Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


குக், ஸ்டோக்ஸ் சதம்: இங்கிலாந்து முன்னிலை

Posted: 25 May 2015 10:43 AM PDT

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாவது

கற்பித்தல் பணி மட்டும் செய்யவிடுவீர்

Posted: 24 May 2015 12:26 PM PDT

ஆசிரியர் பணியென்பது சமுதாயம் சார்ந்த அறப் பணியாகும். அதற்கு அர்ப்பணிப்பு உணர்வும்,

சட்டத்தின் பிடியில் சிறார்கள்!

Posted: 24 May 2015 12:25 PM PDT

இணைய தளத்தில் முகநூல் மூலமாக சிறுவர், சிறுமியரை பாலியல் கொடுமைக்குள்ளாக்க நினைத்த சில கயவர்களது

பாரிக்கரும் பாதுகாப்பும்!

Posted: 24 May 2015 12:24 PM PDT

இந்திரா காந்தி அரசின் காலத்திற்குப் பிறகு இந்திய ராணுவம் முறையாகவும், திறமையாகவும் வழி நடத்தப்படவில்லை

திருவிழாவை நடத்தக் கோரி மறியல்: 500 பேர் மீது வழக்கு

Posted: 24 May 2015 12:12 PM PDT

ஒடுக்கத்தூர் அருகே கோயில் திருவிழாவை நடத்தக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

ஓம்சக்தி கெங்கையம்மன் திருவிழா: தீச்சட்டி ஏந்தி பக்தர்கள் ஊர்வலம்

Posted: 24 May 2015 12:12 PM PDT

ஒடுக்கத்தூர் அருகே ஓ. ராஜபாளையம் கிராமத்தில் ஓம்சக்தி கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை ஊர்வலமாகச் சென்றனர்.

பூசாரிகளுக்கான பயிற்சி முகாம் நிறைவு

Posted: 24 May 2015 12:12 PM PDT

வேலூரை அடுத்த திருமலைக்கோடி ஸ்ரீநாராயணி பீடத்தில் நடைபெற்ற இருவார கால பூசாரிகளுக்கான ஆகம பூஜை பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

ஆவின் நிறுவனத்தில் இடைத்தரகர் முறையை அகற்ற வேண்டும்

Posted: 24 May 2015 12:12 PM PDT

ஆவின் நிறுவனத்தில் தற்போதுள்ள இடைத்தரகர்கள் முறையை முற்றிலும் அகற்றி, தனியார் நிறுவனங்களைப்போல் பால் முகவர்களுக்கு நேரடியாக வர்த்தகத் தொடர்புகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் நலச் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இளம்பெண் பாலியல் பலாத்காரம்

Posted: 24 May 2015 12:12 PM PDT

பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு இளைஞர்களை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாரியுடன் 100 எரிசாராய கேன்கள் பறிமுதல்

Posted: 24 May 2015 12:12 PM PDT

வாணியம்பாடி அருகே மினி லாரியுடன் 100 எரிசாராய கேன்களை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தை இன்று நடத்த இயக்குநர் உத்தரவு

Posted: 24 May 2015 12:10 PM PDT

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்புக் கூட்டத்தை திங்கள்கிழமை(மே 25), அந்தந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடத்தி அதில் இயக்குநர் கொடுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை விளக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சேதமடைந்த பயணிகள் இருக்கை சீர்செய்யப்படுமா?

Posted: 24 May 2015 12:10 PM PDT

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சேதமடைந்துள்ள பயணிகள் இருக்கைகளை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

வாக்காளர் பட்டியலுடன் 13 கோடிப் பேரின் ஆதார் எண்கள் இணைப்பு: தலைமைத் தேர்தல் ஆணையர்

Posted: 24 May 2015 12:09 PM PDT

நாடு முழுவதும் 13 கோடிப் பேரின் ஆதார் எண்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளதாக

ராஜபாளையத்தில் கிரிக்கெட் போட்டி

Posted: 24 May 2015 12:09 PM PDT

ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர்.கிரிக்கெட் கிளப் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற 12 ஆம் ஆண்டு மாநில கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் ஒமேகா கிரிக்கெட் கிளப் அணி வென்றது.

தொகுப்பு வீடுகளை சீரமைக்கக் கோரிக்கை

Posted: 24 May 2015 12:09 PM PDT

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே சேதமடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு அரசுப் பணியாளர்கள் சங்கம் பாராட்டு

Posted: 24 May 2015 12:09 PM PDT

தமிழக முதல்வராக 5 ஆவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சிப் பணியாளர்கள் சங்கம் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துள்ளது.

மோடியும், மம்தாவும் நாணயத்தின் இரு பக்கங்கள்: ஜெய்ராம் ரமேஷ்

Posted: 24 May 2015 12:09 PM PDT

"பிரதமர் நரேந்திர மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சர்வாதிகாரிகளைப் போன்று செயல்படுகின்றனர்.

போக்குவரத்துக் காவலர்களுக்கு சமிக்ஞை விளக்கு

Posted: 24 May 2015 12:08 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் வசதிக்காக இரவு நேரங்களில் பயன்படும் பேடன் விளக்குகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கோல்டு அரிமா சங்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

விருதுநகரில் "அம்மா' உணவகம் காணொலி காட்சி மூலம் திறப்பு

Posted: 24 May 2015 12:08 PM PDT

விருதுநகரில் "அம்மா' உணவகத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து ஆட்சியர் வே.ராஜாராமன் பொதுமக்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கினார்.

இணையம் மூலம் குடிமைப் பணி தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 24 May 2015 12:08 PM PDT

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைப் போட்டித் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள்

விருதுநகர் செவிலியர் பள்ளிக்கு விடுதி அமைக்க ரூ.5.32 கோடி ஒதுக்கீடு

Posted: 24 May 2015 12:07 PM PDT

விருதுநகர் செவிலியர் பயிற்சிப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன விடுதி வளாகம் அமைக்க ரூ.5.32 கோடி ஒதுக்கீடு செய்து

அரசு கல்லூரியில் இன்று மாணவர் கலந்தாய்வு

Posted: 24 May 2015 12:07 PM PDT

சிவகாசியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (மே 25, 26) நடைபெறுகிறது என அக்கல்லூரி முதல்வர் சீ.சுரேஷ் தெரிவித்துள்ளார்.

"அரசு பள்ளிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது

Posted: 24 May 2015 12:07 PM PDT

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.

பசும்பொன்னில் மூ.மு.க. சார்பில் ரூ.3 கோடியில் அன்னதான மண்டபம்

Posted: 24 May 2015 12:07 PM PDT

பசும்பொன்னில் மூ.மு.க. சார்பில் அன்னதான மண்டபம் கட்டுவதற்கு இக்கட்சி நிறுவனர் டாக்டர் சேதுராமன் ராஜபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆதரவு திரட்டினார்.

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

Posted: 24 May 2015 12:06 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கண்தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டு விழா

Posted: 24 May 2015 12:06 PM PDT

சிவகாசி பட்டாசு நகர் அரிமா சங்கம் சார்பில், கண்தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாணவ, மாணவிகளுக்கான கோடை விழா

Posted: 24 May 2015 12:06 PM PDT

விருதுநகரில் வேர்ல்டு விஷன் இந்தியா பால் ஜோதி திட்டத்தின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி

Posted: 24 May 2015 12:05 PM PDT

அனைத்து ஊராட்சிகளுக்கும் இணையதள வசதி: மத்திய அரசு திட்டம்

Posted: 24 May 2015 12:04 PM PDT

நாட்டிலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் அகண்ட அலைவரிசை வசதியை அளிப்பது குறித்து விவாதிப்பதற்காக,

மாட்டிறைச்சிக்கான தடையை ஆதரிக்கவில்லை: பாஸ்வான்

Posted: 24 May 2015 12:03 PM PDT

மாட்டிறைச்சிக்கான தடையை ஆதரிக்கவில்லை என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள

சுஷில்குமார் ஷிண்டே மறுப்பு

Posted: 24 May 2015 12:02 PM PDT

நாடாளுமன்றத் தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு, அரசியல் காரணங்களுக்காக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி

குடியாத்தம் நகர திமுக செயற்குழுக் கூட்டம்

Posted: 24 May 2015 12:01 PM PDT

 குடியாத்தம் நகர திமுக செயற்குழுக் கூட்டம் நெல்லூர்பேட்டையில் அண்மையில் நடைபெற்றது.

பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு

Posted: 24 May 2015 12:01 PM PDT

தூங்கிக் கொண்டிருந்தபோது பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றார்.

ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கோரி போராட்டம்

Posted: 24 May 2015 12:01 PM PDT

அரக்கோணத்தில் பொதுக் குழாய் இருந்த இடத்திலேயே ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

"அம்மா' உணவகங்கள் திறப்பு

Posted: 24 May 2015 12:01 PM PDT

வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, அரக்கோணம், மேல்விஷாரம் உள்ளிட்ட 11 நகராட்சிகளில் "அம்மா' உணவகங்கள் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் தொடக்

தமுமுக ரத்த தான முகாம்

Posted: 24 May 2015 12:01 PM PDT

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆம்பூர் ரெட்டித் தோப்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இருதயம், கண் சிகிச்சை முகாம்

Posted: 24 May 2015 12:01 PM PDT

ஆம்பூர் ரோட்டரி சங்கம், பி.இ.எஸ். நாராயண இருதாலயா, சின்னவரிக்கம் ரோட்டரி சமூக சேவை

விஐடி - செட்டிநாடு அகாதெமி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted: 24 May 2015 12:01 PM PDT

மருத்துவப் பொறியியல் கல்வி, ஆராய்ச்சி பணிகளுக்காக விஐடியும், செட்டிநாடு அகாதெமியும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

பகலில் அனல் காற்று, மாலையில் மழை

Posted: 24 May 2015 12:01 PM PDT

 வேலூர் நகரில் காலையில் தொடங்கிய வெயிலின் தாக்கம் பிற்பகல் வரை நீடித்தது. மாலையில் திடீரென கருமேகம் சூழ்ந்து சிறிதுநேரம் மழை பெய்து வெப்பத்தைத் தணித்தது.

72 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள்

Posted: 24 May 2015 12:01 PM PDT

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் 72 பேருக்கு பணி நியமன

உதவி ஆய்வாளர் தேர்வில் 288 காவலர்கள் பங்கேற்பு

Posted: 24 May 2015 12:01 PM PDT

உதவி ஆய்வாளர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வில் வேலூர் மாவட்டத்தில் 288 காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனர்.

அரசியல் காரணங்களுக்காகவே அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்

Posted: 24 May 2015 12:00 PM PDT

நாடாளுமன்றத் தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு, அரசியல் காரணங்களுக்காகவே காங்கிரஸ் தலைமையிலான

ஜோர்டான் சுதந்திர தினம்: பிரணாப் வாழ்த்து

Posted: 24 May 2015 11:59 AM PDT

ஜோர்டான் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மன்னருக்கும், மக்களுக்கும் குடியரசுத் தலைவர்

இரண்டாம் நிலை நகரங்களில் வசிப்பவர்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வர முடிவு

Posted: 24 May 2015 11:59 AM PDT

இரண்டாம் நிலை நகரங்களில் வசிப்பவர்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வருவதற்காக,

லாரி மோதியதில் முன்னாள் ஊராட்சித் தலைவர் சாவு

Posted: 24 May 2015 11:58 AM PDT

திருவண்ணாமலை அருகே மினி லாரி மோதியதில் முன்னாள் ஊராட்சித் தலைவர் இறந்தார்

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

Posted: 24 May 2015 11:58 AM PDT

செய்யாறில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் இறந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் திருட்டு

Posted: 24 May 2015 11:58 AM PDT

செய்யாறில், வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளை திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடித் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம்

Posted: 24 May 2015 11:58 AM PDT

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திமுக செயற்குழுக் கூட்டம்

Posted: 24 May 2015 11:58 AM PDT

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

மழை வேண்டி சிறப்பு பூஜை

Posted: 24 May 2015 11:58 AM PDT

சேத்துப்பட்டை அடுத்த சித்தாத்துரை ஊராட்சியில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜை அண்மையில் நடைபெற்றது.

திரௌபதி அம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்

Posted: 24 May 2015 11:58 AM PDT

வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூர் காவேடு கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்

5 இடங்களில் "அம்மா' உணவகங்கள் திறப்பு

Posted: 24 May 2015 11:58 AM PDT

 திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை "அம்மா' உணவகங்கள் திறக்கப்பட்டன.

விபத்தில் கண் மருத்துவர் சாவு

Posted: 24 May 2015 11:58 AM PDT

வந்தவாசி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் கண் மருத்துவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.

ஆரணியில் லாரி ஓட்டுநர் கொலை: 7 பேர் கைது

Posted: 24 May 2015 11:58 AM PDT

ஆரணியில் சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநர் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் பழுதடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

Posted: 24 May 2015 11:58 AM PDT

திருப்பத்தூர் பேருந்து நிலைய நுழைவு வாயில் குண்டும் குழியுமாக இருப்பதால் பயணிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே இதை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் பயணச் செலவுகளை தாமாக முன்வந்து வெளியிட வேண்டும்: அரசுத் துறைகளுக்கு தகவல் ஆணையக் குழு வலியுறுத்தல்

Posted: 24 May 2015 11:58 AM PDT

அனைத்து மத்திய அமைச்சகங்களும் தங்கள் துறையைச் சேர்ந்த அமைச்சர்களின் வெளிநாட்டு, உள்நாட்டுப் பயணச்

பணிமனை உதவியாளர் காலிப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க ஜூன் 1 கடைசி

Posted: 24 May 2015 11:58 AM PDT

சிவகங்கை அரசினர் தொழிற் பயிற்சி மையத்தில் காலியாக உள்ள ஒரு பணிமனை உதவியாளர் பணியிடத்துக்கு தகுதி உள்ளவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக, பயிற்சி மைய முதல்வர் மு.சீராளன் தெரிவித்துள்ளார்.

மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக். பள்ளி மாணவிகள் சாதனை

Posted: 24 May 2015 11:57 AM PDT

மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள் 10 ஆம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், மூன்றாமிடத்தையும் மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளி மாணவி சி.அர்ச்சனா 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாமிடமும், மாவட்

ஊராட்சிகளில் பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 24 May 2015 11:57 AM PDT

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றதையொட்டி ராமநாதபுரம் அருகேயுள்ள பட்டினம்காத்தான் மற்றும் சக்கரக்கோட்டை ஊராட்சிகளில் சனிக்கிழமை அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

தில்லியில் இன்று ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கக் கூட்டம்

Posted: 24 May 2015 11:57 AM PDT

மத்திய ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை (மே 25) நடைபெறுகிறது.

சாலை அருகே கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

Posted: 24 May 2015 11:57 AM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்புவனம் பேரூராட்சிப் பகுதியில் உள்ள மொத்த கோழி விற்பனையாளர்

உதடு, உள் அண்ணம்பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம்

Posted: 24 May 2015 11:56 AM PDT

ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள பி.வி.எம். அறக்கட்டளை அலுவலகத்தில் உதடு, உள் அண்ணப் பிளவுபட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் கொள்கையில் மாற்றமில்லை: பாஜக திட்டவட்டம்

Posted: 24 May 2015 11:56 AM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும்

ராமேசுவரத்தில் "அம்மா' உணவகம் திறப்பு

Posted: 24 May 2015 11:56 AM PDT

ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நகராட்சி சார்பில் ரூ.40 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட அம்மா உணவகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையொட்டி புதிய கட்டடத்தில் சிறப்பு பூஜை செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாம்பன் கடலில் மாணவர் மாயம்

Posted: 24 May 2015 11:56 AM PDT

ராமேசுவரம் தீவு பாம்பன் வடக்கு கடலில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்ற மாணவரை காணவில்லையென அவரது தந்தை மண்டபம் கடலோரக் காவல் குழும போலீஸாரிடம்

ராமநாதபுரம், பரமக்குடியில் "அம்மா' உணவகங்கள் திறப்பு

Posted: 24 May 2015 11:55 AM PDT

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்ட அம்மா உணவகங்களில் உணவு விற்பனையை அ.அன்வர்ராஜா எம்.பி. தொடங்கி வைத்தார்.

"இந்திய முஸ்லிம்கள் தேசிய உணர்வுமிக்கவர்கள்'

Posted: 24 May 2015 11:55 AM PDT

"இந்திய முஸ்லிம்கள் தேசிய உணர்வு மிக்கவர்கள்; அவர்கள் பயங்கரவாத சக்திகளை எதிர்த்து வருகின்றனர்' என

ராமநாதபுரத்தில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட 9 பேர் கைது

Posted: 24 May 2015 11:55 AM PDT

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட 9 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

வீட்டுக்குள் புகுந்து 28 பவுன் நகைகள் திருட்டு

Posted: 24 May 2015 11:55 AM PDT

தேவகோட்டை அருகே வீட்டுக்குள் புகுந்து 28 பவுன் நகைகள் மற்றும் 15 கிலோ வெள்ளி பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை

Posted: 24 May 2015 11:55 AM PDT

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராமநாதபுரம் மாவட்ட மண்டபம் கிளையின் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் விதிமீறல்: கடும் அபராதம் விதிக்க சட்டத் திருத்தம்

Posted: 24 May 2015 11:54 AM PDT

சுற்றுச்சூழல் விதிகளை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிக்கும் வகையில் வனப் பாதுகாப்பு சட்டத்தை திருத்த

பூவந்தியில் காவலர் குடியிருப்பு திறப்பு

Posted: 24 May 2015 11:54 AM PDT

பூவந்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்பை தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்ததைத் தொடர்ந்து சிவகங்கை காவல் கண்காணிப்பாளர் எம்.துரை அங்கு குத்து விளக்கேற்றினார்.

சுற்றுலாத் துறையின் 8 விடுதிகளை தனியார்மயமாக்க முடிவு

Posted: 24 May 2015 11:54 AM PDT

நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் மத்திய சுற்றுலாத் துறையின் 8 விடுதிகளை தனியார்மயமாக்க

ஆரணி கோயிலில் உண்டியலை உடைத்து திருட்டு

Posted: 24 May 2015 11:54 AM PDT

ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் உள்ள வீரஆஞ்சநேயர் கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச்சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மே 26 மின் தடை

Posted: 24 May 2015 11:54 AM PDT

வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம்

Posted: 24 May 2015 11:54 AM PDT

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்ட சிறப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சூறாவளிக் காற்றுடன் மழை:போக்குவரத்து பாதிப்பு

Posted: 24 May 2015 11:54 AM PDT

ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஆரணி பஜாரில் கட்டப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் கீழே சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் அம்மா உணவகங்கள் திறப்பு

Posted: 24 May 2015 11:54 AM PDT

திருச்சி மாவட்டத்தில் 4 இடங்களில் அம்மா உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா கானொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

காவலர் குடியிருப்புகள் திறப்பு

Posted: 24 May 2015 11:54 AM PDT

தமிழ்நாடு வீட்டு வசதிக் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட காவலர்களுக்கான குடியிருப்பை முதல்வர் ஜெயலலிதா காணொலி

மணப்பாறை அருகே இருதரப்பினர் மோதல்: கோயில் திருவிழா நிறுத்தம்

Posted: 24 May 2015 11:54 AM PDT

திருச்சி மணப்பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோயில் திருவிழாவில் இருப்பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் திருவிழா பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஒருங்கிணைந்த எம்.ஏ.பொருளாதாரம்:5 ஆண்டு படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

Posted: 24 May 2015 11:54 AM PDT

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்தும் ஒருங்கிணைந்த எம்.ஏ. பொருளாதாரப் படிப்பில் ( 5 ஆண்டுகள்) சேர ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ராமநாதபுரம்

Posted: 24 May 2015 11:53 AM PDT

மோடியின் ஓராண்டு ஆட்சியில் பெரிய முதலீடுகள் எதுவும் இல்லை: சிஐஐ

Posted: 24 May 2015 11:53 AM PDT

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஓராண்டு கால ஆட்சியில், பெரிய அளவிலான முதலீடுகள்

பிற மாநிலங்கள் பின்பற்றும் மகத்தான திட்டம்...

Posted: 24 May 2015 11:52 AM PDT

குஜராத், தில்லி, ராஜஸ்தான், கர்நாடகம், ஆந்திரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இப்போது தமிழகத்தைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன.

வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு: மும்பையில் இன்று ஒப்பந்தம்

Posted: 24 May 2015 11:51 AM PDT

இந்தியா முழுவதும் உள்ள வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 8 லட்சம் பேருக்கு 15 சதவீத ஊதிய உயர்வு

தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து விவகாரம்; முட்டுக்கட்டை போடுகிறது மத்திய அரசு: ஆம் ஆத்மி புகார்

Posted: 24 May 2015 11:50 AM PDT

தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்துக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது

புதுதில்லி

Posted: 24 May 2015 11:49 AM PDT

நாகர்கோவில்

Posted: 24 May 2015 11:49 AM PDT

ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் எச்ஏஎல் நிறுவனத்தை சேர்க்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

Posted: 24 May 2015 11:49 AM PDT

பிரான்ஸ் நாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில், அரசு நிறுவனமான

மாணவ, மாணவியரின் ஆன்மிக உலா

Posted: 24 May 2015 11:49 AM PDT

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணியில் பள்ளி மாணவ, மாணவியர் பல்வேறு வேடமணிந்து பங்கேற்ற ஆன்மிக உலா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

உடன்குடியில் வரலாற்றுக் கண்காட்சி

Posted: 24 May 2015 11:49 AM PDT

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் வரலாற்றுக் கண்காட்சி உடன்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

துறைமுக தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் சிஐடியூ, பிஇடியூ வெற்றி

Posted: 24 May 2015 11:49 AM PDT

தூத்துக்குடி துறைமுக தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் சிஐடியூ மற்றும் பிஇடியூ ஆகிய தொழிற்சங்கங்கள் வெற்றி பெற்றன.

கோவில்பட்டியில் அம்மா உணவகம் திறப்பு

Posted: 24 May 2015 11:48 AM PDT

கோவில்பட்டி நகராட்சிப் பூங்கா கிழக்குத் தெருவில் அம்மா உணவகத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.

கயத்தாறில் மதிமுக பொதுக்கூட்டம்

Posted: 24 May 2015 11:48 AM PDT

மதிமுகவின் 22-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், கயத்தாறில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய மதிமுக சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, கட்சியின் ஒன்றியச் செயலர் கணபதிபாண்டியன்

சாயர்புரத்தில் இன்றுஊர்வசி செல்வராஜ் நினைவு இலவச பொறியியல் கல்வி வழங்கும் விழா

Posted: 24 May 2015 11:48 AM PDT

ஊர்வசி செல்வராஜ் நினைவு இலவச பொறியியல் கல்வி பயிலுவதற்கான உத்தரவு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் இலவச கணினிப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சாயர்புரத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

மேலாத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 24 May 2015 11:48 AM PDT

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் மேலாத்தூரில் நடைபெற்றது.

புதிய நாணயங்கள் வழங்கும் முகாம்

Posted: 24 May 2015 11:48 AM PDT

சாத்தான்குளம் அருகே சுண்டங்கோட்டையில் புதிய நாணயங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது. சுண்டங்கோட்டையில் முத்தாரம்மன் கோயில் கொடைவிழாவை முன்னிட்டு, கொம்மடிக்கோ

போக்குவரத்துக் கழக நுகர்வோர் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தை மீண்டும் நடத்தக் கோரிக்கை

Posted: 24 May 2015 11:48 AM PDT

போக்குவரத்துக் கழக நுகர்வோர் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தை மீண்டும் நடத்தவேண்டுமென கிராமவாழ் நலச் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்தான்குளம் நூலகத்தில் முப்பெரும் விழா

Posted: 24 May 2015 11:48 AM PDT

சாத்தான்குளம் ராமகோபால கிருஷ்ணபிள்ளை அரசு பொதுநூலகத்தில் ராஜாராம் மோகன்ராய் பிறந்த தினம், பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசளிப்பு மற்றும் எதிர்கால கல்வி வழிகாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

முன்னாள் ஊர்கமிட்டித் தலைவரை தாக்கியதாக 7 பேர் மீது வழக்கு

Posted: 24 May 2015 11:48 AM PDT

 திருச்செந்தூர் அருகே காயாமொழியில் முன்னாள் ஊர்கமிட்டித் தலைவரைத் தாக்கியதாக 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™