Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பழனி மலைக்கோயில் ரோப்கார் மராமத்து
- தொடர்மழை: தேனி மாவட்டத்தில் 92 வீடுகள் சேதம்
- கொடைக்கானலில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் காயம்
- கோடை விழா போட்டியில் காந்திகிராம பல்கலை. முதலிடம்
- வீரபாண்டி சித்திரைத் திருவிழா நிறைவு
- போடியில் குடியிருப்புகளில் புகுந்த பாம்புகள்
- திமுக செயல்வீரர்கள் கூட்டம்
- பேருந்து மோதி பைக்கில் சென்றவர் சாவு
- பைக் மோதி மூதாட்டி சாவு
- தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பு
- அரசு உதவித் தொகை பெறுவோர் வங்கிக் கணக்கு தொடங்க உத்தரவு
- போடியில் மின்தடை நேரங்கள் அறிவிப்பு
- சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- கோயிலில் திருட்டு
- விபத்தில் ஒருவர் சாவு
- குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
- வீரபாண்டியில் ஆட்டோ திருட்டு
- மின் வயர்கள் திருடியவர் கைது
- வீடு புகுந்து நகை திருட்டு
- அடையாளம் தெரியாத பெண் கொலை
- ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 பேர் கைது
- ரயில்களில் உணவுப் பண்டங்கள் விற்பனை: 9 பேருக்கு அபராதம்
- மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு
- தேனி மாவட்டத்தில் இருமடங்கு கோடை மழை
- பதிவு மூப்பு அடிப்படையில் மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பும் பணி
- கூத்தம்பாக்கம் மலைப் பகுதியில் தீப்பிடித்து எரிந்த காப்புக் காடு
- "திண்டுக்கல் மாவட்டத்தில் 6ஆயிரம் ஹெக்டேரில் பயிறு சாகுபடி'
- 100 ஆண்டு விழா காணும் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம்
- அரக்கோணம்
- தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
- இன்றைய மின் தடை
- செய்யாறு ஒன்றியக் குழுக் கூட்டம்
- மருத்துவப் படியை உயர்த்தக் கோரிக்கை
- செங்கம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு
- ஆரணி நகரில் தொடரும் குற்றச் சம்பவங்கள்: கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுமா?
- சொத்துக் குவிப்பு வழக்கு: எ.வ.வேலு நீதிமன்றத்தில் ஆஜர்
- கும்மிடிப்பூண்டியில் சாலையோரக் கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு
- நாட்டுக் கோழி வளர்ப்புப் பயிற்சி
- மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு
- வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
- "ரூ.90 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள்'
- காஞ்சிபுரம்
- ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- மத்திய அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம்: 14 லட்சம் வங்கி வாடிக்கையாளர்கள் விண்ணப்பம் அளிப்பு
- ராசிபுரம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு
- கண்ணமங்கலம் அருகே 2 வீடுகள், 3 கோயில்களில் நகை, பணம் திருட்டு
- வடமாதிமங்கலம் வார்டு உறுப்பினர்கள் மே 22-இல் ஆர்ப்பாட்டம்
- 3 கோயில்களில் பணம் திருட்டு
- ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
- வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் இருவர் கைது
- பணி நியமன ஆணை அளிப்பு
- காவேரிப்பாக்கம் அருகே மரநாய் நடமாட்டம்
- இலவச மருத்துவ முகாம்
- மருந்தாளுநர் காலிப் பணியிடம்: பதிவு மூப்புப் பட்டியலை சரிபார்க்க அழைப்பு
- மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்போம்!
- கருணைக் கொடை!
- கடந்த வாரம் கேட்கப்பட்ட "கொடுங்குற்றம் புரியும் 16 வயது கடந்த சிறார்களையும் பொது சட்டத்தின் கீழ் விசாரித்து தண்டிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்திருப்பது...' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
- குடும்ப பாதுகாப்பு நிதி: ஓய்வூதியர்கள் கோரிக்கை
- தமாகா மாநில நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியீடு
- 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்
- மத்திய, மாநில அரசுகளின் புதிய உத்தரவுகளால் மீன்பிடித் தொழில் பாதிக்கும்: மீனவர்கள் புகார்
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- வெள்ளம்: பலியானோர் குடும்பங்களுக்கு நிதியுதவி: வாசன் வலியுறுத்தல்
- குமரி மாவட்டத்தில் தொடர் மழை: தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம்
- சென்னை, வேலூரில் 101 டிகிரி வெயில்
- சதுரகிரியில் காட்டாற்று வெள்ளம்: மேலும் இருவரது சடலங்கள் மீட்பு
- தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மணிமுத்தாறு அருவியில் 2-ஆவது நாளாக வெள்ளம்
- "சிக்கலில் மாட்டிவிட பார்க்கிறார் சுவாமி'
- பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அச்சமா? 104-ஐ அழைக்கலாம்
- ஜெயலலிதா பதவியேற்பதில் பிரச்னையில்லை!
- 17-ஆம் நூற்றாண்டுகளில் வெளிவந்த 200 அரிய நூல்கள் டிஜிட்டல் மயம்: தமிழ் வளர்ச்சித் துறை தகவல்
- உயிரிழந்த அதிமுக பிரமுகர்கள் 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
- சென்னை மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி
- ரெப்கோ வங்கியின் நிகர லாபம் ரூ. 137 கோடி
- டாடாவின் "நானோ ஜென்-எக்ஸ்' விற்பனை தொடங்கியது
- யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ்: நிகர லாபம் ரூ.301 கோடி
- அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பியூசி வரை கல்வி பயிலுவதற்கான வசதி: அமைச்சர் ஆஞ்சநேயா
- ஐ.எஸ்.ஸில் இணைந்து சண்டையிட்ட மேலும் ஓர் ஆஸ்திரேலியர் சாவு?
- ஹெலிகாப்டரில் இறங்கும்போது தடுமாறி விழுந்த அமைச்சர்
- அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி குறித்து ஆலோசனைக் குழு அமைத்தார் பாபி ஜிண்டால்
- கம்போடியா சாலை விபத்தில் 18 பேர் பலி
- உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து விழிப்புணர்ச்சி தேவை
- கொலம்பியா நிலச்சரிவில் சிக்கி 61 பேர் சாவு
- அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பியூசி வரை கல்வி பயிலுவதற்கான வசதி: அமைச்சர் ஆஞ்சநேயா
- சுட்டுரை வலைதளத்தில் இணைந்தார் ஒபாமா
- உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து விழிப்புணர்ச்சி தேவை
- தாய்லாந்து முன்னாள் பிரதமர் மீது அதிகார துஷ்பிரயோக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது
- அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பியூசி வரை கல்வி பயிலுவதற்கான வசதி: அமைச்சர் ஆஞ்சநேயா
- முதியவரை தாக்கி பணம், செல்லிடப்பேசி பறிப்பு
- பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: பலத்த காயமடைந்த இந்தோனேசியத் தூதர் மரணம்
- ஹொரமாவுவில் இன்று மின்தடை
- "ரமாடி நகரம் வீழ்ந்தது பின்னடைவே': அமெரிக்கா ஒப்புதல்
- கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஊடுருவ முயன்றதாக 6,300 இந்தியர்கள் கைது
- பெங்களூரு
- துணைநிலை ஆளுநர் உத்தரவின் அடிப்படையில் எந்தக் கோப்பிலும் கையெழுத்திடக் கூடாது: அதிகாரிகளுக்கு கேஜரிவால் கட்டுப்பாடு
- பெங்களூருவில் ஏரி ஆக்கிரமிப்பு ஆய்வுக்குழு ஆய்வு
- ஹோட்டல்களின் வெந்நீர் வழங்க நடவடிக்கை: அமைச்சர் யு.டி.காதர்
- சாரதா நிதி நிறுவனத் தலைவரின் உதவியாளர் கைது
- நிலக்கரிச் சுரங்க ஊழல்: தனியார் நிறுவனம் மீது குற்றச்சாட்டு பதிவு
- மாநிலத்தில் தொழில்துறை புறக்கணிப்பு: பாஜக மாநிலத் தலைவர் பிரஹலாத்ஜோஷி
| பழனி மலைக்கோயில் ரோப்கார் மராமத்து Posted: 19 May 2015 01:59 PM PDT பழனி மலைக்கோயில் ரோப்கார் வருடாந்திர பராமரிப்பை முன்னிட்டு ரோப்காரின் அனைத்து இரும்புப் பாகங்களும் நவீன கருவிகள் உதவியால் செவ்வாய்க்கிழமை முதல் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. |
| தொடர்மழை: தேனி மாவட்டத்தில் 92 வீடுகள் சேதம் Posted: 19 May 2015 01:59 PM PDT தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் 92 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. ஆண்டிபட்டி பகுதியில் தோட்டப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகியுள்ளன. |
| கொடைக்கானலில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து 4 பேர் காயம் Posted: 19 May 2015 01:59 PM PDT கொடைக்கானலில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனர். |
| கோடை விழா போட்டியில் காந்திகிராம பல்கலை. முதலிடம் Posted: 19 May 2015 01:58 PM PDT கொடைக்கானல் கோடை விழாவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு அலுவலகம் சார்பில் பெண்களுக்கான கையுந்துப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| வீரபாண்டி சித்திரைத் திருவிழா நிறைவு Posted: 19 May 2015 01:58 PM PDT வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாஊர் பொங்கல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்கிழமை நிறைவடைந்தது. |
| போடியில் குடியிருப்புகளில் புகுந்த பாம்புகள் Posted: 19 May 2015 01:58 PM PDT போடியில் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் பிடித்து செவ்வாய்க்கிழமை வனப்பகுதியில் விட்டனர். |
| Posted: 19 May 2015 01:58 PM PDT ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நகர திமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| பேருந்து மோதி பைக்கில் சென்றவர் சாவு Posted: 19 May 2015 01:58 PM PDT தேனி அருகே தனியார் பேருந்து மோதியதில் பைக்கில் சென்றவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| Posted: 19 May 2015 01:58 PM PDT உத்தமபாளையம் அடுத்த கோவிந்தன்பட்டியை ஆர்.சி தெருவைத் சேர்ந்த சங்கரலிங்கம் மனைவி பார்வதி(70). செவ்வாய் கிழமை உத்தமபாளையம் - கம்பம் நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது இதே பகுதியை சேர்ந்த மாணிக்கம்(44) என்பவர் ஓட்டிவந்த பைக் மோதியதில் பார்வதி இறந்தார். |
| தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பு Posted: 19 May 2015 01:58 PM PDT பிளஸ்2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின் போது விளக்கம் கேட்கப்பட்டது. |
| அரசு உதவித் தொகை பெறுவோர் வங்கிக் கணக்கு தொடங்க உத்தரவு Posted: 19 May 2015 01:58 PM PDT தேனி மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டம் மற்றும் உழவர் பாதுகாப்புத் திட்டம் மூலம் அரசு உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகள், மே 31-ஆம் தேதிக்குள் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். |
| போடியில் மின்தடை நேரங்கள் அறிவிப்பு Posted: 19 May 2015 01:58 PM PDT போடியில் பராமரிப்பு பணிக்காக புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மின் தடை செய்யப்படும் என, உதவி செயற்பொறியாளர் முருகேஸ்பதி தெரிவித்துள்ளார். |
| சத்துணவு மைய சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 19 May 2015 01:58 PM PDT தேனி மாவட்டத்தில் பள்ளிச் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் மே 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். |
| Posted: 19 May 2015 01:58 PM PDT தேவதானப்பட்டியில் கோயிலில் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருடப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 19 May 2015 01:58 PM PDT தேனி அருகே வேன் மோதிய விபத்தில், பைக்கில் சென்றவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம் Posted: 19 May 2015 01:58 PM PDT பெரியகுளம் அருகே சிறுமிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தை அதிகாரிகள் செவ்வாய்கிழமை தடுத்து நிறுத்தினர். |
| Posted: 19 May 2015 01:58 PM PDT வீரபாண்டியில் கோயில் அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ திங்கள்கிழமை திருடப்பட்டது. |
| Posted: 19 May 2015 01:58 PM PDT போடி அருகே விவசாயியின் மாட்டுத் தொழுவத்தில் மின்சார வயர் திருடியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| Posted: 19 May 2015 01:58 PM PDT தேனியில் வீட்டு கதவின் பூட்டை உடைத்து அரை சவரன் தங்கத் தோடு திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 19 May 2015 01:58 PM PDT திருமலைக்கேணி பகுதியில் உள்ள மலைக்குன்றில், கொலை செய்யப்பட்ட கிடந்த அடையாளம் தெரியாத பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி வடமதுரை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
| ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 பேர் கைது Posted: 19 May 2015 01:58 PM PDT போடி அருகே அனுமதியின்றி மணல் அள்ளியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். மணல் அள்ளப் பயன்படுத்திய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| ரயில்களில் உணவுப் பண்டங்கள் விற்பனை: 9 பேருக்கு அபராதம் Posted: 19 May 2015 01:58 PM PDT ரயில்களில் அனுமதியின்றி உணவுப் பண்டங்கள் விற்பனை செய்த 9 பேருக்கு நீதிமன்றத்தில் அபராதம் வசூலிக்கப்பட்டது. |
| மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு Posted: 19 May 2015 01:58 PM PDT ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மூலச்சத்திரம் புதுஎட்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் குப்புச்சாமி (37). இவர் மின்சார ஊழியர் ஆவார். |
| தேனி மாவட்டத்தில் இருமடங்கு கோடை மழை Posted: 19 May 2015 01:31 PM PDT தேனி மாவட்டத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டை விட, நடப்பாண்டில் இருமடங்கு அதிகமாக கோடை மழை பெய்துள்ளது. |
| பதிவு மூப்பு அடிப்படையில் மருந்தாளுநர் பணியிடங்கள் நிரப்பும் பணி Posted: 19 May 2015 01:30 PM PDT தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 294 மருந்தாளுநர் காலிப் பணியிடங்கள் மாநில அளவில் வேலைவாய்ப்பு |
| கூத்தம்பாக்கம் மலைப் பகுதியில் தீப்பிடித்து எரிந்த காப்புக் காடு Posted: 19 May 2015 01:29 PM PDT மாதனூரை அடுத்த கூத்தம்பாக்கம் அருகே மலைப் பகுதியில் உள்ள காப்புக் காடு திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. |
| "திண்டுக்கல் மாவட்டத்தில் 6ஆயிரம் ஹெக்டேரில் பயிறு சாகுபடி' Posted: 19 May 2015 01:29 PM PDT கோடை மழையைப் பயன்படுத்தி, திண்டுக்கல் மாவட்டத்தில் 6ஆயிரம் ஹெக்டேரில் பயறு வகைகள் சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் ந.சம்பத்குமார் தெரிவித்தார். |
| 100 ஆண்டு விழா காணும் அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் Posted: 19 May 2015 01:29 PM PDT அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆனதையொட்டி, ஜூன் 11ஆம் தேதி விழா நடைபெறவிருக்கிறது. |
| Posted: 19 May 2015 01:29 PM PDT |
| Posted: 19 May 2015 01:28 PM PDT காட்பாடி, லத்தேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆர்.சிங்காரவேல் இந்த மாதம் பணி ஓய்வு பெறுவதையொட்டி, அவருக்கு |
| Posted: 19 May 2015 01:28 PM PDT |
| செய்யாறு ஒன்றியக் குழுக் கூட்டம் Posted: 19 May 2015 01:27 PM PDT செய்யாறு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| மருத்துவப் படியை உயர்த்தக் கோரிக்கை Posted: 19 May 2015 01:27 PM PDT ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படியை ரூ. 500-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வந்தவாசி வட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் அரசுக்கு |
| செங்கம் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு Posted: 19 May 2015 01:26 PM PDT செங்கம் நகரில் போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்ய தனியார் பள்ளி, கல்லூரிப் பேருந்துகளை உரிய இடத்தில் நிறுத்த போக்குவரத்து அதிகாரிகள் |
| ஆரணி நகரில் தொடரும் குற்றச் சம்பவங்கள்: கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுமா? Posted: 19 May 2015 01:24 PM PDT ஆரணி நகரில் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைப்பதற்கு நகராட்சி சார்பில் ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு செய்தும், |
| சொத்துக் குவிப்பு வழக்கு: எ.வ.வேலு நீதிமன்றத்தில் ஆஜர் Posted: 19 May 2015 01:23 PM PDT வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் விசாரணைக்காக, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். |
| கும்மிடிப்பூண்டியில் சாலையோரக் கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்குவதில் இழுபறி நீடிப்பு Posted: 19 May 2015 01:23 PM PDT கும்மிடிப்பூண்டியில் சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பாக வருவாய்த் துறையினருக்கும், |
| நாட்டுக் கோழி வளர்ப்புப் பயிற்சி Posted: 19 May 2015 01:22 PM PDT நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து 60 பேருக்கு மூன்று நாள்கள் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது. |
| மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவு Posted: 19 May 2015 01:22 PM PDT மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் |
| வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் Posted: 19 May 2015 01:21 PM PDT திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ} சேவை மையத்தில் உள்ள இணையதளக் கோளாறு ஏற்பட்டது. |
| "ரூ.90 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள்' Posted: 19 May 2015 01:21 PM PDT ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் சாலைகளைச் சீரமைப்பது என திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| Posted: 19 May 2015 01:20 PM PDT |
| ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 19 May 2015 01:20 PM PDT காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| மத்திய அரசின் புதிய காப்பீட்டுத் திட்டம்: 14 லட்சம் வங்கி வாடிக்கையாளர்கள் விண்ணப்பம் அளிப்பு Posted: 19 May 2015 01:19 PM PDT வங்கிகள் மூலம் செயல்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டுள்ள மத்திய அரசின் புதிய காப்பீட்டுத் திட்டத்தில் சேர காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் |
| ராசிபுரம் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு Posted: 19 May 2015 01:18 PM PDT ராசிபுரம் அருகே பள்ளி மாணவர் திங்கள்கிழமை கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். |
| கண்ணமங்கலம் அருகே 2 வீடுகள், 3 கோயில்களில் நகை, பணம் திருட்டு Posted: 19 May 2015 01:17 PM PDT ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே திங்கள்கிழமை நள்ளிரவில் 2 வீடுகள், 3 கோயில்களின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை |
| வடமாதிமங்கலம் வார்டு உறுப்பினர்கள் மே 22-இல் ஆர்ப்பாட்டம் Posted: 19 May 2015 01:17 PM PDT சேத்துப்பட்டு ஒன்றியம், வடமாதிமங்கலம் ஊராட்சியில், ஊராட்சி செயலர் சண்முகத்தை பணியிட மாற்றம் செய்யக் கோரி வார்டு |
| Posted: 19 May 2015 01:16 PM PDT வந்தவாசி அருகே ஒரே கிராமத்தில் 3 கோயில்களின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| ஆசிரியர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு Posted: 19 May 2015 01:15 PM PDT செய்யாறில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். |
| வீட்டு உரிமையாளர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் இருவர் கைது Posted: 19 May 2015 01:14 PM PDT திருவண்ணாமலையில் வாடகைக்குக் குடியிருந்த வீட்டின் உரிமையாளரைத் தாக்கியதாக, கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 19 May 2015 01:14 PM PDT திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தேர்வில், 57 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. |
| காவேரிப்பாக்கம் அருகே மரநாய் நடமாட்டம் Posted: 19 May 2015 01:13 PM PDT காவேரிப்பாக்கம் வேகாமங்கலம் ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள ஒரு மரத்தின் மீது மரநாய் |
| Posted: 19 May 2015 01:13 PM PDT தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், திருவண்ணாமலை ஸ்டார் மருத்துவமனையின் சார்பில் இலவச மருத்துவ முகாம் |
| மருந்தாளுநர் காலிப் பணியிடம்: பதிவு மூப்புப் பட்டியலை சரிபார்க்க அழைப்பு Posted: 19 May 2015 01:12 PM PDT தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மருந்தாளுநர் காலிப் பணியிடங்களுக்கான பதிவு மூப்புப் |
| மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்போம்! Posted: 19 May 2015 01:01 PM PDT மேற்குத் தொடர்ச்சி மலைகள் இமயத்தைவிட காலத்தினால் மூத்தது. இந்த மலைத் தொடர் 126 ஆறுகள், |
| Posted: 19 May 2015 01:00 PM PDT அருணா ஷான்பாக் உயிருக்கு நிமோனியா காய்ச்சல் கடந்த திங்கள்கிழமை முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. |
| Posted: 19 May 2015 12:58 PM PDT பெரியவர்கள் செய்யக் கூடிய கொடுங்குற்றத்தைச் செய்யும் சிறார்களை வயதை மட்டுமே காரணம் காட்டி விடுதலை |
| குடும்ப பாதுகாப்பு நிதி: ஓய்வூதியர்கள் கோரிக்கை Posted: 19 May 2015 12:48 PM PDT குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று ஒய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| தமாகா மாநில நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியீடு Posted: 19 May 2015 12:48 PM PDT தமாகா மாநில நிர்வாகிகள் பட்டியலை அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் புதன்கிழமை வெளியிட உள்ளார். |
| 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம் Posted: 19 May 2015 12:47 PM PDT தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுநர், அவசரகால மருத்துவப் பணியாளர் பணியிடங்களுக்கான |
| மத்திய, மாநில அரசுகளின் புதிய உத்தரவுகளால் மீன்பிடித் தொழில் பாதிக்கும்: மீனவர்கள் புகார் Posted: 19 May 2015 12:47 PM PDT மத்திய, மாநில அரசுகளின் புதிய உத்தரவுகளால் தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என, |
| மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு Posted: 19 May 2015 12:46 PM PDT மேட்டூர் அணைக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 5 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால், |
| வெள்ளம்: பலியானோர் குடும்பங்களுக்கு நிதியுதவி: வாசன் வலியுறுத்தல் Posted: 19 May 2015 12:45 PM PDT சதுரகிரி மலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு |
| குமரி மாவட்டத்தில் தொடர் மழை: தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாயம் Posted: 19 May 2015 12:44 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழும் |
| சென்னை, வேலூரில் 101 டிகிரி வெயில் Posted: 19 May 2015 12:43 PM PDT தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை, வேலூரில் செவ்வாய்க்கிழமை 101 டிகிரி வெயில் பதிவானது. |
| சதுரகிரியில் காட்டாற்று வெள்ளம்: மேலும் இருவரது சடலங்கள் மீட்பு Posted: 19 May 2015 12:42 PM PDT விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டாற்று |
| தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மணிமுத்தாறு அருவியில் 2-ஆவது நாளாக வெள்ளம் Posted: 19 May 2015 12:41 PM PDT மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது |
| "சிக்கலில் மாட்டிவிட பார்க்கிறார் சுவாமி' Posted: 19 May 2015 12:40 PM PDT அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி |
| பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த அச்சமா? 104-ஐ அழைக்கலாம் Posted: 19 May 2015 12:39 PM PDT பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்த அச்சமோ, மன அழுத்தமோ ஏற்பட்டால் 104 தொலைபேசி சேவை |
| ஜெயலலிதா பதவியேற்பதில் பிரச்னையில்லை! Posted: 19 May 2015 12:38 PM PDT தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்பதில் பிரச்னை இல்லை என பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான |
| 17-ஆம் நூற்றாண்டுகளில் வெளிவந்த 200 அரிய நூல்கள் டிஜிட்டல் மயம்: தமிழ் வளர்ச்சித் துறை தகவல் Posted: 19 May 2015 12:37 PM PDT தமிழகத்தில் 17-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை வெளிவந்த அரிய 200 நூல்கள் எண்மப்படுத்தப்பட்டுள்ளதாக |
| உயிரிழந்த அதிமுக பிரமுகர்கள் 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி Posted: 19 May 2015 12:37 PM PDT உயிரிழந்த அதிமுக பிரமுகர்கள் 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என |
| சென்னை மெட்ரோ ரயிலை இயக்க அனுமதி Posted: 19 May 2015 12:36 PM PDT சென்னை கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை |
| ரெப்கோ வங்கியின் நிகர லாபம் ரூ. 137 கோடி Posted: 19 May 2015 12:28 PM PDT ரெப்கோ வங்கி கடந்த நிதியாண்டில் (2014-2015) ரூ. 137.31 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. |
| டாடாவின் "நானோ ஜென்-எக்ஸ்' விற்பனை தொடங்கியது Posted: 19 May 2015 12:28 PM PDT டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் வரிசையில் புதிய "ஜென்-எக்ஸ்' மாடல் செவ்வாய்க்கிழமை |
| யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ்: நிகர லாபம் ரூ.301 கோடி Posted: 19 May 2015 12:27 PM PDT யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 2014-2015-ஆம் நிதியாண்டில் ரூ. 301 கோடியை நிகர லாபமாக |
| Posted: 19 May 2015 12:27 PM PDT அரசு உண்டு உறைவிடப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பியூசி வரை கல்வி பயிலுவதற்கான வசதி செய்து தரப்படும் என்று |
| ஐ.எஸ்.ஸில் இணைந்து சண்டையிட்ட மேலும் ஓர் ஆஸ்திரேலியர் சாவு? Posted: 19 May 2015 12:26 PM PDT இராக்கில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளுடன் இணைந்து சண்டையிட்டு வந்த மேலும் ஓர் ஆஸ்திரேலிய இளைஞர் |
| ஹெலிகாப்டரில் இறங்கும்போது தடுமாறி விழுந்த அமைச்சர் Posted: 19 May 2015 12:26 PM PDT ஹெலிகாப்டரிலிருந்து கீழே இறங்கும் போது அமைச்சர் மகாதேவபிரசாத் தடுமாறி கீழே விழுந்தார். |
| அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி குறித்து ஆலோசனைக் குழு அமைத்தார் பாபி ஜிண்டால் Posted: 19 May 2015 12:25 PM PDT அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஆலோசனைக் குழுவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த |
| கம்போடியா சாலை விபத்தில் 18 பேர் பலி Posted: 19 May 2015 12:24 PM PDT கம்போடியாவில் ஆயத்த ஆடை ஆலைப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் செவ்வாய்க்கிழமை |
| உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து விழிப்புணர்ச்சி தேவை Posted: 19 May 2015 12:24 PM PDT உடல் உறுப்புகளை தானம் செய்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்ச்சி தேவை என்று மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் எம்.ஏ.சலீம் தெரிவித்தார். |
| கொலம்பியா நிலச்சரிவில் சிக்கி 61 பேர் சாவு Posted: 19 May 2015 12:23 PM PDT கொலம்பியாவில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 61 பேர் உயிரிழந்தனர். |
| Posted: 19 May 2015 12:23 PM PDT அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பியூசி வரை கல்வி பயிலுவதற்கான வசதி: அமைச்சர் ஆஞ்சநேயா |
| சுட்டுரை வலைதளத்தில் இணைந்தார் ஒபாமா Posted: 19 May 2015 12:23 PM PDT புகழ்பெற்ற சமூக வலைதளமான சுட்டுரையில் (டுவிட்டர்) அமெரிக்க அதிபர் ஒபாமா முதல்முறையாக |
| உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து விழிப்புணர்ச்சி தேவை Posted: 19 May 2015 12:22 PM PDT உடல் உறுப்புகளை தானம் செய்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்ச்சி தேவை என்று மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் எம்.ஏ.சலீம் தெரிவித்தார். |
| தாய்லாந்து முன்னாள் பிரதமர் மீது அதிகார துஷ்பிரயோக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது Posted: 19 May 2015 12:22 PM PDT தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மீது, பதவிக் காலத்தின்போது அலட்சியமாக செயல்பட்டது, |
| Posted: 19 May 2015 12:22 PM PDT அரசு உண்டு உறைவிடப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பியூசி வரை கல்வி பயிலுவதற்கான வசதி |
| முதியவரை தாக்கி பணம், செல்லிடப்பேசி பறிப்பு Posted: 19 May 2015 12:21 PM PDT முதியவரை தாக்கி ரொக்கப்பணம், செல்லிடப்பேசி, தேர்தல் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை மர்மநபர்கள் பறித்துச் சென்றுள்ளனர். |
| பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: பலத்த காயமடைந்த இந்தோனேசியத் தூதர் மரணம் Posted: 19 May 2015 12:21 PM PDT பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலத்த காயமடைந்த பாகிஸ்தானுக்கான |
| Posted: 19 May 2015 12:20 PM PDT பெங்களூரு மாநகரில் சில பகுதியில் புதன்கிழமை பராமரிப்புபணி மேற்கொள்வதால் மின்தடை செய்யப்படும் என |
| "ரமாடி நகரம் வீழ்ந்தது பின்னடைவே': அமெரிக்கா ஒப்புதல் Posted: 19 May 2015 12:20 PM PDT இராக்கில் ரமாடி நகரை இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பினர் கைப்பற்றியிருப்பது, |
| கடந்த 2 ஆண்டுகளில் அமெரிக்காவில் ஊடுருவ முயன்றதாக 6,300 இந்தியர்கள் கைது Posted: 19 May 2015 12:19 PM PDT கடந்த 2013, 2014-ஆம் ஆண்டுகளில், அமெரிக்க எல்லையில் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்றதாக |
| Posted: 19 May 2015 12:19 PM PDT ஷாங்கி ஏரி ஆய்வு: கோலிவாட், குமாரசாமி, சுரேஷ்குமார் பங்கேற்பு, ஷாங்கிடேங்க், சதாசிவநகர், காலை 9. |
| Posted: 19 May 2015 12:18 PM PDT தில்லி துணைநிலை ஆளுநரோ, அவரது அலுவலகமோ பிறப்பிக்கும் உத்தரவுகள் தொடர்பான கோப்புகளை, |
| பெங்களூருவில் ஏரி ஆக்கிரமிப்பு ஆய்வுக்குழு ஆய்வு Posted: 19 May 2015 12:18 PM PDT பெங்களூருவில் ஏரி நிலங்களில் அகற்றப்பட்ட வீடுகளை ஏரி ஆக்கிரமிப்பு ஆய்வுக்குழுவினர் ஆய்வு செய்தனர். |
| ஹோட்டல்களின் வெந்நீர் வழங்க நடவடிக்கை: அமைச்சர் யு.டி.காதர் Posted: 19 May 2015 12:17 PM PDT நோய்களை தடுக்க ஹோட்டல்களின் வெந்நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் தெரிவித்தார். |
| சாரதா நிதி நிறுவனத் தலைவரின் உதவியாளர் கைது Posted: 19 May 2015 12:17 PM PDT சாரதா நிதி நிறுவனத் தலைவர் சுதீப்தா சென்னின் உதவியாளர் அரீந்தம் தாஸ், சிபிஐ அதிகாரிகளால் |
| நிலக்கரிச் சுரங்க ஊழல்: தனியார் நிறுவனம் மீது குற்றச்சாட்டு பதிவு Posted: 19 May 2015 12:16 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் விவகாரம் தொடர்பாக தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் |
| மாநிலத்தில் தொழில்துறை புறக்கணிப்பு: பாஜக மாநிலத் தலைவர் பிரஹலாத்ஜோஷி Posted: 19 May 2015 12:16 PM PDT மாநிலத்தில் தொழில்துறை முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் பிரஹலாத்ஜோஷி தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |