Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலில் இட ஒதுக்கீட்டை அறிவிக்க வலியுறுத்தல்
- மோடி ஆட்சியில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன: கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு
- ஜூன் 5-இல் இலவச கணினி பயிற்சிக்கு நேர்காணல்
- பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர் தூக்கிட்டுத் தற்கொலை
- பெங்களூரு
- பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
- அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் சாவு
- ஹூப்பள்ளியில் ஜீப் கவிழ்ந்ததில் 5 பேர் சாவு
- தமிழக அரசுப் பேருந்து மீது லாரி மோதல்: பயணிகள் காயம்
- இரு சக்கர வாகனங்கள் திருட்டு: 2 பேர் கைது
- தலித், பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு ரூ. 2,538 கோடி ஒதுக்கீடு: சித்தராமையா
- ஒற்றை இலக்க லாட்டரி விவகாரம்: "சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்படும்'
- ஒசூரில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
- சாதிச்சான்று அளிக்கும் வரை போராட்டம்: குருமன்ஸ் நலச் சங்கம் அறிவிப்பு
- கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் ஏறி மாணவர் சாவு
- தனியார் பள்ளிகளில் நிபந்தனையின்றி மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தல்
- இளைஞர் சாவில் மர்மம்
- தனியார் பள்ளியில் படிக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி
- 60 ஆண்டுகளாக புதைந்து கிடக்கும் தீர்த்தக் குளத்தை புனரமைக்கும் பணிகள் தீவிரம்
- தனிப் பிரிவுக் காவலர் மீது வழக்கு
- நான்கு கொம்பு மான் குட்டியை உயிரியல் பூங்காவில் விட நடவடிக்கை
- அரூரில் 18 தனியார் பள்ளி வாகனங்களுக்கு நோட்டீஸ்
- தருமபுரி மாவட்டத்தில் பச்சிளங் குழந்தைகள், மகப்பேறு மரணங்கள் குறைந்துள்ளன: ஆட்சியர்
- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எல்லப்புடையாம்பட்டி, கௌôப்பாறை அரசு உயர்நிலைப் பள்ளிகள் 100 சதத் தேர்ச்சி
- ஆசிரியர்கள் கலந்தாய்வு: ஒளிவு, மறைவின்றி நடத்த வலியுறுத்தல்
- சென்னை - பெங்களூரு சாலையைக் கடக்கப் போராடிய யானைகள் 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்
- ஊராட்சிச் செயலர் பணியிடை நீக்கம்
- தருமபுரியில் மே 29-இல் மின் இணைப்பு பெயர் மாற்றும் முகாம்
- கூட்டுறவு ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்
- ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் தொடங்க வலியுறுத்தல்
- அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக இளைஞர் கைது
- ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனற்ற நிலையில் உள்ள கழிப்பறை
- பத்தாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மிட்டாநூலஅள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு
- கிருஷ்ணகிரியில் திறந்தநிலை ஆழ்துளைக் கிணறுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
- தருமபுரியில் தகவல் தொழில்நுட்பச் செயலர் ஆய்வு
- மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக் கோரிக்கை
- பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு 5 ஆண்டு அனுபவம் கட்டாயம்
- இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம்
- கிணற்றில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி பலி
- நீச்சல் பழகச் சென்ற மாணவர் கிணற்றில் மூழ்கி சாவு
- தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
- சேலம் கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள்
- வெற்றி முழக்கமா? வெற்று முழக்கமா?
- நிறையும் குறையும் - I
- திருக்குறள் எழுதும் விழா
- விலையில்லா பொருள்கள் வழங்கும் விழா
- பசுமை வீடு ஒதுக்கீட்டுக்கு லஞ்சம்
- வளர்ச்சித் திட்டப் பணிகள்: கூடுதல் இயக்குநர் ஆய்வு
- திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள திமுகவினருக்கு வேண்டுகோள்
- சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அரக்கோணம் கேந்திரிய வித்யாலயா 100 சதவீத தேர்ச்சி
- ரயில் நிலையத்தில் துப்புரவுப் பணி
- குடிநீர் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை
- சீன உணவுத் திருவிழா
- பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
- ராமநாதபுரம்
- புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்
- சிவகாசி
- கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் சாவு: கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் இடைநீக்கம்
- வேலூரில் 104 டிகிரி வெயில்: ஏழு நகரங்களில் வெயில் சதம்
- காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதலர்களுக்கு திருமணம்
- குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
- கிராமத் தலைவரை தீ வைத்து கொல்ல முயற்சி
- அரசு சான்றிதழ்கள் பெற இ-சேவை மையங்களை அணுகலாம்
- "லிங்கா' பட விவகாரம்: நஷ்டஈடு முழுமையாகக் கிடைக்கவில்லை: விநியோகஸ்தர்கள் புகார்
- தொல்லை கொடுத்த குரங்குகள் சிக்கின
- ராமேசுவரம் திருக்கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடக்கம்
- வேலூரில் ஆலங்கட்டி மழை
- தமிழக ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு உதவும்: தமிழக அரசுக்கு ரயில்வே யோசனை
- பரமக்குடி பகுதியில் மே 28 மின்தடை
- 29-இல் ஆம்பூர் சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
- பழைய முறைப்படி சான்றிதழ்கள் கையால் எழுதி வழங்கப்படும்
- 27 ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம்: மதுரை கோட்ட மேலாளர் தகவல்
- சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 : மாவட்டத்தில் சிருஷ்டி பள்ளி மாணவர் 2-ஆம் இடம்
- லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உள்பட 4 பேர் காயம்
- இடிதாக்கி விவசாயி சாவு
- சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 4 பேர் காயம்
- துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- திறந்த நிலை ஆழ்துளை கிணறுகளை கண்டறிய ஆய்வு
- காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு
- காளாப்பூரில் மாநில கபடி போட்டி
- லாரி மீது அரசு பேருந்து மோதல்: நடத்துநர் உள்ளிட்ட இருவர் சாவு
- குடியாத்தம் அருகே கோழிப் பண்ணை எரிந்து நாசம்
- காரைக்குடி, தேவகோட்டை பள்ளி வாகனங்கள் ஆய்வு
- அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு: மருத்துவர், செவிலியர் பணியிட மாற்றம்
- ஏலச் சீட்டு மோசடி: இளைஞர் கைது
- திருத்தளிநாதருக்கு மந்திர நீர் முழுக்காட்டு வைபவம்
- ஆம்பூர் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட நீரேற்று நிலையத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
- நாளை சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்
- மருத்துவர் சமுதாயத்தினர் ஊர்வலம்
- பச்சிளம் சிசுவை முள்புதரில் வீசிய பெண் கைது
- தமிழர் தேசிய முன்னணி சார்பில் வரும் தேர்தலில் புதிய கூட்டணி
- இறந்த மூதாட்டியின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்
- மனைவியை எரித்துக் கொல்ல முயற்சி : கணவர் கைது
- தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்தும்: பி. முரளிதரராவ்
- 29-இல் வேலைவாய்ப்பு முகாம்
- பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் நலத்திட்ட உதவிகள்:ஆட்சியர் வழங்கினார்
- தனிநபர் கழிப்பறை விழிப்புணர்வுக் கூட்டம்
- ஜூன் 5- இல் நாடு முழுவதும் மரக்கன்று நடும் விழா: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்
- தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம்
- புரவலர் பட்டயம் வழங்கும் விழா
| கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலில் இட ஒதுக்கீட்டை அறிவிக்க வலியுறுத்தல் Posted: 26 May 2015 01:57 PM PDT கிராமப் பஞ்சாயத்துத் தேர்தலில் தலைவர், துணைத் தலைவருக்கான இட ஒதுக்கீட்டை விரைந்து அறிவிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. |
| மோடி ஆட்சியில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளன: கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பு Posted: 26 May 2015 01:57 PM PDT பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் தொழில் முதலீடுகள் அதிகரித்து வருவதாக கர்நாடக தொழில் வர்த்தகசபைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பத்ராமன் தெரிவித்தார். |
| ஜூன் 5-இல் இலவச கணினி பயிற்சிக்கு நேர்காணல் Posted: 26 May 2015 01:56 PM PDT பெங்களூரில் கனரா வங்கி சார்பில் ஜூன் 5-ஆம் தேதி இலவச கணினி, ஆஃபிஸ் நிர்வாகப் பயிற்சிக்காண நேர் காணல் நடைபெறுகிறது. |
| பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 26 May 2015 01:55 PM PDT கடன் பிரச்னை காரணமாக பெங்களூரு மாநகராட்சி ஒப்பந்ததாரர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| Posted: 26 May 2015 01:54 PM PDT மா, பலா விற்பனை திருவிழா: ஹாப்காம் வளாகம், ஹட்சன் சதுக்கம், காலை 10. |
| பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு Posted: 26 May 2015 01:54 PM PDT பெங்களூரில் கூரியர் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணிடம் மர்ம நபர்கள் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். |
| அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் சாவு Posted: 26 May 2015 01:54 PM PDT பெங்களூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தார். |
| ஹூப்பள்ளியில் ஜீப் கவிழ்ந்ததில் 5 பேர் சாவு Posted: 26 May 2015 01:53 PM PDT கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஆந்திரத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். |
| தமிழக அரசுப் பேருந்து மீது லாரி மோதல்: பயணிகள் காயம் Posted: 26 May 2015 01:53 PM PDT பெங்களூரு ஊரகம் அத்திப்பள்ளி அருகே தமிழக அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பயணிகள் காயமடைந்தனர். |
| இரு சக்கர வாகனங்கள் திருட்டு: 2 பேர் கைது Posted: 26 May 2015 01:52 PM PDT பெங்களூரில் இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| தலித், பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு ரூ. 2,538 கோடி ஒதுக்கீடு: சித்தராமையா Posted: 26 May 2015 01:52 PM PDT கர்நாடகத்தில் நிகழாண்டு தலித், பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக ரூ. 2,538 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். |
| ஒற்றை இலக்க லாட்டரி விவகாரம்: "சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்படும்' Posted: 26 May 2015 01:51 PM PDT ஒற்றை இலக்க லாட்டரி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என்று, கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். |
| ஒசூரில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு Posted: 26 May 2015 01:50 PM PDT ஒசூர் பகுதியில் இயக்கப்படும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை சார்- ஆட்சியர் செந்தில்ராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். |
| சாதிச்சான்று அளிக்கும் வரை போராட்டம்: குருமன்ஸ் நலச் சங்கம் அறிவிப்பு Posted: 26 May 2015 01:50 PM PDT சாதிச் சான்று வழங்கப்படும் வரை வரும் வியாழக்கிழமை (மே 28) முதல் போராட்டம் நடத்தப் போவதாக குருமன்ஸ் நலச்சங்கம் அறிவித்துள்ளது. |
| கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் ஏறி மாணவர் சாவு Posted: 26 May 2015 01:49 PM PDT கிருஷ்ணகிரி அருகே டிராக்டர் ஏறியதில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். |
| தனியார் பள்ளிகளில் நிபந்தனையின்றி மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தல் Posted: 26 May 2015 01:49 PM PDT அரசு ஒதுக்கீட்டில் ஏழை, எளிய மாணவர்களைச் சேர்க்க தனியார் பள்ளிகள் நிபந்தனைகள் விதிக்கக் கூடாது என, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியது. |
| Posted: 26 May 2015 01:49 PM PDT திருச்செங்கோட்டை அடுத்த கூட்டப்பள்ளியில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்த பெயிண்டரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரின் |
| தனியார் பள்ளியில் படிக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிதி உதவி Posted: 26 May 2015 01:49 PM PDT , மே 26: அரசுப் பள்ளிகளில் பயின்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், விரும்பும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க |
| 60 ஆண்டுகளாக புதைந்து கிடக்கும் தீர்த்தக் குளத்தை புனரமைக்கும் பணிகள் தீவிரம் Posted: 26 May 2015 01:49 PM PDT நாமக்கல் நகரில் செடி, கொடி, கழிவுகளால் மூடப்பட்டு 60 ஆண்டுகளாக புதைந்து கிடந்த இரண்டு தீர்த்தக் குளங்களில் ரூ.35 லட்சம் செலவில் |
| தனிப் பிரிவுக் காவலர் மீது வழக்கு Posted: 26 May 2015 01:49 PM PDT பாலக்கோட்டில் தனிப்பிரிவுக் காவலர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| நான்கு கொம்பு மான் குட்டியை உயிரியல் பூங்காவில் விட நடவடிக்கை Posted: 26 May 2015 01:49 PM PDT தருமபுரி வனச்சரகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நான்கு கொம்புடைய மான் குட்டியை வன உயிரியல் பூங்காவில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. |
| அரூரில் 18 தனியார் பள்ளி வாகனங்களுக்கு நோட்டீஸ் Posted: 26 May 2015 01:49 PM PDT அரூரில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு செய்ததில், 18 வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டன. |
| தருமபுரி மாவட்டத்தில் பச்சிளங் குழந்தைகள், மகப்பேறு மரணங்கள் குறைந்துள்ளன: ஆட்சியர் Posted: 26 May 2015 01:49 PM PDT தருமபுரி மாவட்டத்தில் மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் மரணங்கள் குறைந்துள்ளதாக ஆட்சியர் கே.விவேகானந்தன் தெரிவித்தார். |
| Posted: 26 May 2015 01:49 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எல்லப்புடையாம்பட்டி, கௌôப்பாறை அரசு உயர்நிலைப் பள்ளிகள் 100 சததத் தேர்ச்சி பெற்றுள்ளன. |
| ஆசிரியர்கள் கலந்தாய்வு: ஒளிவு, மறைவின்றி நடத்த வலியுறுத்தல் Posted: 26 May 2015 01:49 PM PDT வருகிற கல்வியாண்டில் ஆசிரியர்கள் கலந்தாய்வை ஒளிவு, மறைவின்றி நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. |
| சென்னை - பெங்களூரு சாலையைக் கடக்கப் போராடிய யானைகள் 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம் Posted: 26 May 2015 01:49 PM PDT சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையைக் கடப்பதற்காக 2 யானைகள் ஒசூரில் சாலையோரத்தில் நின்றிருந்ததால் செவ்வாய்க்கிழமை மாலை சுமார் |
| ஊராட்சிச் செயலர் பணியிடை நீக்கம் Posted: 26 May 2015 01:49 PM PDT ஆழ்துளைக் கிணறுகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்காத ஊராட்சிச் செயலர் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். |
| தருமபுரியில் மே 29-இல் மின் இணைப்பு பெயர் மாற்றும் முகாம் Posted: 26 May 2015 01:49 PM PDT தருமபுரியில் வரும் வெள்ளிக்கிழமை (மே29) மின் இணைப்பு பெயர் மாற்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. |
| கூட்டுறவு ஐ.டி.ஐ.யில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம் Posted: 26 May 2015 01:49 PM PDT பர்கூர் கூட்டுறவு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுவதாக அதன் முதல்வர் சுப்பிரமணி தெரிவித்தார். |
| ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் தொடங்க வலியுறுத்தல் Posted: 26 May 2015 01:49 PM PDT தருமபுரியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியது. |
| அனுமதியின்றி பட்டாசு தயாரித்ததாக இளைஞர் கைது Posted: 26 May 2015 01:49 PM PDT தருமபுரி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டதாக இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். |
| ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பயனற்ற நிலையில் உள்ள கழிப்பறை Posted: 26 May 2015 01:49 PM PDT ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறைக் கட்டடம் திறக்கப்படாமல் பயனற்ற நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். |
| பத்தாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மிட்டாநூலஅள்ளி மாணவர்களுக்குப் பாராட்டு Posted: 26 May 2015 01:49 PM PDT பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற தருமபுரி மாவட்டம், மிட்டநூலஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பாராட்டப்பட்டனர். |
| கிருஷ்ணகிரியில் திறந்தநிலை ஆழ்துளைக் கிணறுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் Posted: 26 May 2015 01:49 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் குறித்து கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியதாக |
| தருமபுரியில் தகவல் தொழில்நுட்பச் செயலர் ஆய்வு Posted: 26 May 2015 01:49 PM PDT தருமபுரி மாவட்டத்தில் மின்னாளுமைத் திட்டத்தின் கீழ் செயல்படும் சேவை மையங்களை மாநில தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர் |
| மதுபானக் கடையை இடமாற்றம் செய்யக் கோரிக்கை Posted: 26 May 2015 01:31 PM PDT கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள மதுபானக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு 5 ஆண்டு அனுபவம் கட்டாயம் Posted: 26 May 2015 01:31 PM PDT பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
| இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம் Posted: 26 May 2015 01:30 PM PDT நாமக்கல்லில் 16 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினர். |
| கிணற்றில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி பலி Posted: 26 May 2015 01:30 PM PDT கிணற்றில் குளித்த பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். |
| நீச்சல் பழகச் சென்ற மாணவர் கிணற்றில் மூழ்கி சாவு Posted: 26 May 2015 01:29 PM PDT ஓமலூர் அருகே கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். |
| தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி Posted: 26 May 2015 01:29 PM PDT பரமத்தி வேலூரில் தேசிய மாணவர் படை சார்பில், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களைச் |
| சேலம் கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் Posted: 26 May 2015 01:28 PM PDT சேலம் கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச் சீட்டுகள் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று கோட்ட மேலாளர் |
| வெற்றி முழக்கமா? வெற்று முழக்கமா? Posted: 26 May 2015 01:15 PM PDT பல லட்சக்கணக்கான நமது பிள்ளைகள் ஆண்டுதோறும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதுகின்றனர். |
| Posted: 26 May 2015 01:14 PM PDT கடந்த 68 ஆண்டுகளில், முந்தைய 14 பிரதமர்களாலும், 53 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலும் சாதிக்க முடியாததைப் |
| Posted: 26 May 2015 01:12 PM PDT திருவண்ணாமலையில் திருக்குறள் நெறி பரப்பும் சமுதாயம் சார்பில் திருக்குறள் எழுதும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| விலையில்லா பொருள்கள் வழங்கும் விழா Posted: 26 May 2015 01:12 PM PDT வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| பசுமை வீடு ஒதுக்கீட்டுக்கு லஞ்சம் Posted: 26 May 2015 01:11 PM PDT செங்கம் அருகே பசுமை வீடுகள் ஒதுக்கீட்டுக்கு ஊராட்சித் தலைவர் |
| வளர்ச்சித் திட்டப் பணிகள்: கூடுதல் இயக்குநர் ஆய்வு Posted: 26 May 2015 01:11 PM PDT தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் இயக்குநர் ஜா.சம்பத் அண்மையில் ஆய்வு செய்தார். |
| திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள திமுகவினருக்கு வேண்டுகோள் Posted: 26 May 2015 01:10 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளதால் கட்சி நிர்வாகிகள் திண்ணைப் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என செங்கத்தில் நடைபெற்ற |
| சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: அரக்கோணம் கேந்திரிய வித்யாலயா 100 சதவீத தேர்ச்சி Posted: 26 May 2015 01:07 PM PDT சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதள வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. |
| ரயில் நிலையத்தில் துப்புரவுப் பணி Posted: 26 May 2015 01:06 PM PDT தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ஆம்பூர் ரயில் நிலையத்தில் ஆம்பூர் ரோட்டரி சங்கம், பரிதா சமூக சேவை அமைப்பு ஆகியவற்றின் சார்பில் துப்புரவுப் பணி |
| குடிநீர் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை Posted: 26 May 2015 01:05 PM PDT குடிநீர் கோரி, வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் மறியலிலும் ஈடுபட்டனர். |
| Posted: 26 May 2015 01:05 PM PDT ராணிப்பேட்டை பாரதி கேட்டரிங் கல்லூரி சார்பில், "கியுங் மிங்' எனும் பெயரில் சீன உணவுத் திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. |
| பீடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 26 May 2015 01:04 PM PDT ஆற்காடு தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலகம் முன் பீடி தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 26 May 2015 01:04 PM PDT |
| புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம் Posted: 26 May 2015 01:04 PM PDT வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த தாற்காலிகக் கடைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. |
| Posted: 26 May 2015 01:04 PM PDT |
| கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் சாவு: கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் இடைநீக்கம் Posted: 26 May 2015 01:03 PM PDT வேலூர் அருகே சுவாமி திருவீதியுலாவின்போது மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக |
| வேலூரில் 104 டிகிரி வெயில்: ஏழு நகரங்களில் வெயில் சதம் Posted: 26 May 2015 01:03 PM PDT தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது |
| காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதலர்களுக்கு திருமணம் Posted: 26 May 2015 01:03 PM PDT சிவகங்கை அருகே காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதலர்களுக்கு, பெண் வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. |
| குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும்: ஆட்சியர் உத்தரவு Posted: 26 May 2015 01:03 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் குழந்தைகள் இல்லத்தில் வளரும் குழந்தைகளுக்கு |
| கிராமத் தலைவரை தீ வைத்து கொல்ல முயற்சி Posted: 26 May 2015 01:02 PM PDT திருவாடானை தாலுகா, ஆர்.எஸ். மங்கலம் அருகே முன்விரோதம் காரணமாக, ஏ.ஆர். மங்கலம் கிராமத்துத் தலைவரை தீ வைத்துக் கொல்ல முயற்சித்தவரை, போலீஸார் தேடி வருகின்றனர். |
| அரசு சான்றிதழ்கள் பெற இ-சேவை மையங்களை அணுகலாம் Posted: 26 May 2015 01:02 PM PDT திருவண்ணாமலை மாவட்ட மக்கள் கணினி மையங்களில் சர்வர் பழுதடைந்துள்ளதால், வருவாய்த் துறை சான்றிதழ் தேவைப்படுவோர் |
| "லிங்கா' பட விவகாரம்: நஷ்டஈடு முழுமையாகக் கிடைக்கவில்லை: விநியோகஸ்தர்கள் புகார் Posted: 26 May 2015 01:02 PM PDT "லிங்கா' பட விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழங்கிய நஷ்டஈட்டுத் தொகை முழுமையாக வந்து சேரவில்லை என்று, |
| தொல்லை கொடுத்த குரங்குகள் சிக்கின Posted: 26 May 2015 01:02 PM PDT தண்டராம்பட்டு ஊராட்சியில் பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்த குரங்குகள் கூண்டு வைத்துப் பிடிக்கப்பட்டன. |
| ராமேசுவரம் திருக்கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடக்கம் Posted: 26 May 2015 01:02 PM PDT ராமேசுவரம் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு பூஜையுடன் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா தொடங்கியது. |
| Posted: 26 May 2015 01:02 PM PDT வேலூர் மாநகரில் செவ்வாய்க்கிழமை மாலை பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நகரில் உள்ள |
| Posted: 26 May 2015 01:01 PM PDT தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் |
| பரமக்குடி பகுதியில் மே 28 மின்தடை Posted: 26 May 2015 01:01 PM PDT |
| 29-இல் ஆம்பூர் சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் Posted: 26 May 2015 01:01 PM PDT ஆம்பூர் கிருஷ்ணாபுரம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 29-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. |
| பழைய முறைப்படி சான்றிதழ்கள் கையால் எழுதி வழங்கப்படும் Posted: 26 May 2015 01:00 PM PDT எம்எல்ஏ அ. அஸ்லம் பாஷாவின் முயற்சியால் ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாற்காலிகமாக ஒரு மாத காலத்துக்கு மட்டும் |
| 27 ரயில் நிலையங்களில் தானியங்கி பயணச்சீட்டு இயந்திரம்: மதுரை கோட்ட மேலாளர் தகவல் Posted: 26 May 2015 01:00 PM PDT தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட 27 ரயில் நிலையங்களில் 50 தானியங்கி பயணச்சீட்டு |
| சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 : மாவட்டத்தில் சிருஷ்டி பள்ளி மாணவர் 2-ஆம் இடம் Posted: 26 May 2015 01:00 PM PDT சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் பிரம்மபுரம் சிருஷ்டி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் ஏ.அன்சுல் மேத்தா 500-க்கு 481 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் 2-ஆம் இடம் பிடித்தார். |
| லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உள்பட 4 பேர் காயம் Posted: 26 May 2015 12:59 PM PDT சிவகங்கை அருகே செவ்வாய்க்கிழமை மதியம் பலசரக்கு ஏற்றிச் சென்ற லாரி மரத்தில் மோதி கவிழ்ந்ததில், ஓட்டுநர் உள்பட தொழிலாளர்கள் 4 பேர் காயமடைந்தனர். |
| Posted: 26 May 2015 12:59 PM PDT காட்பாடி வட்டம், கே.வி. குப்பம் அருகே இடிதாக்கி விவசாயி உயிரிழந்தார். |
| சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 4 பேர் காயம் Posted: 26 May 2015 12:59 PM PDT சாத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர். |
| துப்புரவுப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 26 May 2015 12:59 PM PDT சிவகங்கை மாவட்ட கிராம ஊராட்சி ஆபரேட்டர்கள், துப்புரவுப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| திறந்த நிலை ஆழ்துளை கிணறுகளை கண்டறிய ஆய்வு Posted: 26 May 2015 12:59 PM PDT வேலூர் மாவட்டத்தில் திறந்தநிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை கண்டறிய உள்ளாட்சி நிர்வாகத்தினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தியதை |
| காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்பு Posted: 26 May 2015 12:58 PM PDT காணாமல் போன மூதாட்டி கிணற்றில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டார். |
| காளாப்பூரில் மாநில கபடி போட்டி Posted: 26 May 2015 12:58 PM PDT சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள அ.காளாப்பூரில் மாவட்ட கபடி கழகத்தின் வெள்ளி விழா ஆண்டையொட்டி, திங்கள்கிழமை மாநில கபடி போட்டி நடத்தப்பட்டது. |
| லாரி மீது அரசு பேருந்து மோதல்: நடத்துநர் உள்ளிட்ட இருவர் சாவு Posted: 26 May 2015 12:58 PM PDT ஒட்டன்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் |
| குடியாத்தம் அருகே கோழிப் பண்ணை எரிந்து நாசம் Posted: 26 May 2015 12:58 PM PDT குடியாத்தம் அருகே கோழிப்பண்ணை எரிந்து நாசமானது. |
| காரைக்குடி, தேவகோட்டை பள்ளி வாகனங்கள் ஆய்வு Posted: 26 May 2015 12:58 PM PDT காரைக்குடி, தேவகோட்டை வட்டாரங்களிலுள்ள பள்ளி வாகனங்கள் தகுதி குறித்து காரைக்குடி பவநகர் ஸ்டேடியத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் 11 வாகனங்களுக்கு தகுதிச் சான்று ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். |
| அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு: மருத்துவர், செவிலியர் பணியிட மாற்றம் Posted: 26 May 2015 12:58 PM PDT திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்குச் சேர்க்கப்பட்ட இரு பெண்களின் குழந்தைகள் இறந்து பிறந்ததையடுத்து, |
| ஏலச் சீட்டு மோசடி: இளைஞர் கைது Posted: 26 May 2015 12:57 PM PDT ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| திருத்தளிநாதருக்கு மந்திர நீர் முழுக்காட்டு வைபவம் Posted: 26 May 2015 12:57 PM PDT சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருள்மிகு சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்தில், செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு மந்திர நீர் முழுக்காட்டு வைபவம் நடைபெற்றது. |
| ஆம்பூர் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட நீரேற்று நிலையத்துக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை Posted: 26 May 2015 12:57 PM PDT ஆம்பூர் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட நீரேற்று நிலையத்துக்கு பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்ட வேண்டுமென ஆம்பூர் நுகர்வோர் |
| நாளை சுதந்திர போராட்ட வீரர்கள், வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் Posted: 26 May 2015 12:56 PM PDT சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம், வியாழக்கிழமை (மே 28) காலை 11 மணிக்கு, மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் தலைமையில், ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. |
| மருத்துவர் சமுதாயத்தினர் ஊர்வலம் Posted: 26 May 2015 12:56 PM PDT தமிழ்நாடு மருத்துவர் சமுதாயப் பேரவை சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஊர்வலம் நடத்தப்பட்டது. |
| பச்சிளம் சிசுவை முள்புதரில் வீசிய பெண் கைது Posted: 26 May 2015 12:56 PM PDT காட்பாடியில் பச்சிளம் ஆண் குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி முள்புதரில் வீசியெறிந்த பெண் கைது செய்யப்பட்டார். |
| தமிழர் தேசிய முன்னணி சார்பில் வரும் தேர்தலில் புதிய கூட்டணி Posted: 26 May 2015 12:55 PM PDT வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர் தேசிய முன்னணி சார்பில் புதிய கூட்டணி ஏற்படுத்தப்படும் என |
| இறந்த மூதாட்டியின் உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம் Posted: 26 May 2015 12:55 PM PDT சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கு இறந்த மூதாட்டியின் உடல் தானமாக திங்கள்கிழமை வழங்கப்பட்டது. |
| மனைவியை எரித்துக் கொல்ல முயற்சி : கணவர் கைது Posted: 26 May 2015 12:55 PM PDT காவேரிப்பாக்கம் அருகே மண்ணெண்ணெயை ஊற்றி மனைவியைக் கொல்ல முயன்ற வழக்கில் கணவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்தும்: பி. முரளிதரராவ் Posted: 26 May 2015 12:55 PM PDT தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து மத்திய அரசு செயல்படும் என்று பாஜகவின் தேசிய பொதுச்செயலர் பி. முரளிதரராவ் தெரிவித்தார். |
| Posted: 26 May 2015 12:55 PM PDT திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் திருவண்ணாமலை, வேலூர், |
| பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் நலத்திட்ட உதவிகள்:ஆட்சியர் வழங்கினார் Posted: 26 May 2015 12:55 PM PDT சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 32 பயனாளிகளுக்கு, ரூ.10,18,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி திங்கள்கிழமை வழங்கினார். |
| தனிநபர் கழிப்பறை விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 26 May 2015 12:54 PM PDT சேத்துப்பட்டை அடுத்த இந்திரவனம் ஊராட்சியில் தனிநபர் கழிப்பறை கட்டுதல் விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| ஜூன் 5- இல் நாடு முழுவதும் மரக்கன்று நடும் விழா: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் Posted: 26 May 2015 12:54 PM PDT உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, நாடு முழுவதும் ஜுன் 5-ஆம் தேதி மரக்கன்று நடும் விழா நடைபெறவுள்ளதாக |
| தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டம் Posted: 26 May 2015 12:54 PM PDT தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 26 May 2015 12:54 PM PDT தண்டராம்பட்டு கிளை நூலகத்தில் புரவலர் பட்டயம் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |