Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


காஞ்சிபுரம்

Posted: 23 May 2015 01:04 PM PDT

புதுதில்லி

Posted: 23 May 2015 01:02 PM PDT

மின்மாற்றியின் கீழ் எரிக்கப்படும் குப்பைகள்

Posted: 23 May 2015 01:01 PM PDT

குப்பை கொட்டுவதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், மின்மாற்றியின் கீழ் தொடர்ந்து குப்பைகளை கொட்டி எரித்து வருவதால் விபத்து ஏற்படும் என்று பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

செங்கல் சூளை தொழிலாளர்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை

Posted: 23 May 2015 01:00 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அங்கு வசிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு, பணி வரன்முறை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மனைவி மீதுள்ள கோபம் இரு மகன்கள் கொலை: தந்தை கைது

Posted: 23 May 2015 12:58 PM PDT

திருவள்ளூர் அருகே மனைவியின் மீதுள்ள கோபத்தில் தனது இரு கன்களின் கழுத்தையும் காலால் மிதித்து கொலை செய்த தந்தையை போலீஸார் கைது செய்தனர்.

திமுகவினர் ரத்த தானம்

Posted: 23 May 2015 12:57 PM PDT

கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில், 150 பேர் ரத்த தானம் அளித்தனர்.

"சதம்' அடித்த மாணவிகள்

Posted: 23 May 2015 12:56 PM PDT

10-ஆம் வகுப்புத் தேர்வில் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மாணவி திவ்யா 4 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், மாணவி ஸ்ருதி 3 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும் எடுத்து சாதனை படைத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி சிந்தலக்குப்பம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியான திவ்யா, ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றார்.

மழைநீர் சேகரிப்பு முறையைக் கையாள வேண்டும்

Posted: 23 May 2015 12:55 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால், விவசாயிகள் பண்ணைக் குட்டைகளை அமைத்து மழைநீர் சேகரிப்பு முறைகளைக் கையாள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவுறுத்தினார்.

நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Posted: 23 May 2015 12:52 PM PDT

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

புழல் சிறையில் கைதி சாவு

Posted: 23 May 2015 12:40 PM PDT

புழல் சிறையில் திடீரென மயங்கி விழுந்த கைதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பேருந்து நிலைய ஆக்கிரமிப்பு அகற்றம்

Posted: 23 May 2015 12:37 PM PDT

திருவள்ளூர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து பயணிகளுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த கடைகளை நகராட்சி நிர்வாகத்தினர் வெள்ளிக்கிழமை அகற்றினர்.

அட்டகாசம் பண்றதுக்கும் அளவில்லை..!

Posted: 23 May 2015 12:37 PM PDT

அட்டகாசம் பண்றதுக்கும் அளவில்லை..!

அதிமுகவினர் கொண்டாட்டம்

Posted: 23 May 2015 12:37 PM PDT

தமிழக முதல்வராக ஜெயலலிதா சனிக்கிழமை பதவியேற்றதைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்காளர் பட்டியலில் திருத்தம்: இன்று சிறப்பு முகாம்

Posted: 23 May 2015 12:34 PM PDT

திருவள்ளூர் மாவட்ட வாக்காளர்கள், தங்கள் விவரங்களை அளிக்கவும், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், மாற்றங்கள் உள்ளிட்டவைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் நம்பகத்தன்மையை மீட்டெடுத்தோம் :மோடியின் ஓராண்டு ஆட்சி குறித்து ஜேட்லி பெருமிதம்

Posted: 23 May 2015 12:34 PM PDT

"மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஆட்சியில் குறைந்து போன பிரதமர் அலுவலகம் மீதான நம்பகத்தன்மை, மதிப்பு, தகுதி ஆகியவற்றை கடந்த ஓராண்டாக நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மீட்டெடுத்துள்ளோம்' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 23 May 2015 12:33 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த சுண்ணாம்புக்குளம் பகுதியில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் உடனுறை தர்மராஜா திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வாகனங்களின் தரம்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Posted: 23 May 2015 12:32 PM PDT

திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உள்பட்ட தனியார் பள்ளி வாகனங்களின் தரத்தை, திருவள்ளூர் மவட்ட ஆட்சியர் கொ. வீரரகாவ ராவ் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

அரிசி முதல் காய்கறிகள் வரை...ஏழை, நடுத்தர மக்களைக் காக்கும் அரசு

Posted: 23 May 2015 12:32 PM PDT

ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவையாக இருப்பது, உண்ண உணவும், இருக்க ஓர் இடமும்தான். அந்த இரண்டு தேவைகளையும் நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு விளங்குகிறது. குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களின் பசியைப் போக்க கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நிலம் கையக மசோதா: பொதுமக்களிடம் கருத்துக் கேட்கிறது நாடாளுமன்றக் குழு

Posted: 23 May 2015 12:31 PM PDT

நிலம் கையக மசோதா தொடர்பாக, பொதுமக்கள் தங்களது கருத்துகளை ஜூன் 8-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று, இந்த மசோதாவை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு அறிவித்துள்ளது.

4 மாதங்களில் அனைவருக்கும் ஆதார் அட்டை

Posted: 23 May 2015 12:31 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் நான்கு மாதங்களில் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் கூறினார்.

சி.வி.சி., சி.ஐ.சி. ஆணையர்கள் நியமனம்: அடுத்த வாரம் மீண்டும் ஆலோசனை

Posted: 23 May 2015 12:31 PM PDT

மத்திய தகவல் ஆணையம் (சி.ஐ.சி.), ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சி.வி.சி.) தலைமை ஆணையர்கள் மற்றும் ஆணையர்களை நியமனம் செய்ய அடுத்த வாரம் மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என்று தேர்வுக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

"ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் நிர்பந்திக்கும்:ராகுல் காந்தி

Posted: 23 May 2015 12:30 PM PDT

முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் "ஒரே பதவி-ஒரே ஓய்வூதியம்' (ஒன் ரேங்க்-ஒன் பென்ஷன்) திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி நெருக்கடி கொடுக்கும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்தார்.

எஸ்.ஐ. தேர்வு: 2,060 பேர் எழுதினர்

Posted: 23 May 2015 12:29 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப் பிரிவினருக்கான காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வை 2,060 பேர் எழுதினர்.

நின்ற லாரியில் புகுந்து ஓட்டுநரை தாக்கிய மர்ம கும்பல்

Posted: 23 May 2015 12:28 PM PDT

காஞ்சிபுரம் அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு லாரி ஓட்டுநரை தாக்கிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோடைகால ஆளுமை பயிற்சி

Posted: 23 May 2015 12:27 PM PDT

காஞ்சிபுரம் ராமகிருஷ்ண மடம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கோடைகால ஆளுமை வளர்ச்சிப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இலவச மருத்துவ முகாம்

Posted: 23 May 2015 12:27 PM PDT

உத்தரமேரூரை அடுத்த புலியூர் கிராமத்தில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து இலவச மருத்துவ முகாமை சனிக்கிழமை நடத்தின.

கோடைகால சிறப்புப் பயிற்சி

Posted: 23 May 2015 12:26 PM PDT

உத்தரமேரூரை அடுத்த மானாம்பதியில் மாணவ, மாணவிகளுக்கான கோடைகால சிறப்புப் பயிற்சி முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கழிப்பறை கட்டுவதற்கான பணி ஆணை வழங்கல்

Posted: 23 May 2015 12:26 PM PDT

உத்தரமேரூர் வட்டம் அனுமந்தண்டலம் ஊராட்சியில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவது குறித்த பயிற்சி, பணி ஆணை வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலைவாய்ப்பு முகாம்: 215 பேர் தேர்வு

Posted: 23 May 2015 12:25 PM PDT

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் சனிக்கிழமை நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 215 பேர் தேர்வு பெற்றனர்.

ஸ்ரீபெரும்புதூரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

Posted: 23 May 2015 12:24 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

காவல் உதவி ஆய்வாளர் தேர்வு: 87 சதவீதம் பேர் பங்கேற்பு

Posted: 23 May 2015 12:23 PM PDT

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வில் 87 சதவீதம் பேர் பங்கேற்றனர்.

இரு சக்கர வாகனம் மோதி ஆசிரியை சாவு

Posted: 23 May 2015 12:23 PM PDT

உத்தரமேரூரில் சாலையில் நடந்து சென்ற பள்ளி ஆசிரியை, இரு சக்கர வாகனம் மோதி உயிரிழந்தார்.

மணல் கடத்திய 3 பேர் கைது

Posted: 23 May 2015 12:22 PM PDT

காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கம் பகுதியில் பாலாற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்பட்டு வருவதாக, காஞ்சிபுரம் வட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

யூரியா மூட்டைகளில் எடை குறைவு:விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்:வைகோ

Posted: 23 May 2015 12:22 PM PDT

யூரியா மூட்டைகளின் எடை குறைந்து இருப்பது தொடர்பாக தமிழக அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.

இரு வேறு விபத்துகள்: புதுமணத் தம்பதி உள்பட 10 பேர் பலி

Posted: 23 May 2015 12:21 PM PDT

இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 10 பேர் பலியாகினர். கோவை மாவட்டம், அன்னூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 6 பேரும், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நிகழ்ந்த விபத்தில் 4 பேரும் பலியாகி உள்ளனர்.

சாலை விபத்து: 2 பேர் சாவு

Posted: 23 May 2015 12:21 PM PDT

செங்கல்பட்டு அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

எஸ்.ஐ. தேர்வில் 1.65 லட்சம் பேர் பங்கேற்பு

Posted: 23 May 2015 12:21 PM PDT

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

புனித மரியன்னை மேல்நிலை பள்ளி மாணவிகள் சாதனை

Posted: 23 May 2015 12:20 PM PDT

செங்கல்பட்டு புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளை பள்ளித் தலைமையாசிரியை  லூர்துராயன் பாராட்டினார்.

அரசுப் பள்ளி மாணவி முதலிடம்

Posted: 23 May 2015 12:19 PM PDT

காஞ்சிபுரம் ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி காயத்ரி 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார்.

அரங்கேற்றுக் காதையில் அறிவியல் தொழில்நுட்பம்!

Posted: 23 May 2015 12:19 PM PDT

தமிழர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்களாகவும் மதிநுட்பம் வாய்ந்தவர்களாகவும் இருந்துள்ளனர். நாடகக்கலை தமிழ்நாட்டில் மிகப் பழங்காலத்திலிருந்தே வளர்க்கப்பட்டது. நடிப்பை மட்டும் கொள்ளாமல், நாடக அரங்கு அமைக்கின்ற தொழிற்நுட்பங்களையும் அறிந்து வைத்திருந்தனர். அத்தகைய அறிவியல் தொழில்நுட்பத்தை இளங்கோவடிகள் சிலப்பதிகார, அரங்கேற்றுக் காதையில்

13 அம்மா உணவகங்கள் இன்று திறப்பு

Posted: 23 May 2015 12:18 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 13 அம்மா உணவகங்களும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளன.

சொல் தேடல் -9

Posted: 23 May 2015 12:18 PM PDT

அரண்மனையைச் சூழ்ந்த கோட்டையிலும், பெருங்கோயில்களிலும் பெரிய வளமனைகளிலும் முகப்பில் உயர்ந்த பெரிய வாயில்கள் இருக்கும். அயோத்தியின் நான்கு பக்கங்களிலும் திசையானைகளைப் போல் நான்கு வாயில்கள் இருந்தன என்றும், அவை முன்னர், திருமால் விரைந்து விண்ணையளந்த திருவடியைவிட

தனியார் ஊழியர் மீது தாக்குதல்: அதிகாரி மீது புகார்

Posted: 23 May 2015 12:17 PM PDT

மாம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பெயின்ட் தொழிற்சாலையில் ஊழியரைத் தாக்கியதாக மனிதவள மேலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நெடுங்கணக்கைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை!

Posted: 23 May 2015 12:16 PM PDT

தமிழ் நெடுங்கணக்கில் ஸ, ஷ, ஜ, க்ஷ, ஹ ஆகிய ஐந்து எழுத்துகளைச் சேர்த்துக் கொள்வதா? வேண்டாமா? என்ற விவாதம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. பாலைவனத் தீக்கோழி தன்னைத் துரத்தி வருபவர்களிடமிருந்து தப்பிக்க, தன் தலையை மணலில் புதைத்துக்கொண்டு,

வாக்காளர் பட்டியலில் ஆதார் விவரங்களை ஒப்பிடும் பணி

Posted: 23 May 2015 12:15 PM PDT

வாக்காளர் பட்டியலில் ஆதார் விவரங்களை ஒப்பிட்டு மேற்பார்வை செய்யும் பணிக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கற்பனை நயம்

Posted: 23 May 2015 12:15 PM PDT

"அழகுக்கு யாரே அழகு செய்வார்' என்று கூறுவதுண்டு. அழகுக்கு அழகைக் கூட்டினால் இன்னும் மெருகேறும் அவ்வழகு. அத்தகு அழகுமிக்க தலைவி ஒருத்தி, தன் தலைவனைக் காண வனம் வருகிறாள்.

நரசிம்ம சுவாமி கோயிலில் பிரம்மோத்ஸவம் தொடக்கம்

Posted: 23 May 2015 12:15 PM PDT

செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள் கோயில் பகுதியில் உள்ள அருள்மிகு பாடலாத்ரி நரசிம்ம சுவாமி கோயிலில் 10 நாள்கள் பிரம்மோத்ஸவ விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குஜராத் தீவிரவாத எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கூடாது

Posted: 23 May 2015 12:14 PM PDT

குஜராத் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு மசோதாவுக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வலியுறுத்தியது.

எண்ணி வியந்தால் மட்டும் போதுமா?

Posted: 23 May 2015 12:14 PM PDT

சிற்றிலக்கியங்களுள் "பள்ளு' இலக்கியம் குறிப்பிடத்தக்கது. 17-ஆம் நூற்றாண்டில் என்னாயினாப் புலவரால் இயற்றப்பட்ட முக்கூடற்பள்ளு அடித்தட்டு மக்களின் உணர்வையும் பண்பாட்டுக் கூறுகளையும் நன்கு சித்திரிப்பதாக உள்ளது. மனித சமுதாயத்தில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் மிகுதியாகக் காணப்பட்டாலும்,

72 கிலோ போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Posted: 23 May 2015 12:12 PM PDT

தெற்கு தில்லி பகுதியில், சர்வதேச சந்தையில் ரூ.45 லட்சம் மதிப்புடைய 72.5 கிலோ போதைப் பொருளை வைத்திருந்ததாக 35 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

போராட்டம் நடத்தப்போவதாக பெற்றோர் எச்சரிக்கை

Posted: 23 May 2015 12:11 PM PDT

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பலர் 2014-15 கல்வி ஆண்டுக்கான இறுதித் தேர்வில் தோல்வி அடைந்தது தொடர்பாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்போவதாக பெற்றோர் சங்கம் ஒன்று எச்சரித்துள்ளது.

இந்தவாரம் கலாரசிகன்

Posted: 23 May 2015 12:11 PM PDT

வெளி உலகுக்குத் தெரியாமல், தங்களது தமிழார்வத்தால், மிகப்பெரிய தமிழ்த் தொண்டு செய்து வருபவர்கள் ஏராளம். இவர்கள் சென்னையிலோ, ஊடகங்களிலோ, பல்கலைக்கழகக் கருத்தரங்குகளிலோ அறியப்படாதவர்கள். அதைப்பற்றி சட்டையும் செய்யாதவர்கள்.

காவல் நிலையத்தில் வழக்குரைஞரை தாக்கிய இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம்

Posted: 23 May 2015 12:10 PM PDT

தில்லி காவல் நிலையத்தில் வழக்குரைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு காவலர்களை பணியிடை நீக்கம் செய்து தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ்.பஸ்ஸி உத்தரவிட்டுள்ளார்.

ஆட்சி நடத்தாமல் நாடகமாடுகிறார் கேஜரிவால்

Posted: 23 May 2015 12:09 PM PDT

"தில்லியில் முதல்வர் கேஜரிவால் முறையாக ஆட்சி நடத்தாமல் நாடகமாடுகிறார்' என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.

காற்று மாசுபாடு குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்: மாநகராட்சிகளுக்கு மணீஷ் சிசோடியா அறிவுறுத்தல்

Posted: 23 May 2015 12:08 PM PDT

தலைநகர் தில்லியில் குப்பைகள் எரிக்கப்பட்டு காற்று மாசுபாடு ஏற்படுவது தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில், தில்லியின் 3 மாநகராட்சிகளும் வரும் திங்கள்கிழமைக்குள் உதவி எண் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கேட்டுக் கொண்டுள்ளார்.

இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது

Posted: 23 May 2015 12:07 PM PDT

தில்லி நியூ ராஜேந்தர் நகர் பகுதியில் கடந்த வாரத்தில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேச மாநிலத்தில் இருவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் சாவு: பயிற்சியாளர் மீது வழக்குப் பதிவு

Posted: 23 May 2015 12:06 PM PDT

கிழக்கு தில்லியின் ஃபர்ஷ் பஜார் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி நீச்சல் குளத்தில் மூழ்கி 8ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

மோடியின் ஓராண்டு ஆட்சி முழுமையான தோல்வி: சித்தராமையா

Posted: 23 May 2015 12:06 PM PDT

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் ஓராண்டு ஆட்சி முழுமையான தோல்வி என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்தார்.

கேஜரிவாலுடன் தலைமைச் செயலர் மோதலா?

Posted: 23 May 2015 12:05 PM PDT

"என்னைப் பற்றி பொது இடத்தில் அவதூறு பரப்பும் செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவாலிடம், அரசின் தலைமைச் செயலர் சகுந்தலா காம்லின் நேரடியாக பேசியதாகக் கூறப்படும் விவகாரம் தலைமைச் செயலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுனெஸ்கோ நடத்தும் "பாரம்பரிய நகர்' போட்டியிலிருந்து தில்லி விலக மத்திய அரசு நடவடிக்கை

Posted: 23 May 2015 12:04 PM PDT

யுனெஸ்கோ அமைப்பு நடத்தும் "பாரம்பரிய நகர்' போட்டியில் இருந்து தில்லியை விலகச் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது, வரலாறு, பாரம்பரிய ஆர்வலர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பசுவதை தடைச் சட்டத்துக்கு எதிராக பேச அனுமதி மறுப்பு:காவல் ஆய்வாளர் இடமாற்றம்

Posted: 23 May 2015 12:04 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் பசுவதை தடைச் சட்டத்துக்கு எதிராக பேசக்கூடாது என முஸ்லிம் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பிய காவல் ஆய்வாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மோடி, மன்மோகன் சம அளவில் வெளிநாட்டுப் பயணங்கள்:அமித் ஷா

Posted: 23 May 2015 12:03 PM PDT

பிரதமர் மோடி மேற்கொண்ட அதே எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பயணங்களை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் மேற்கொண்டுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை தில்லிக்கு மாநில அந்தஸ்து கிடையாது

Posted: 23 May 2015 12:03 PM PDT

நாடு முழுவதும் ஒருமித்த கருத்து எட்டப்படும் வரை தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்த இலங்கை நீதிமன்றம் தடை

Posted: 23 May 2015 12:03 PM PDT

இலங்கையில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியான யாழ்ப்பாணத்தில் எந்தவிதமான போராட்டங்களையும் நடத்தக் கூடாது என அந்நாட்டு நீதிமன்றம் சனிக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்தது.

மோடி அரசின் சாதனைகளை விளக்க 5,000 பொதுக்கூட்டங்கள்: பாஜக

Posted: 23 May 2015 12:03 PM PDT

"மத்தியில் ஆளும் பாஜக அரசின் ஓராண்டுகால சாதனைகளை விளக்கும் வகையில், நாடு முழுவதும் 5,000 பொதுக்கூட்டங்களும், 200 பேரணிகளும் நடத்தப்பட உள்ளன' என்று பாஜக மூத்தத் தலைவரும், மத்திய அமைச்சருமான அனந்த் குமார் தெரிவித்தார்.

100 நாள் ஆட்சி சாதித்ததா "ஆம் ஆத்மி' அரசு?

Posted: 23 May 2015 12:03 PM PDT

தில்லியில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள "ஆம் ஆத்மி' தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து ஞாயிற்றுக்கிழமையுடன் நூறு நாள்களை நிறைவு செய்கிறது. இருப்பினும், இந்த நூறு நாள் ஆட்சியில் ஆம் ஆத்மி அரசு மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருந்துள்ளதா என்பதற்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை.

துணைநிலை ஆளுநர்-முதல்வர் மோதல் விவகாரம்:26, 27-இல் தில்லி பேரவை கூட்டத்தொடர்

Posted: 23 May 2015 12:02 PM PDT

அதிகாரிகள் நியமன விவகாரத்தில் மத்திய உள்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கை பற்றி விவாதிக்க சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் வரும் செவ்வாய் புதன் (மே 26, 27) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறும் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

முதலீட்டாளர்களின் பிரச்னைகளை தீர்க்க ஒடிஸா அரசு தீவிரம்

Posted: 23 May 2015 12:02 PM PDT

ஒடிஸாவில் தொழில் முதலீட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதைக் கருத்தில்கொண்டு, நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பெரிய முதலீட்டாளர்களின் பிரச்னைகளை உடனடியாக தீர்ப்பதில் முதல்வர் நவீன் பட்நாயக் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

ஆந்திரம், தெலங்கானாவில் வெயிலுக்கு 223 பேர் பலி

Posted: 23 May 2015 12:01 PM PDT

ஆந்திரப் பிரதேசத்திலும், தெலங்கானாவிலும் வெயிலின் தாக்கத்தால் வீசும் கடும் அனல் காற்றுக்கு இதுவரை 223 பேர் பலியாகி விட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொழில்-வர்த்தகம் பங்குச் சந்தையில் முன்னேற்றம்

Posted: 23 May 2015 12:01 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் 634 புள்ளிகள் முன்னேற்றம் ஏற்பட்டு சென்செக்ஸ் குறியீடு 27,957 என நிலைத்தது.

சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் ரூ.395 கோடி

Posted: 23 May 2015 12:01 PM PDT

சிட்டி யூனியன் வங்கி, கடந்த நிதி ஆண்டில் நிகர லாபமாக ரூ. 395 கோடியை ஈட்டியுள்ளது என சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் என்.காமகோடி கூறினார்.

முருகப்பா குழுமம் தலைமை பொறுப்பிலிருந்து ஏ.வெள்ளையன் விலகல்

Posted: 23 May 2015 11:59 AM PDT

முருகப்பா குழுமத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஏ.வெள்ளையன் அறிவித்தார்.

"ஒபாமாவின் சுட்டுரைப் பக்கத்தில் ஆட்சேபகர பதிவுகள்: சுதந்திர சமூகத்தின் ஓர் அங்கம்'

Posted: 23 May 2015 11:59 AM PDT

சமூக வலைதளமான சுட்டுரையில் (டுவிட்டர்), அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அதிகாரப்பூர்வப் பக்கத்தில் மேற்கொள்ளப்படும் ஆட்சேபகரமான பதிவுகள், சுதந்திரமான சமூகத்தின் ஓர் அங்கம் என அதிபர் மாளிகை கூறியுள்ளது.

தொலைபேசி கண்காணிப்பை கட்டுப்படுத்தும் மசோதா: யுஎஸ் நாடாளுமன்ற மேலவை நிராகரிப்பு

Posted: 23 May 2015 11:59 AM PDT

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அமைப்பு (என்.எஸ்.ஏ.), அந்த நாட்டு மக்களின் தொலைபேசி அழைப்புகளைக் கண்காணிப்பதற்கு கட்டுப்பாடு விதிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்ற கீழவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை மேலவை சனிக்கிழமை நிராகரித்தது.

ஐ.எஸ்.ஸýக்கு எதிரான சண்டையில் களமிறங்கியது ஈரான்

Posted: 23 May 2015 11:58 AM PDT

இராக்கில், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு வரும் அந்த நாட்டுப் படையினருக்குப் பக்கபலமாக, ஈரான் வீரர்கள் களமிறங்கியிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

11 வயதில் பட்டதாரியான சிறுவன்!

Posted: 23 May 2015 11:57 AM PDT

11வயதே நிரம்பிய இந்திய வம்சாவளிச் சிறுவன் அமெரிக்காவில் பட்டதாரியாகியுள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலை.யில் மரபுக்கே ஆதரவு!

Posted: 23 May 2015 11:57 AM PDT

உலகப் புகழ் பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மரபுக்கே ஆதரவு என்று தெரிய வந்துள்ளது.

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில்...மக்கள் வெள்ளம்!

Posted: 23 May 2015 11:55 AM PDT

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் 5-ஆவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற விழாவில் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொது மக்கள் எனப் பல்வேறு தரப்பினர் பங்கேற்றதால், சென்னை கடற்கரை சாலையே மக்கள் வெள்ளமாகக் காட்சி அளித்தது.

சர்வதேச குத்துச்சண்டை:இந்தியாவுக்கு 4 தங்கம்

Posted: 23 May 2015 11:46 AM PDT

தோஹாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு நான்கு தங்கம் உள்பட ஏழு பதக்கங்கள் கிடைத்தன.

வில்லியம்சன் சதம்: நியூஸிலாந்து முன்னிலை

Posted: 23 May 2015 11:46 AM PDT

இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் சதம் அடித்தார். இதனால், முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

களிமண் தரையில் தடம் பதிப்பது யார்?

Posted: 23 May 2015 11:46 AM PDT

பிரெஞ்சு ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்வதில் நடப்பு சாம்பியனான மரியா ஷரபோவா, அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

இந்த நாளில் அன்று (24.05.1982) கேரளத்தின் மிகப்பெரிய மந்திரி சபை - கருணாகரன் தலைமையில் பதவியேற்றது

Posted: 23 May 2015 11:35 AM PDT

கேரளத்தில் காங்கிரஸ் (இ) தலைவர் கே.கருணாகரன் தலைமையில் 19 பேர் கொண்ட கூட்டணி மந்திரி சபை பதவி ஏற்றது.

360 டிகிரி

Posted: 23 May 2015 11:30 AM PDT

 யாழின் பழமை

யாருக்கு? சென்னை - மும்பை இன்று பலப்பரீட்சை

Posted: 23 May 2015 11:11 AM PDT

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள, எட்டாவது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதவுள்ளன.

தஞ்சாவூரில் 11 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம்

Posted: 23 May 2015 09:11 AM PDT

தஞ்சாவூரில் பள்ளி நிறுவன வேன், பேருந்து போன்ற வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 11 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் வள்ளம் கவிந்து மீனவர் காயம்

Posted: 23 May 2015 08:14 AM PDT

கன்னியாகுமரி அருகே சனிக்கிழமை நடுக்கடலில் வள்ளம் கவிழ்ந்ததில் மீனவர் காயமடைந்தார்.

விருதுநகரில்  பள்ளி கல்லூரி பேருந்துகள் ஆய்வு

Posted: 23 May 2015 08:07 AM PDT

விருதுநகரில் பள்ளி கல்லூரி பேருந்துகள் மாணவ, மாணவிகள் பயணம் செய்யும் வகையில் பாதுகாப்பானதாக உள்ளதா எனவும், அரசு விதிமுறை பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பாக சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் வாங்க ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் திட்டம்

Posted: 23 May 2015 07:57 AM PDT

பாகிஸ்தானிலிருந்து அணு ஆயுதங்கள் வாங்க ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுபானக்கடைகளை மூடக்கோரி, சிதம்பரத்தில் செல்போன் உயர் கோபுரத்தில் ஏறி காந்தியவாதி போராட்டம்

Posted: 23 May 2015 07:19 AM PDT

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா முதல் கையெழுத்திட்டு மதுக்கடைகளை மூடக்கோரி சிதம்பரத்தில் காந்தியவாதி சசிபெருமாள் (59) திடீரென எவ்வித முன்னறிவிப்பின்றி செல்போன் உயர் கோபுரத்தில் 150 அடி உயரம் ஏறி நின்று கொண்டு சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஜனநாயகத்தை படுகொலை செய்கிறார் பிரதமர் நரேந்திரமோடி: காங்கிரஸ்

Posted: 23 May 2015 07:11 AM PDT

மத்தியில் கடந்த ஒரு ஆண்டு ஆட்சியில் ஜனநாயகத்தை படுகொலை செய்யும் பிரதமராக நரேந்திரமோடி விளங்குகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு புதுவை முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

Posted: 23 May 2015 07:08 AM PDT

தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவிற்கு, புதுவை முதல்வர் என்.ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மனைவி, மாமனார்-மாமியாரைத் தாக்கியவர் கைது

Posted: 23 May 2015 07:07 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனைவி மற்றும் அவரது பெற்றோரைத் தாக்கிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசை நீக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மஜத

Posted: 23 May 2015 07:05 AM PDT

கர்நாடகத்தில் ஒன்றை இலக்க லாட்டரியில் முறைகேடு நடந்துள்ளதையடுத்து முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசை நீக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மஜதவின் மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 அம்மா உணவகங்கள் நாளை திறப்பு

Posted: 23 May 2015 06:57 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 13 அம்மா உணவகங்களும் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட உள்ளது.

வரும் 26ம் தேதி தில்லி சட்டப் பேரவையின் அவசரக் கூட்டம்: முதலவர் அழைப்பு

Posted: 23 May 2015 06:31 AM PDT

தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே அதிகார மோதல் சூடுபிடித்துள்ள நிலையில், சட்டப் பேரவை அவசரக் கூட்டத்துக்கு முதல்வர் அரவிந்த் கேஜிரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.

விருதுநகரில் சார்பு-ஆய்வாளர் பணிக்கான எழுத்துத்  தேர்வை 4057 பேர் எழுதினர்

Posted: 23 May 2015 06:20 AM PDT

விருதுநகரில் உள்ள 5 மையங்களில் சனிக்கிழமை நடந்த காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் 4057 பேர் பங்கேற்று எழுதினர்கள்.

சர்வதேச ஹாக்கி போட்டியின் அவுட்டோர் அம்பயர் ஆனார் தீபா குமாரி

Posted: 23 May 2015 06:17 AM PDT

இந்திய வீராங்னை தீபா குமாரி சர்வதேச ஹாக்கி போட்டியின் அவுட்டோர் அம்பயர் ஆக  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி எனக்கு உத்வேகம் தந்தது: வாரணாசி மாணவர் கருத்து

Posted: 23 May 2015 05:58 AM PDT

வாரணாசியின் ஜெயபூர் கிராமத்தில் உயர் நிலை பயிலும் மாணவர் ஒருவர் தேர்வில் 94 சதவீத மதிப்பெண்கள் எடுத்துள்ளார் அந்த மாணவனை டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

காஞ்சிபுரம் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது

Posted: 23 May 2015 05:40 AM PDT

காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கம் பகுதியில் பாலாற்றில் இருந்து அரசு அனுமதியின்றி மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் வட்ட போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.

பாட்னா சாலைகளை சுத்தம் செய்த நூற்றுக்கணக்கான மருத்துவர்கள்

Posted: 23 May 2015 05:21 AM PDT

பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிகார் தலைநகர் பாட்னாவில் உள்ள பல முக்கியச் சாலைகளை பெருக்கி சுத்தம் செய்யும் பணியில் நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் ஈடுபட்டனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™