Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


தண்டவாளத்தில் மரம் சாய்ந்தது: மங்களூர் ரயில் தாமதம்

Posted: 28 May 2015 02:26 PM PDT

கரூர் மாவட்டம், குளித்தலையில் புதன்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் குளித்தலை-பெட்டவாய்த்தலை

சிவகாசியில் ரூ 6.55 கோடியில் கழிவுநீரை சுத்திகரிக்க திட்டம்.

Posted: 28 May 2015 02:26 PM PDT

சிவகாசி நகராட்சியில் ரூபாய் 6.55 கோடி மதிப்பீட்டில் கழிவு நீரை சுத்திகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என சிவகாசி நகர்மன்றத் தலைவர் வெ.க.கதிரவன் புதன்கிழமை தெரிவித்தார்.

வெப்பச் சலனத்தால் சில இடங்களில் மழை வாய்ப்பு

Posted: 28 May 2015 02:25 PM PDT

வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மழை பெய்யும் என்று

அரசு, தனியார் பள்ளிகளிடையே வேறுபாடு இல்லை

Posted: 28 May 2015 02:25 PM PDT

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகளுக்கும் வேறுபாடு இல்லாத நிலை உருவாகியுள்ளது என்று சிவகாசி உதவி ஆட்சியர் அமர்குஷ்வாஹா கூறினார்.

சத்தியமங்கலம் வனப் பகுதியில் யானை - மனிதன் மோதலை தடுப்பது எப்படி ? இயற்கை பாதுகாப்பு அமைப்பு ஆய்வு

Posted: 28 May 2015 02:25 PM PDT

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் யானை - மனிதனுக்கு இடையே

சுவாமி தயானந்த சரஸ்வதியை சந்தித்தார் ரஜினிகாந்த்

Posted: 28 May 2015 02:23 PM PDT

கோவை, ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுலத்தில் சுவாமி தயானந்த சரஸ்வதியை 10 ஆண்டுகளுக்கு

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 3 ஆண்டுகள் சிறை

Posted: 28 May 2015 02:21 PM PDT

கோம்பை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தேனி மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  தேனி மாவட்டம் துரைச்சாமிபுரம் காலனியைச் சேர்ந்த நாட்டுத் தேவர் மகன் குருகார்த்திக் (20). இவரை, இதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கடந்த 3.1.2014 அன்று கோம்பை காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தேனி மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக குருகார்த்திக்குக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தலித் விடுதலை இயக்கம் ஆர்ப்பாட்டம்

Posted: 28 May 2015 02:16 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், பாளையம் அடுத்துள்ள முத்தம்பட்டி காலனியைச் சேர்ந்த ரா.பாக்யராஜ் (30) என்பவர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட தலித் விடுதலை இயக்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒட்டன்சத்திரம் அருகே தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது

Posted: 28 May 2015 02:14 PM PDT

ஒட்டன்சத்திரம் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

இன்றுடன் முடிகிறது கத்திரி வெயில்

Posted: 28 May 2015 02:13 PM PDT

தமிழகத்தில் கடந்த 26 நாள்களாக நிலவி வந்த அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் வெள்ளிக்கிழமையுடன்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல்: தில்லியில் சந்தீப் சக்சேனா ஆலோசனை

Posted: 28 May 2015 02:13 PM PDT

சென்னையில் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

ஆண்டிபட்டி, பெரியகுளத்தில் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

Posted: 28 May 2015 02:13 PM PDT

ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளத்தில் நடைபெற இருந்த குழந்தை திருமணங்களை சைல்டு லைன் அமைப்பினர் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினர்.

போலீஸ் வேலை வாங்கித் தருவதாக மோசடி: 2 பேர் கைது; எஸ்.ஐ. மீது வழக்கு

Posted: 28 May 2015 02:12 PM PDT

தேனியில் போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.90 லட்சத்தை மோசடி செய்ததாக எஸ்.ஐ. உள்பட 3 பேர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து இருவரை புதன்கிழமை கைது செய்தனர்.

மக்களை மயக்கும் திட்டங்களில் விருப்பமில்லை

Posted: 28 May 2015 02:12 PM PDT

மக்களை மயக்கும் வகையிலான கவர்ச்சிகரமான திட்டங்களை, தனது ஓராண்டு கால ஆட்சியில் மிகுந்த எச்சரிக்கை

கொடைக்கானலில் கஞ்சா விற்றவர் கைது

Posted: 28 May 2015 02:11 PM PDT

கொடைக்கானல் ஏரிச் சாலைப் பகுதியில் கஞ்சா விற்றவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தையல் கடைக்காரர் கைது

Posted: 28 May 2015 02:07 PM PDT

தேனி அல்லிநகரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவரை அல்லிநகரம் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பெரியார் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும்: அர்ஜூன்சம்பத்

Posted: 28 May 2015 02:04 PM PDT

தமிழகத்தில் உள்ள பெரியாரின் சொத்துக்களை தமிழக அரசுடமையாக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன்சம்பத் வியாழக்கிழமை தெரிவித்தார்.

போலீஸ் வேலை வாங்கித் தருவதாக மோசடி: 2 பேர் கைது; எஸ்.ஐ. மீது வழக்கு

Posted: 28 May 2015 02:02 PM PDT

தேனியில் போலீஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.90 லட்சத்தை மோசடி செய்ததாக எஸ்.ஐ. உள்பட 3 பேர் மீது மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிந்து இருவரை புதன்கிழமை கைது செய்தனர்.

ஆய்வக உதவியாளர் தேர்வு: தொலை தூர மையங்களால் தேர்வர்கள் அவதி

Posted: 28 May 2015 02:01 PM PDT

தமிழகத்தில் நடைபெறவுள்ள ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மையங்கள் தொலை தூரத்தில் வழங்கப்பட்டுள்ளதால் தேர்வு எழுதுவோர் அவதி அடைந்துள்ளனர்.

தேக்கம்பட்டி அரசு தொழில்நுட்ப கல்லூரி

Posted: 28 May 2015 02:00 PM PDT

ஆண்டிபட்டி தேக்கம்பட்டியில் ரூ.13.96 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தொழில்நுட்பக் கல்லூரி கட்டடப் பணிகளை விரைவில் முடித்து நடப்பு கல்வியாண்டு முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காந்தி கிராமப் பல்கலை.யில் ஜூன் 11இல் கலந்தாய்வு தொடக்கம்

Posted: 28 May 2015 01:59 PM PDT

காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் இளங்கலை பாடங்களுக்கான கலந்தாய்வு ஜூன் 11ஆம் தேதி முதல் தொடங்குகிறது என துணைவேந்தர் சு.நடராஜன் தெரிவித்துள்ளார்.

111 ஹெக்டேரில் கோகோ சாகுபடி: அதிகாரிகள் ஆய்வு

Posted: 28 May 2015 01:58 PM PDT

முந்திரி மற்றும் கோகோ அபிவிருத்தி வாரியத்தின் (கொச்சி) நிதியுதவியுடன், திண்டுக்கல் மாவட்டத்தில் 111 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் ஆய்வு செய்யப்பட்டன.

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Posted: 28 May 2015 01:57 PM PDT

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

40 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

Posted: 28 May 2015 01:57 PM PDT

பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் பளியர்கள் குடியிருப்பு பகுதியில் சுமார் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பயன்பாடற்ற கிணறுகளை மூட உத்தரவு

Posted: 28 May 2015 01:56 PM PDT

தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் பயன்பாடற்ற கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளை மே 30ஆம் தேதிக்குள் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் உத்தரவிட்டுள்ளார்.

வாராக் கடனுக்கான பரிகாரங்கள்

Posted: 28 May 2015 01:56 PM PDT

சமீபத்தில் வெளியான அரசு வங்கிகளின் கடந்த முழு நிதியாண்டின் முடிவு அறிக்கைகள் பொருளாதார வட்டாரங்களில்

கன்று ஈன்ற போது உயிருக்கு போராடிய மாட்டை காப்பாற்றிய கால்நடை மருத்துவர்கள்

Posted: 28 May 2015 01:56 PM PDT

கடமலைக்குண்டு அருகே கன்று ஈன்ற போது உயிருக்குப் போராடிய மாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்து கால்நடை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

தொழிற்பயிற்சி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

Posted: 28 May 2015 01:55 PM PDT

தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஜூன் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

செந்நாய் கடித்து புள்ளிமான் சாவு

Posted: 28 May 2015 01:54 PM PDT

வருசநாடு அருகே செந்நாய் கடித்து புள்ளிமான் வியாழக்கிழமை உயிரிழந்தது.

காவல் கண்காணிப்பு முகாம் கட்டுமானப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Posted: 28 May 2015 01:54 PM PDT

கண்ணகி கோயில் அருகே தமிழக எல்லையில், ஒருங்கிணைந்த காவல் கண்காணிப்பு முகாம் கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்டிக்கவும் உரிமை வேண்டும்...

Posted: 28 May 2015 01:23 PM PDT

பண்டைய காலத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியாவின் குருகுலக் கல்வி முறை இருந்துள்ளது.

நிறையும் குறையும் - III

Posted: 28 May 2015 01:22 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி மீது சாட்டப்படும் இரண்டு மிகப் பெரிய குற்றச்சாட்டுகள், அவர் மதவாத சக்திகளை அடக்கி

காஷ்மீரில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் வாபஸ் இல்லை: பாதுகாப்பு அமைச்சர் சூசகம்

Posted: 28 May 2015 01:17 PM PDT

ஜம்மு - காஷ்மீரில் ராணுவம் தொடர்ந்து இருக்க வேண்டுமெனில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (ஏஎஃப்எஸ்ஏ)

ஆழ்வார்திருநகரி

Posted: 28 May 2015 01:16 PM PDT

நாகர்கோவில்

Posted: 28 May 2015 01:16 PM PDT

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு: தமிழகத்தில் 99.76 % தேர்ச்சி

Posted: 28 May 2015 01:16 PM PDT

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழகத்தில் 99.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேசிய குத்துச்சண்டை போட்டி: ஆழ்வார்கற்குளம் மாணவர் தேர்வு

Posted: 28 May 2015 01:16 PM PDT

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க ஆழ்வார்கற்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாசரேத் அருகே மலைப்பாம்பு பிடிப்பட்டது

Posted: 28 May 2015 01:15 PM PDT

நாசரேத் அருகே சாலையில் வந்த  மலைப்பாம்பை பொதுமக்கள்  பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ஆதார் அட்டை கேட்டு வலியுறுத்தினால் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட்

Posted: 28 May 2015 01:14 PM PDT

அரசு சலுகைகள் அல்லது உரிமைகள் எதனையும் பெறுவதற்கும் ஆதார் அட்டையினை அதிகாரிகள் கேட்டு வலியுறுத்தினால் இந்திய கம்யூனிஸ்ட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீன நடவடிக்கைகளை கண்காணிக்கிறோம்

Posted: 28 May 2015 01:14 PM PDT

இந்தியப் பெருங்கடலில் சீனாவின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன என்று

இடையன்விளை பரி.இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை விழா

Posted: 28 May 2015 01:14 PM PDT

நாசரேத் அருகே உள்ள  இடையன்விளை பரி. இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன விழா நடைபெற்றது.

"கணினி விவரப் பதிவாளர்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்'

Posted: 28 May 2015 01:13 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள கணினி விவரப் பதிவாளர்கள் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜ்ஜார் போராட்டம்: ராஜஸ்தான் அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

Posted: 28 May 2015 01:13 PM PDT

"ஜனநாயகத்துக்கு விரோதமாக போராடி வரும் குஜ்ஜார் சமூக மக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?' என

ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பாதுகாப்பு ஒத்திகை

Posted: 28 May 2015 01:13 PM PDT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாயில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

வானரமுட்டி கோயில் விழாவில் பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி

Posted: 28 May 2015 01:12 PM PDT

கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டி ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை கோயில் திருவிழாவில் பக்தர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

விமானப் பணிப்பெண்கள் 17 பேர் பணியிடை நீக்கம்

Posted: 28 May 2015 01:12 PM PDT

சர்வதேச விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டது தொடர்பாக, 17 விமான பணிப்பெண்களை ஏர்-இந்தியா நிர்வாகம்

திட்டமிட்டபடி ஸ்வீடன் செல்கிறார் பிரணாப்

Posted: 28 May 2015 01:12 PM PDT

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, திட்டமிட்டபடி வரும் 31-ஆம் தேதி ஸ்வீடனுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வார்

ஜமாபந்தி: 52 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை

Posted: 28 May 2015 01:11 PM PDT

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோவில்பட்டி உள்வட்டத்துக்கு உள்பட்ட பூசாரிபட்டி, லிங்கம்பட்டி, பாண்டவர்மங்கலம், கிழவிபட்டி, கொடுக்காம்பாறை மற்றும் இளையரசனேந்தல் உள்வட்டப் பகுதியான முக்கூட்டுமலை, நக்கலமுத்தன்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜமாபந்தி அலுவலரும், கோவில்பட்டி கோட்டாட்சியருமான கண்ணபிரானிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனுக்களை அளித்தனர்.  

மோடி ஆட்சியில் அமைச்சர்களுக்கு அதிகாரம் இல்லை : சோனியா மீதான விமர்சனத்துக்கு ப.சிதம்பரம் பதிலடி

Posted: 28 May 2015 01:11 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசில், அமைச்சர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று

ஆழ்வார்திருநகரி அருகே சைக்கிள் மீது கார் மோதல்: இருவர் சாவு

Posted: 28 May 2015 01:11 PM PDT

ஆழ்வார்திருநகரி அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இருவர் இறந்தனர்.

நாலுமாவடியில் விடுதலை முகாம்

Posted: 28 May 2015 01:10 PM PDT

நாலுமாவடி தேவனுடையக் கூடாரத்தில் விடுதலை முகாமினை மோகன் சி. லாசரஸ் தொடங்கி வைத்தார்

உடன்குடி வாரச்சந்தையில் வியாபாரிகளை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

Posted: 28 May 2015 01:10 PM PDT

உடன்குடி வாரச்சந்தை வியாபாரிகளை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஜூன் 5 முதல் குரூப் 1 பிரதான தேர்வு: நுழைவுச் சீட்டுகள் தயார்

Posted: 28 May 2015 01:09 PM PDT

தமிழகத்தில் ஜூன் 5 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள குரூப் 1 பிரதானத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் தயாராக

அரசின் நலத் திட்டஉதவிகள் வழங்க வலியுறுத்தி மறியல் முயற்சி

Posted: 28 May 2015 01:09 PM PDT

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சியில் தகுதி படைத்த குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் விலையில்லா பொருள்களை வழங்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகள்: விண்ணப்பிக்க இன்று கடைசி

Posted: 28 May 2015 01:04 PM PDT

தமிழகத்தில் பி.இ, எம்.பி.பி.எஸ். படிப்புகளில் மாணவர்கள் சேர நிறைவு செய்த விண்ணப்பத்தை அளிப்பதற்கு

தில்லி முதல்வர் - துணைநிலை ஆளுநர் அதிகார மோதல்: உச்ச, உயர் நீதிமன்றங்களில் இன்று விசாரணை

Posted: 28 May 2015 01:03 PM PDT

அதிகார வரம்பு தொடர்பாக மத்திய அரசு, தில்லி அரசு ஆகியவை தாக்கல் செய்த மனுக்கள் தில்லி உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும்

கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 28 May 2015 01:03 PM PDT

கட்டுமானத் தொழிலாளர்களின் நல வாரியத்தை முறையாக செயல்படுத்த வலியுறுத்தி காயல்பட்டினத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காயல்பட்டினத்தில் கல்வி நிதி வழங்கல்

Posted: 28 May 2015 01:01 PM PDT

காயல்பட்டினத்தில் ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாத் பேரியத்தின் சார்பில் இக்ரா கல்வி சங்கத்திற்கு  நிதி உதவி அளிக்கப்பட்டது.

சாலைத் திட்டங்களுக்கு 6 மாதங்களில் ரூ.3.5 லட்சம் கோடி அனுமதி: கட்கரி

Posted: 28 May 2015 01:01 PM PDT

சாலைத் திட்டங்களுக்கு அடுத்த ஆறு மாதங்களில் ரூ.3.5 லட்சம் கோடி அனுமதிக்கப்படும் என்று நெடுஞ்சாலை,

அகில இந்திய ஹாக்கி பெங்களூரு கனரா வங்கி, சென்னை வருமான வரி அணிகள் அரையிறுதிக்குத் தகுதி

Posted: 28 May 2015 01:00 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கிப் போட்டியின் 8 ஆவது நாளான வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அரையிறுதிக்கு சென்னை வருமான வரி, பெங்களூரு கனரா வங்கி அணிகள் முன்னேறியுள்ளன.

நாகர்கோவிலில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 28 May 2015 01:00 PM PDT

நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 29) நடைபெறுகிறது.

நிலம் கையக மசோதா: விவசாயிகளுடன் ஜேட்லி ஆலோசனை

Posted: 28 May 2015 12:59 PM PDT

மத்திய அரசின் நிலம் கையக மசோதா தொடர்பாக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகளின்

குமரி பகவதிஅம்மன் கோயில் அன்னதான உண்டியல் காணிக்கை ரூ. 52 ஆயிரம்

Posted: 28 May 2015 12:59 PM PDT

கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோயிலில் அன்னதான உண்டியல் மூலம் ரூ. 52 ஆயிரம் காணிக்கையாக கிடைத்தது.

கருங்கல் பேருந்து நிலையப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் ஆய்வு

Posted: 28 May 2015 12:58 PM PDT

கருங்கல் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதாரத் துறையினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

நிலம் கையக மசோதா: நாடாளுமன்றக் கூட்டுக் குழு இன்று கூடுகிறது

Posted: 28 May 2015 12:58 PM PDT

நிலம் கையக மசோதாவை ஆராய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் தில்லியில்

உதிரி பாகம் கழன்று இடையில் நின்ற அரசுப் பேருந்து: பயணிகள் அவதி

Posted: 28 May 2015 12:58 PM PDT

குலசேகரம் அருகே வியாழக்கிழமை ஓடும் பேருந்திலிருந்து உதிரி பாகம் கழன்று சாலையில் விழுந்ததால் அரசுப் பேருந்து இடையில் நின்றது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

பிஜேடியுடன் ரகசிய பேரம் இல்லை: பாஜக

Posted: 28 May 2015 12:57 PM PDT

மாநிலங்களவையில் ஆதரவை பெறும் நோக்கில் சீட்டு நிதி மோசடி குறித்த சிபிஐ விசாரணையை மெதுவாகக்

நித்திரவிளை அருகே மீனவர் வீடு தீப்பிடித்து சேதம்

Posted: 28 May 2015 12:57 PM PDT

நித்திரவிளை அருகே மீனவரின் குடிசை வீடு தீப்பிடித்து சேதமடைந்தது.

பார்வதிபுரத்தில் ரூ. 69.14 கோடியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள்: விரைந்து பணிகளை முடிக்க வலியுறுத்தல்

Posted: 28 May 2015 12:57 PM PDT

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் ரூ. 69.14 கோடியில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மன்மோகன் சிங்கிடம் பாடம் கேட்டறிந்தார் மோடி: ராகுல் காந்தி

Posted: 28 May 2015 12:56 PM PDT

பொருளாதார விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி பாடம் கேட்டறிந்தார்

குமரி மாவட்டத்தில் 260 இளைஞர்களுக்கு திறன் வளர்த்தல் பயிற்சி

Posted: 28 May 2015 12:54 PM PDT

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான திறன் வளர்த்தல் மற்றும் பணி அமர்வுப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.

31இல் திருக்குறள் விநாடி-வினா போட்டி

Posted: 28 May 2015 12:53 PM PDT

குறளகம் சார்பில் மாணவர்களுக்கான விடுமுறைக்கால திருக்குறள் விநாடி-வினா போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (மே 31) குறளகம் அரங்கில் நடைபெறவுள்ளன.

உலக தைராய்டு தின சிறப்புக் கருத்தரங்கம்

Posted: 28 May 2015 12:53 PM PDT

உலக தைராய்டு தினத்தையொட்டி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

ஜி.ராமகிருஷ்ணன் - திருமாவளவன் சந்திப்பு

Posted: 28 May 2015 12:53 PM PDT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்

தரைவழி சேவையில் கட்டணச் சலுகை: பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் வலியுறுத்தல்

Posted: 28 May 2015 12:52 PM PDT

குமரி மாவட்ட பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு தரைவழி தொலைபேசி இரவுநேரச் சேவைக்கு கட்டணச் சலுகை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர் விசா விண்ணப்பம் 60 சதவீதமாக அதிகரிப்பு: அமெரிக்க துணைத் தூதரகம் தகவல்

Posted: 28 May 2015 12:52 PM PDT

அமெரிக்காவில் படிக்க மாணவர் விசா கேட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை

"விவசாயிகளைப் பாதிக்கும் நகைக்கடன் திட்டத்தை கைவிட வேண்டும்'

Posted: 28 May 2015 12:51 PM PDT

விவசாயிகளைப் பாதிக்கும் நகைக்கடன் திட்டத்தை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் கைவிட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சாதிச்சான்று அளிப்பதில் தாமதம்: தொழில் படிப்பு சேர்க்கையில் பழங்குடியின மாணவி விண்ணப்பத்தை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

Posted: 28 May 2015 12:51 PM PDT

சாதிச் சான்றிதழ் அளிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக மாணவியிடம் அந்த சான்றிதழைக் கேட்காமல்

புதுக்கடை அருகே மூன்றுமுக்கு-வேங்கோடு சாலையை சீரமைக்கக் கோரிக்கை

Posted: 28 May 2015 12:51 PM PDT

புதுக்கடை அருகே போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் சேதமடைந்து காணப்படும் மூன்றுமுக்கு - வேங்கோடு சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கல்லூரி மாணவர் கொலை வழக்கு: மேலும் ஒருவர் கைது

Posted: 28 May 2015 12:50 PM PDT

நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தினேஷ்குமார் என்பவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரக் கோரி வழக்கு: மாநில அரசின் மனுவை ஜூன் 5-க்குள் பரிசீலிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவு

Posted: 28 May 2015 12:50 PM PDT

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில், மாநில அரசின் மனுவை

பிளஸ் 2: பிற பாடங்களின் விடைத்தாள் நகல்களையும் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

Posted: 28 May 2015 12:49 PM PDT

இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய முக்கியப் பாடங்களைத் தொடர்ந்து, கணினி அறிவியல் உள்ளிட்ட

போக்குவரத்து அலுவலரிடம் தகராறு: பெண் மீது வழக்குப் பதிவு

Posted: 28 May 2015 12:48 PM PDT

நாகர்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் தகராறு செய்த பெண் மீது நேசமணி நகர் போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனர்.

ஆர்.கே. நகர்: எதிர்த்துப் போட்டியிட ஆளில்லை! ஆர்.கே. நகர் தொகுதி

Posted: 28 May 2015 12:48 PM PDT

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எந்தக் கட்சி கேட்டாலும் திமுக ஆதரவு தர தயாராக உள்ளது

நாகர்கோவில் அருகே பெண் தற்கொலை

Posted: 28 May 2015 12:47 PM PDT

நாகர்கோவில் அருகே மகன் காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

களியக்காவிளை அருகே பைக் விபத்தில் தம்பதி காயம்

Posted: 28 May 2015 12:47 PM PDT

களியக்காவிளை அருகே இரு பைக்குகள் மோதிக்கொண்டதில் தம்பதி பலத்த காயமடைந்தனர்.

நீக்கப்படுகிறது சட்டப் படிப்புகளுக்கான வயது உச்ச வரம்பு? அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் பல்கலைக்கழகம்

Posted: 28 May 2015 12:46 PM PDT

சட்டப் படிப்புகளுக்கு இதுவரை நிர்ணயிக்கப்பட்டு வரும் வயது உச்ச வரம்பை நீக்குவது தொடர்பாக அதிகாரிகள்

நாகர்கோவிலில் நாளை தென்னை சாகுபடி கருத்தரங்கு

Posted: 28 May 2015 12:46 PM PDT

மாவட்ட தென்னை விவசாயிகளுக்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி சனிக்கிழமை (மே 30) நாகர்கோவில் பைரவி திருமணமண்டபத்தில் நடைபெறுகிறது.

தடா நீதிமன்றத்துக்கு எதிராக வழக்குத் தொடர பேரறிவாளன் முடிவு

Posted: 28 May 2015 12:45 PM PDT

பூந்தமல்லி தடா நீதிமன்றத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, ராஜீவ்காந்தி கொலை வழக்கில்

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான ஆலோசனைக் கூட்டம்

Posted: 28 May 2015 12:44 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா.சவாண் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கர்ப்பிணி மனைவியை வெட்டிக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை

Posted: 28 May 2015 12:44 PM PDT

அரியலூர் மாவட்டம், செந்துறையில் நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை வெட்டிக் கொலை செய்த

குமரி மாவட்டத்தில் வேளாண் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

Posted: 28 May 2015 12:43 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் வேளாண்மைத் துறை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமையில் ஆய்வுப்பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இன்று நள்ளிரவுடன் முடிகிறது மீன்பிடித் தடைக் காலம்

Posted: 28 May 2015 12:43 PM PDT

மீன்பிடித் தடைக்காலம் வெள்ளிக்கிழமை (மே 29) நள்ளிரவுடன் முடிவடைவதையொட்டி, இனி வரும் காலங்களில்

கர்நாடகம் தர வேண்டிய காவிரி நீரைப் பெற நடவடிக்கை தேவை

Posted: 28 May 2015 12:42 PM PDT

கர்நாடக அரசு மே மாதம் தமிழகத்துக்கு தரவேண்டிய 2.50 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாகத் தர வேண்டும் என்று

காஞ்சிபுரம்

Posted: 28 May 2015 12:42 PM PDT

"அக்ரி' கிருஷ்ணமூர்த்தி காவல் நீட்டிப்பு

Posted: 28 May 2015 12:41 PM PDT

திருநெல்வேலி வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர்

ஒற்றைச் சாளர முறையில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதியை விரைந்து வழங்க தனி அலுவலர்கள்: தமிழக அரசு உத்தரவு

Posted: 28 May 2015 12:41 PM PDT

புதிய தொழிற்சாலைகளைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்களுக்கு

காவிரியில் கழிவுநீர் கலப்பதால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ஆபத்து

Posted: 28 May 2015 12:40 PM PDT

காவிரியில் கர்நாடகம் கழிவுநீரைக் கலப்பதால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக

பார்வை இல்லாதவர்களும் கணினியை இயக்கலாம்

Posted: 28 May 2015 12:39 PM PDT

திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில் பார்வையற்றோருக்கான ஒரு வார இலவசக் கணினி பயிற்சி முகாம் மே 26-ஆம் தேதி தொடங்கியது.

நெல்லை தேவாலய மேற்கூரை இடிந்து 3 பேர் பலியான சம்பவம்: ஒப்பந்ததாரர் கைது  

Posted: 28 May 2015 12:39 PM PDT

திருநெல்வேலியில் தேவாலய மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™