Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- துன்பங்களே அதிகம்!
- பொன்னங்குறிச்சியில் சமூக நல்லிணக்க முகாம்
- தண்டுபத்து கோயிலில் வருஷாபிஷேக விழா
- சாலைப் போக்குவரத்து மசோதாவை திரும்பப் பெற வேண்டும்
- அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும்: பள்ளிக் கல்வி இயக்குநர்
- நிலம் கையக மசோதாவை நிறைவேற்ற பாஜக தீவிரம்
- ஓடும் பேருந்தில் பாலியல் கொடுமை: "சிறுமி உயிரிழந்தது இறைவனின் விருப்பம்'
- கிலானி பேரணியில் பாகிஸ்தான் கொடி: காஷ்மீர் அரசு நடவடிக்கை எடுக்கும்
- பேரணிக்குள் பேரணி நடத்திய சிதம்பரம்
- ராகுல் பதுங்கியது பாயத்தான்!
- வார்னர் மிரட்டலில் ஹைதராபாதிடம் வீழ்ந்தது சென்னை
- ஒலிம்பிக் போட்டிக்கு இந்திரஜித் தகுதி
- எனது விக்கெட் திருப்புமுனை: சாம்சன்
- தமீம் இக்பால் இரட்டை சதம்: முதல் டெஸ்ட் போட்டி டிரா
- மும்பைக்கு எதிராக எழுச்சி பெறுமா பஞ்சாப்?
- ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திரஜித் தகுதி
- இந்தியா - ஜப்பான் அணிகள் மோதும் ஹாக்கி தொடர் இன்று தொடக்கம்
- வார்னர் அதிரடி அரை சதம்: ஹைதராபாத் 192 ரன்
- மன்தீப் சிங் விளாசல்: பெங்களூரு வெற்றி
- ஐஓஏ தலைவர் ராமச்சந்திரனுக்கு எதிராக போர்க்கொடி
- அலெஸ்டர் குக் சதம்: இங்கிலாந்து நிதான ஆட்டம்
- வடகிழக்கு மாநிலங்களில் ரூ.20,000 கோடி சாலைத் திட்டங்கள்
- மோடியை விமர்சித்த அருண் ஷோரி மீது பாஜக தலைவர்கள் தாக்கு
- அமர்நாத் யாத்திரை: கிலானிக்கு பாஜக கண்டனம்
- ஊழல் புகார் தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கட்டாய ஓய்வு
- கிராமத்தை தத்தெடுக்க சி.ஆர்.பி.எஃப். முடிவு
- துயருக்கு இடையே திருமணம்
- நேபாளம்: பலி 6,624 ஆக உயர்வு
- விவசாயிகளுக்கு ரூ.25 கோடி நிவாரணம்: உத்தரகண்ட் அரசு அறிவிப்பு
- தனிக் குடியிருப்பு கட்ட அனுமதிக்க மாட்டோம்
- 70 ஆயிரம் ரூபா அட்வான்ஸ்..!
- பண்டிட்டுகள் காஷ்மீர் திரும்ப நடவடிக்கை: முஃப்தி முகமது சயீது உறுதி
- ஏ.டி.எம் இயந்திரத்தை திறக்க முயன்ற கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் கைது
- திருச்சியில் தனியார் மருத்துவமனைகள் மூடல், நோயாளிகள் பாதிப்பு
- சுகாதாரத் திட்டங்களைப் பார்வையிட்ட இமாச்சல பிரதேச அமைச்சர் தலைமையிலான குழு
- பேருந்து - லாரி மோதல்: 4 பேர் சாவு
- வேலூரில் இன்று பூப்பல்லக்கு திருவிழா
- ரூ.100 கோடிக்கு திருமண நிதியுதவி: அமைச்சர் தகவல்
- சுங்கக் கட்டணம் செலுத்தாததால் அரசுப் பேருந்து நிறுத்தி வைப்பு
- வாலாஜா தடகள வீரர் சாதனை
- நேபாள பூகம்பம்: மாணவர்கள் நிதி உதவி
- தேசிய சதுரங்கப் போட்டி: குடியாத்தம் மாணவிக்கு தங்கம்
- இளம்பெண்ணைக் கடத்திச் சென்று 10 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம்
- போலி பெண் மருத்துவர் கைது
- பாலாற்றில் சட்ட விரோத மணல் குவாரி கண்டுபிடிப்பு
- போலியோ விழிப்புணர்வு ஜோதிக்கு வரவேற்பு
- ஆட்டோ- கார் மோதல்:3 பேர் பலத்த காயம்
- குழந்தையுடன் மாயமான தாய் மீட்பு
- நாகர்கோவில்
- இளம்பெண்ணைக் கடத்திச் சென்று10 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம்
- "இந்தியாவின் உதவி: நேபாளம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்'
- மாநில அளவில் சிறப்பிடம்: சாரணீயருக்கு பாராட்டு
- தூக்கிட்டு பெண் தற்கொலை
- கவிதை நூல் வெளியீட்டு விழா
- மூலவர்களை எளிதாகக் காண தரிசன மேடைகள்
- "ஜார்க்கண்டில் நக்ஸல்கள் என கிராமவாசிகள் 514 பேர் சிறையில் அடைப்பு'
- சிபிஐ விசாரணை நடத்த திமுக கோரிக்கை
- நாகர்கோவிலில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா
- குப்பைகளை அகற்ற 341 மூன்று சக்கர சைக்கிள்கள்: ஆட்சியர் வழங்கினார்
- சைவ சமயப் பயிற்சி வகுப்பு தொடக்கம்
- மே 11இல் வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
- 168 பேருக்கு ரூ. 23 லட்சம் கடனுதவி
- காங்கிரஸ் ஆட்சியில்தான் விவசாயக் கடன் தள்ளுபடி
- மருத்துவத் துறையில் காலிப் பணியிடம்:பதிவு மூப்புப் பட்டியலை சரிபார்க்க அழைப்பு
- புலவர்விளை நாராயணசுவாமி கோயிலில் பட்டாபிஷேகம்
- திருவண்ணாமலை மாவட்டத்தில் 320 மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
- செய்யாறில் நாளை ஜமாபந்தி தொடக்கம்
- சுசீந்திரம் பேரூராட்சிக் கூட்டம்
- கோயில் இரும்புக் கதவு விழுந்து சிறுவன் சாவு
- நாகர்கோவில் ஏ.டி.எம்.மில் ரூ. 14,000 கள்ளநோட்டுகள்
- தில்லிக்கென தனி கல்வி வாரியம்: ஆம் ஆத்மி அரசு திட்டம்
- பள்ளிவிளை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி
- இரண்டு பல்கலை. விண்ணப்பங்களில் திருநங்கைகளுக்கென தனி இடம்
- ஐந்து ஆண்டுகளாக பெண்ணை பலாத்காரம் செய்த சாமியார் கைது
- மார்க்சிஸ்ட், திமுக சார்பில் மே தினப் பேரணி, பொதுக்கூட்டம்
- ஹபிடாட் திரைப்பட விழா
- முதல்வரின் செயலர் எஸ்.எஸ்.யாதவ் ஐ.ஏ.எஸ்.
- திகார் சிறையில் இருந்தபடியே கொலை, கடத்தல் சதி!
- அருவிக்கரை ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்
- லஞ்சம்: தலைமைக் காவலர் கைது
- வீட்டில் தீ விபத்து:கணவன், மனைவி காயம்
- முத்தலக்குறிச்சியில் ரூ. 28 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்
- 5 தொழிலாளர்கள் கட்டிய பட்பர்கஞ்ச் நடை மேம்பாலம்
- சிபிஐ விசாரணை நடத்த திமுக கோரிக்கை
- "சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்'
- இளம்பெண்ணைக் கடத்திச் சென்று 10 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம்
- பாலாற்றில் சட்ட விரோத மணல் குவாரி கண்டுபிடிப்பு
- முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் மருத்துவமனையில் அனுமதி
- துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 16 பேர் இடமாற்றம்
- பேருந்து - லாரி மோதல்: 4 பேர் சாவு
- மதுவைத் திணிக்கிறது தமிழக அரசு: அன்புமணி குற்றச்சாட்டு
- 368 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி
- பால்நல்லூரில் குடிநீர் குழாய் உடைப்பு
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 இடங்களில் உலர் தீவன மையம்
- காவல் துறையைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- சித்ரா பெளர்ணமியையொட்டி 1,808 பானைகளில் பொங்கலிட்டு வழிபாடு
- வரதட்சணைக் கொடுமை: கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப் பதிவு
- குமரி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு: தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு
- வாகன நிறுத்தும் இடத்தில் கூடுதல் கட்டணம் வசூல்
- கிரிக்கெட் போட்டி: சென்னை அணி வெற்றி
| Posted: 03 May 2015 03:40 AM PDT "புதிய வார்ப்புகள்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரதி அக்னிஹோத்ரி. |
| பொன்னங்குறிச்சியில் சமூக நல்லிணக்க முகாம் Posted: 02 May 2015 01:22 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க முகாமில் மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். |
| தண்டுபத்து கோயிலில் வருஷாபிஷேக விழா Posted: 02 May 2015 01:22 PM PDT உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்து அருள்மிகு கண்டுகொண்ட ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சாலைப் போக்குவரத்து மசோதாவை திரும்பப் பெற வேண்டும் Posted: 02 May 2015 01:18 PM PDT சாலைப் போக்குவரத்து மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: |
| அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும்: பள்ளிக் கல்வி இயக்குநர் Posted: 02 May 2015 01:17 PM PDT அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். |
| நிலம் கையக மசோதாவை நிறைவேற்ற பாஜக தீவிரம் Posted: 02 May 2015 01:16 PM PDT நிலம் கையக சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசு நிறைவேற்றுவதற்காக, மாநிலங்களவையில் உள்ள கட்சிகளின் தலைவர்களுடன் அலுவல்பூர்வமற்ற வகையில் பேசி அவர்களை சமாதானப்படுத்தும் பொறுப்பை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்துள்ளார். |
| ஓடும் பேருந்தில் பாலியல் கொடுமை: "சிறுமி உயிரிழந்தது இறைவனின் விருப்பம்' Posted: 02 May 2015 01:14 PM PDT பஞ்சாப் மாநிலத்தில் ஓடும் பேருந்தில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி 13 வயது சிறுமி உயிரிழந்தது இறைவனின் விருப்பத்தின்படி நடந்த செயலாகும் என்று அந்த மாநில கல்வி அமைச்சரும், அகாலி தளக் கட்சியின் மூத்த தலைவருமான சுர்ஜித் சிங் ராக்ரா கூறிய கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. |
| கிலானி பேரணியில் பாகிஸ்தான் கொடி: காஷ்மீர் அரசு நடவடிக்கை எடுக்கும் Posted: 02 May 2015 01:13 PM PDT ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தேசியக் கொடியை ஏந்தியபடி, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். |
| பேரணிக்குள் பேரணி நடத்திய சிதம்பரம் Posted: 02 May 2015 01:06 PM PDT தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியில், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் எம்.பி., கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் ஒரு குழுவாக தனியே வந்தனர். |
| Posted: 02 May 2015 01:06 PM PDT காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பதுங்கியது பாயத் தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். |
| வார்னர் மிரட்டலில் ஹைதராபாதிடம் வீழ்ந்தது சென்னை Posted: 02 May 2015 12:53 PM PDT சென்னைக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேப்டன் டேவிட் வார்னர் அதிரடியாக 61 ரன்கள் அடித்து உதவ, ஹைதராபாத் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| ஒலிம்பிக் போட்டிக்கு இந்திரஜித் தகுதி Posted: 02 May 2015 12:52 PM PDT கர்நாடகத்தின் மங்களூரில் நடைபெற்று வரும் ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில், ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்திரஜித் சிங் முதலிடம் பிடித்து, 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார். |
| எனது விக்கெட் திருப்புமுனை: சாம்சன் Posted: 02 May 2015 12:46 PM PDT மெக்கிளினகன் ஓவரில் நானும், கருண் நாயரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி விட்டது என்று ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்தார். |
| தமீம் இக்பால் இரட்டை சதம்: முதல் டெஸ்ட் போட்டி டிரா Posted: 02 May 2015 12:45 PM PDT வங்கதேசம் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச வீரர் தமீம் இக்பால் இரட்டை சதம் அடித்தார். இருப்பினும், போட்டி டிராவில் முடிந்தது. |
| மும்பைக்கு எதிராக எழுச்சி பெறுமா பஞ்சாப்? Posted: 02 May 2015 12:44 PM PDT ஐபிஎல் போட்டியில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை மீண்டும் எதிர்கொள்கிறது. |
| ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்திரஜித் தகுதி Posted: 02 May 2015 12:41 PM PDT கர்நாடகத்தின் மங்களூரில் நடைபெற்று வரும் ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில், ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்திரஜித் சிங் முதலிடம் பிடித்து, 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார். |
| இந்தியா - ஜப்பான் அணிகள் மோதும் ஹாக்கி தொடர் இன்று தொடக்கம் Posted: 02 May 2015 12:41 PM PDT இந்தியா - ஜப்பான் அணிகளுக்கு இடையிலான நான்கு ஆட்டங்கள் கொண்ட ஹாக்கி தொடர் ஒடிஸாவின் புவனேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது. |
| வார்னர் அதிரடி அரை சதம்: ஹைதராபாத் 192 ரன் Posted: 02 May 2015 12:40 PM PDT சென்னைக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கேப்டன் டேவிட் வார்னர் அதிரடியாக 61 ரன்கள் அடித்து உதவ, ஹைதராபாத் அணி 192 ரன்கள் எடுத்தது. |
| மன்தீப் சிங் விளாசல்: பெங்களூரு வெற்றி Posted: 02 May 2015 12:39 PM PDT கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில், இக்கட்டான தருணத்தில் மன்தீப் சிங் 18 பந்துகளில் 45 ரன்கள் விளாச, பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| ஐஓஏ தலைவர் ராமச்சந்திரனுக்கு எதிராக போர்க்கொடி Posted: 02 May 2015 12:37 PM PDT ஹாக்கி இந்திய அமைப்பைத் தொடர்ந்து பெளலிங் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (பிடபுள்யூ.எஃப்.ஐ.) அமைப்பும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் என்.ராமச்சந்திரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. |
| அலெஸ்டர் குக் சதம்: இங்கிலாந்து நிதான ஆட்டம் Posted: 02 May 2015 12:36 PM PDT மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், கேப்டன் அலெஸ்டர் குக் சதமடிக்க முதல் நாளில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்துள்ளது. |
| வடகிழக்கு மாநிலங்களில் ரூ.20,000 கோடி சாலைத் திட்டங்கள் Posted: 02 May 2015 12:27 PM PDT நிகழ் ஆண்டு டிசம்பருக்குள், வடகிழக்கு மாநிலங்களில் ரூ.20,000 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்கள் தொடங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். |
| மோடியை விமர்சித்த அருண் ஷோரி மீது பாஜக தலைவர்கள் தாக்கு Posted: 02 May 2015 12:26 PM PDT மோடி தலைமையிலான மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விமர்சித்த அருண் ஷோரிக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. |
| அமர்நாத் யாத்திரை: கிலானிக்கு பாஜக கண்டனம் Posted: 02 May 2015 12:25 PM PDT பக்தர்களின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நலன் கருதி அமர்நாத் யாத்திரையை 30 நாள்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த பிரிவினைவாதத் தலைவர் சையது அலி ஷா கிலானிக்கு, பாஜகவைச் சேர்ந்தவரான ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங் கண்டனம் தெரிவித்தார். |
| ஊழல் புகார் தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கட்டாய ஓய்வு Posted: 02 May 2015 12:25 PM PDT தனது துறையில் ஊழல் மலிந்துள்ளதாக புகார் தெரிவித்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.என். விஜயகுமாருக்கு கட்டாய ஓய்வு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. |
| கிராமத்தை தத்தெடுக்க சி.ஆர்.பி.எஃப். முடிவு Posted: 02 May 2015 12:22 PM PDT நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கிராமம் ஒன்றைத் தத்தெடுத்து புனரமைக்க, இந்திய துணை ராணுவப் படைப்பிரிவான, மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்.) முன்வந்துள்ளது. |
| Posted: 02 May 2015 12:21 PM PDT நேபாளத்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள துயரச் சூழ்நிலைக்கு இடையே, யதார்த்த வாழ்வை முன்னெடுக்கும் விதமாக இளம் ஜோடி ஒன்று வெள்ளிக்கிழமை திருமணம் செய்து கொண்டது. |
| Posted: 02 May 2015 12:19 PM PDT நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 6,624-ஆக உயர்ந்துள்ளது. |
| விவசாயிகளுக்கு ரூ.25 கோடி நிவாரணம்: உத்தரகண்ட் அரசு அறிவிப்பு Posted: 02 May 2015 12:11 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் பருவம் தவறிப் பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.25 கோடி நிவாரண உதவியை மாநில அரசு அறிவித்துள்ளது. |
| தனிக் குடியிருப்பு கட்ட அனுமதிக்க மாட்டோம் Posted: 02 May 2015 12:10 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தினருக்கு தனிக் குடியிருப்பு அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் அலி முகமது சாகர் கூறினார். |
| Posted: 02 May 2015 12:06 PM PDT 70 ஆயிரம் ரூபா அட்வான்ஸ்..! |
| பண்டிட்டுகள் காஷ்மீர் திரும்ப நடவடிக்கை: முஃப்தி முகமது சயீது உறுதி Posted: 02 May 2015 12:06 PM PDT காஷ்மீர் பண்டிட்டுகள், ஜம்மு-காஷ்மீருக்குத் திரும்புவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அந்த மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீது உறுதியளித்தார். |
| ஏ.டி.எம் இயந்திரத்தை திறக்க முயன்ற கல்லூரி மாணவன் உள்பட 2 பேர் கைது Posted: 02 May 2015 12:05 PM PDT திருச்சி கே.கே.நகர் அருகேயுள்ள ஒரு வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் இயந்திரத்தை திறக்க முயன்ற பொறியியல் மாணவன்,அவரது நண்பர் ஆகியோர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டன். |
| திருச்சியில் தனியார் மருத்துவமனைகள் மூடல், நோயாளிகள் பாதிப்பு Posted: 02 May 2015 12:05 PM PDT மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு கோரி திருச்சி மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளிலுள்ள மருத்துவமனைகள் சனிக்கிழமை மூடப்பட்டிருந்தன. இதனால் நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். |
| சுகாதாரத் திட்டங்களைப் பார்வையிட்ட இமாச்சல பிரதேச அமைச்சர் தலைமையிலான குழு Posted: 02 May 2015 12:05 PM PDT திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதாரத் திட்டங்களை இமாச்சலபிரதேச ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அணில் சர்மா தலைமையிலான குழுவினர் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டனர். |
| பேருந்து - லாரி மோதல்: 4 பேர் சாவு Posted: 02 May 2015 12:04 PM PDT ஜோலார்பேட்டை அருகே அரசு சொகுசுப் பேருந்தும், ஜல்லி ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியும் சனிக்கிழமை நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமடைந்தனர். |
| வேலூரில் இன்று பூப்பல்லக்கு திருவிழா Posted: 02 May 2015 12:04 PM PDT சித்திரை பெüர்ணமியையொட்டி, வேலூர் நகரில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 7 புஷ்ப பல்லக்குகளின் பவனி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெறுகிறது. |
| ரூ.100 கோடிக்கு திருமண நிதியுதவி: அமைச்சர் தகவல் Posted: 02 May 2015 12:03 PM PDT வேலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.100 கோடி மதிப்பில் தாலிக்குத் தங்கம், திருமண உதவி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். |
| சுங்கக் கட்டணம் செலுத்தாததால் அரசுப் பேருந்து நிறுத்தி வைப்பு Posted: 02 May 2015 12:03 PM PDT சுங்கக் கட்டணம் செலுத்தாததால் அரசுப் பேருந்து பள்ளிகொண்டா சுங்கச் சாவடியில் சனிக்கிழமை நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். |
| Posted: 02 May 2015 12:03 PM PDT கோவாவில் நடந்த தடகளப் போட்டியில் வாலாஜாவைச் சேர்ந்த தடகள வீரர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். |
| நேபாள பூகம்பம்: மாணவர்கள் நிதி உதவி Posted: 02 May 2015 12:03 PM PDT ஆற்காட்டை அடுத்த விளாப்பாக்கம் ஸ்ரீமகாலட்சுமி நர்ஸிங் கல்லூரி மாணவிகள் சார்பில், நேபாள பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. |
| தேசிய சதுரங்கப் போட்டி: குடியாத்தம் மாணவிக்கு தங்கம் Posted: 02 May 2015 12:02 PM PDT தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் குடியாத்தம் நெல்லூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ச.செந்தமிழ்யாழினி சாம்பியன் பட்டம் வென்று தங்கக் கோப்பையை பரிசாகப் பெற்றார். |
| இளம்பெண்ணைக் கடத்திச் சென்று 10 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் Posted: 02 May 2015 12:02 PM PDT ஆற்காட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 10 பேர் கொண்ட கும்பலிடம் வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன், எஸ்பி செந்தில்குமாரி ஆகியோர் சனிக்கிழமை நேரில் விசாரணை நடத்தினர். |
| Posted: 02 May 2015 12:01 PM PDT வாணியம்பாடி அருகே போலி பெண் மருத்துவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: |
| பாலாற்றில் சட்ட விரோத மணல் குவாரி கண்டுபிடிப்பு Posted: 02 May 2015 12:01 PM PDT ஆம்பூர் அருகே பாலாற்றில் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வந்த மணல் குவாரி சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. |
| போலியோ விழிப்புணர்வு ஜோதிக்கு வரவேற்பு Posted: 02 May 2015 12:01 PM PDT ஆம்பூருக்கு சனிக்கிழமை வந்த போலியோ விழிப்புணர்வு ஜோதிக்கு பல்வேறு ஊர்களைச் சேர்ந்த சுழற் சங்கங்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| ஆட்டோ- கார் மோதல்:3 பேர் பலத்த காயம் Posted: 02 May 2015 12:01 PM PDT ஆட்டோ மீது கார் மோதியதில் 3 பேர் சனிக்கிழமை பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: |
| குழந்தையுடன் மாயமான தாய் மீட்பு Posted: 02 May 2015 12:00 PM PDT ஆம்பூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் கைக்குழந்தையுடன் மாயமான தாயை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். |
| Posted: 02 May 2015 12:00 PM PDT |
| இளம்பெண்ணைக் கடத்திச் சென்று10 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் Posted: 02 May 2015 11:59 AM PDT ஆற்காட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 10 பேர் கொண்ட கும்பலிடம் வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன், எஸ்பி செந்தில்குமாரி ஆகியோர் சனிக்கிழமை நேரில் விசாரணை நடத்தினர். |
| "இந்தியாவின் உதவி: நேபாளம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' Posted: 02 May 2015 11:59 AM PDT ""நிலநடுக்க நிவாரணம், மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளால் நேபாளத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, பிரதமர் சுஷீல் கொய்ராலா எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்'' என்று அந்நாட்டு இடதுசாரி தலைவர்கள் கூறினர். |
| மாநில அளவில் சிறப்பிடம்: சாரணீயருக்கு பாராட்டு Posted: 02 May 2015 11:59 AM PDT சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சாரணர், சாரணீயர் தரத் தேர்வுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற குழித்துறை கல்வி மாவட்ட சாரணர், சாரணீயர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. |
| Posted: 02 May 2015 11:59 AM PDT திருமணமான 4 ஆண்டுகளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, வேலூர் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: |
| Posted: 02 May 2015 11:58 AM PDT நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியில் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. |
| மூலவர்களை எளிதாகக் காண தரிசன மேடைகள் Posted: 02 May 2015 11:58 AM PDT திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மூலவர்களை சிரமமின்றி எளிதாக தரிசனம் செய்யும் வகையில், ரூ.1 லட்சம் மதிப்பில் புதிதாக சிறப்பு மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. |
| "ஜார்க்கண்டில் நக்ஸல்கள் என கிராமவாசிகள் 514 பேர் சிறையில் அடைப்பு' Posted: 02 May 2015 11:58 AM PDT ""ஜார்க்கண்ட் மாநில கிராமத்தினர் 514 பேர், நக்ஸலைட்டுகள் என சரணடைய செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வலியுறுத்தியுள்ளது. |
| சிபிஐ விசாரணை நடத்த திமுக கோரிக்கை Posted: 02 May 2015 11:57 AM PDT ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொணர சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. |
| நாகர்கோவிலில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா Posted: 02 May 2015 11:57 AM PDT திருநெல்வேலி மண்டல தி.க. இளைஞரணி சார்பில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நாகர்கோவிலில் நடைபெற்றது. |
| குப்பைகளை அகற்ற 341 மூன்று சக்கர சைக்கிள்கள்: ஆட்சியர் வழங்கினார் Posted: 02 May 2015 11:57 AM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 86 ஊராட்சிகளுக்கு குப்பைகளை அகற்ற 341 மூன்று சக்கர சைக்கிள்களை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வழங்கினார். |
| சைவ சமயப் பயிற்சி வகுப்பு தொடக்கம் Posted: 02 May 2015 11:56 AM PDT வந்தவாசி சைவ சமயப் பேரவை சார்பில் இலவச சைவ சமயப் பயிற்சி வகுப்பு தென்னாங்கூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| மே 11இல் வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம் Posted: 02 May 2015 11:56 AM PDT நாகர்கோவில் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் மே 11ஆம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. |
| 168 பேருக்கு ரூ. 23 லட்சம் கடனுதவி Posted: 02 May 2015 11:56 AM PDT கேளூர் களப் பகுதி புதுவாழ்வுத் திட்டம் சார்பில், பல்வேறு ஊராட்சிகளைச் சேர்ந்த 168 பேருக்கு ரூ. 23 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. |
| காங்கிரஸ் ஆட்சியில்தான் விவசாயக் கடன் தள்ளுபடி Posted: 02 May 2015 11:56 AM PDT மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார். |
| மருத்துவத் துறையில் காலிப் பணியிடம்:பதிவு மூப்புப் பட்டியலை சரிபார்க்க அழைப்பு Posted: 02 May 2015 11:56 AM PDT தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கான பதிவு மூப்புப் பட்டியலை சரிபார்த்துப் பயன்பெறுமாறு பதிவுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் அழைப்பு விடுத்துள்ளார். |
| புலவர்விளை நாராயணசுவாமி கோயிலில் பட்டாபிஷேகம் Posted: 02 May 2015 11:56 AM PDT நாகர்கோவில் புலவர்விளை ஸ்ரீமன் நாராயணசுவாமி கோயில் சித்திரை விழாவில் அய்யாவுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| திருவண்ணாமலை மாவட்டத்தில் 320 மருத்துவர்கள் வேலைநிறுத்தம் Posted: 02 May 2015 11:55 AM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் 100 தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளைச் சேர்ந்த 320 மருத்துவர்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| செய்யாறில் நாளை ஜமாபந்தி தொடக்கம் Posted: 02 May 2015 11:55 AM PDT செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி திங்கள்கிழமை (மே 4) தொடங்கி வருகிற 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| சுசீந்திரம் பேரூராட்சிக் கூட்டம் Posted: 02 May 2015 11:55 AM PDT சுசீந்திரம் பேரூராட்சிக் கூட்டம் அதன் தலைவர் ஆர்.ஆர். முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. |
| கோயில் இரும்புக் கதவு விழுந்து சிறுவன் சாவு Posted: 02 May 2015 11:55 AM PDT அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் கோயிலின் இரும்புக் கதவு விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். |
| நாகர்கோவில் ஏ.டி.எம்.மில் ரூ. 14,000 கள்ளநோட்டுகள் Posted: 02 May 2015 11:54 AM PDT நாகர்கோவில் சிறைச்சாலை எதிரேயுள்ள ஏ.டி.எம். மையத்தில் ரூ. 14,000 கள்ள நோட்டுகள் இருந்ததாக நேசமணி நகர் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது. |
| தில்லிக்கென தனி கல்வி வாரியம்: ஆம் ஆத்மி அரசு திட்டம் Posted: 02 May 2015 11:54 AM PDT தில்லியின் கல்வி அமைப்பை சீர்செய்யும் வகையில், தில்லிக்கென தனி கல்வி வாரியம் ஏற்படுத்தப்படும் என்றும், ஏற்கெனவே உள்ள கல்விச் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது. |
| பள்ளிவிளை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி Posted: 02 May 2015 11:54 AM PDT நாகர்கோவில் நகரம் பள்ளிவிளை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டுமென குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| இரண்டு பல்கலை. விண்ணப்பங்களில் திருநங்கைகளுக்கென தனி இடம் Posted: 02 May 2015 11:53 AM PDT தில்லி பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஆகிய இரண்டிலும் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களில் திருநங்கைகளுக்கு (மூன்றாம் பாலினத்தவர்கள்) என இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அப்பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன. |
| ஐந்து ஆண்டுகளாக பெண்ணை பலாத்காரம் செய்த சாமியார் கைது Posted: 02 May 2015 11:53 AM PDT தில்லி புறநகர்ப் பகுதியான ரோஹிணியில், திருமணமான 37 வயதுப் பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| மார்க்சிஸ்ட், திமுக சார்பில் மே தினப் பேரணி, பொதுக்கூட்டம் Posted: 02 May 2015 11:53 AM PDT மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இக்கட்சியின் ஆதரவு தொழிற்சங்கங்கள் சார்பில் மேல்புறத்தில் மே தினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 02 May 2015 11:53 AM PDT தில்லி இந்தியா ஹபிடாட் சென்டர், புணே இந்திய தேசிய ஆவணக் காப்பகம் ஆகியவற்றின் சார்பில் சிறந்த இந்திய திரைப்படங்கள் தில்லியில் திரையிடப்பட உள்ளன. |
| முதல்வரின் செயலர் எஸ்.எஸ்.யாதவ் ஐ.ஏ.எஸ். Posted: 02 May 2015 11:52 AM PDT தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் செயலராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.எஸ்.யாதவை தில்லி அரசு நியமித்துள்ளது. |
| திகார் சிறையில் இருந்தபடியே கொலை, கடத்தல் சதி! Posted: 02 May 2015 11:52 AM PDT திகார் சிறைக்குள் இருந்தபடியே சில கைதிகள், வெளியில் உள்ள நபர்களைக் கொலை செய்யவும், ஆள் கடத்தலில் ஈடுபடவும் சதித் திட்டம் தீட்டி வருகின்றனர். மேலும், அவர்கள் தங்கு தடையின்றி செல்லிடப்பேசிகளையும் பயன்படுத்தி வருகின்றனர்' என்று தில்லி காவல் துறை குற்றம்சாட்டியுள்ளது. |
| அருவிக்கரை ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் Posted: 02 May 2015 11:52 AM PDT குமரி மாவட்டம், அருவிக்கரை ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் பங்கேற்றார். |
| Posted: 02 May 2015 11:52 AM PDT தில்லியில் லஞ்சம் கேட்டதாகத் தலைமைக் காவலர் ஒருவர் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை உதவி ஆய்வாளர், காவலர் உள்ளிட்டோரையும் போலீஸார் தேடி வருகின்றனர். |
| வீட்டில் தீ விபத்து:கணவன், மனைவி காயம் Posted: 02 May 2015 11:52 AM PDT தில்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி இருவர் காயமடைந்தனர். |
| முத்தலக்குறிச்சியில் ரூ. 28 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார் Posted: 02 May 2015 11:51 AM PDT முத்தலக்குறிச்சி ஊராட்சியில் ஷான்சத் ஆதர்ஸ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 28 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து, 7 வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தார். |
| 5 தொழிலாளர்கள் கட்டிய பட்பர்கஞ்ச் நடை மேம்பாலம் Posted: 02 May 2015 11:51 AM PDT கிழக்கு தில்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதியில் 5 தொழிலாளர்களால் கட்டப்பட்ட நடை மேம்பாலத்தை தில்லி துணை முதல்வரும், அந்தத் தொகுதி எம்எல்ஏவுமான மணீஷ் சிசோடியா வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார். |
| சிபிஐ விசாரணை நடத்த திமுக கோரிக்கை Posted: 02 May 2015 11:50 AM PDT ஆந்திரத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொணர சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. |
| "சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்' Posted: 02 May 2015 11:50 AM PDT குமரி மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அரசு மானியம் வழங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் தெரிவித்தார். |
| இளம்பெண்ணைக் கடத்திச் சென்று 10 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் Posted: 02 May 2015 11:50 AM PDT ஆற்காட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த 10 பேர் கொண்ட கும்பலிடம் வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன், எஸ்பி செந்தில்குமாரி |
| பாலாற்றில் சட்ட விரோத மணல் குவாரி கண்டுபிடிப்பு Posted: 02 May 2015 11:50 AM PDT ஆம்பூர் அருகே பாலாற்றில் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கி வந்த மணல் குவாரி சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. |
| முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் மருத்துவமனையில் அனுமதி Posted: 02 May 2015 11:50 AM PDT நாகர்கோவிலில் நடைபெற்ற மே தினப் பேரணியில் மயங்கி விழுந்த முன்னாள் அமைச்சர் என். தளவாய்சுந்தரம், மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டார். |
| துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 16 பேர் இடமாற்றம் Posted: 02 May 2015 11:50 AM PDT திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| பேருந்து - லாரி மோதல்: 4 பேர் சாவு Posted: 02 May 2015 11:49 AM PDT ஜோலார்பேட்டை அருகே அரசு சொகுசுப் பேருந்தும், ஜல்லி ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியும் சனிக்கிழமை நேருக்குநேர் மோதிக் கொண்டதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமடைந்தனர். |
| மதுவைத் திணிக்கிறது தமிழக அரசு: அன்புமணி குற்றச்சாட்டு Posted: 02 May 2015 11:48 AM PDT தமிழக அரசு மது விற்பனை என்ற நிலையில் இருந்து முன்னேறி தற்போது மது திணிப்பில் ஈடுபடுகிறது என்று, பாட்டாளி இளைஞர் சங்கத் தலைவர் அன்புமணி குற்றம்சாட்டினார். |
| 368 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவி Posted: 02 May 2015 11:48 AM PDT மதுராந்தகத்தை அடுத்த செய்யூர் தொகுதி, வேட்டக்காரகுப்பம் ஊராட்சியில் 368 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, மின் விசிறி, கிரைண்டர்களை அமைச்சர் சின்னய்யா சனிக்கிழமை வழங்கினார். |
| பால்நல்லூரில் குடிநீர் குழாய் உடைப்பு Posted: 02 May 2015 11:48 AM PDT பால்நல்லூரில் நான்குவழி சாலை போடும் பணியின்போது குடிநீர் குழாய் உடைந்து, நீர் வீணாக சாலையில் வெளியேறுகிறது. |
| காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 இடங்களில் உலர் தீவன மையம் Posted: 02 May 2015 11:47 AM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் மானிய விலையில் உலர் தீவனம் (வைக்கோல்) பெற கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் மாவட்டத்தில் 3 இடங்களில் உலர் தீவன மையம் அமைக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் வி.கே. சண்முகம் தெரிவித்தார். |
| காவல் துறையைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 02 May 2015 11:47 AM PDT காவல் துறையைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| சித்ரா பெளர்ணமியையொட்டி 1,808 பானைகளில் பொங்கலிட்டு வழிபாடு Posted: 02 May 2015 11:47 AM PDT நாகர்கோவில் ஒழுகினசேரி வள்ளி மடத்தம்மன் கோயிலில் சித்ரா பெளர்ணமி விழாவை முன்னிட்டு, 1,808 பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. |
| வரதட்சணைக் கொடுமை: கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப் பதிவு Posted: 02 May 2015 11:47 AM PDT மாமல்லபுரம் அருகே வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக தனியார் கல்லூரிப் பேராசிரியர் மீது அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், மாமல்லபுரம் மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| குமரி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு: தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு Posted: 02 May 2015 11:46 AM PDT குமரி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றோர்களுக்கான பட்டியலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஏ.எஸ்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்டார். மேலும், கல்வி மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளை அவர் நேரில் அழைத்துப் பாராட்டினார். |
| வாகன நிறுத்தும் இடத்தில் கூடுதல் கட்டணம் வசூல் Posted: 02 May 2015 11:46 AM PDT திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள நகராட்சி இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார் எழுந்துள்ளது. |
| கிரிக்கெட் போட்டி: சென்னை அணி வெற்றி Posted: 02 May 2015 11:45 AM PDT சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற சென்னை அணிக்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், நடிகையுமான குஷ்புசுந்தர் கோப்பையை வழங்கினார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |