Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- கேஜரிவாலின் பகல் கனவு!
- சர்வதேச வளரும் நகரங்கள் பட்டியலில் 3 இந்திய நகரங்கள்
- நேபாளத்தின் மறுகட்டமைப்புக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார்: இந்தியா உறுதி
- கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி
- சின்னத்திரை கலைஞர்கள் விருது: விண்ணப்பிக்க மே 27 கடைசி
- பாண்சாகர் அணை நீர்ப் பங்கீடு பிரச்னை: மத்திய அமைச்சர் தலைமையில் இன்று முதல்வர்கள் கூட்டம்
- ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ.136 குறைவு
- கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு
- உள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
- சென்னையில் 103 டிகிரி வெயில்: அனல் காற்றால் மக்கள் அவதி
- துளிகள்...
- ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: போட்டித் தரவரிசையில் சாய்னா 2-ஆவது இடம்
- அகில இந்திய கூடைப்பந்து போட்டி: லோனாவாலா, டேராடூன் அணிகள் வெற்றி
- இந்திய அணிக்கு அடுத்தடுத்து போட்டிகள்
- நடுவரின் தீர்ப்பு குறித்து கருத்து: தோனிக்கு அபராதம்
- இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்தார் ஹர்பஜன்
- ஆட்டத்தின் முடிவை மாற்றிய ஹர்பஜனின் 2 பந்துகள்!
- லக்வி உள்பட 7 பேருக்கு அழைப்பாணை
- ஆள் கடத்தல், வரி வசூல் மூலம் ஐ.எஸ். அமைப்புக்கு தினசரி ரூ.6 கோடி வருவாய்
- பான் கீ-மூன் வருகை: வட கொரியா திடீர் ரத்து
- இலங்கை போர்க் குற்றம்: அடுத்த மாதம் உள்நாட்டு விசாரணை தொடக்கம்
- அகதிகளை ஏற்க மலேசியா, இந்தோனேசியா ஒப்புதல்
- மேலும் இருவரை தூக்கிலிட்டது பாகிஸ்தான்
- அதிக லாபம் தரும் "மா'
- சுரைக்காய் சாகுபடி மூலம் கோடையில் பயன் பெறலாம்
- ராஜஸ்தானில் புழுதிப் புயல்: பலி 17-ஆக உயர்வு
- தொலைக்காட்சி நடிகை மறைவு
- "கர்நாடகத்தில் காங்கிரஸ் இல்லாத நிலையை உருவாக்குவோம்'
- மங்கோலியாவுக்கு காட்டும் பரிவை விவசாயிகள் மீது காட்டாதது ஏன்? மோடிக்கு சிவசேனை கேள்வி
- பிகாரில் விவசாயி தற்கொலை
- மத்திய அரசு ஊழியர்களின் பணிப் பதிவேட்டில் ஆதார் கட்டாயம்
- ஆதாரம் இருந்தால் வதேரா மீது நடவடிக்கை எடுக்கலாம்: காங்கிரஸ்
- ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக வழக்கு: ஆரீஃப் மஜீத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை
- மேற்கு வங்கத்தில் 4 ஆண்டு ஆட்சி நிறைவு: மம்தா பெருமிதம்
- அமேதியில் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது மோடி அரசு: ராகுல் காந்தி தாக்கு
- முசாஃபர் நகரில் வன்முறை: 20 பேர் மீது வழக்குப் பதிவு
- மேற்கு வங்கத்தில் விரைவில் புதிய "பாரம்பரிய நகரம்'
- விரைவில் 593 கிராமங்களில் வேளாண் பயிற்சி
- ஜாதி மறுப்பு திருமணத்துக்கு அபராதம் விதித்த கிராம பஞ்சாயத்து
- "ஜெயலலிதா மீதான வழக்கில் மேல்முறையீடு தேவையில்லை'
- கருப்புப் பண விவகாரம்: நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு
- சமூக நலத் துறைக்கு ரூ.1.75 லட்சம் கோடி நிதி குறைப்பு: மோடி மீது காங்கிரஸ் தாக்கு
- சாரதா நிதி நிறுவன சொத்துகள் ஏலம்?
- ரமண் சிங், லாலுவுக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு
- நோக்கியா ஆலை விற்பனை தொடர்பான வழக்கு: விரைந்து விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல்
- அமைச்சர்களிடம் சுய மதிப்பீடு கோருகிறார் ஒடிஸா முதல்வர்
- பச்சௌரியின் முன்ஜாமீனை ரத்து செய்ய முகாந்திரமில்லை: நீதிமன்றம்
- முயல் வேட்டைக்குச் சென்ற மாணவர் மின் வேலியில் சிக்கி பலி
- விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி வெட்டிக் கொலை: சொத்து பிரச்னையில் உறவினர் தாக்குதல்
- காவிரியில் கழிவு நீர் கலப்பு: கர்நாடகத்துக்கு கருணாநிதி கண்டனம்
- திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு விரைவு, பிரீமியம் சிறப்பு ரயில்கள்
- பிஎஸ்என்எல் தரைவழித் தொலைபேசி இலவச அழைப்புத் திட்டத்தில் திடீர் குளறுபடி?
- வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: செயல் திட்டத்தை வகுத்தது தேர்தல் ஆணையம்
- நிகழ் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராவார் ராகுல் காந்தி: ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை
- பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவம்: தேசிய புலனாய்வு அமைப்பிடம் விசாரணை ஒப்படைப்பு
- சுனந்தா கொலை வழக்கு: உண்மையறியும் சோதனைக்கு நீதிமன்றம் அனுமதி
- மோடி அரசை ஆர்எஸ்எஸ் நிர்பந்திக்கவில்லை
- அன்புமணிக்கு எதிரான வழக்கு: சிபிஐ விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
- கார்கில் போரில் மலையேறும் வீரர்களின் சேவை மகத்தானது: பிரணாப் பாராட்டு
- கோட்சே படத்திற்கு மாலை அணிவித்த அகில பாரத இந்து மகா சபா நிர்வாகி கைது
- பொன்மலை அருகே இரு பெண்களிடம் 7 பவுன் பறிப்பு
- திருச்சி விமான நிலையத்தில் 200 கிராம் தங்கம் பறிமுதல்
- திருச்சி அரசு மருத்துவமனையில் உலக வங்கிக் குழு ஆய்வு
- ஜெயலலிதா முதல்வராக ஏற்பாடுகள் தீவிரம்: நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
- செண்பகத் தோப்பு அணையை மறுசீரமைக்க வேண்டும்
- கண்ணமங்கலத்தில் நவீன இறைச்சிக் கூடம் அமைக்க இடம் தேர்வு
- அதிமுக தொண்டர் தற்கொலை
- கிடப்பில் போடப்பட்ட திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை
- வேன் மோதியதில் மூவர் சாவு
- "நலத் திட்ட உதவிகள் பெற இடைத்தரகர்களிடம் செல்ல வேண்டாம்'
- 10-ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் கவனத்துக்கு...
- ரூ.4 கோடியில் அமைக்கப்படும் உள் விளையாட்டு அரங்கம்: ஆட்சியர் ஆய்வு
- சேத்துப்பட்டு அருகே சுகாதாரமற்ற குடிநீரால் விஷக் காய்ச்சல்
- பழனி வைகாசி விசாகப் பெருவிழா மே 26-இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்
- வளர்ச்சித் திட்டப் பணிகள்: கூடுதல் இயக்குநர் ஆய்வு
- 7 மாவட்டங்களில் இன்று தடுப்பூசி மருந்து முகாம்கள்
- தங்கை கடத்தல்:கணவர் மீது மனைவி புகார்
- செய்யாறு ஐடிஐ மாணவர்களுக்கு பாராட்டு
- செண்பகத் தோப்பு அணையை மறுசீரமைக்க வேண்டும்
- தங்கை கடத்தல்: கணவர் மீது மனைவி புகார்
- சேத்துப்பட்டு அருகே சுகாதாரமற்ற குடிநீரால் விஷக் காய்ச்சல்
- வேலூரில் மீண்டும் 105 டிகிரியை எட்டியது வெயில்
- மரங்களை நாசம் செய்த காட்டு யானைகள்
- கார் கவிழ்ந்து இளைஞர் சாவு
- கர்நாடக முதல்வருக்கு விஜயகாந்த் கடிதம்
- வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 1,775 விண்ணப்பங்கள் விற்பனை
- மணல் கடத்தலைத் தடுக்க கண்காணிக்க வேண்டும்
- அதிமுக வட்டப் பிரதிநிதி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி
- 23இல் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு
- இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு விரைவில் சர்வதேச மீட்புப் பணிக்கான அங்கீகாரச் சான்றிதழ்
- வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 1,775 விண்ணப்பங்கள் விற்பனை
- கெங்கையம்மன் சிரசு ஊர்வலம்
- தொழிலாளர் வைப்புநிதி விழிப்புணர்வு முகாம்
- கெங்கையம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.76 லட்சம்
- ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு விரைவில் தீர்வு
- காவிரி நீரை ஆம்பூருக்கு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- கோடைக் கால சிறப்புப் பயிற்சி வகுப்பு நிறைவு
- வெள்ளத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம்: இந்திய. கம்யூ. வலியுறுத்தல்
- திருவிழா பிரச்னை: ஆசானம்பட்டில் உண்ணாவிரதம்
- கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்களில் இலவசப் பயிற்சி
| Posted: 20 May 2015 01:13 PM PDT அரவிந்த் கேஜரிவால் என்றாலே சர்ச்சை என்றாகிவிட்டது. இப்போதைய புதிய சர்ச்சை - தில்லி தலைமைச் செயலராக |
| சர்வதேச வளரும் நகரங்கள் பட்டியலில் 3 இந்திய நகரங்கள் Posted: 20 May 2015 01:03 PM PDT உலக அளவில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சர்வதேச நகரங்கள் பட்டியலில் கொல்கத்தா, மும்பை, பெங்களூரு |
| நேபாளத்தின் மறுகட்டமைப்புக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார்: இந்தியா உறுதி Posted: 20 May 2015 01:02 PM PDT நிலநடுக்கத்தால் உருக்குலைந்துள்ள நேபாளத்தின் மறுகட்டமைப்புக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் |
| கொடைக்கானலில் நாய்கள் கண்காட்சி Posted: 20 May 2015 01:01 PM PDT கொடைக்கானலில் புதன்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சி, போட்டியில் வெற்றி பெற்ற சுவிட்சர்லாந்து |
| சின்னத்திரை கலைஞர்கள் விருது: விண்ணப்பிக்க மே 27 கடைசி Posted: 20 May 2015 01:00 PM PDT சின்னத்திரை கலைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதுக்கு விண்ணப்பிக்க மே 27 கடைசி தேதியாகும். |
| பாண்சாகர் அணை நீர்ப் பங்கீடு பிரச்னை: மத்திய அமைச்சர் தலைமையில் இன்று முதல்வர்கள் கூட்டம் Posted: 20 May 2015 01:00 PM PDT மத்தியப் பிரதேசத்தின் பாண்சாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரைப் பங்கிடுவதில் மத்தியப் பிரதேசம், |
| ஆபரணத் தங்கம்: பவுனுக்கு ரூ.136 குறைவு Posted: 20 May 2015 12:59 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 136 குறைந்து, புதன்கிழமை ரூ.20,672-க்கு விற்பனை |
| கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் மீட்பு Posted: 20 May 2015 12:58 PM PDT படகு பழுதானதால் கடலில் தத்தளித்த புதுவை மீனவர்கள் 4 பேரை கடலோரக் காவல் படையினர் புதன்கிழமை மீட்டனர். |
| உள் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு Posted: 20 May 2015 12:57 PM PDT வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என |
| சென்னையில் 103 டிகிரி வெயில்: அனல் காற்றால் மக்கள் அவதி Posted: 20 May 2015 12:57 PM PDT சென்னையில் புதன்கிழமை 103 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவானது. தமிழகத்தில் அதிகபட்சமாக |
| Posted: 20 May 2015 12:53 PM PDT சென்னை - மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் முதலாவது தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது சூதாட்டத்தில் |
| ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன்: போட்டித் தரவரிசையில் சாய்னா 2-ஆவது இடம் Posted: 20 May 2015 12:52 PM PDT ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் தொடரில், நடப்பு சாம்பியனான இந்தியாவின் சாய்னா நெவால், |
| அகில இந்திய கூடைப்பந்து போட்டி: லோனாவாலா, டேராடூன் அணிகள் வெற்றி Posted: 20 May 2015 12:52 PM PDT பெரியகுளத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் லீக் சுற்றில் செவ்வாய்க்கிழமை மாலை |
| இந்திய அணிக்கு அடுத்தடுத்து போட்டிகள் Posted: 20 May 2015 12:51 PM PDT வங்கதேச சுற்றுப் பயணம் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்கவுள்ளன. |
| நடுவரின் தீர்ப்பு குறித்து கருத்து: தோனிக்கு அபராதம் Posted: 20 May 2015 12:51 PM PDT நடுவரின் தீர்ப்பு குறித்து வெளிப்படையாக கருத்துத் தெரிவித்த சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு அபராதம் |
| இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்தார் ஹர்பஜன் Posted: 20 May 2015 12:50 PM PDT வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் மூத்த வீரரான ஹர்பஜன் சிங் |
| ஆட்டத்தின் முடிவை மாற்றிய ஹர்பஜனின் 2 பந்துகள்! Posted: 20 May 2015 12:47 PM PDT மும்பை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி |
| லக்வி உள்பட 7 பேருக்கு அழைப்பாணை Posted: 20 May 2015 12:44 PM PDT மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானில் |
| ஆள் கடத்தல், வரி வசூல் மூலம் ஐ.எஸ். அமைப்புக்கு தினசரி ரூ.6 கோடி வருவாய் Posted: 20 May 2015 12:43 PM PDT ஆள் கடத்தல், வரி வசூல் ஆகியவற்றின் மூலம் மட்டும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு நாளொன்றுக்கு |
| பான் கீ-மூன் வருகை: வட கொரியா திடீர் ரத்து Posted: 20 May 2015 12:42 PM PDT தங்கள் நாட்டில் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ-மூன் மேற்கொள்ளவிருந்த சுற்றுப் பயணத்தை வட கொரியா |
| இலங்கை போர்க் குற்றம்: அடுத்த மாதம் உள்நாட்டு விசாரணை தொடக்கம் Posted: 20 May 2015 12:40 PM PDT இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமைகள் |
| அகதிகளை ஏற்க மலேசியா, இந்தோனேசியா ஒப்புதல் Posted: 20 May 2015 12:39 PM PDT பிற நாடுகளுக்குப் புகலிடம் தேடி வந்து, அந்தமான் கடலில் தத்தளித்து வரும் சுமார் 7,000 அகதிகளை தாற்காலிகமாக |
| மேலும் இருவரை தூக்கிலிட்டது பாகிஸ்தான் Posted: 20 May 2015 12:39 PM PDT பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மேலும் 2 பேர் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டனர். |
| Posted: 20 May 2015 12:36 PM PDT அதிக மகசூல் தரும் மா வளர்த்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் |
| சுரைக்காய் சாகுபடி மூலம் கோடையில் பயன் பெறலாம் Posted: 20 May 2015 12:35 PM PDT உடலுக்கு குளிர்ச்சி தரும் சுரைக்காயை விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்து பயன்பெறலாம் என |
| ராஜஸ்தானில் புழுதிப் புயல்: பலி 17-ஆக உயர்வு Posted: 20 May 2015 12:34 PM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் புழுதிப் புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. |
| Posted: 20 May 2015 12:33 PM PDT ஹிந்தி தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து வந்த புகழ்பெற்ற மூத்த நடிகை சுதா சிவபுரி (77), மும்பையில் |
| "கர்நாடகத்தில் காங்கிரஸ் இல்லாத நிலையை உருவாக்குவோம்' Posted: 20 May 2015 12:33 PM PDT காங்கிரஸ் இல்லாத கர்நாடகம் உருவாக்கப்படும் என்று, அந்த மாநில சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் |
| மங்கோலியாவுக்கு காட்டும் பரிவை விவசாயிகள் மீது காட்டாதது ஏன்? மோடிக்கு சிவசேனை கேள்வி Posted: 20 May 2015 12:32 PM PDT மங்கோலியாவுக்கு ரூ.6,300 கோடி கடனுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், |
| Posted: 20 May 2015 12:31 PM PDT பிகார் மாநிலத்தில் நிதி நெருக்கடி காரணமாக விவசாயியும், அவரது மனைவியும் செவ்வாய்க்கிழமை இரவு |
| மத்திய அரசு ஊழியர்களின் பணிப் பதிவேட்டில் ஆதார் கட்டாயம் Posted: 20 May 2015 12:31 PM PDT மத்திய அரசு ஊழியர்களின் பணிப் பதிவேட்டில் ஆதார் எண் கட்டாயமாக இடம்பெற வேண்டும் என்று |
| ஆதாரம் இருந்தால் வதேரா மீது நடவடிக்கை எடுக்கலாம்: காங்கிரஸ் Posted: 20 May 2015 12:30 PM PDT ராபர்ட் வதேராவின் நில ஒப்பந்தங்களில் மோசடிக்கான ஆதாரம் இருந்தால், அவர் மீது ஹரியாணா, |
| ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக வழக்கு: ஆரீஃப் மஜீத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை Posted: 20 May 2015 12:29 PM PDT இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புக்கு ஆள்களைத் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டதாகக் கைது |
| மேற்கு வங்கத்தில் 4 ஆண்டு ஆட்சி நிறைவு: மம்தா பெருமிதம் Posted: 20 May 2015 12:29 PM PDT மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை, நிதி நெருக்கடி உள்ளிட்ட பல தடைகளையும் மீறி மேற்கு வங்க அரசு நிறைவேற்றியுள்ளது |
| அமேதியில் வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறது மோடி அரசு: ராகுல் காந்தி தாக்கு Posted: 20 May 2015 12:28 PM PDT அமேதி தொகுதியில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த விடாமல் நரேந்திர மோடி அரசு முட்டுக் கட்டை போடுகிறது |
| முசாஃபர் நகரில் வன்முறை: 20 பேர் மீது வழக்குப் பதிவு Posted: 20 May 2015 12:26 PM PDT பெண் ணைக் கேலி செய்த இளைஞர்களை தட்டிக் கேட்ட கடைக்காரரை அடித்து, அப்பகுதியில் இருந்த |
| மேற்கு வங்கத்தில் விரைவில் புதிய "பாரம்பரிய நகரம்' Posted: 20 May 2015 12:25 PM PDT மேற்கு வங்கத்தின் விஷ்ணுப்பூர் நகரத்தை விரிவுபடுத்தி, அதை பாரம்பரிய நகரமாக மேம்படுத்த அந்த |
| விரைவில் 593 கிராமங்களில் வேளாண் பயிற்சி Posted: 20 May 2015 12:24 PM PDT வேளாண் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த முன்மாதிரி கிராமத் திட்டத்தின் |
| ஜாதி மறுப்பு திருமணத்துக்கு அபராதம் விதித்த கிராம பஞ்சாயத்து Posted: 20 May 2015 12:23 PM PDT பிகார் மாநிலம், காதிஹார் மாவட்டத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால், ரூ.50,000 அபராதம் |
| "ஜெயலலிதா மீதான வழக்கில் மேல்முறையீடு தேவையில்லை' Posted: 20 May 2015 12:22 PM PDT அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீதான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, |
| கருப்புப் பண விவகாரம்: நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த அரசு முடிவு Posted: 20 May 2015 12:22 PM PDT வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையின் |
| சமூக நலத் துறைக்கு ரூ.1.75 லட்சம் கோடி நிதி குறைப்பு: மோடி மீது காங்கிரஸ் தாக்கு Posted: 20 May 2015 12:21 PM PDT முதலாளிகளை திருப்திபடுத்த, சமூக நலத் துறைக்கு செலவிடும் தொகையில் ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கு |
| சாரதா நிதி நிறுவன சொத்துகள் ஏலம்? Posted: 20 May 2015 12:20 PM PDT சாரதா நிதி நிறுவனத்திடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1000 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏலம் |
| ரமண் சிங், லாலுவுக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு Posted: 20 May 2015 12:19 PM PDT நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் ரமண் சிங், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) |
| நோக்கியா ஆலை விற்பனை தொடர்பான வழக்கு: விரைந்து விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் Posted: 20 May 2015 12:19 PM PDT சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தங்களது தொழிற்சாலையை விற்பது தொடர்பான வழக்கை, |
| அமைச்சர்களிடம் சுய மதிப்பீடு கோருகிறார் ஒடிஸா முதல்வர் Posted: 20 May 2015 12:18 PM PDT ஒடிஸாவில் 4-வது முறையாக முதல்வராகப் பதவியேற்று, ஓராண்டு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்திருக்கும் |
| பச்சௌரியின் முன்ஜாமீனை ரத்து செய்ய முகாந்திரமில்லை: நீதிமன்றம் Posted: 20 May 2015 12:18 PM PDT பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் ஐ.நா. பருவநிலை மாற்ற |
| முயல் வேட்டைக்குச் சென்ற மாணவர் மின் வேலியில் சிக்கி பலி Posted: 20 May 2015 12:17 PM PDT விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே முயல் வேட்டைக்குச் சென்ற தொழிற்பயிற்சி மாணவர் |
| விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி வெட்டிக் கொலை: சொத்து பிரச்னையில் உறவினர் தாக்குதல் Posted: 20 May 2015 12:16 PM PDT சென்னை மடிப்பாக்கம் அருகே சொத்து பிரச்னை காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வெட்டிக் கொலை |
| காவிரியில் கழிவு நீர் கலப்பு: கர்நாடகத்துக்கு கருணாநிதி கண்டனம் Posted: 20 May 2015 12:15 PM PDT காவிரி ஆற்றில் கர்நாடகம் கழிவு நீரைக் கலப்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். |
| திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு விரைவு, பிரீமியம் சிறப்பு ரயில்கள் Posted: 20 May 2015 12:13 PM PDT சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு விரைவு, பிரீமியம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதா |
| பிஎஸ்என்எல் தரைவழித் தொலைபேசி இலவச அழைப்புத் திட்டத்தில் திடீர் குளறுபடி? Posted: 20 May 2015 12:12 PM PDT தரைவழித் தொலைபேசி வாயிலாக, இரவு 9 மணியில் இருந்து காலை 7 மணி வரை தொடர்புகொள்ளும் |
| வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: செயல் திட்டத்தை வகுத்தது தேர்தல் ஆணையம் Posted: 20 May 2015 12:07 PM PDT வெளிநாடுவாழ் இந்தியர்கள், தங்களது சொந்த ஊர்களில் நடைபெறும் தேர்தல்களில், மாற்று நபர் அல்லது இணைய சேவையின் |
| நிகழ் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் தலைவராவார் ராகுல் காந்தி: ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை Posted: 20 May 2015 12:07 PM PDT ""காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது; அவர் நிகழ் ஆண்டிலேயே |
| பெங்களூரு குண்டு வெடிப்புச் சம்பவம்: தேசிய புலனாய்வு அமைப்பிடம் விசாரணை ஒப்படைப்பு Posted: 20 May 2015 12:05 PM PDT பெங்களூரு சர்ச் சாலையில் கடந்த ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணை தேசிய புலனாய்வு |
| சுனந்தா கொலை வழக்கு: உண்மையறியும் சோதனைக்கு நீதிமன்றம் அனுமதி Posted: 20 May 2015 12:04 PM PDT சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில், சந்தேகத்துக்குரிய 3 பேரிடம் உண்மையறியும் சோதனை நடத்த தில்லி போலீஸாருக்கு |
| மோடி அரசை ஆர்எஸ்எஸ் நிர்பந்திக்கவில்லை Posted: 20 May 2015 12:04 PM PDT பிரதமர் நரேந்திர மோடி அரசை ஆர்எஸ்எஸ் நிர்பந்திக்கவில்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். |
| அன்புமணிக்கு எதிரான வழக்கு: சிபிஐ விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு Posted: 20 May 2015 12:03 PM PDT அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இரு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியதாக |
| கார்கில் போரில் மலையேறும் வீரர்களின் சேவை மகத்தானது: பிரணாப் பாராட்டு Posted: 20 May 2015 12:02 PM PDT "கார்கில் போரின்போது மலையேறும் வீரர்கள், மிகப்பெரிய அளவில் சேவையாற்றியுள்ளனர். |
| கோட்சே படத்திற்கு மாலை அணிவித்த அகில பாரத இந்து மகா சபா நிர்வாகி கைது Posted: 20 May 2015 12:01 PM PDT திருச்சி நீதிமன்றம் அருகே நாதுராம் கோட்சேவின் உருவப் படத்தை வைத்து மாலை அணிவித்த அகில பாரத இந்து மகா சபா நிர்வாகியை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| பொன்மலை அருகே இரு பெண்களிடம் 7 பவுன் பறிப்பு Posted: 20 May 2015 12:01 PM PDT திருச்சி மேலகல்கண்டார்கோட்டை அருகே புதன்கிழமை இரவு நடந்து சென்ற இரு பெண்களிடம் அரிவாளை காட்டி 7 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| திருச்சி விமான நிலையத்தில் 200 கிராம் தங்கம் பறிமுதல் Posted: 20 May 2015 12:00 PM PDT திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 200 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| திருச்சி அரசு மருத்துவமனையில் உலக வங்கிக் குழு ஆய்வு Posted: 20 May 2015 12:00 PM PDT சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உலக வங்கி மருத்துவக் குழு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டது. |
| ஜெயலலிதா முதல்வராக ஏற்பாடுகள் தீவிரம்: நாளை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் Posted: 20 May 2015 12:00 PM PDT தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. |
| செண்பகத் தோப்பு அணையை மறுசீரமைக்க வேண்டும் Posted: 20 May 2015 12:00 PM PDT செண்பகத்தோப்பு அணையை மறுசீரமைத்து விவசாயத்துக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறினார். தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் போளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்றது. |
| கண்ணமங்கலத்தில் நவீன இறைச்சிக் கூடம் அமைக்க இடம் தேர்வு Posted: 20 May 2015 11:59 AM PDT ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் நவீன இறைச்சிக் கூடம் அமைப்பதற்கான இடத்தேர்வை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். |
| Posted: 20 May 2015 11:59 AM PDT தனது நேர்த்திக் கடனை நிறைவேற்ற, அதிமுக தொண்டர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| கிடப்பில் போடப்பட்ட திண்டிவனம்-கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை Posted: 20 May 2015 11:59 AM PDT ஒப்பந்தக் காலம் முடிந்து 13 மாதங்களாகியும், திண்டிவனம்-கிருஷ்ணகிரி இடையிலான சாலை விரிவாக்கப் பணி 59 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. |
| Posted: 20 May 2015 11:59 AM PDT காரைக்குடியில் புதன்கிழமை இரவு வேன் மோதியதில் சாலையோரத்தில் நடந்து சென்ற மூவர் உயிரிழந்தனர். |
| "நலத் திட்ட உதவிகள் பெற இடைத்தரகர்களிடம் செல்ல வேண்டாம்' Posted: 20 May 2015 11:58 AM PDT நலத் திட்ட உதவிகளைப் பெற இடைத்தரகர்களிடம் செல்ல வேண்டாம் என செய்யாறு சார் ஆட்சியர் மா.ஆர்த்தி கூறினார் |
| 10-ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் கவனத்துக்கு... Posted: 20 May 2015 11:57 AM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தமிழக அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட |
| ரூ.4 கோடியில் அமைக்கப்படும் உள் விளையாட்டு அரங்கம்: ஆட்சியர் ஆய்வு Posted: 20 May 2015 11:57 AM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.4 கோடியே 6 லட்சத்தில் கட்டப்படும் உள் விளையாட்டு அரங்கத்தின் கட்டுமானப் பணிகளை மாவ |
| சேத்துப்பட்டு அருகே சுகாதாரமற்ற குடிநீரால் விஷக் காய்ச்சல் Posted: 20 May 2015 11:57 AM PDT சேத்துப்பட்டு ஒன்றியம், பெலாசூர் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீரால் அப்பகுதி மக்கள் விஷக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 30 பேர் போளூர் அரசு மருத்துவமனை |
| பழனி வைகாசி விசாகப் பெருவிழா மே 26-இல் கொடியேற்றத்துடன் தொடக்கம் Posted: 20 May 2015 11:57 AM PDT பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வருகிற 26-ஆம் தேதி வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் |
| வளர்ச்சித் திட்டப் பணிகள்: கூடுதல் இயக்குநர் ஆய்வு Posted: 20 May 2015 11:57 AM PDT வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக் கூடுதல் இயக்குநர் ஜா.சம்பத் அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். |
| 7 மாவட்டங்களில் இன்று தடுப்பூசி மருந்து முகாம்கள் Posted: 20 May 2015 11:56 AM PDT மத்திய அரசின் "இந்திரதனுஷ்' திட்டத்தைப் பின்பற்றி தமிழகத்தில் 7 மாவட்டங்களில் தடுப்பூசி மருந்து முகாம்கள் |
| தங்கை கடத்தல்:கணவர் மீது மனைவி புகார் Posted: 20 May 2015 11:56 AM PDT திருவண்ணாமலை அருகே தங்கையைக் கடத்திச் சென்ற கணவர் மீது, அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். |
| செய்யாறு ஐடிஐ மாணவர்களுக்கு பாராட்டு Posted: 20 May 2015 11:55 AM PDT மாநில அளவில் நடைபெற்ற கைப் பந்து, பூப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்த செய்யாறு ஐடிஐ மாணவர்களுக்குப் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| செண்பகத் தோப்பு அணையை மறுசீரமைக்க வேண்டும் Posted: 20 May 2015 11:55 AM PDT செண்பகத்தோப்பு அணையை மறுசீரமைத்து விவசாயத்துக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறினார். தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் போளூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே புதன்கிழமை நடைபெற்றது |
| தங்கை கடத்தல்: கணவர் மீது மனைவி புகார் Posted: 20 May 2015 11:55 AM PDT திருவண்ணாமலை அருகே தங்கையைக் கடத்திச் சென்ற கணவர் மீது, அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். |
| சேத்துப்பட்டு அருகே சுகாதாரமற்ற குடிநீரால் விஷக் காய்ச்சல் Posted: 20 May 2015 11:54 AM PDT சேத்துப்பட்டு ஒன்றியம், பெலாசூர் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீரால் அப்பகுதி மக்கள் விஷக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பொதுமக்கள் போளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் |
| வேலூரில் மீண்டும் 105 டிகிரியை எட்டியது வெயில் Posted: 20 May 2015 11:52 AM PDT வேலூர் நகரில் புதன்கிழமை வெயில் அளவு 105 டிகிரியை மீண்டும் எட்டியது. |
| மரங்களை நாசம் செய்த காட்டு யானைகள் Posted: 20 May 2015 11:51 AM PDT நாட்டறம்பள்ளி அருகே 3 காட்டு யானைகள் நள்ளிரவில் கிராமத்துக்குள் புகுந்து, தென்னை, மா, வாழை மரங்களை சேதப்படுத்தின. |
| Posted: 20 May 2015 11:51 AM PDT வாணியம்பாடி அருகே கார் கவிழ்ந்து இளைஞர் விபத்துக்குள்ளானதில் இறந்தார். |
| கர்நாடக முதல்வருக்கு விஜயகாந்த் கடிதம் Posted: 20 May 2015 11:51 AM PDT சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு |
| வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 1,775 விண்ணப்பங்கள் விற்பனை Posted: 20 May 2015 11:50 AM PDT வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை மாலை வரை 1,775 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. |
| மணல் கடத்தலைத் தடுக்க கண்காணிக்க வேண்டும் Posted: 20 May 2015 11:50 AM PDT மேல்விஷாராம் பாலாற்றில் மணல் திருட்டு நடைபெறாமல் தடுக்க கண்காணிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு தேசிய பசுமைத் |
| அதிமுக வட்டப் பிரதிநிதி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி Posted: 20 May 2015 11:50 AM PDT மாரடைப்பில் உயிரிழந்த அதிமுக வட்டப் பிரதிநிதி கனக விஸ்வலிங்கத்தின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர் கே.சி.வீரமணி புதன்கிழமை வழங்கினார். |
| 23இல் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு Posted: 20 May 2015 11:50 AM PDT தூத்துக்குடியில் மே 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது. |
| இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு விரைவில் சர்வதேச மீட்புப் பணிக்கான அங்கீகாரச் சான்றிதழ் Posted: 20 May 2015 11:49 AM PDT இந்திய தேசிய பேரிடர் மீட்புக் குழுவுக்கு சர்வதேச மீட்புப் பணிக்கான அங்கீகாரச் சான்றிதழ் 2016-க்குள் கிடைக்கும் என குழுவின் 4-வது பட்டாலியன் கமாண்டர் எம்.கே.வர்மா கூறினார். |
| வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 1,775 விண்ணப்பங்கள் விற்பனை Posted: 20 May 2015 11:49 AM PDT வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை மாலை வரை 1,775 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. |
| Posted: 20 May 2015 11:49 AM PDT வாணியம்பாடி அம்பூர்பேட்டை பாவடித்தோப்பு ஸ்ரீதிருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, அம்மனின் சிரசு, கரக ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றன. |
| தொழிலாளர் வைப்புநிதி விழிப்புணர்வு முகாம் Posted: 20 May 2015 11:48 AM PDT கோவில்பட்டி லாயல் நூற்பாலை வளாகத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| கெங்கையம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.4.76 லட்சம் Posted: 20 May 2015 11:48 AM PDT குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் உண்டியல்கள் மூலம் ரூ.4.76 லட்சம் காணிக்கையாக கிடைத்தது. |
| ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு விரைவில் தீர்வு Posted: 20 May 2015 11:48 AM PDT ஜமாபந்திகளில் பெறப்படும் மனுக்களுக்கு இறுதி நாளுக்குள் தீர்வு காண வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் |
| காவிரி நீரை ஆம்பூருக்கு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 20 May 2015 11:48 AM PDT காவிரி நீரை ஆம்பூருக்கு உடனடியாக வழங்கக் கோரி, மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கோடைக் கால சிறப்புப் பயிற்சி வகுப்பு நிறைவு Posted: 20 May 2015 11:47 AM PDT குடியாத்தம் பிச்சனூர் வேதாந்த தமிழ் வாசக சாலையில் நடைபெற்று வந்த 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஒரு மாத கோடைக் கால சிறப்புப் பயிற்சி முகாம் அண்மையில் நிறைவுற்றது. |
| வெள்ளத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம்: இந்திய. கம்யூ. வலியுறுத்தல் Posted: 20 May 2015 11:47 AM PDT சதுரகிரி மலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க |
| திருவிழா பிரச்னை: ஆசானம்பட்டில் உண்ணாவிரதம் Posted: 20 May 2015 11:47 AM PDT ஒடுக்கத்தூர் அருகே ஆசனாம்பட்டு கிராம மக்களில் ஒரு பிரிவினர் தங்களது வாயில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு புதன்கிழமை உண்ணாவிரம் இருந்தனர். |
| கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்களில் இலவசப் பயிற்சி Posted: 20 May 2015 11:47 AM PDT தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற இளைஞர்களுக்கு தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |