Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் சாலைகள் சேதம்

Posted: 21 May 2015 01:31 PM PDT

குமரி மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக பலநூறு கி.மீ. தொலைவுக்கு சாலைகள் சேதமடைந்துள்ளதாகவும், இவற்றைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொழில்நுட்பமே மாற்றத்துக்கான உந்து சக்தி: பிரணாப் முகர்ஜி

Posted: 21 May 2015 01:31 PM PDT

தொழில்நுட்பமே நாட்டின் வளர்ச்சியை நோக்கிய மாற்றத்துக்கான உந்து சக்தி என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறினார்.

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மலையோரப் பகுதிகளில் மக்கள் சந்திப்பு

Posted: 21 May 2015 01:31 PM PDT

மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மலையோரப் பகுதிகளில் வியாழக்கிழமை மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார். 

பிரணாபுக்கு இந்திய கம்யூ. கோரிக்கை

Posted: 21 May 2015 01:29 PM PDT

தில்லி அரசு நிர்வாக மோதலை விரைவில் தீர்க்க, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலையிட வேண்டும் என்று

ஸ்ரீ ஸத்யவரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவம்

Posted: 21 May 2015 01:28 PM PDT

சென்னை அரும்பாக்கம் ஸ்ரீ ஸத்யவரதராஜ பெருமாள் கோயிலின் 13-ஆம் ஆண்டு பிரம்மோத்ஸவ விழா

விடுப்பில் சென்றுவிட்ட அதிகாரிகள்: அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டாத தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்!

Posted: 21 May 2015 01:27 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் 17 பேர் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தபோதிலும்,

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கோடையில் 45 அடியை எட்டிய வைகை அணை: குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது

Posted: 21 May 2015 01:23 PM PDT

வைகை அணையின் நீர்மட்டம் ஐந்தாண்டுகளுக்கு பிறகு கோடைக் காலத்தில் 45 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதால்

கணினி கடவுச்சீட்டு கோரி முன்னாள் அமைச்சர் வழக்கு:  மனுவை பரிசீலனை செய்ய உத்தரவு

Posted: 21 May 2015 01:21 PM PDT

கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) கோரி திமுக முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த மனுவை இரண்டு வாரங்களுக்குள்

சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 21 May 2015 01:18 PM PDT

சான்றிதழ்கள் சரியாகப் பதிவேற்றம் ஆகாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டவர்களை,

பிகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் நம்பிக்கை

Posted: 21 May 2015 01:15 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும் என

104 சேவையில் ஆலோசனை பெற்ற 7,500 மாணவர்கள்

Posted: 21 May 2015 01:14 PM PDT

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையொட்டி, 104 தொலைபேசி சேவை மையத்தில் 7,500 மாணவர்கள்

தமிழ் வழியில் படித்த "முதல்வன்'

Posted: 21 May 2015 01:13 PM PDT

பத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்த 41 மாணவர்களில், பாரதிராஜா ஒருவர் மட்டுமே தமிழ் வழியில் பயின்ற மாணவர்.

5 மாணவர்கள் 500-க்கு 500

Posted: 21 May 2015 01:12 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழைத் தவிர பிறமொழியை எடுத்துப் படித்த 5 மாணவர்கள் 500-க்கு 500 மதிப்பெண்

மாநில அளவில் ரேங்க் பெற்ற 19 அரசுப் பள்ளி மாணவர்கள்

Posted: 21 May 2015 01:12 PM PDT

பத்தாம் வகுப்புத் தேர்வில் இந்த ஆண்டு மாநில அளவில் முதல் மூன்று இடங்களை 19 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்

மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

Posted: 21 May 2015 01:11 PM PDT

பத்தாம் வகுப்பு மாணவர்கள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என

பத்தாம் வகுப்புத் தேர்வு: 1,164 அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி

Posted: 21 May 2015 01:11 PM PDT

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,164 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன

உயர் அதிகாரிகள் நியமனத்தில் லஞ்சம்: மோடி அரசு மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

Posted: 21 May 2015 01:10 PM PDT

முக்கியத் துறைகளில் உயர் பதவிகளுக்கு லஞ்சம் வாங்கிக் கொண்டு நியமன உத்தரவை துணைநிலை

சிஏஜி அறிக்கையில் என் பெயர் இடம் பெற்றதன் பின்னணியில் சதி: நிதின் கட்கரி

Posted: 21 May 2015 01:09 PM PDT

தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றதன் பின்னணியில்

சிவகாசி

Posted: 21 May 2015 01:09 PM PDT

ஜெயலலிதா பதவியேற்க தடை கோரும் மனு தள்ளுபடி:  மனுதாரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

Posted: 21 May 2015 01:07 PM PDT

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கத் தடை கோரும் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம்

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து; மத்திய அரசு இரட்டை வேடம்: ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

Posted: 21 May 2015 01:07 PM PDT

"ஆந்திரப் பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது' என்று

பழனி

Posted: 21 May 2015 01:05 PM PDT

தோல்வியை மறைப்பதற்காக சர்ச்சையை ஏற்படுத்த முயற்சி: கேஜரிவால் மீது வெங்கய்ய நாயுடு புகார்

Posted: 21 May 2015 01:05 PM PDT

தில்லியில் ஆட்சி செலுத்த முடியாமல் திணறும் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தனது தோல்விகளை மறைப்பதற்காக

திருப்புவனம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

Posted: 21 May 2015 01:04 PM PDT

திருப்புவனம் அருகே மோட்டாரில் ஏற்பட்ட பழுதினை சரிசெய்ய முயன்றபோது, இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை உயிரிழந்தார்.

சிவகங்கையில் பசும்பாலை சாலையில் கொட்டி போராட்டம்

Posted: 21 May 2015 01:01 PM PDT

சிவகங்கையில் பால் கொள்முதலை குறைத்த ஆவின் நிர்வாகத்தை கண்டித்து, பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில், பசும்பாலை சாலையில் கொட்டி வியாழக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.   பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மோகன் தலைமை வகித்தார்.

தேவகோட்டையில் 3 மாணவர்கள் மாவட்ட அளவில் மூன்றாமிடம்

Posted: 21 May 2015 01:00 PM PDT

பத்தாம் வகுப்புத் தேர்வில், தேவகோட்டை பள்ளி மாணவ, மாணவியர் 3 பேர் 496 மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.

கருணாநிதியின் சகோதரி  உடல் தகனம்: தலைவர்கள் அஞ்சலி

Posted: 21 May 2015 12:59 PM PDT

திமுக தலைவர் கருணாநிதியின் சகோதரி சண்முக சுந்தரம்மாள் உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில்

மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற ராமேசுவரம் தீவுப் பகுதி மாணவிகள்

Posted: 21 May 2015 12:59 PM PDT

ராமேசுவரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவி நித்யஸ்ரீ, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

10-ஆம் வகுப்புத் தேர்வு; சிறையில் 92 சதவீதம் தேர்ச்சி: கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகம்

Posted: 21 May 2015 12:57 PM PDT

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழக சிறைகளில் தேர்வு எழுதியவர்களில் 92 சதவீதம் பேர்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஓருவர் சாவு

Posted: 21 May 2015 12:53 PM PDT

தேவகோட்டை அருகே சாலையோரம் நடந்து சென்றவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

சிறப்பிடம் பெற்ற காது கேளாத மாணவர்கள்

Posted: 21 May 2015 12:52 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற காது கேளாத,  வாய் பேச முடியாத

சிறப்பிடம் பெற்ற பார்வையற்ற மாணவர்கள்

Posted: 21 May 2015 12:51 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற பார்வையற்ற  மாணவர்கள் 14 பேர்

ராமநாதபுரத்தில் நாளை காவல் சார்பு-ஆய்வாளர்களுக்கு எழுத்துத் தேர்வு

Posted: 21 May 2015 12:48 PM PDT

ராமநாதபுரத்தில் காவல் சார்பு-ஆய்வாளர்களுக்கான எழுத்துத் தேர்வு சனிக்கிழமை (மே 23) நடைபெற இருக்கிறது.

ஆளுநர் பதவி தொடர்பாக பொது விவாதம் தேவை: ராமதாஸ்

Posted: 21 May 2015 12:46 PM PDT

ஆளுநர் பதவி தேவையா என்பது தொடர்பாக பொது விவாதம் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்

தேவகோட்டை நகர்மன்றக் கூட்டத்தில் கூச்சல், குழப்பம்

Posted: 21 May 2015 12:45 PM PDT

தேவகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில், கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அடுத்து, அங்கிருந்த இருக்கைகள் உடைக்கப்பட்டன.

சிங்கம்புணரியில் ராஜீவ் காந்தி நினைவு தினம்

Posted: 21 May 2015 12:44 PM PDT

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

20 தமிழர்கள் படுகொலை வழக்கு; தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted: 21 May 2015 12:44 PM PDT

ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கை தமிழக அரசு விரைவுபடுத்தி, நீதி கிடைக்க உரிய நடவடிக்கை

மாநகராட்சிப் பள்ளிகள் 92 சதவீத தேர்ச்சி: தொடர்ந்து 3-ஆவது முறையாக சாதனை

Posted: 21 May 2015 12:43 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் 92.15 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

ஈரோடு மாவட்டம் 98.04% தேர்ச்சியுடன் முதலிடம்

Posted: 21 May 2015 12:38 PM PDT

பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 98.04 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 238 பள்ளி வாகனங்கள் ஆய்வு

Posted: 21 May 2015 12:37 PM PDT

ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 238 பள்ளி வாகனங்கள்  ஆய்வு செய்யப்பட்டு, அதில் 9 வாகனங்களுக்கான தகுதிச் சான்றுகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்புத் தேர்வு: இரண்டாம் இடம் பெற்ற 192 பேர்

Posted: 21 May 2015 12:37 PM PDT

எம்.லிட்டில் சர்மியா- அமலா கான்வென்ட் பெண்கள் மே. பள்ளி, தக்கலை, கன்னியாகுமரி. என்.டி.லட்சுமி- டி.வி.டி. மேல்நிலைப் பள்ளி, கோட்டார், நாகர்கோவில்.

பத்தாம் வகுப்புத் தேர்வு: முதலிடம் பிடித்தோர் பட்டியல்

Posted: 21 May 2015 12:37 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 41 மாணவர்கள் முதலிடம்

பத்தாம் வகுப்புத் தேர்வு: மாநில அளவில் 8 ஆம் இடத்துக்கு முன்னேறிய ராமநாதபுரம் மாவட்டம்

Posted: 21 May 2015 12:36 PM PDT

பத்தாம் அரசுப் பொதுத் தேர்வில், ராமநாதபுரம் மாவட்டம் தற்போது 8 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மாநிலத்தில் 2, 3 ஆம் இடங்களை பெற்று காரைக்குடி பள்ளி மாணவிகள் சாதனை

Posted: 21 May 2015 12:35 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில் 2, 3 ஆம் இடங்களைப் பிடித்து காரைக்குடி ஸ்ரீமீனாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 50 அரசுப் பள்ளிகள் சதம்

Posted: 21 May 2015 12:33 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 134 அரசுப் பள்ளிகளில் 50 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: தலைமையாசிரியர் குண்டர் சட்டத்தில் கைது

Posted: 21 May 2015 12:32 PM PDT

காளையார்கோவில் அருகே பள்ளி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தலைமை ஆசிரியரை, போலீஸார் குண்டர் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்தனர். 

சிவகங்கை மாவட்டத்தில் 5,113 பேர் நூற்றுக்கு நூறு: தமிழில் இருவர் சதம்

Posted: 21 May 2015 12:31 PM PDT

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 5,113 மாணவ, மாணவியர் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.

மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் 6 ஆவது இடத்துக்கு முன்னேற்றம்

Posted: 21 May 2015 12:30 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், சிவகங்கை மாவட்டம் 96.75 சதவீத தேர்ச்சியை பெற்றதன் மூலம், மாநில அளவில் 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

காரைக்குடியில் ராஜீவ் காந்தி நினைவுதினம் அனுசரிப்பு

Posted: 21 May 2015 12:29 PM PDT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, காரைக்குடியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாவட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

Posted: 21 May 2015 12:29 PM PDT

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த அரசுப் பள்ளி மாணவ, மாணவியரை ஆட்சியர் க. நந்தகுமார் பாராட்டினார்.

சாலையோரத்தில் வேன் கவிழந்து 8 பேர் காயம்

Posted: 21 May 2015 12:28 PM PDT

விருதுநகர் அருகே நான்கு வழிச்சாலையோரத்தில் வியாழக்கிழமை வேன்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயம் அடைந்தனர்.

மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மாநில அளவில் 2,3ஆவது இடம் பிடித்த சிவகாசி மாணவிகள்

Posted: 21 May 2015 12:27 PM PDT

பத்தாம் வகுப்புத் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பிரிவில், மாநில அளவில் 2 ஆவது மற்றும் 3 ஆவது இடம் பிடித்து சிவகாசி மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர்.

இன்று வடபத்ரசயனர் கோயில் கும்பாபிஷேகம்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை

Posted: 21 May 2015 12:26 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த சாத்தூர் மாணவிக்கு பாராட்டு

Posted: 21 May 2015 12:26 PM PDT

சாத்தூரைச் சேர்ந்த வெங்கடேஷ் மகள் வளர்மதி.  இவர் சாத்தூர் கம்ம மகாஜன பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். இவர் அரசுத் தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்துள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99,ஆங்கிலம்-99,கணிதம்-100,அறிவியல்-100,சமூகஅறிவியல்-99. இச்சாதனை மாணவியை பள்ளித் தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் பாராட்டினர். மாணவி வளர்மதி கூறுகையில், பிளஸ்2 விலும் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவராவதே லட்சியம், என்றார்.

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

Posted: 21 May 2015 12:24 PM PDT

சிவகாசி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

அருப்புக்கோட்டை பள்ளி மாணவிகள் சாதனை

Posted: 21 May 2015 12:23 PM PDT

பத்தாம் வகுப்புத் தேர்வில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பள்ளி மாணவிகள் இருவர் மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

பைக் மீது ஆட்டோ மோதி முன்னாள் ராணுவ வீரர் சாவு

Posted: 21 May 2015 12:22 PM PDT

சாத்தூர் அருகே சரக்கு ஆட்டோ மோதியதில் பைக்கில் சென்ற முன்னாள் ராணுவ வீரர் புதன்கிழமை உயிரிழந்தார்.

சாத்தூர் மார்க்கெட்டில் தீவிபத்து: ரூ.2 லட்சம் பொருள்கள் சேதம்

Posted: 21 May 2015 12:13 PM PDT

சாத்தூர் மார்க்கெட்டில் புதன்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கடைகளில் இருந்த ரூ.2 லட்சம் பொருள்கள் சேதமடைந்தன.

மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு ஆட்சியர் பாராட்டு

Posted: 21 May 2015 12:13 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத்தேர்வில் மாநில அளவில் 2-ஆவது இடத்தை பிடித்த 7 பேர், 3-ஆம் இடத்தைப்பிடித்த 18 பேர் மற்றும் மாவட்ட அளவில் மூன்றாமிடம் பிடித்த 29 பேர் ஆக மொத்தமாக சாதித்த 54 மாணவ, மாணவியரை ஆட்சியர் வே.ராஜராமன் வியாழக்கிழமை பாராட்டிப் பரிசுகள் வழங்கினார்.

அரசுப் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்றவர்கள்

Posted: 21 May 2015 12:09 PM PDT

தேனி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில்  கொண்டமநாயக்கன்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவி ஆர்.ராஜேஸ்வரி 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்துக்கு உள்பட்ட அரசு பள்ளிகள் அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

டாஸ்மாக் விற்பனையாளர் மீது தாக்குதல்:இளைஞர் மீது வழக்கு

Posted: 21 May 2015 12:07 PM PDT

திருச்சி உறையூர் அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கிய இளைஞர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனர்.

தீக்குளித்து மூதாட்டி சாவு

Posted: 21 May 2015 12:07 PM PDT

ஆண்டிபட்டி அருகே தீக்குளித்து மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

உதவி ஆய்வாளர் தேர்வு மையங்களில் பேருந்துகள் நின்று செல்ல சிறப்பு ஏற்பாடு

Posted: 21 May 2015 12:06 PM PDT

திருச்சியில் உதவி ஆய்வாளர் தேர்வு நடைபெறும் மையங்களில் பேருந்துகள் நின்று செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 220 பள்ளிகள் நூறு சதவிகிதத் தேர்ச்சி

Posted: 21 May 2015 12:06 PM PDT

திருச்சி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 220 பள்ளிகள் நூறு சதவிகிதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

500 -க்கு 500 மதிப்பெண்கள் பெற்ற திருச்சி மாணவி

Posted: 21 May 2015 12:06 PM PDT

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் சம்ஸ்கிருதத்தை முதல் மொழிப்பாடமாகக் கொண்டு படித்த திருச்சி மாணவி டி.ஹர்சா 500-க்கு 500 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் 60 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 21 May 2015 12:06 PM PDT

தேனி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 13 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 60 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 11.50 லட்சம் தங்கம் பறிமுதல்

Posted: 21 May 2015 12:05 PM PDT

சிங்கப்பூரிலிருந்து மின் சாதனத்துக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 11.52 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் திருச்சியில் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

அரசுப் பள்ளிகளில் முதலிடம் பெற்ற டீ கடைக்காரர் மகள்

Posted: 21 May 2015 12:05 PM PDT

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் திருச்சி மாவட்ட அளவில் 495 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளிகளில் முதலிடத்தை டீ கடை நடத்தி வருபவரின் மகள் பெற்றுள்ளார்.

இரு சக்கர வாகனம் மூலம் மணல் அள்ளிய 2 பேர் கைது

Posted: 21 May 2015 12:04 PM PDT

போடியில் இரு சக்கர வாகனங்கள் மூலம் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுவாமி ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் சாவு

Posted: 21 May 2015 12:04 PM PDT

வேலூர் அருகே சுவாமி வீதியுலா நிகழ்ச்சியின்போது, மின்சாரம் பாய்ந்து 4 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் காயம் அடைந்தனர்.

கோயிலுக்கு "சீல்' வைப்பு: திருவிழா நடத்தத் தடை

Posted: 21 May 2015 12:04 PM PDT

ஒடுக்கத்தூர் அருகே ஆசனாம்பட்டு தேசத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை நடத்த ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மலேசியாவில் மனநலம் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் இளைஞர் மீட்பு

Posted: 21 May 2015 12:03 PM PDT

மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த திண்டுக்கல் இளைஞர் தொண்டு நிறுவன நிர்வாகி உதவியுடன் மீட்கப்பட்டார்.

ரயில் கழிப்பறையில் பிரசவம்; குழாயில் வீசப்பட்ட பெண் சிசு மீட்பு

Posted: 21 May 2015 12:03 PM PDT

காட்பாடி ரயில் நிலையத்தில் யஷ்வந்த்பூர்-முசாபூர் விரைவு ரயில் நின்றபோது, தண்டவாளத்துக்கும், ரயில் பெட்டிக்கும் இடையில் விழுந்து கிடந்த பச்சிளம் சிசு மீட்கப்பட்டது.

416 மதிப்பெண்கள் பெற்ற மாணவி தீக்குளிப்பு

Posted: 21 May 2015 12:03 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததாகக் கூறி பெற்றோர் திட்டியதால், மனமுடைந்த மாணவி தீக்குளித்தார்.

காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

Posted: 21 May 2015 12:03 PM PDT

நாட்டறம்பள்ளி அருகேயுள்ள கொத்தூரில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் செய்தன.

ரயில்வே பொருள்களை திருடிய இளைஞர் கைது

Posted: 21 May 2015 12:03 PM PDT

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள பூவம்பட்டியைச் சேர்ந்தவர் எஸ்.சுப்பிரமணியன்(30). இவர், திண்டுக்கல் அக்கரைப்பட்டி இடையிலான ரயில்பாதையில், ரயில்வேத்துறைக்கு சொந்தமான பொருள்களை வியாழக்கிழமை திருடியுள்ளார்.

சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 21 May 2015 12:02 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், வேலூர் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் பாராட்டினார்.

கொடைக்கானல் சீயோன் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Posted: 21 May 2015 12:02 PM PDT

கொடைக்கானல் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விழுக்காடு: 28-ஆவது இடத்தில் வேலூர்

Posted: 21 May 2015 12:02 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 88.68 சதவீதம் தேர்ச்சி விழுக்காட்டை பெற்று, மாநிலத்தில் 28-ஆவது இடத்தை வேலூர் மாவட்டம் பெற்றுள்ளது.

மாநில அளவில் 3ஆம் இடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி

Posted: 21 May 2015 12:02 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 3-ஆம் இடம்பெற்ற 540 பேரில் ஒருவர் சோளிங்கர் திருமதி எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.பிரியதர்ஷினி.

சார்பு ஆய்வாளர்களுக்கான எழுத்துத் தேர்வு

Posted: 21 May 2015 12:01 PM PDT

திண்டுக்கல் ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியில் மே 23ஆம் தேதி காலை 10 மணிக்கு பொதுத் தேர்வர்களுக்கும், மே 24ஆம் தேதி காலை 10 மணிக்கு காவல் துறையில் பணிபுரியும் போலீஸாருக்கும் தேர்வு நடைபெறும்.

இன்று மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம்

Posted: 21 May 2015 12:01 PM PDT

தமிழ்நாடு மின் பகிர்மான வட்டத்தின் குடியாத்தம், பள்ளிகொண்டா மின் கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் மின் இணைப்பு பெயர் மாற்ற சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 22) நடைபெறும் என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

மலைவாழ் மாணவர்கள் படித்த அரசுப் பள்ளி 100% தேர்ச்சி

Posted: 21 May 2015 12:01 PM PDT

மிகவும் ஏழ்மையான, மலைவாழ் மக்களின் பிள்ளைகள் படிக்கும் நாயக்கனேரி மலை அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 50 பேரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும்.

ராஜீவ் நினைவு தினம்: காங்கிரஸார் மரியாதை

Posted: 21 May 2015 12:01 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காளியம்மன் கோயில் அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 24 ஆவது நினைவு தினம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

தேர்ச்சியில் மாணவிகளே அதிகம்!

Posted: 21 May 2015 12:00 PM PDT

வேலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில் மாணவர்களைக் காட்டிலும் அதிக தேர்ச்சியை மாணவிகளே பெற்றுள்ளனர்.

போலீஸாரிடம் தகராறு: இரு பெண்கள் கைது

Posted: 21 May 2015 12:00 PM PDT

கடமலைக்குண்டு காவல்நிலையத்தில் பணிபுரியும் பூரணசந்திரன் மற்றும் ஒரு காவலரும் பேருந்து நிலையப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற அரசுப் பள்ளி மாணவிகள்

Posted: 21 May 2015 12:00 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், வாலாஜாபேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 450 மதிப்பெண்கள் மேல் 33 மாணவிகள் பெற்றுள்ளனர்.

சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள்

Posted: 21 May 2015 12:00 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், வித்யா லட்சுமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் மாணவிகளுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்

Posted: 21 May 2015 12:00 PM PDT

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் குடியாத்தம் வட்டத்தில் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.

நியாய விலைக் கடையில் ஆட்சியர் ஆய்வு

Posted: 21 May 2015 11:59 AM PDT

தேனியில் கூட்டுறவு விற்பனைப் பண்டகசாலை சார்பில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடையில் ஆட்சியர் ந.வெங்கடாசலம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

25 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி

Posted: 21 May 2015 11:59 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், வேலூர் மாவட்டத்தில் 25 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அவற்றின் விவரம்:

பழனி பெரியாவுடையார் கோயிலில் இன்று மஹாகும்பாபிஷேகம்

Posted: 21 May 2015 11:59 AM PDT

பழனி அருள்மிகு பெரியாவுடையார் கோயிலில் இன்று (வெள்ளிக்கிழமை) மஹாகும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில்85% தேர்ச்சி

Posted: 21 May 2015 11:59 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 85.42 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற திருவண்ணாமலை மாணவர்

Posted: 21 May 2015 11:58 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவண்ணாமலை எஸ்.ஆர்.ஜி.டி.எஸ். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர் சி.யோகேஷ் கண்ணா மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பூண்டி அரசுப் பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சி

Posted: 21 May 2015 11:58 AM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த பூண்டி ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தப் பள்ளியில் மொத்தம் 15 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் தேர்வெழுதிய அனைவ

திருவண்ணாமலை மாணவர் மாநிலத்தில் மூன்றாம் இடம்

Posted: 21 May 2015 11:57 AM PDT

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருவண்ணாமலை சிஷ்யா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர் ஆர்.ஜெ.கோகுல கிருஷ்ணன் மாநிலத்தில் மூன்றாவது இடமும், மாவட்ட அளவில் இரண்டாம் இட

ஆரணி பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம் இடம்

Posted: 21 May 2015 11:57 AM PDT

 ஆரணி அருகே குண்ணத்தூரில் உள்ள ஸ்ரீபாரதி வித்யாஷ்ரம் பள்ளி மாணவி எஸ்.சரண்யா 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பெற்றார்.

சீரான வரி விதிப்புக்கு தில்லி உள்பட நான்கு மாநில அரசுகள் உடன்பாடு

Posted: 21 May 2015 11:56 AM PDT

தில்லி, பஞ்சாப், ஹரியாணா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சீரான வரி விதிக்க மூன்று மாநில அரசுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டது.

குடியரசுத் தலைவருடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு

Posted: 21 May 2015 11:55 AM PDT

தில்லியில் முதல்வர், துணைநிலை ஆளுநர் ஆகிய இருவருக்கும் இடையே நடைபெறும் அதிகார மோதல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை வியாழக்கிழமை சந்தித்தனர். அப்போது, இந்த விவகாரத்தில் பிரணாப் முகர்ஜி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தில்லி போலீஸின் திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி மறுப்பு

Posted: 21 May 2015 11:55 AM PDT

தில்லியில் குற்றச்சம்பவங்கள் அதிகம் நிகழும் பகுதிகளாக கண்டறியப்பட்ட 44 இடங்களில் ரூ.404.32 கோடி செலவில் 6,630 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் தில்லி போலீஸின் திட்டத்துக்கு அனுமதி வழங்க தில்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™