மே 9 வரை கோ-ஆப்டெக்ஸ் கண்காட்சி
- கிராம மக்கள் சாலை மறியல்
- பொறுப்பேற்பு
- ரயில்வே சட்டத் திருத்தம்; பயணிகள் நலச் சங்கங்களுடன் ஆலோசிக்க வேண்டும்: நிலைக் குழு
- பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக ஆற்காடு தொழிலதிபர் ஏ.கே.நடராஜன் நியமனம்
- நாகர்கோவில்
- கட் செவி அஞ்சலில் ராஜிநாமா கடிதம் அனுப்பிய உதவி ஆய்வாளர்
- தேசிய பசுமைப் படை: சிறந்த பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை அளிப்பு
- குடிநீரின் அளவு குறைப்பு: சாத்தான்குளம் பொதுமக்கள் பாதிப்பு
- வேலூர் கோட்டை வளாகத்தில் தூய்மைப் பணி: ஆட்சியர் ஆய்வு
- பில் கேட்ஸ் அறக்கட்டளையை கண்காணிக்கவில்லை: உள் துறை
- அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்
- ரூ.4 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
- தாவூத் விவகாரம்; நாட்டின் நற்பெயரை சிதைக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் தாக்கு
- மாநில ஹாக்கி போட்டி: இன்று தொடக்கம்
- கோவை சிறையில் மகனுக்கு சித்திரவதை:வேலூர் சிறைக்கு மாற்ற தாய் கோரிக்கை
- அப்துல் அக்கீம் பொறியியல் கல்லூரிக்கு "ஏ' தரச்சான்று
- இளையரசனேந்தலில் பாஜக கொடியேற்று விழா
- சினிமா சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினத்துக்கு விருது
- இரும்புத் தடுப்புகள் சீரமைப்பு
- தீக்குளித்து இறந்த அதிமுக பிரமுகரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
- "நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய தொழில்நுட்பம் இல்லை'
- ஜமாபந்தி: 287 மனுக்கள் குவிந்தன
- சல்மான் கானுக்கு சிறை: ரூ.200 கோடியின் கதி என்ன?
- தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சிறைப்பிடிப்பு
- இடி, மின்னலுடன் கோவில்பட்டியில் பலத்த மழை
- மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்
- ஒரே நாளில் 468 பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை
- இடைநின்ற மாணவர்களை கண்டறிய சாத்தான்குளத்தில் கணக்கெடுப்புப் பணி
- எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் மே 13-இல் 2-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் விற்பனை
- அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை:2 நாளில் 600 விண்ணப்பங்கள் விற்பனை
- செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா
- வைக்கோல் விற்க விரும்பும் விவசாயிகள் கவனத்துக்கு...
- ஆரணியில் புதிய பழ அங்காடி: நகர்மன்றத் தலைவர் ஆய்வு
- படித்த இளைஞர்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
- ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
- ஊழல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா: மாநிலங்களவையில் இன்று விவாதம்
- ஆரணி வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
- கொலை முயற்சி வழக்கில் தொடர்பு: கோவில்பட்டி நீதிமன்றத்தில் இளைஞர் சரண்
- அரசு மதுக் கடையில் ரூ.1.25 லட்சம் மதுப்புட்டிகள் திருட்டு
- ஜிஎஸ்டி வரி விதிப்பு 27 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும்
- விழுப்புரம் ரௌடி கொலை வழக்கு:திருவண்ணாமலையில் இளைஞர் சரண்
- தண்டராம்பட்டு ஜமாபந்தியில் 118 பேருக்கு நலத் திட்ட உதவி
- சாத்தான்குளத்தில் புதிய நீதிபதி பொறுப்பேற்பு
- நகர, வட்டார காங்கிரஸ் தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனுக்கள் தாக்கல்
- மே 9-இல் அனக்காவூரில் ரத்த தான முகாம்
- தனியார் சர்க்கரை ஆலைகளிடமிருந்துரூ.525 கோடி நிலுவையைப் பெற்றுத் தாருங்கள்: முதல்வரிடம் கரும்பு விவசாயிகள் மனு
- 4 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்
- மோடி அரசில் வெளிப்படைத்தன்மை இல்லை
- மக்களவையில் நிறைவேறியது சரக்கு - சேவை வரி மசோதா
- மோடி வருகையையொட்டி எல்லை பிரச்னையை தீர்க்க சீனா தீவிரம்
- தில்லி மெட்ரோ ரயில்களில் விரைவில் வை-ஃபை வசதி
- பைக்-லாரி மோதல்: மதுக்கூட உரிமையாளர் சாவு
- தில்லியில் கோ - ஆப்டெக்ஸ் கண்காட்சி தொடங்கியது
- பெண்களுக்கு தற்காப்புக் கலையுடன் ஓட்டுநர் பயிற்சித் திட்டம் தொடக்கம்
- நிலக்கரிச் சுரங்க முறைகேடு: ஜிண்டால், தாசரி உள்பட 15 பேருக்கு அழைப்பாணை
- ஒரு லட்சம் மக்கள்தொகை உள்ள நகரங்களும் பரிசீலனை: வெங்கய்ய நாயுடு
- சாத்தான்குளம் தேவாலயத்தில் முப்பெரும் விழா
- தில்லி ஊழல் தடுப்பு உதவி எண்ணுக்கு ஒரு மாதத்தில் 1.25 லட்சம் அழைப்புகள்
- பணவிடைகளுக்கான பணத்தை ஒப்படைக்காத அஞ்சல் துறை ஊழியர்கள் 300 பேர் மீது நடவடிக்கை
- டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வு விவகாரம்: யுபிஎஸ்சி கருத்துக்குப் பதிலளிக்க உத்தரவு
- கடலோர மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தாராள நிதி
- பிரதமர், தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
- தில்லி போலீஸின் "ஆபரேஷன் மிலாப்':குடும்பங்களுடன் மீண்டும் இணைந்த 84 குழந்தைகள்
- மகளிர் ஆணையத்தில் குமார் விஷ்வாஸ் ஆஜராகவில்லை
- காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டம்
- உணவுப் பொருள்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை
| கெயில் அதிரடி சதம்: பெங்களூரு அபார வெற்றி Posted: 06 May 2015 01:53 PM PDT கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கெயிலின் அதிரடி சதம் மற்றும் டி வில்லியர்ஸின் |
| விலையில்லா பொருள்கள் வழங்க வலியுறுத்தி வட்ட வழங்கல் அலுவலரை கிராம மக்கள் முற்றுகை Posted: 06 May 2015 01:32 PM PDT மே 6: போடி அருகே அனைத்து குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா பொருள்களை வழங்க வலியுறுத்தி, வட்ட வழங்கல் அலுவலரை புதன்கிழமை கிராம மக்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். |
| மரங்களை வெட்டுபவர்களா பழங்குடிகள்? Posted: 06 May 2015 12:56 PM PDT செம்மரங்களை வெட்டச் சென்ற தொழிலாளர்கள் யார்? ஜவ்வாது மலையின் பழங்குடியினரா? இவர்களின் தொழிலே இதுதானா? |
| Posted: 06 May 2015 12:56 PM PDT எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் சந்தன மரம் பற்றிய கேள்விகள் நிறைய உண்டு. வீடுகளிலும், |
| Posted: 06 May 2015 12:53 PM PDT 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை கார் விபத்தில் ஹிந்தி நடிகர் சல்மான் கான் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு |
| ஐவர் பூப்பந்து: தூத்துக்குடி அணி முதலிடம் Posted: 06 May 2015 12:45 PM PDT திருச்சி பொன்மலையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆண்கள் ஐவர் பூப்பந்து போட்டியில் தூத்துக்குடி |
| ஐஸ் ஹாக்கி சங்கத்துக்கு நிதியுதவி அதிகரிக்கப்படும்: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல் Posted: 06 May 2015 12:42 PM PDT இந்திய ஐஸ் ஹாக்கி சங்கத்துக்கு நிதயுதவி அதிகரிக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்தார். |
| யூனிஸ் கான், அஸார் அலி சதம்: முதல் நாளில் பாகிஸ்தான் 323 ரன்கள் குவிப்பு Posted: 06 May 2015 12:42 PM PDT வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் யூனிஸ் கான், அஸார் அலி சதமடிக்க, முதல் நாளில் |
| Posted: 06 May 2015 12:41 PM PDT "இந்தியா பிஸ்டன்ஸ் கிரிக்கெட் அகாதெமி' சார்பில் வியாழக்கிழமை முதல் வருகிற 16-ஆம் தேதி வரை 12, 14 மற்றும் |
| சர்வதேச சறுக்குப் போட்டி: இந்தியாவுக்கு 7 தங்கம் Posted: 06 May 2015 12:40 PM PDT ஹாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச சாம்பியன்ஷிப் சறுக்குப் போட்டியில் இந்தியா 7 தங்கம் உள்பட |
| ஐபிஎல் கிரிக்கெட்: "வாழ்வா சாவா' ஆட்டத்தில் தில்லி Posted: 06 May 2015 12:39 PM PDT ஐபிஎல் கிரிக்கெட்டில் "வாழ்வா சாவா' ஆட்டத்தில் கொல்கத்தாவை வியாழக்கிழமை எதிர்கொள்கிறது தில்லி டேர் டெவில்ஸ். |
| ஐ.எஸ். தலைவர்கள் குறித்த தகவலுக்கு ரூ.127 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு Posted: 06 May 2015 12:36 PM PDT இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்பின் முக்கியத் தலைவர்கள் நால்வரின் இருப்பிடம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 2 கோடி |
| நேபாள காண்டாமிருகம் எண்ணிக்கை அதிகரிப்பு Posted: 06 May 2015 12:36 PM PDT வேகமாக அழிந்து வரும் இனம் எனக் கூறப்படும் நேபாள ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக |
| டெக்ஸாஸ் தாக்குதலில் ஐ.எஸ்.ஸின் தொடர்பு இன்னும் உறுதியாகவில்லை: அமெரிக்கா Posted: 06 May 2015 12:35 PM PDT அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதலில் |
| அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக பொறுப்பேற்றார் அருண் குமார் சிங் Posted: 06 May 2015 12:34 PM PDT அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள அருண் குமார் சிங், வாஷிங்டன்னில் |
| சவூதி அரேபியாவில் ஹூதிக்கள் ஏவுகணைத் தாக்குதல்: மூவர் பலி Posted: 06 May 2015 12:33 PM PDT யேமனிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது தொலைதூர எறிகுண்டுகள், ஏவுகணைகளைக் கொண்டு |
| ஆப்கனில் பெண் கொலை வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை Posted: 06 May 2015 12:32 PM PDT ஆப்கானிஸ்தானில் கும்பலால் பெண் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதித்து, |
| Posted: 06 May 2015 12:29 PM PDT பயறு வகை பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் உளுந்து பயறு சாகுபடி செய்யும்போது தகுந்த தொழில்நுட்ப |
| மண் புழு உயிர் உரத் தொழில்நுட்ப முறைகள் Posted: 06 May 2015 12:25 PM PDT மண்புழு உயிர் உரத் தொழில்நுட்ப முறைகள் குறித்து, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையப் |
| கோ-அபிசேகபுரம் கோட்டத்தில் ரூ. 46.85 லட்சத்தில் வளர்ச்சிóப் பணிகள்: மேயர் ஆய்வு Posted: 06 May 2015 12:20 PM PDT திருச்சி மாநகராட்சி கோ-அபிசேகபுரம் கோட்டத்தில் ரூ. 46.58 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மேயர் அ. ஜெயா, ஆணையர் மு. விஜயலட்சுமி, துணை மேயர் ஜெ. சீனிவாசன் ஆகியோர் புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். |
| தொழிலாளி தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை Posted: 06 May 2015 12:20 PM PDT திருச்சியில் தொழிலாளி ஒருவர் விரக்தியின் காரணமாக தூக்கமாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். |
| "ரா' உளவு அமைப்பு மீதான புகார்: பாகிஸ்தான் தளபதி ஆலோசனை Posted: 06 May 2015 12:20 PM PDT பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை இந்தியாவின் "ரா' உளவு அமைப்பு ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்ட புகார் குறித்து |
| ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 06 May 2015 12:20 PM PDT திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணிக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.30 லட்சம் திருட்டு Posted: 06 May 2015 12:20 PM PDT திருச்சி மணப்பாறை அருகே புதன்கிழமை ஆசியரின் இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.1.30 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக குழுக்கள் அமைக்க முடிவு Posted: 06 May 2015 12:19 PM PDT பிரான்ஸிடமிருந்து ரஃபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான |
| திருச்சி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட Posted: 06 May 2015 12:19 PM PDT திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (மே 8) நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| பிஎஸ்என்எல் சேவை சரியில்லை: ஆளும் கட்சி எம்.பி.க்கள் புகார் Posted: 06 May 2015 12:19 PM PDT அரசுத் துறையைச் சேர்ந்த பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவை நாடு முழுவதும் மோசமான |
| "வருங்கால சமுதாயத்துக்கு பயன்படும் ஆராய்ச்சிகள் தேவை' Posted: 06 May 2015 12:19 PM PDT வருங்கால சமுதாயத்துக்குப் பயன்படும் வகையிலான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மைய முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல் ஒய்.இ.ஏ.ராஜ் கேட்டுக் கொண்டார். |
| விரைந்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை: ஆட்சியர் Posted: 06 May 2015 12:18 PM PDT வேலூர் மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் இரா. நந்தகோபால் தெரிவித்தார். |
| விவசாயிகளின் குறைகளைக் கேட்க தெலங்கானா செல்கிறார் ராகுல் Posted: 06 May 2015 12:18 PM PDT பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிவதற்காக காங்கிரஸ் |
| முதியோர் உதவித்தொகை: வங்கிக் கணக்கு தொடங்க இன்று தொடங்கி 3 நாள்கள் சிறப்பு முகாம் Posted: 06 May 2015 12:18 PM PDT முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகள் வங்கிக் கணக்கு தொடங்க வருகிற 7, 8, 9 ஆகிய 3 நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. |
| பொறியியல் மாணவர் சேர்க்கை:விண்ணப்ப விநியோகம் தொடக்கம் Posted: 06 May 2015 12:18 PM PDT தமிழகத்தில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. |
| தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் மீட்பு Posted: 06 May 2015 12:17 PM PDT ஆம்பூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமானை கிராம மக்கள் புதன்கிழமை மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். |
| மே 9 வரை கோ-ஆப்டெக்ஸ் கண்காட்சி Posted: 06 May 2015 12:17 PM PDT வேலூர் நகர அரங்கில் கோ-ஆப்டெக்ஸ் கண்காட்சி வருகிற 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| Posted: 06 May 2015 12:17 PM PDT ஆழ்துளைக் கிணற்றை ஆழப்படுத்த அனுமதி மறுத்த மோதகப்பல்லி ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, குமாரமங்கலம் ஊராட்சி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 06 May 2015 12:17 PM PDT ஆம்பூர் தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலைய அலுவலராக உசேன் ஷெரீப் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
| ரயில்வே சட்டத் திருத்தம்; பயணிகள் நலச் சங்கங்களுடன் ஆலோசிக்க வேண்டும்: நிலைக் குழு Posted: 06 May 2015 12:17 PM PDT ரயில் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது குறித்து பயணிகள் நலச் சங்கங்களுடன் |
| பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக ஆற்காடு தொழிலதிபர் ஏ.கே.நடராஜன் நியமனம் Posted: 06 May 2015 12:16 PM PDT பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக ஆற்காடு தொழிலதிபர் ஏ.கே.நடராஜன் நியமிக்கப்பட்டார். |
| Posted: 06 May 2015 12:16 PM PDT |
| கட் செவி அஞ்சலில் ராஜிநாமா கடிதம் அனுப்பிய உதவி ஆய்வாளர் Posted: 06 May 2015 12:16 PM PDT பொதுமக்கள் புகார்களைத் தெரிவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட காவல் துறை உதவி மைய எண்ணின் கட் செவி |
| தேசிய பசுமைப் படை: சிறந்த பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை அளிப்பு Posted: 06 May 2015 12:16 PM PDT வேலூர் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படும் தேசிய பசுமைப் படை, சுற்றுச்சூழல் மன்ற பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றுக்கான ஊக்கத் |
| குடிநீரின் அளவு குறைப்பு: சாத்தான்குளம் பொதுமக்கள் பாதிப்பு Posted: 06 May 2015 12:15 PM PDT சாத்தான்குளம் பேரூராட்சிக்கு குறைவான அளவே குடிநீர் விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். |
| வேலூர் கோட்டை வளாகத்தில் தூய்மைப் பணி: ஆட்சியர் ஆய்வு Posted: 06 May 2015 12:15 PM PDT வேலூர் கோட்டை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட தூய்மைப் பணியை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் பார்வையிட்டார். |
| பில் கேட்ஸ் அறக்கட்டளையை கண்காணிக்கவில்லை: உள் துறை Posted: 06 May 2015 12:15 PM PDT பிரபல சர்வதேச தொழிலதிபர் பில் கேட்ஸýக்குச் சொந்தமான பில் அண்ட் மெலிண்டா அறக்கட்டளையை |
| அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் Posted: 06 May 2015 12:15 PM PDT சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு தாமதமாகும் என வந்த செய்தியை அறிந்து மாரடைப்பால் இறந்த அதிமுக தொண்டரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவியை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி புதன்கிழமை வழங்கினார். |
| ரூ.4 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் Posted: 06 May 2015 12:15 PM PDT வேலூர் மாநகரில் ரூ.4 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் வருவாய்த் துறை, மாநகராட்சி அலுவலர்களால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. |
| தாவூத் விவகாரம்; நாட்டின் நற்பெயரை சிதைக்கிறது மத்திய அரசு: காங்கிரஸ் தாக்கு Posted: 06 May 2015 12:15 PM PDT மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் பதுங்கியிருக்கும் |
| மாநில ஹாக்கி போட்டி: இன்று தொடக்கம் Posted: 06 May 2015 12:15 PM PDT கோவில்பட்டி இலுப்பையூரணியில் அம்பேத்கர் நினைவு மாநில ஹாக்கி போட்டி வியாழக்கிழமை (மே 7) தொடங்குகிறது. |
| கோவை சிறையில் மகனுக்கு சித்திரவதை:வேலூர் சிறைக்கு மாற்ற தாய் கோரிக்கை Posted: 06 May 2015 12:14 PM PDT கோவை மத்தியச் சிறையில் சிறை அலுவலரால் கொடுமைப்படுத்தப்பட்டு வரும் தனது மகனை மீட்டு, வேலூர் மத்தியச் சிறையில் அடைக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய் கெüரி வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தார். |
| அப்துல் அக்கீம் பொறியியல் கல்லூரிக்கு "ஏ' தரச்சான்று Posted: 06 May 2015 12:14 PM PDT மேல்விஷாரம் சி.அப்துல் அக்கீம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிக்கு "ஏ' தரச் சான்று மதிப்பீடு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. |
| இளையரசனேந்தலில் பாஜக கொடியேற்று விழா Posted: 06 May 2015 12:14 PM PDT கோவில்பட்டி வட்டம், இளையரசனேந்தலில் பாஜக கொடியேற்று விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| சினிமா சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்தினத்துக்கு விருது Posted: 06 May 2015 12:14 PM PDT குடியாத்தம் பிச்சனூரில் உள்ள கலைத் திலகம் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ கே.கே.ரத்தினத்துக்கு "சூப்பர் பைட்டர்' விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. |
| இரும்புத் தடுப்புகள் சீரமைப்பு Posted: 06 May 2015 12:14 PM PDT தினமணி செய்தி எதிரொலியாக, சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடந்த இரும்புத் தடுப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் புதன்கிழமை சீரமைத்தனர். |
| தீக்குளித்து இறந்த அதிமுக பிரமுகரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Posted: 06 May 2015 12:13 PM PDT தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட கோவில்பட்டி நகர்மன்ற 21ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.நாகராஜனின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி புதன்கிழமை வழங்கப்பட்டது. |
| "நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிய தொழில்நுட்பம் இல்லை' Posted: 06 May 2015 12:13 PM PDT நிலநடுக்கம் முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கான தொழில்நுட்பம் இல்லை என்று மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. |
| ஜமாபந்தி: 287 மனுக்கள் குவிந்தன Posted: 06 May 2015 12:13 PM PDT திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற உள் வட்டத்துக்கான ஜமாபந்தியில், பொதுமக்களிடம் இருந்து 287 மனுக்கள் பெறப்பட்டன. |
| சல்மான் கானுக்கு சிறை: ரூ.200 கோடியின் கதி என்ன? Posted: 06 May 2015 12:13 PM PDT காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்தி, ஒருவர் உயிரிழந்த வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை |
| தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சிறைப்பிடிப்பு Posted: 06 May 2015 12:13 PM PDT திருவண்ணாமலையில் முதிர்வடைந்த பாலிசிக்கு அளிக்க வேண்டிய பணத்தை பல மாதங்களாக தராததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள், புதன்கிழமை தனியார் நிதி நிறுவன ஊழியர்களை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| இடி, மின்னலுடன் கோவில்பட்டியில் பலத்த மழை Posted: 06 May 2015 12:13 PM PDT கோவில்பட்டியில் புதன்கிழமை இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. |
| மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் Posted: 06 May 2015 12:12 PM PDT வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| ஒரே நாளில் 468 பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை Posted: 06 May 2015 12:12 PM PDT திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை ஒரே நாளில் பொறியியல் படிப்புக்கான 468 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. |
| இடைநின்ற மாணவர்களை கண்டறிய சாத்தான்குளத்தில் கணக்கெடுப்புப் பணி Posted: 06 May 2015 12:12 PM PDT சாத்தான்குளம் பகுதியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 12 இடைநின்ற மாணவர்களும், 24 மாற்றுத்திறனுடைய மாணவர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். |
| எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் மே 13-இல் 2-ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் விற்பனை Posted: 06 May 2015 12:12 PM PDT திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் 2015-16-ம் ஆண்டுக்கான நேரடி 2-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் இம் மாதம் 13-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. |
| அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை:2 நாளில் 600 விண்ணப்பங்கள் விற்பனை Posted: 06 May 2015 12:12 PM PDT திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு 2 நாளில் 600 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. |
| செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா Posted: 06 May 2015 12:11 PM PDT உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து அருள்மிகு ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயில் சித்திரைத் திருவிழாவில் புதன்கிழமை அன்னமுத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது. |
| வைக்கோல் விற்க விரும்பும் விவசாயிகள் கவனத்துக்கு... Posted: 06 May 2015 12:11 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் உலர் தீவனம் (வைக்கோல்) விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் கால்நடைத் துறைக்கு விற்பனை செய்து பயன் |
| ஆரணியில் புதிய பழ அங்காடி: நகர்மன்றத் தலைவர் ஆய்வு Posted: 06 May 2015 12:11 PM PDT ஆரணி புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பழ அங்காடி கட்டடத்தை நகர்மன்றத் தலைவர் க.ஆனந்தகுமாரி புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| படித்த இளைஞர்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் Posted: 06 May 2015 12:11 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் படித்த வேலையில்லாத இளைஞர்கள், சுய தொழில் தொடங்கிப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை Posted: 06 May 2015 12:11 PM PDT கோவில்பட்டியையடுத்த வேலாயுதபுரத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டார். |
| ஊழல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா: மாநிலங்களவையில் இன்று விவாதம் Posted: 06 May 2015 12:10 PM PDT லஞ்சம் தொடர்பான வழக்குகளில் அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் |
| ஆரணி வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு Posted: 06 May 2015 12:10 PM PDT ஆரணி வழக்குரைஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக எஸ். தனஞ்செயன், செயலராக எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் போட்டியின்றி 4-ஆவது முறையாகத் |
| கொலை முயற்சி வழக்கில் தொடர்பு: கோவில்பட்டி நீதிமன்றத்தில் இளைஞர் சரண் Posted: 06 May 2015 12:10 PM PDT சங்கரன்கோவில் டவுண் காவல் நிலையத்தில் அண்மையில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய இளைஞர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார். |
| அரசு மதுக் கடையில் ரூ.1.25 லட்சம் மதுப்புட்டிகள் திருட்டு Posted: 06 May 2015 12:10 PM PDT செய்யாறு அருகே அரசு மதுக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள மதுப்புட்டிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| ஜிஎஸ்டி வரி விதிப்பு 27 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் Posted: 06 May 2015 12:10 PM PDT "சரக்கு சேவை வரிவிதிப்பு விகிதம் 27 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| விழுப்புரம் ரௌடி கொலை வழக்கு:திருவண்ணாமலையில் இளைஞர் சரண் Posted: 06 May 2015 12:10 PM PDT விழுப்புரத்தில் ரௌடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக, திருவண்ணாமலை நீதிமன்றத்தில் இளைஞர் புதன்கிழமை சரணடைந்தார். |
| தண்டராம்பட்டு ஜமாபந்தியில் 118 பேருக்கு நலத் திட்ட உதவி Posted: 06 May 2015 12:09 PM PDT தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில், 118 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. |
| சாத்தான்குளத்தில் புதிய நீதிபதி பொறுப்பேற்பு Posted: 06 May 2015 12:09 PM PDT சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற புதிய நீதிபதியாக செல்வின்ஜேசுராஜன் புதன்கிழமை பொறுப்பேற்றார். |
| நகர, வட்டார காங்கிரஸ் தலைவர் பதவிகளுக்கு விருப்ப மனுக்கள் தாக்கல் Posted: 06 May 2015 12:09 PM PDT திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நகர, வட்டாரத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான விருப்ப மனு தாக்கல் புதன்கிழமை நடைபெற்றது. |
| மே 9-இல் அனக்காவூரில் ரத்த தான முகாம் Posted: 06 May 2015 12:09 PM PDT அனக்காவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரத்த தான முகாம் வருகிற சனிக்கிழமை (மே 9) நடைபெறுகிறது. |
| Posted: 06 May 2015 12:09 PM PDT தனியார் சர்க்கரை ஆலைகளிடம் இருந்து ரூ.525 கோடி நிலுவைத் தொகையை பெற்றுத் தர வேண்டும் என்று |
| 4 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம் Posted: 06 May 2015 12:08 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மே 8) 4 இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| மோடி அரசில் வெளிப்படைத்தன்மை இல்லை Posted: 06 May 2015 12:08 PM PDT மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.. |
| மக்களவையில் நிறைவேறியது சரக்கு - சேவை வரி மசோதா Posted: 06 May 2015 12:08 PM PDT நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. இதன் மூலம் நாடு முழுவதும் சமச்சீரான வரிவிதிப்பு அமலுக்கு வர வழிபிறந்துள்ளது. |
| மோடி வருகையையொட்டி எல்லை பிரச்னையை தீர்க்க சீனா தீவிரம் Posted: 06 May 2015 12:08 PM PDT பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 14-ஆம் தேதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, இரு நாடுகளுக்கு இடையிலான |
| தில்லி மெட்ரோ ரயில்களில் விரைவில் வை-ஃபை வசதி Posted: 06 May 2015 12:08 PM PDT தில்லி மெட்ரோ ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் வை-ஃபை வசதியை விரைவில் வழங்க தில்லி மெட்ரோ ரயில் கழகம் (டிஎம்ஆர்சி) திட்டமிட்டுள்ளது. |
| பைக்-லாரி மோதல்: மதுக்கூட உரிமையாளர் சாவு Posted: 06 May 2015 12:07 PM PDT நாசரேத்தில் புதன்கிழமை பைக் மீது லாரி மோதிய விபத்தில் மதுக்கூட உரிமையாளர் இறந்தார். |
| தில்லியில் கோ - ஆப்டெக்ஸ் கண்காட்சி தொடங்கியது Posted: 06 May 2015 12:07 PM PDT தில்லியில் கோ-ஆப்டெக்ஸ் (தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்) சார்பில் கோடைக்கால பருத்தி ஆடைகளின் சிறப்பு விற்பனைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. |
| பெண்களுக்கு தற்காப்புக் கலையுடன் ஓட்டுநர் பயிற்சித் திட்டம் தொடக்கம் Posted: 06 May 2015 12:07 PM PDT தற்காப்புக் கலையுடன் பெண்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் திட்டம், தாழ்த்தப்பட்டோருக்கான உயர்த்தப்பட்ட கடன் உறுதித் திட்டம் ஆகியவற்றை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் தில்லியில் புதன்கிழமை தொடங்கி வைத்தார். |
| நிலக்கரிச் சுரங்க முறைகேடு: ஜிண்டால், தாசரி உள்பட 15 பேருக்கு அழைப்பாணை Posted: 06 May 2015 12:07 PM PDT நிலக்கரிச் சுரங்க முறைகேட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. நவீன் ஜிண்டால், |
| ஒரு லட்சம் மக்கள்தொகை உள்ள நகரங்களும் பரிசீலனை: வெங்கய்ய நாயுடு Posted: 06 May 2015 12:07 PM PDT மத்திய அரசு உத்தேசித்துள்ள "2022-க்குள் அனைவருக்கும் வீட்டு வசதி' எனும் புதிய திட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களையும் சேர்க்கப் பரிசீலிக்கப்படும் என்று மக்களவையில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். |
| சாத்தான்குளம் தேவாலயத்தில் முப்பெரும் விழா Posted: 06 May 2015 12:06 PM PDT சாத்தான்குளம் மரியாளின் மாசற்ற திருஇருதய தேவாலயத்தில் உறுதிபூசுதல், சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் பணிநிறைவு பெற்ற ஆசிரிய, ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. |
| தில்லி ஊழல் தடுப்பு உதவி எண்ணுக்கு ஒரு மாதத்தில் 1.25 லட்சம் அழைப்புகள் Posted: 06 May 2015 12:06 PM PDT தில்லியில் ஊழல் தடுப்பு உதவி எண்ணுக்கு கடந்த ஒரு மாதத்தில் 1.25 லட்சம் அழைப்புகள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| பணவிடைகளுக்கான பணத்தை ஒப்படைக்காத அஞ்சல் துறை ஊழியர்கள் 300 பேர் மீது நடவடிக்கை Posted: 06 May 2015 12:06 PM PDT கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில், பணவிடைகளை (மணி ஆர்டர்) உரியவர்களிடம் ஒப்படைக்காத அஞ்சல் துறை ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் புதன்கிழமை தெரிவித்தார். |
| டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வு விவகாரம்: யுபிஎஸ்சி கருத்துக்குப் பதிலளிக்க உத்தரவு Posted: 06 May 2015 12:06 PM PDT தமிழகத்தில் 2005-இல் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பணியில் சேர்ந்த அதிகாரிகள் நியமனத்துக்கு எதிரான வழக்கில், |
| கடலோர மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தாராள நிதி Posted: 06 May 2015 12:06 PM PDT கடலோர மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியுள்ளது. |
| பிரதமர், தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் Posted: 06 May 2015 12:05 PM PDT தூத்துக்குடி மாவட்ட மானாவாரி விவசாயிகளுக்கு 2013-14 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி பிரதமர், தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. |
| தில்லி போலீஸின் "ஆபரேஷன் மிலாப்':குடும்பங்களுடன் மீண்டும் இணைந்த 84 குழந்தைகள் Posted: 06 May 2015 12:05 PM PDT தில்லி காவல்துறையின் "ஆபரேஷன் மிலாப்' நடவடிக்கை மூலம் இதுவரை 84 குழந்தைகள் தங்கள் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளனர். |
| மகளிர் ஆணையத்தில் குமார் விஷ்வாஸ் ஆஜராகவில்லை Posted: 06 May 2015 12:05 PM PDT ஆம் ஆத்மி கட்சியின் பெண் தொண்டர் அளித்த புகார் தொடர்பாக, அக்கட்சியின் மூத்த தலைவர் குமார் விஷ்வாஸ் தில்லி மகளிர் ஆணையத்தில் புதன்கிழமையும் ஆஜராகவில்லை. |
| காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டம் Posted: 06 May 2015 12:05 PM PDT இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகரக் கிளை பொதுக்குழுக் கூட்டம், நகரத் தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது. |
| உணவுப் பொருள்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை Posted: 06 May 2015 12:05 PM PDT தில்லியில் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி அரசு எச்சரித்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |