Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆட்சிமொழி செயலாக்கத்தை உறுதிப்படுத்த தமிழ் வளர்ச்சித் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா?
- பாப்பம்பட்டி பகுதியில் மே 29 மின்தடை
- பழனி அருகே 1008 மதுபாட்டில்கள் பறிமுதல்: 3 பேர் கைது
- எடை குறைவான 17 டன் உர மூட்டைகள் விற்பனைக்கு தடை
- ஆண்டிபட்டி அருகே லாரி- வேன் மோதல்: 14 பேர் காயம்
- அருணாவின் ஆன்மா மன்னிக்காது
- நிறையும் குறையும் - II
- திண்டுக்கல்- நத்தம் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை
- வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கம்பம் பள்ளத்தாக்கு திசு வாழை
- வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று: விளைநிலத்துக்குள் புகுந்த கடல் நீர்
- சூறைக் காற்றுடன் பலத்த மழை; மின்கம்பம், மரங்கள் சாய்ந்தன
- ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ. 80 குறைவு
- பி.இ. விண்ணப்பம்; சான்றிதழ்களை தனியாக அனுப்பலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
- புகையிலைப் பொருள்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு
- சென்னை மாவட்டத்தில் புதிய திட்டங்களைத் தொடங்கலாமா? தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்
- "மாட்டிறைச்சி விவகாரம்: பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்'
- கர்நாடக ஊராட்சித் தேர்தல்: 2 லட்சம் பேர் மனு
- அப்பட்டமாக பொய் சொல்கிறார் மன்மோகன் சிங்: பாஜக பதிலடி
- மத்திய உள்துறை அறிவிக்கை கிழிப்பு: தில்லி சட்டப்பேரவையில் பரபரப்பு
- பிரணாப் பேட்டி: ஸ்வீடன் பத்திரிகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு
- நேரு நினைவு தினம்; தலைவர்கள் மரியாதை: மோடி கலந்து கொள்ளவில்லை
- இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
- சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
- இந்து அமைப்பு பிரமுகர் வீட்டு முன் பெட்ரோல் குண்டு
- தனிமைச் சிறையிலிருந்து மாற்றக் கோரி "போலீஸ்' பக்ருதீன் மனு: அரசுக்கு நோட்டீஸ்
- கோடை வெயிலின் தாக்கம்: பள்ளி திறப்பை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் - ராமதாஸ்
- நெல்லை: தேவாலய மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலி; 11 பேர் காயம்
- எஸ்.ஐ. பணிக்கு தனித் தேர்வு நடத்தக் கோரி காவலர் மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
- ஓய்வூதியதாரர்களுக்கு நிதித் துறை புதிய உத்தரவு
- கல்விக் கடனை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்: அன்புமணி
- விஸ்வநாதன் ஆனந்த் தாயார் மரணம்
- இரு மகள்கள், மகனைக் கொன்று பெற்றோர் தற்கொலை
- நாகர்கோவில்
- சாத்தான்குளத்தில் உயர்கோபுர விளக்கு திறப்பு
- உடன்குடி நூலகத்தில் முப்பெரும் விழா
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு
- திருச்செந்தூரில் ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்
- பிளஸ் 2 மறு கூட்டல்: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
- போட்டியிடுவது குறித்து 2 நாள்களுக்குள் முடிவு: தமிழிசை
- கிருஷ்ணகிரி அருகே 2 அரசுப் பேருந்துகள் மோதல்:ஒருவர் சாவு; 42 பேர் படுகாயம்
- கடலூரில் 102 டிகிரி வெயில்: மேலும் ஏழு நகரங்களில் வெயில் சதம்
- ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராகப் போட்டியிட டிராபிக் ராமசாமி முயற்சி
- வெயில் தாக்கம்: 108 சேவைக்கு ஒரே நாளில் 22 ஆயிரம் அழைப்புகள்
- புகையிலைப் பயன்பாடு: தினசரி 2,500 பேர் உயிரிழப்பு
- பி.இ.: விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி
- போட்டித் திறனே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணி: அப்துல் கலாம்
- 4 ஆண்டுகளில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 159 கோடி நலத் திட்ட உதவிகள்
- எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற இன்றே கடைசி
- இந்திய உளவு அமைப்புகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே ரகசிய கூட்டு: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
- ஆர்எஸ்எஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும்: அமெரிக்க நீதிமன்றத்தில் மீண்டும் மனு
- ரேபரேலியில் ஐஐஐடியை அமைக்காதது ஏன்? ஸ்மிருதி இரானிக்கு பிரியங்கா கேள்வி
- சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள மேலும் 4 பேரின் பெயர்கள் வெளியீடு: இந்தியர்கள் யாரும் இல்லை
- விரைவில் தேசிய அளவில் மீனவர்களுக்கான அமைப்பு: ராகுல்
- மக்களுக்காகப் பணியாற்றுங்கள்: நிதீஷுக்கு பாஜக அறிவுரை
- ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களை சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் சேர்க்க வேண்டும்: மத்திய அரசு
- குஜ்ஜார்கள் போராட்டம்: நீதிமன்றத்தில் ஆஜராக ராஜஸ்தான் தலைமைச் செயலருக்கு உத்தரவு
- எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமியின் சிறுநீரகங்கள் திருடப்பட்டதாக புகார்: விசாரணைக்கு உத்தரவு
- ஆப்கனில் முற்றுகையிட்ட 4 தலிபான்கள் சுட்டுக் கொலை
- வான்வழித் தாக்குதல்: சவூதி தூதரை நேரில் அழைத்து ஈரான் கண்டிப்பு
- 11 லட்சம் தேனீக்களை உடலில் சுமந்து சீனர் உலக சாதனை!
- "அமெரிக்க நலன்களுக்கு தென் சீனக் கடல் முக்கியத்துவம் வாய்ந்தது'
- கோவில்பட்டியில் 47 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை
- அன்பார் மாகாணத்தை மீட்கும் நடவடிக்கை: இராக் தொடங்கியது
- ஈரானுக்கு வான்பாதுகாப்பு ஏவுகணைகள் விற்பனை: உறுதி செய்தது ரஷியா
- கோவில்பட்டியில் நூதனப் போராட்டம்
- ஹெக்டேருக்கு 20 டன் மகசூல்: "சின்ன' வெங்காயம் தரும் "பெரிய' லாபம்
- கறவை மாடுகளுக்கு தண்ணீர் ஏன் அவசியம்?
- ஜூன் 13இல் பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தில் சேர சிறப்பு முகாம்
- ஊழல் குற்றச்சாட்டு; ஃபிஃபா அதிகாரிகள் 7பேர் கைது: துணைத் தலைவரும் சிக்கினார்
- கோல்டன் ஸ்பைக் தடகளம்: உசைன் போல்ட் முதடம்
- பயிற்சியாளர் பதவிக்கு அவசரப்படவில்லை: வர்ணனையாளராக நீடிக்கவே விருப்பம்
- கடம்பூரில் பாலை தரையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
- துரத்தும் அணி நிர்வாகம்; காத்திருக்கும் சந்தர்பால்
- பேய்க்குளம் மருத்துவமனை நிறுவனர் தின விழா
- கோவில்பட்டி அருகே 2 பேர் தற்கொலை
- சோயிப் மாலிக் சதம்: பாகிஸ்தான் வெற்றி
- சாத்தான்குளம் அருகே விவசாயிகள் சங்கக் கூட்டம்
- மூன்றாவது சுற்றில் ஃபெடரர், வாவ்ரிங்கா, ஷரபோவா: சிமோனா ஹாலேப் வெளியேற்றம்
- கிரேன் ஆபரேட்டரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு
- தரவரிசை பட்டியலில் ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி 4ஆவது இடம்
- ஆஸ்திரேலிய ஓபன்: சாய்னா, ஸ்ரீகாந்த் முன்னேற்றம்
- 3 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம்
- டாஸ்மாக் கடையை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
- ஜூன் 6இல் சாயர்புரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
- வின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி தொடர்ந்து 6 ஆண்டுகளாக முதலிடம்
- ஜமாபந்தி நிலுவை மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும் ஆட்சியர் அறிவுறுத்தல்
- மகளிர் குழுக் கூட்டமைப்புகள் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை தொடக்கம்
- தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுக்காக தமிழகத்துக்கு ரூ.2,230 கோடி ஒதுக்கீடு மத்திய இணை அமைச்சர் தகவல்
- வைகாசி விசாகத் திருவிழா திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை
- மண்ணச்சநல்லூரில் மே 30-ல் வேலைவாய்ப்பு முகாம்
- 88 மையங்களில் ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு
- இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலையை சீரமைக்கக் கோரி பாமக ஆர்ப்பாட்டம்
- இயக்கத் தகுதியில்லாத 4 வாகனங்கள்: ஆய்வில் கண்டுபிடிப்பு
- கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
- எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரிக்கு "12பி' அங்கீகாரம்
- மனுநீதி நாள் முகாம்
- மே 28 மின் தடை
- 29, 30இல் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்
- வேளாண் கூட்டுறவுச் சங்கத்துக்கு பாராட்டு
| ஆட்சிமொழி செயலாக்கத்தை உறுதிப்படுத்த தமிழ் வளர்ச்சித் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா? Posted: 27 May 2015 01:21 PM PDT தமிழ் ஆட்சிமொழி செயலாக்கத்தை உறுதிப்படுத்த, 14 மாவட்டங்களில் காலியாக உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. |
| பாப்பம்பட்டி பகுதியில் மே 29 மின்தடை Posted: 27 May 2015 01:20 PM PDT பழனியை அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 29) மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். |
| பழனி அருகே 1008 மதுபாட்டில்கள் பறிமுதல்: 3 பேர் கைது Posted: 27 May 2015 01:19 PM PDT பழனி அருகே 1008 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பெண் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். |
| எடை குறைவான 17 டன் உர மூட்டைகள் விற்பனைக்கு தடை Posted: 27 May 2015 01:19 PM PDT ஒட்டன்சத்திரம் பகுதியில் வேளாண் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், எடை குறைந்த பொட்டாஷ் உர மூட்டைகள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, 17 டன் உர மூட்டைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| ஆண்டிபட்டி அருகே லாரி- வேன் மோதல்: 14 பேர் காயம் Posted: 27 May 2015 01:18 PM PDT ஆண்டிபட்டி அருகே புதன்கிழமை லாரி- வேன் நேருக்கு நேர் மோதியதில் 14 பேர் காயம் அடைந்தனர். |
| Posted: 27 May 2015 01:17 PM PDT அருணா ஷான்பாக். சமகால இந்தியச் சமூகம் சத்தமாக உச்சரிக்கத் தயங்கிய பெயர். அதற்குக் காரணம் முதல் |
| Posted: 27 May 2015 01:15 PM PDT இதுவரை பதவி வகித்த பிரதமர்களில், அறிவுஜீவிகள், ஊடகங்கள், அரசியல் நோக்கர்கள் ஆகியோரின் எதிர்ப்புகளையும், |
| திண்டுக்கல்- நத்தம் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை Posted: 27 May 2015 01:12 PM PDT திண்டுக்கல்- நத்தம் சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை அகலப்படுத்த நெடுஞ்சாலைத் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்தார். |
| வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கம்பம் பள்ளத்தாக்கு திசு வாழை Posted: 27 May 2015 01:10 PM PDT கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாதம் ஒன்றுக்கு 3 ஆயிரம் டன் திசு வாழைகள் ஏற்றுமதியாகின்றன. |
| வேதாரண்யம் பகுதியில் பலத்த காற்று: விளைநிலத்துக்குள் புகுந்த கடல் நீர் Posted: 27 May 2015 01:10 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோரப் பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்தக் காற்று வீசி வருகிறது. |
| சூறைக் காற்றுடன் பலத்த மழை; மின்கம்பம், மரங்கள் சாய்ந்தன Posted: 27 May 2015 01:09 PM PDT வேலூர் மாவட்டத்தில் புதன்கிழமை மாலையில் சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் |
| ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ. 80 குறைவு Posted: 27 May 2015 01:08 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 80 குறைந்து, புதன்கிழமை ரூ. 20,472-க்கு விற்பனை செய்யப்பட்டது. |
| பி.இ. விண்ணப்பம்; சான்றிதழ்களை தனியாக அனுப்பலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு Posted: 27 May 2015 01:08 PM PDT பொறியியல் சேர்க்கை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் கிடைக்கப் பெறாதவர்கள், |
| புகையிலைப் பொருள்களுக்கு மேலும் ஓராண்டு தடை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு Posted: 27 May 2015 01:06 PM PDT புகையிலைப் பொருள்களுக்கான தடையை மேலும் ஓராண்டுக்கு நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
| சென்னை மாவட்டத்தில் புதிய திட்டங்களைத் தொடங்கலாமா? தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் Posted: 27 May 2015 01:05 PM PDT இடைத் தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதி இடம்பெற்றுள்ள சென்னை மாவட்டத்தில் புதிய திட்டங்களைத் தொடங்கலாமா |
| "மாட்டிறைச்சி விவகாரம்: பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்' Posted: 27 May 2015 01:04 PM PDT மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், |
| கர்நாடக ஊராட்சித் தேர்தல்: 2 லட்சம் பேர் மனு Posted: 27 May 2015 01:03 PM PDT கர்நாடக மாநிலத்தில் 5,838 ஊராட்சிகளுக்கு 2 கட்டமாக நடைபெறும் தேர்தலில் 2,33,498 பேர் வேட்புமனு |
| அப்பட்டமாக பொய் சொல்கிறார் மன்மோகன் சிங்: பாஜக பதிலடி Posted: 27 May 2015 01:03 PM PDT ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளித்துள்ள விளக்கம் அப்பட்டமாக |
| மத்திய உள்துறை அறிவிக்கை கிழிப்பு: தில்லி சட்டப்பேரவையில் பரபரப்பு Posted: 27 May 2015 01:01 PM PDT தில்லி லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிகாரம் தொடர்பாக மத்திய உள்துறை வெளியிட்ட அறிவிக்கையை, |
| பிரணாப் பேட்டி: ஸ்வீடன் பத்திரிகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு Posted: 27 May 2015 12:59 PM PDT போஃபர்ஸ் பீரங்கி பேர விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாய் தவறி தெரிவித்த கருத்துகளை |
| நேரு நினைவு தினம்; தலைவர்கள் மரியாதை: மோடி கலந்து கொள்ளவில்லை Posted: 27 May 2015 12:57 PM PDT மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் 51ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தில்லியில் உள்ள |
| இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை Posted: 27 May 2015 12:56 PM PDT இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு மத்திய உள்துறை அமைச்சர் |
| சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு Posted: 27 May 2015 12:54 PM PDT சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 28) வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக |
| இந்து அமைப்பு பிரமுகர் வீட்டு முன் பெட்ரோல் குண்டு Posted: 27 May 2015 12:53 PM PDT விருத்தாசலத்தை அடுத்த கோவிலானூர் கிராமத்தில், இந்து அமைப்பைச் சேர்ந்த பிரமுகர் வீட்டின் முன் பெட்ரோல் |
| தனிமைச் சிறையிலிருந்து மாற்றக் கோரி "போலீஸ்' பக்ருதீன் மனு: அரசுக்கு நோட்டீஸ் Posted: 27 May 2015 12:52 PM PDT தனிமைச் சிறையிலிருந்து தன்னை மாற்ற வேண்டும் என்று கோரி "போலீஸ்' பக்ருதீன் அளித்த மனு குறித்து பதிலளிக்குமாறு |
| கோடை வெயிலின் தாக்கம்: பள்ளி திறப்பை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் - ராமதாஸ் Posted: 27 May 2015 12:51 PM PDT கோடை வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளி திறப்பை 2 வாரங்களுக்குத் தள்ளி வைக்க வேண்டும் என |
| நெல்லை: தேவாலய மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலி; 11 பேர் காயம் Posted: 27 May 2015 12:50 PM PDT பாளையங்கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் தேவாலயத்தின் மேற்கூரை புதன்கிழமை இரவு திடீரென |
| எஸ்.ஐ. பணிக்கு தனித் தேர்வு நடத்தக் கோரி காவலர் மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ் Posted: 27 May 2015 12:49 PM PDT எஸ்.ஐ. பணிக்கு தனக்கு தனியாகத் தேர்வு நடத்தக் கோரி காவலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசுக்கு |
| ஓய்வூதியதாரர்களுக்கு நிதித் துறை புதிய உத்தரவு Posted: 27 May 2015 12:48 PM PDT ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் சான்றிதழை சமர்ப்பிப்பது தொடர்பாக, நிதித் துறை புதிய சுற்றறிக்கையை |
| கல்விக் கடனை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்: அன்புமணி Posted: 27 May 2015 12:47 PM PDT கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும் என்று |
| விஸ்வநாதன் ஆனந்த் தாயார் மரணம் Posted: 27 May 2015 12:47 PM PDT ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தின் தாயார் சுசிலா விஸ்வநாதன், |
| இரு மகள்கள், மகனைக் கொன்று பெற்றோர் தற்கொலை Posted: 27 May 2015 12:46 PM PDT பழனி அருகே செவ்வாய்க்கிழமை இரவு இரண்டு மகள்கள், மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு பெற்றோரும் |
| Posted: 27 May 2015 12:45 PM PDT |
| சாத்தான்குளத்தில் உயர்கோபுர விளக்கு திறப்பு Posted: 27 May 2015 12:44 PM PDT சாத்தான்குளம் தட்டார் மேலத்தெருவில் அமைக்கப்பட்ட 5 முக உயர்கோபுர விளக்கை பேரூராட்சித் தலைவர் ஆ.செ. ஜோசப் இயக்கி வைத்தார். |
| உடன்குடி நூலகத்தில் முப்பெரும் விழா Posted: 27 May 2015 12:43 PM PDT உடன்குடி கிளை நூலகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ராஜாராம் மோகன்ராய் பிறந்த தினத்தையொட்டி முப்பெரும் விழா நடைபெற்றது. |
| அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு Posted: 27 May 2015 12:43 PM PDT முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை |
| திருச்செந்தூரில் ஏஐடியூசி ஆர்ப்பாட்டம் Posted: 27 May 2015 12:43 PM PDT திருச்செந்தூரில் ஏஐடியூசி கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பிளஸ் 2 மறு கூட்டல்: விடைத்தாள் நகல்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் Posted: 27 May 2015 12:41 PM PDT பிளஸ் 2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய பாடங்களில் விடைத்தாள் நகல்களைக் கோரி |
| போட்டியிடுவது குறித்து 2 நாள்களுக்குள் முடிவு: தமிழிசை Posted: 27 May 2015 12:39 PM PDT சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இரண்டு நாள்களுக்குள் |
| கிருஷ்ணகிரி அருகே 2 அரசுப் பேருந்துகள் மோதல்:ஒருவர் சாவு; 42 பேர் படுகாயம் Posted: 27 May 2015 12:38 PM PDT கிருஷ்ணகிரி அருகே புதன்கிழமை 2 அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். |
| கடலூரில் 102 டிகிரி வெயில்: மேலும் ஏழு நகரங்களில் வெயில் சதம் Posted: 27 May 2015 12:37 PM PDT தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக கடலூரில் 102 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட |
| ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராகப் போட்டியிட டிராபிக் ராமசாமி முயற்சி Posted: 27 May 2015 12:37 PM PDT ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக நிற்பதற்கு டிராபிக் ராமசாமி |
| வெயில் தாக்கம்: 108 சேவைக்கு ஒரே நாளில் 22 ஆயிரம் அழைப்புகள் Posted: 27 May 2015 12:35 PM PDT வெயிலின் பாதிப்பு அதிகரித்துக் காணப்படுவதால் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஒரே நாளில் 22 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன. |
| புகையிலைப் பயன்பாடு: தினசரி 2,500 பேர் உயிரிழப்பு Posted: 27 May 2015 12:34 PM PDT புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளால் நாடு முழுவதும் தினசரி 2,500 பேர் உயிரிழக்கின்றனர் என |
| பி.இ.: விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி Posted: 27 May 2015 12:34 PM PDT பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையோடு |
| போட்டித் திறனே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணி: அப்துல் கலாம் Posted: 27 May 2015 12:33 PM PDT போட்டித் திறனே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக உள்ளது என்று |
| 4 ஆண்டுகளில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 159 கோடி நலத் திட்ட உதவிகள் Posted: 27 May 2015 12:32 PM PDT கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ. 159 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் |
| எம்.பி.பி.எஸ். விண்ணப்பம் பெற இன்றே கடைசி Posted: 27 May 2015 12:30 PM PDT தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பங்களைப் பெற |
| இந்திய உளவு அமைப்புகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே ரகசிய கூட்டு: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் Posted: 27 May 2015 12:27 PM PDT தலிபான்களும், இந்திய உளவு அமைப்புகளும் ரகசிய கூட்டணி அமைத்துக் கொண்டு, தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படுவதாக |
| ஆர்எஸ்எஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும்: அமெரிக்க நீதிமன்றத்தில் மீண்டும் மனு Posted: 27 May 2015 12:27 PM PDT ஆர்எஸ்எஸ் அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவிக்கக் கோரி சீக்கியர் அமைப்பு சார்பில், அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் |
| ரேபரேலியில் ஐஐஐடியை அமைக்காதது ஏன்? ஸ்மிருதி இரானிக்கு பிரியங்கா கேள்வி Posted: 27 May 2015 12:26 PM PDT ரேபரேலி தொகுதியில் இந்திய தகவல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐஐடி) அமைப்பதை தடுத்து |
| சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள மேலும் 4 பேரின் பெயர்கள் வெளியீடு: இந்தியர்கள் யாரும் இல்லை Posted: 27 May 2015 12:25 PM PDT சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் ரகசிய கணக்கு வைத்துள்ள மேலும் 4 பேரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. |
| விரைவில் தேசிய அளவில் மீனவர்களுக்கான அமைப்பு: ராகுல் Posted: 27 May 2015 12:24 PM PDT "தேசிய அளவில் மீனவர்களுக்கான அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்' என்று காங்கிரஸ் கட்சியின் |
| மக்களுக்காகப் பணியாற்றுங்கள்: நிதீஷுக்கு பாஜக அறிவுரை Posted: 27 May 2015 12:23 PM PDT பிகார் மாநில மக்களின் நலனுக்காக தனது பொறுப்பை உணர்ந்து பணியாற்றுமாறு அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமாருக்கு |
| ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களை சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் சேர்க்க வேண்டும்: மத்திய அரசு Posted: 27 May 2015 12:22 PM PDT மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த 3 புதிய சமூகப் பாதுகாப்பு திட்டங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை |
| குஜ்ஜார்கள் போராட்டம்: நீதிமன்றத்தில் ஆஜராக ராஜஸ்தான் தலைமைச் செயலருக்கு உத்தரவு Posted: 27 May 2015 12:22 PM PDT "போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்திவரும் குஜ்ஜார் சமூகத்தினரை கட்டுப்படுத்தாதது |
| எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமியின் சிறுநீரகங்கள் திருடப்பட்டதாக புகார்: விசாரணைக்கு உத்தரவு Posted: 27 May 2015 12:21 PM PDT தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமியின் சிறுநீரகங்கள் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர்நிலைக் குழுவை |
| ஆப்கனில் முற்றுகையிட்ட 4 தலிபான்கள் சுட்டுக் கொலை Posted: 27 May 2015 12:18 PM PDT ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலையொட்டிய புறநகர்ப் பகுதியான வாஸிர் அக்ரம் கான் மாவட்டத்தில் |
| வான்வழித் தாக்குதல்: சவூதி தூதரை நேரில் அழைத்து ஈரான் கண்டிப்பு Posted: 27 May 2015 12:17 PM PDT யேமனில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு அருகே சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல் நிகழ்த்தியதை, |
| 11 லட்சம் தேனீக்களை உடலில் சுமந்து சீனர் உலக சாதனை! Posted: 27 May 2015 12:16 PM PDT சீனாவில் 11 லட்சம் தேனீக்களை உடலில் சுமந்தவண்ணம் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். |
| "அமெரிக்க நலன்களுக்கு தென் சீனக் கடல் முக்கியத்துவம் வாய்ந்தது' Posted: 27 May 2015 12:15 PM PDT சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வரும் தென்சீனக் கடல் விவகாரம், அமெரிக்க நலன்களுக்கு மிகவும் முக்கியமானது |
| கோவில்பட்டியில் 47 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை Posted: 27 May 2015 12:15 PM PDT கோவில்பட்டி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 47 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. |
| அன்பார் மாகாணத்தை மீட்கும் நடவடிக்கை: இராக் தொடங்கியது Posted: 27 May 2015 12:14 PM PDT இராக்கில் பெரும்பாலும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் அன்பார் மாகாணத்தை |
| ஈரானுக்கு வான்பாதுகாப்பு ஏவுகணைகள் விற்பனை: உறுதி செய்தது ரஷியா Posted: 27 May 2015 12:13 PM PDT ஈரானுக்கு வான்வழித் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் எஸ்-300 ரக ஏவுகணைகள் விற்பனை செய்யப்படுவதை |
| கோவில்பட்டியில் நூதனப் போராட்டம் Posted: 27 May 2015 12:13 PM PDT கோவில்பட்டியில் 5ஆவது தூண் அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். |
| ஹெக்டேருக்கு 20 டன் மகசூல்: "சின்ன' வெங்காயம் தரும் "பெரிய' லாபம் Posted: 27 May 2015 12:12 PM PDT சின்ன வெங்காயம் விதை ஊன்றிய 65 முதல் 85 நாள்களில் ஒரு ஹெக்டேருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூலை |
| கறவை மாடுகளுக்கு தண்ணீர் ஏன் அவசியம்? Posted: 27 May 2015 12:11 PM PDT கறவை மாடுகளுக்கு ஒரு நாளைக்குத் தேவையான சராசரி நீரின் அளவு 25-30 லிட்டர் ஆகும். எனவே, மாடுகளுக்கு |
| ஜூன் 13இல் பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தில் சேர சிறப்பு முகாம் Posted: 27 May 2015 12:09 PM PDT திருச்செந்தூரில் ஜூன் 13 ஆம் தேதி பனைமரத் தொழிலாளர் நல வாரியத்தில் சேர்வதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| ஊழல் குற்றச்சாட்டு; ஃபிஃபா அதிகாரிகள் 7பேர் கைது: துணைத் தலைவரும் சிக்கினார் Posted: 27 May 2015 12:09 PM PDT ஊழலில் ஈடுபட்டதாக, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிஃபா) துணைத் தலைவர் ஜெஃப்ரே வெப் உள்பட |
| கோல்டன் ஸ்பைக் தடகளம்: உசைன் போல்ட் முதடம் Posted: 27 May 2015 12:08 PM PDT செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற கோல்டன் ஸ்பைக் தடகளப் போட்டியில், ஆடவருக்கான 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், |
| பயிற்சியாளர் பதவிக்கு அவசரப்படவில்லை: வர்ணனையாளராக நீடிக்கவே விருப்பம் Posted: 27 May 2015 12:07 PM PDT எட்டாவது ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற மும்பை அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், |
| கடம்பூரில் பாலை தரையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் Posted: 27 May 2015 12:07 PM PDT :கடம்பூரில் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பாலை தரையில் கொட்டி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| துரத்தும் அணி நிர்வாகம்; காத்திருக்கும் சந்தர்பால் Posted: 27 May 2015 12:06 PM PDT ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளின் மூத்த வீரர் சிவநாராயண் சந்தர்பாலுக்கு |
| பேய்க்குளம் மருத்துவமனை நிறுவனர் தின விழா Posted: 27 May 2015 12:05 PM PDT சாத்தான்குளம் அருகே பேய்க்குளம் புனித லூக்கா தொழுநோய் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ரத்னம்வேதபோதகத்தின் 62ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. |
| கோவில்பட்டி அருகே 2 பேர் தற்கொலை Posted: 27 May 2015 12:03 PM PDT கயத்தாறு அருகே இளைஞர் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| சோயிப் மாலிக் சதம்: பாகிஸ்தான் வெற்றி Posted: 27 May 2015 12:03 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் சோயிப் மாலிக் சதம் அடிக்க, பாகிஸ்தான் 41 ரன்கள் |
| சாத்தான்குளம் அருகே விவசாயிகள் சங்கக் கூட்டம் Posted: 27 May 2015 12:02 PM PDT திருச்செந்தூர் தென்பகுதி விவசாயிகள் சங்கக் கூட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் அடையலில் நடைபெற்றது. |
| மூன்றாவது சுற்றில் ஃபெடரர், வாவ்ரிங்கா, ஷரபோவா: சிமோனா ஹாலேப் வெளியேற்றம் Posted: 27 May 2015 12:02 PM PDT பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு, சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், |
| கிரேன் ஆபரேட்டரின் மோட்டார் சைக்கிள் எரிப்பு Posted: 27 May 2015 12:01 PM PDT |
| தரவரிசை பட்டியலில் ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி 4ஆவது இடம் Posted: 27 May 2015 12:00 PM PDT தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியலில், மாநில அளவில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள 523 பொறியியல் கல்லூரிகளில், தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி 4ஆவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. |
| ஆஸ்திரேலிய ஓபன்: சாய்னா, ஸ்ரீகாந்த் முன்னேற்றம் Posted: 27 May 2015 11:59 AM PDT ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நெவால், |
| 3 இடங்களில் நாளை அம்மா திட்ட முகாம் Posted: 27 May 2015 11:59 AM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மே 29) மூன்று இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| டாஸ்மாக் கடையை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 27 May 2015 11:58 AM PDT கோவில்பட்டி ராமசாமிதாஸ் பூங்கா அருகே மற்றும் பசுவந்தனை சாலையில் பேருந்துநிறுத்தம் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஜூன் 6இல் சாயர்புரத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் Posted: 27 May 2015 11:57 AM PDT சாயர்புரம் போப் கல்லூரியில் ஜூன் 6 ஆம் தேதி நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் படித்த இளைஞர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| வின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி தொடர்ந்து 6 ஆண்டுகளாக முதலிடம் Posted: 27 May 2015 11:57 AM PDT அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள நிகழாண்டுக்கான தேர்ச்சி விகித தர வரிசைப் பட்டியலில், சுங்கான்கடை வின்ஸ் மகளிர் பொறியியல் கல்லூரி மாநில அளவில் 8-ஆவது இடம் பெற்றுள்ளது. |
| ஜமாபந்தி நிலுவை மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் தீர்வு காண வேண்டும் ஆட்சியர் அறிவுறுத்தல் Posted: 27 May 2015 11:56 AM PDT வருவாய்த் தீர்வாயப் பணியில் உடனடியாக தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது அரசுத் துறை அலுவலர்கள் 15 நாள்களுக்குள் தீர்வு அறிவிக்க வேண்டும் என்றார் ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி. |
| மகளிர் குழுக் கூட்டமைப்புகள் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை தொடக்கம் Posted: 27 May 2015 11:56 AM PDT திருச்சியில் மகளிர் சுயஉதவிக் குழுக் கூட்டமைப்பு மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது. |
| தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுக்காக தமிழகத்துக்கு ரூ.2,230 கோடி ஒதுக்கீடு மத்திய இணை அமைச்சர் தகவல் Posted: 27 May 2015 11:56 AM PDT தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்காக தமிழகத்துக்கு ரூ.2,230 கோடி ஓதுக்கப்பட்டுள்ளது என்றார் மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். |
| வைகாசி விசாகத் திருவிழா திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கக் கோரிக்கை Posted: 27 May 2015 11:56 AM PDT வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டுமென குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| மண்ணச்சநல்லூரில் மே 30-ல் வேலைவாய்ப்பு முகாம் Posted: 27 May 2015 11:56 AM PDT தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் மே 30-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார். |
| 88 மையங்களில் ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு Posted: 27 May 2015 11:55 AM PDT திருச்சி மாவட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமனத் தேர்வு 88 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார். |
| இன்று எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 27 May 2015 11:55 AM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மாவட்ட அளவிலான எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை(மே 28) நடைபெறவுள்ளது. |
| திண்டிவனம்-கிருஷ்ணகிரி சாலையை சீரமைக்கக் கோரி பாமக ஆர்ப்பாட்டம் Posted: 27 May 2015 11:55 AM PDT திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையைச் சீரமைக்கக் கோரி, பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| இயக்கத் தகுதியில்லாத 4 வாகனங்கள்: ஆய்வில் கண்டுபிடிப்பு Posted: 27 May 2015 11:54 AM PDT பள்ளிகளுக்குச் சொந்தமான 227 வாகனங்களை ஆய்வு செய்யப்பட்டதில், 4 வாகனங்கள் இயக்க தகுதியில்லாத நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. |
| கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு Posted: 27 May 2015 11:54 AM PDT கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா.சவாண் புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரிக்கு "12பி' அங்கீகாரம் Posted: 27 May 2015 11:54 AM PDT திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரிக்கு மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் 12 பி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால், இந்தக் கல்லூரிக்கு பல்கலைக்கழகத்துக்கு இணையான தகுதி கிடைக்கும். |
| Posted: 27 May 2015 11:54 AM PDT வந்தவாசி அருகேயுள்ள வெண்மந்தை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதிநாள் முகாமில், 72 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| Posted: 27 May 2015 11:54 AM PDT |
| 29, 30இல் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் Posted: 27 May 2015 11:54 AM PDT குமரி மாவட்டத்தில் கால்நடைகளுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்க முகாம் மே 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தெரிவித்துள்ளார். |
| வேளாண் கூட்டுறவுச் சங்கத்துக்கு பாராட்டு Posted: 27 May 2015 11:53 AM PDT விதை நெல் உற்பத்தியில் பெரணமல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கம் சிறந்துவிளங்கிவருவதற்கு திருவண்ணாமலை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் வெ.பெரியசாமி பாராட்டுத் தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |