Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அரசுப் பள்ளிகளில் ஜூன் 1-இல் பாடப் புத்தகம் விநியோகம்

Posted: 25 May 2015 01:17 PM PDT

தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

கேஜரிவாலும் மோதல் அரசியலும்

Posted: 25 May 2015 01:16 PM PDT

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அண்மைக்காலமாக

போடியில் மின்தடை நேரம் அறிவிப்பு

Posted: 25 May 2015 01:15 PM PDT

போடியில் பராமரிப்பு பணிக்காக மின் தடை செய்யப்படும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.     இதுகுறித்து போடி உதவி செயற்பொறியாளர் முருகேஸ்பதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கல்விக் கடன் பெறும் வழிமுறைகள்

Posted: 25 May 2015 01:14 PM PDT

வீட்டுப் பொருளாதாரத்துக்கு மட்டும் அல்லாமல், நாட்டின் பொருளாதாரத்துக்கும் கல்வி இன்றியமையாதது

செந்நாய் கடித்து புள்ளி மான் சாவு

Posted: 25 May 2015 01:13 PM PDT

ஆண்டிபட்டி அருகே மேகமலை வனப்பகுதியில் செந்நாய் கடித்து இரண்டு வயதுள்ள புள்ளி மான் உயிரிழந்தது.

முதியவருக்கு கத்திக்குத்து

Posted: 25 May 2015 01:13 PM PDT

ஆண்டிபட்டி அருகே ஜக்கம்மாள்பட்டியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி (51). இவருக்கும், உறவினர்களான சாக்ரடீஸ் (25) மற்றும் அவரது தம்பி ஜெயில்சிங் (24) ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

கொடைக்கானல் மீன் பிடிக்கும் போட்டியில் சிக்கிய 2 கிலோ மீன்

Posted: 25 May 2015 01:12 PM PDT

கொடைக்கானலில் திங்கள்கிழமை நடைபெற்ற மீன் பிடிக்கும் போட்டியில் 2 கிலோ மீனை பிடித்தவர் முதலிடம் பெற்றார்.

ஊராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 25 May 2015 01:11 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. சார்பில் ஊராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் குடிநீர் தேக்கத் தொட்டி இயக்குநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் 7 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது

Posted: 25 May 2015 01:11 PM PDT

திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்தில் 7 அடி நீள நல்ல பாம்பு பிடிப்பட்டதை அறிந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குழந்தை கடத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 25 May 2015 01:10 PM PDT

திண்டுக்கல் மாவட்ட சமூக பாதுகாப்புத்துறை சார்பில், சர்வதேச காணாமல் போன குழந்தைகள் அனுசரிப்பு தினம்(மே 25) திங்கள்கிழமை கடைபிடிக்கப்பட்டது.

75 சதவிகிதத்துக்கும் குறைவாக தேர்ச்சி: அரசுப் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

Posted: 25 May 2015 01:09 PM PDT

தேனி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 75 சதவிகிதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கிணற்றுக்குள் விழுந்த கட்டடத் தொழிலாளி: மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் மயக்கம்

Posted: 25 May 2015 01:09 PM PDT

நத்தம் அருகே கிணற்றுக்குள் விழுந்த கட்டடத் தொழிலாளியை மீட்கச் சென்றபோது, தீயணைப்பு வீரர்கள் 2 பேர் மயக்கமடைந்ததால் பாரபரப்பு ஏற்பட்டது.

கொடைக்கானலில் கோடை விழா நிறைவு

Posted: 25 May 2015 01:07 PM PDT

கொடைக்கானலில் திங்கள்கிழமை நடைபெற்ற கோடை விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பரிசு வழங்கினார்.

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு இணைய தளத்தில் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

Posted: 25 May 2015 01:07 PM PDT

தேனி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மே 31-ஆம் தேதி நடைபெற உள்ள பள்ளி ஆய்வுக்கூட உதவியாளர் போட்டித் தேர்வுக்கு, தேர்வறை நுழைவுச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.வாசு கூறினார்.

திட்டம் மூன்று; நோக்கம் ஒன்று!

Posted: 25 May 2015 01:07 PM PDT

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் சந்தைப் பொருளாதார அடிப்படைக் கொள்கையைக் கடைப்பிடிப்பவை என்றாலும்,

பசுமை வீடு பெற ஆதி திராவிடர்கள் விண்ணப்பிக்கலாம்

Posted: 25 May 2015 01:06 PM PDT

தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், பசுமை வீடுகள் திட்டம் ஆகியவற்றின் கீழ் வீடுகள் பெற, ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் எஸ்பிஎம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 25 May 2015 01:06 PM PDT

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒட்டன்சத்திரம் எஸ்பிஎம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்றது.

அரசு நலத்திட்ட உதவி பெற நரிக்குறவர்களுக்கு அழைப்பு

Posted: 25 May 2015 01:05 PM PDT

தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் சமுதாய மக்கள், நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து அரசு நலத் திட்ட உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.

இந்து முன்னணி மாநில மாநாடு பிரசார விளக்க பேரணி

Posted: 25 May 2015 01:04 PM PDT

இந்து முன்னணியின் மாநில மாநாடு பிரசார விளக்க பேரணி வத்தலகுண்டில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

கொடைக்கானலில் அம்மா உணவகம் திறப்பு

Posted: 25 May 2015 01:04 PM PDT

கொடைக்கானலில் அம்மா உணவகம் திறக்கப்பட்டதை வரவேற்று அதிமுகவினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

செண்பகனூர் புனித சவேரியார் மின் அலங்காரத் தேர்ப் பவனி

Posted: 25 May 2015 01:03 PM PDT

கொடைக்கானல் செண்பகனூர் புனித சவேரியார் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு மின் அலங்காரத் தேர்ப்பவனி நடைபெற்றது.

ஆதரவற்ற மாணவி பொதுத்தேர்வில் சாதனை

Posted: 25 May 2015 01:01 PM PDT

தேனி அருகே கொடுவிலார்பட்டி மனித நேய காப்பகத்தைச் சேர்ந்த பெற்றோர்களை இழந்த ஆதரவற்ற மாணவி, 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 488 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கொடைக்கானலில் கபடிப்போட்டி

Posted: 25 May 2015 12:59 PM PDT

கொடைக்கானலில் கோடை விழாவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு நலத்துறை சார்பில் கபடிப்போட்டி கொடைக்கானல் இண்டர்நேஷல் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஆளில்லா ரயில்வே கடவுகளில் விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 25 May 2015 12:59 PM PDT

ஆளில்லா ரயில்வே கடவுகளை பாதுகாப்பாக கடந்து செல்வது தொடர்பாக வாகன ஓட்டிகளிடம், ரயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊரக வளர்ச்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 25 May 2015 12:58 PM PDT

ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலைத் தொட்டி இயக்குவோர் மற்றும் துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு; 82% பேர் தேர்ச்சி: தில்லி மாணவி முதலிடம்

Posted: 25 May 2015 12:55 PM PDT

நாடு முழுவதும் 2014-15ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) பிளஸ் 2 தேர்வு

வேலை உறுதித் திட்டத்தில் தோட்டப் பயிர் சாகுபடி:ஒடிஸா அரசு முடிவு

Posted: 25 May 2015 12:53 PM PDT

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தோட்டப் பயிர் சாகுபடியை சேர்க்க ஒடிஸா அரசு முடிவு

மாவோயிஸ்டுகளால் இருவர் கொலை

Posted: 25 May 2015 12:52 PM PDT

சத்தீஸ்கரில் காவல் துறைக்கு தகவல் அளிப்போர் என்று கருதப்பட்ட இரண்டு பேரை மாவோயிஸ்டுகள்

அருணாசலப் பிரதேசத்தில் ரூ.900 கோடி மத்திய நிதி கையாடல் புகார்: விசாரணைக்கு உத்தரவு

Posted: 25 May 2015 12:52 PM PDT

வளர்ச்சித் திட்டங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை அருணாசலப் பிரதேச அரசு கையாடல் செய்ததாக

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் இந்திய அளவில் சென்னை மாணவர் சிறப்பிடம்: தமிழகத்தில் 97.06 சதவீதம் பேர் தேர்ச்சி

Posted: 25 May 2015 12:51 PM PDT

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வில் அகில இந்திய அளவில் சென்னை மாணவர் எஸ்.நிஷோக் குமார் மூன்றாவது இடத்தைப்

பணி நிரந்தரம் செய்யக்கோரி ஊரக வளர்ச்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 25 May 2015 12:50 PM PDT

ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலைத் தொட்டி இயக்குவோர் மற்றும் துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பலமான கூட்டணி: ஸ்டாலின் நம்பிக்கை

Posted: 25 May 2015 12:48 PM PDT

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் பலமான கூட்டணி உருவாகும் என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின்

தொல்பொருள்கள் கடத்தலைத் தடுக்க சட்டத் திருத்தம்

Posted: 25 May 2015 12:47 PM PDT

இந்தியாவுக்குச் சொந்தமான தொல்பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள

கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த மேலும் தீவிர நடவடிக்கைகள்: ஜேட்லி உறுதி

Posted: 25 May 2015 12:45 PM PDT

கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த, எதிர்காலத்தில் மேலும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று

2ஜி: இறுதி விசாரணை ஜூலை 14-க்கு ஒத்திவைப்பு

Posted: 25 May 2015 12:43 PM PDT

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை

காஷ்மீரில் இருவேறு இடங்களில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: ராணுவ வீரர் உள்பட 2 பேர் பலி

Posted: 25 May 2015 12:43 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிஎஸ்என்எல் அலுவலகம் உள்பட இருவேறு இடங்களில் தீவிரவாதிகள்

மோடி அரசின் ஓராண்டு ஆட்சி; 60 நகரங்களில் ஒரு மாதம் கண்காட்சி: மத்திய அரசு ஏற்பாடு

Posted: 25 May 2015 12:42 PM PDT

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைவதையொட்டி,

ஹூண்டாய், ஃபோர்டு, யமஹா... தமிழகத்தை விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள்

Posted: 25 May 2015 12:41 PM PDT

கார்கள், செல்லிடப்பேசி, கண்ணாடி என பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இன்று

வாக்காளர் பட்டியலுக்கு "ஆதார்' கட்டாயமில்லை:  தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா

Posted: 25 May 2015 12:39 PM PDT

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவோ, வாக்களிக்கவோ ஆதார் எண் அவசியமில்லை என்று

சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு: நாளை வெளியீடு

Posted: 25 May 2015 12:38 PM PDT

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு புதன்கிழமை (மே 27) வெளியிடப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி

பி.இ. சேர்க்கை: 65 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

Posted: 25 May 2015 12:37 PM PDT

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில்,

பொறியியல் கல்லூரி மாணவர் தேர்ச்சி விவரம் வெளியீடு:  19 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் தேர்ச்சி விகிதம்

Posted: 25 May 2015 12:36 PM PDT

பொறியியல் கல்லூரிகளின் 2014-ஆம் ஆண்டு இரு பருவத் தேர்வுகளின் மாணவர் தேர்ச்சி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கருணாநிதியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Posted: 25 May 2015 12:34 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென திங்கள்கிழமை சந்தித்தார்.

பி.எட்., எம்.எட். படிப்பு நாடு முழுவதும் இனி இரண்டு ஆண்டுகளாக அமல்: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர்

Posted: 25 May 2015 12:33 PM PDT

நாடு முழுவதும் பி.எட், எம்.எட். படிப்புகள் இரண்டாண்டுகளாக உயர்த்தப்பட்டு, நிகழாண்டு முதல் நடைமுறைக்குக்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை மேம்பாட்டுக்கு ரூ. 1000 கோடி: தமிழக அரசு உத்தரவு வெளியீடு

Posted: 25 May 2015 12:32 PM PDT

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சாலை மேம்பாட்டுக்கென ரூ. 1000 கோடியை ஒதுக்குவதற்கான

16 இடங்களில் "அம்மா' மருந்தகங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

Posted: 25 May 2015 12:31 PM PDT

கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 16 "அம்மா' மருந்தகங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

விவசாயிகளுக்கான தொலைக்காட்சி: இன்று தொடக்கம்

Posted: 25 May 2015 12:28 PM PDT

மத்திய அரசின் தூர்தர்ஷன் நிறுவனம் சார்பில் "டி.டி. கிஸான்' என்ற பெயரில் விவசாயிகளுக்கான

பிகாரில் 32 வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீ வைப்பு:  முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி வன்முறை

Posted: 25 May 2015 12:27 PM PDT

பிகார் மாநிலம், கயை மாவட்டத்தில் சரக்குப்பெட்டக லாரிகள் உள்பட 32 வாகனங்களுக்கு மாவோயிஸ்டுகள் தீ வைத்தனர்

அரசு ஊழியர்கள் வீட்டில் கழிப்பறைகள் கட்டாயம்: சத்தீஸ்கர் அரசு உத்தரவு

Posted: 25 May 2015 12:26 PM PDT

கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் வீடுகளில் கட்டாயம் கழிப்பறைகளைக் கட்டியிருக்க

அன்னிய முதலீட்டில் ரூ.281 கோடி திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

Posted: 25 May 2015 12:25 PM PDT

ரூ.281 கோடி மதிப்பிலான 21 அன்னிய நேரடி முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

தீவிரமாகும் குஜ்ஜார்கள் போராட்டம்: பேச்சுவார்த்தை நடத்துவதில் இழுபறி

Posted: 25 May 2015 12:25 PM PDT

கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி, ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சமூக மக்கள் நடத்தும்

செப்டம்பர் 2-ல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் திட்டம்  

Posted: 25 May 2015 12:24 PM PDT

தொழிலாளர் நலச் சட்டங்களில் மத்திய அரசு திருத்தங்கள் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு தழுவிய அளவில்

ஆஸாராம் பாபு மகனுக்கு 3 வாரம் ஜாமீன்

Posted: 25 May 2015 12:23 PM PDT

பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சூரத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ஆஸாராம் பாபுவின்

இன்று கேரளம் செல்கிறார் ராகுல்: மீனவர்கள், ரப்பர் பயிரிடுவோரை சந்திக்கிறார்

Posted: 25 May 2015 12:23 PM PDT

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை (மே 26) முதல் சுற்றுப்பயணம் செய்கிறார்.

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியசைப்பு: ஒமர் கவலை

Posted: 25 May 2015 12:22 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகள் நடத்தும் பேரணிகளில் பாகிஸ்தான் தேசியக் கொடி அடிக்கடி காட்டப்படுவது

பாதுகாப்பு அமைச்சக முட்டுக்கட்டை: ஏ.கே. அந்தோணியே காரணம்

Posted: 25 May 2015 12:20 PM PDT

பாதுகாப்பு அமைச்சகத்தில் நிலவும் முட்டுக்கட்டைகளுக்கு முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியே

உ.பி: ரயில் தடம் புரண்டு 3 பேர் பலி

Posted: 25 May 2015 12:18 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், கெüஷாம்பி அருகே, ஜம்மு செல்லும் ரயிலின் 8 பெட்டிகள் திங்கள்கிழமை தடம் புரண்டதில்,

நாகர்கோவில்

Posted: 25 May 2015 12:15 PM PDT

ரூ.150 கோடி முதலீட்டில் டிவிஎஸ் டயர்ஸ் விரிவாக்கம்

Posted: 25 May 2015 12:15 PM PDT

உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன், ரூ. 150 கோடி முதலீடு செய்து, தமிழ்நாடு, உத்தரகண்ட் மாநிலங்களில்

கனரா வங்கி காலாண்டு நிகர லாபம் ரூ. 612 கோடி

Posted: 25 May 2015 12:15 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி 4-ஆம் காலாண்டில் நிகர லாபமாக ரூ. 612.96 கோடி பெற்றுள்ளதாகத்

தூத்துக்குடி

Posted: 25 May 2015 12:15 PM PDT

அடுத்த ஆண்டு முதல் முழு வீச்சில் பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முடிவு

Posted: 25 May 2015 12:14 PM PDT

பெட்ரோல் சில்லறை விற்பனையில் அடுத்த ஆண்டு முதல் முழு வீச்சில் ஈடுபட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்

சென்னை பெட்ரோலியம் லாபம் 7 மடங்கு உயர்வு

Posted: 25 May 2015 12:13 PM PDT

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் (சி.பி.சி.எல்.) 4-ஆம் காலாண்டு நிகர லாபம் 7 மடங்கு உயர்வு

வைகாசி விசாகத் திருவிழா திருச்செந்தூருக்கு 100 சிறப்பு பேருந்துகள்

Posted: 25 May 2015 12:13 PM PDT

திருச்செந்தூர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி ஜூன் 1 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

Posted: 25 May 2015 12:12 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

சவூதி தாக்குதல்: யேமனில் கிளர்ச்சியாளர்கள் 12 பேர் பலி

Posted: 25 May 2015 12:12 PM PDT

யேமனில் சவூதி தலைமையிலான கூட்டுப் படையினர் திங்கள்கிழமை நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில்

மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்கிறது மத்திய அரசு

Posted: 25 May 2015 12:12 PM PDT

மத்திய அரசு தொடர்ந்து மக்களுக்கு துரோகம் செய்து வருவதாக மதிமுக பொதுச் செயலர் வைகோ திங்கள்கிழமை குற்றம் சாட்டினார்.

இஸ்ரேல் முன்னாள் பிரதமருக்கு ஊழல் வழக்கில் 8 மாத சிறை

Posted: 25 May 2015 12:11 PM PDT

ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் எஹுட் ஆல்மர்ட்டுக்கு 8 மாத சிறைத் தண்டனை

குமரி அருகே குளத்தில் மூழ்கிய இளைஞர் சடலமாக மீட்பு

Posted: 25 May 2015 12:11 PM PDT

கன்னியாகுமரி அருகே குளத்துக்குள் மூழ்கி மாயமான இளைஞர் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

குமரி மாவட்டத்தில் நவீன இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

Posted: 25 May 2015 12:10 PM PDT

குமரி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும் என சுதந்திர தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி ஆபத்தில்லை

Posted: 25 May 2015 12:10 PM PDT

ஜப்பானில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தலைநகர் டோக்கியோவில் கட்டடங்கள் குலுங்கின.

திருப்பதிசாரம் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

Posted: 25 May 2015 12:10 PM PDT

நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரம் கல்லூரி மாணவர் ஜெகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் இருவரைக் கைது செய்ய வலியுறுத்தி ஊர்மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

சிரியா: பால்மைரா பகுதியில் 217 பேர் ஐ.எஸ். அமைப்பினரால் படுகொலை

Posted: 25 May 2015 12:10 PM PDT

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பால்மைரா நகரிலும்,

கல்குவாரியை மாற்ற வலியுறுத்தி ஊர்மக்கள் ஆட்சியரிடம் மனு

Posted: 25 May 2015 12:09 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் அருகேயுள்ள பரக்காணி, மொட்டகாட்டுவிளை பகுதி மக்கள் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள கல்குவாரிகளை அகற்ற வலியுறுத்தி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அகதிகள் விவகாரம்: மலேசியாவில் 139 கல்லறைத் தோட்டங்கள், 28 வதை முகாம்கள்

Posted: 25 May 2015 12:09 PM PDT

மலேசியாவில் அடையாளம் தெரியாத 139 கல்லறைப் பகுதிகளையும், கடத்தப்பட்ட அகதிகளுக்கான

கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை பாதுகாக்க ஆட்சியர் உத்தரவு

Posted: 25 May 2015 12:08 PM PDT

குமரி மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள், ஆழ்துளை கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகளை பாதுகாப்பாக மூடுதல் நடவடிக்கைகளை ஜூன் 15 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அதிபர்; மகனைக் குறி வைத்து குண்டு வெடிப்பு: 3 பேர் பலி

Posted: 25 May 2015 12:08 PM PDT

பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் மகனைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் அவர் உயிர் தப்பினார்.

அகிலத்திரட்டு தருமப் பள்ளி பொதுத் தேர்வு

Posted: 25 May 2015 12:08 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் அய்யாவழி மக்கள் இயக்கத்தின் சார்பாக நடைபெற்று வரும் அகிலத்திரட்டு தருமப் பள்ளியின் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு வைகுண்டரபுரத்தில் நடைபெற்றது.

குமரியில் சின்மயா ரதயாத்திரைக்கு வரவேற்பு

Posted: 25 May 2015 12:07 PM PDT

இந்தியா முழுவதும் 238 நாள்கள் வலம் வரும் சின்மயா ஜோதி யாத்திரை திங்கள்கிழமை கன்னியாகுமரி வந்தது. யாத்திரைக்கு விவேகானந்த கேந்திரம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது

கோட்டாறு டி.வி.டி. மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 25 May 2015 12:06 PM PDT

நாகர்கோவில் கோட்டாறு டி.வி.டி. மெட்ரிக் பள்ளி பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

துளிகள்...

Posted: 25 May 2015 12:06 PM PDT

சிட்னி நகரில் செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில்,

தமிழறிஞர் ச.த.சற்குணர் பிறந்த நாள் விழா

Posted: 25 May 2015 12:06 PM PDT

குமரித் தமிழ்வானம் அமைப்பு சார்பில் தமிழறிஞர் ச.த.சற்குணரின் 139 ஆவது பிறந்த நாள் விழா நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Posted: 25 May 2015 12:05 PM PDT

கருங்கல் அருகே உள்ள பாலவிளை பகுதியில் திங்கள்கிழமை வீடு புகுந்து  பெண்ணிடம் மூன்றரை பவுன் தங்கச் சங்கலியை பறித்துச் சென்ற மர்மநபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

தக்கலை நீதிமன்ற வளாகத்தில் மோட்டார்சைக்கிள்  திருட்டு: ஒருவர் கைது

Posted: 25 May 2015 12:05 PM PDT

தக்கலை  நீதிமன்ற வளாக வாகன காப்பகத்தில் இருந்து மோட்டார்சைக்கிள் திருடியது தொடர்பாக  போலீஸார் ஒருவரை  கைது செய்து, அவரிடமிருந்து  2 மோட்டார்சைக்கிள்களை மீட்டனர் .

குமரி அரசுப் பொருள்காட்சி: 47,482 பேர் பார்வையிட்டனர்

Posted: 25 May 2015 12:04 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்துக் கல்லூரி அனாதை மடம் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசுப் பொருள்காட்சியை இதுவரை 47,482 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ரூ.6 லட்சத்து 57 ஆயிரத்து 245 வருவாயாகக் கிடைத்துள்ளது.

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை

Posted: 25 May 2015 12:02 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மாம்பழத்துறையாறு அணைப் பகுதியில் 43 மி.மீ. மழை பதிவானது.

குமரி மாவட்டத்தில் நிரம்பிய நிலையில் அணைகள் நெல் சாகுபடி பரப்பு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Posted: 25 May 2015 12:02 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டில்  அணைகளில் தண்ணீர்  நிரம்பியிருக்கும்  நிலையில் நெல் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க தீவிர  நடவடிக்கைகளை வேளாண் துறையினர் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மே 29-ல் அம்மா திட்ட முகாம்

Posted: 25 May 2015 12:01 PM PDT

திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் மே 29-ம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆட்டத்தையும் இறுதி ஆட்டமாக நினைத்தோம்:  ரோஹித் சர்மா

Posted: 25 May 2015 12:00 PM PDT

ஐபிஎல் லீக் சுற்றில் தோல்வியுற்றிருந்த சமயத்தில், ஒவ்வோர் ஆட்டத்தையும் இறுதி ஆட்டத்தை போல் நினைத்து

செல்வமகள் சேமிப்பு கணக்குத் திட்டம்: மத்திய மண்டலத்தில் 1.74 லட்சம் கணக்குகள் தொடக்கம்

Posted: 25 May 2015 12:00 PM PDT

செல்வமகள் சேமிப்புக் கணக்குத் திட்டத்தில் மத்திய மண்டலத்தில் 1.74 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார் மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவர் ஜெ.டி. வெங்கடேஸவரலு.

ஸ்ரீராமலட்சுமி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

Posted: 25 May 2015 12:00 PM PDT

ஆறுமுகனேரி நடுத்தெரு ஸ்ரீராமலட்சுமி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

கணவரை கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய மனைவி உதவிய மகளுடன் கைது செய்யப்பட்டார்

Posted: 25 May 2015 12:00 PM PDT

கணவரை தலையணையை வைத்து முகத்தில் அமுக்கி கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய மனைவியையும் அவருக்கு உதவிய மகளையும் திருச்சி ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

வகாவல்துறையில் ஓழுங்கு நடவடிக்கை ரயில்வே உதவி காவல் ஆய்வாளர் டிஸ்மிஸ்

Posted: 25 May 2015 12:00 PM PDT

திருச்சியில் ரயில்வே போலீல் உதவி ஆய்வாளர் ஒருவர் துரை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரதம்

Posted: 25 May 2015 11:59 AM PDT

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கோவில்பட்டி வட்ட கிட்டங்கி வளாகத்தில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் திங்கள்கிழமை திடீரென உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். வட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மே 29-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 25 May 2015 11:59 AM PDT

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் மே 29-ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தனியார் நிதி நிறுவன இடைத்தரகர் கொலை: சுமைத்தூக்கும் தொழிலாளி கைது

Posted: 25 May 2015 11:59 AM PDT

திருச்சி காந்தி சந்தை அருகே தனியார் நிதி நிறுவன இடைத்தரகரை கொலை செய்த சுமைத்தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

விளாத்திகுளத்தில் 1,905 பேருக்கு விலையில்லாப் பொருள்கள்

Posted: 25 May 2015 11:59 AM PDT

விளாத்திகுளம் மற்றும் புதூர் ஒன்றியத்துக்குள்பட்ட 5 கிராமங்களில் 1,905 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

படவேடு, அனந்தபுரம் பகுதியில் ஆந்திர ஐஜி விசாரணை

Posted: 25 May 2015 11:58 AM PDT

போளூரை அடுத்த அனந்தபுரம், படவேடு பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆந்திரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஆந்திரச் சிறப்புப் புலனாய்வு குழு ஐஜி ரவிசங்கர் அய்யனார் இறந்தவர்களின் உறவினர்களிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்தினார்.

கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

Posted: 25 May 2015 11:58 AM PDT

ஆறுமுகனேரி கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர், மாணவிகள் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

Posted: 25 May 2015 11:58 AM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™