Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா

Posted: 15 May 2015 01:30 PM PDT

திருவாடானை அருகே பன்னவயல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலுக்கு ரூ.1.75 கோடியில் வெள்ளித் தேர்

Posted: 15 May 2015 01:24 PM PDT

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலுக்கு ரூ.1.75 கோடி மதிப்பிலான வெள்ளித் தேர் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சிவகங்கை அரசு கல்லூரியில் மாற்றுச் சான்றிதழ் இல்லாத சேர்க்கை விண்ணப்பங்கள் நிராகரிப்பு

Posted: 15 May 2015 01:22 PM PDT

சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு  கலைக் கல்லூரியில் மாற்றுச் சான்றிதழ் இல்லாத விண்ணப்பங்களை நிர்வாகம் சார்பில் நிராகரிப்பதாக பெற்றோர்கள் வெள்ளிக்கிழமை புகார் தெரிவித்தனர்.

சாலை விபத்தில் 4 பேர் படுகாயம்

Posted: 15 May 2015 01:21 PM PDT

பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த சாலை விபத்தில் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

பசுமை வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வில் குளறுபடி: ஒன்றியக்குழு கூட்டத்தில் புகார்

Posted: 15 May 2015 01:20 PM PDT

பசுமை வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்வதில் குளறுபடி இருப்பதாகவும் அதை சரி செய்ய வேண்டுமென ஒன்றியக் குழு கூட்டத்தில் கவுன்சிலர் புகார் தெரிவித்தார்.

வெடிபொருள்கள் வைத்திருந்தவருக்கு ஓராண்டு சிறை

Posted: 15 May 2015 01:19 PM PDT

அக்காள் மடம் கடற்கரையில் வெடிமருந்துப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவருக்கு  ஓராண்டு சிறைதண்டனை வெள்ளிக்கிழமை விதிக்கப்பட்டது.

சிவகங்கையில் மே 16 மின்தடை

Posted: 15 May 2015 01:18 PM PDT

சிவகங்கை உப மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை (மே 16) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

கீழக்கரையில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

Posted: 15 May 2015 01:17 PM PDT

கீழக்கரையில் மாநில தேர்தல் ஆணையரை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் அருகே வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழைக் காக்கும் கடமை ஊடகங்களுக்கு உண்டு: "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்

Posted: 15 May 2015 01:15 PM PDT

தமிழைக் காக்கும் கடமை ஊடகங்களுக்கு உண்டு என்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் தெரிவித்தார்.

மாநில தேர்தல் ஆணையரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Posted: 15 May 2015 01:14 PM PDT

முதுகுளத்தூர், கடலாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாநில தலைமைத் தேர்தல் ஆணையரைக் கண்டித்து வியாழக்கிழமை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

செம்மொழித் தகுதிக்கு உதவிய "நாணயங்கள்': "தினமலர்' கிருஷ்ணமூர்த்தி பெருமிதம்

Posted: 15 May 2015 01:14 PM PDT

தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைக்க தனது பழங்கால நாணயங்கள் பேருதவியாக இருந்தன என்று

செயற்கைக்கோள் மூலம் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு: உலக அளவில் இந்தியா முதலிடம்

Posted: 15 May 2015 01:14 PM PDT

செயற்கைக்கோள் மூலமாக தகவல் தொழில்நுட்பத்தை கல்வி,சமுதாயப் பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தும் உலகநாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இத்தகவலை விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் கே.எஸ். தாஸ்குப்தா தெரிவித்தார்.

கலசலிங்கம் பல்கலை.யில் அமெரிக்க நிறுவனம் சார்பில் ரூ.4 கோடியில் ஆராய்ச்சி மையம்

Posted: 15 May 2015 01:12 PM PDT

கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க நேஷனல் இன்ஸ்ட்ரூமென்டஸ் நிறுவனம் ரூ.4 கோடியில் ஆராய்ச்சி மையம் அமைத்து அதில் பேராசிரியர்களுக்கு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு வெள்ளிக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணை ஏமாற்றிய இளைஞர் கைது

Posted: 15 May 2015 01:11 PM PDT

சாத்தூரில் இளம்பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய இளைஞ ரை, மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர்.

பட்டாசுத் தொழிலாளி தற்கொலை

Posted: 15 May 2015 01:10 PM PDT

சிவகாசி அருகே பட்டாசுத் தொழிலாளி தீக்குளித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 45 பேர்மீது வழக்கு

Posted: 15 May 2015 01:09 PM PDT

சிவகாசி காவல் கோட்டத்தில் வியாழக்கிழமை போலீஸார் பல்வேறு இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

தீப்பற்றி மூதாட்டி சாவு

Posted: 15 May 2015 01:09 PM PDT

சாத்தூர் அருகே ஒ.மேட்டுபட்டியை சேர்ந்தவர் வடிவம்மாள்(91). தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் மின்சாரம் கிடையாது. இதனால் மண்ணெண்ணெய் விளக்கு பயன்படுத்தி வருகிறார். வியாழக்கிழமை மாலை விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது விளக்கு தவறி விழுந்து தீப்பற்றியது. இதில் வடிவம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம்

Posted: 15 May 2015 01:08 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் மீன் வளத்துறையில் காலியாக உள்ள  மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஆட்சியர் வே.ராஜாராமன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேற்குத் தொடர்ச்சி மலை அபிவிருத்திப் பணிகள்

Posted: 15 May 2015 01:07 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அபிவிருத்தி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆட்சியர் வே.ராஜாராமன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விண்ணப்பம் வரவேற்பு

Posted: 15 May 2015 01:06 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசன கருவிகள் பெற சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கத்தியைக் காட்டி பணம் பறித்த இருவர் கைது

Posted: 15 May 2015 01:06 PM PDT

சிவகாசியில் கூலித்தொழிலாளியிடம் கத்தியைக் காட்டிமிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை  கைது செய்தனர்.

மகளிர் குழுக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

Posted: 15 May 2015 01:05 PM PDT

விருதுநகர் பாண்டியன் கிராம வங்கியின் சார்பில் மகளிர் கூட்டுப் பொறுப்புக் குழுக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீசௌடாம்பிகையம்மன் வீதி உலா

Posted: 15 May 2015 01:04 PM PDT

அருப்புக்கோட்டை தெற்குத்தெரு பகுதியில் ஸ்ரீராமலிங்க சௌடாம்பிகையம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் நிறைவாக அம்மன் திருவீதி உலா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

காலாவதியான உணவுப்பொருள்கள் பறிமுதல்

Posted: 15 May 2015 01:04 PM PDT

சிவகாசியில் சுகாதாரத்துறையினர் காலாவதியான உணவுப்பொருள்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

தென்னை, மாந்தோப்புகளை சேதப்படுத்தும் யானைகள்

Posted: 15 May 2015 01:03 PM PDT

ராஜபாளையம் மேற்கே மலை அடிவாரப் பகுதியில் ஆண்டுதோறும் அடிக்கடி தென்னை, மாந்தோப்புகளுக்குள் யானைகள் புகுந்து சேதப்படுத்தி வருவதால் பலலட்சம் வருவாய் இழப்புகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.

கல்வி நிலையங்கள் அருகே விளம்பர பதாகைகள் வைக்கத் தடை

Posted: 15 May 2015 01:03 PM PDT

சாத்தூர் பகுதியில் கல்வி நிலையங்கள் அருகே விளம்பர பதாகைகள் வைக்கக் கூடாது என வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வீரிய ஒட்டுரக நாற்று தேவைக்கு விவசாயிகள் பதிவு செய்யலாம்

Posted: 15 May 2015 01:02 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் அதிக மகசூல் பெறும் வகையிலான வீரிய ஒட்டுரக நாற்றுக்கள் தோட்டக்கலைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கப்பட இருக்கிறது. 

சிறார் தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு

Posted: 15 May 2015 01:01 PM PDT

சிறார் தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவுக்கு குழந்தை உழைப்பு எதிர்ப்பு பிரசார இயக்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

சிவகாசியில் ஜூன் 1 முதல் பாலிதீன் பொருள்களுக்கு தடை

Posted: 15 May 2015 01:01 PM PDT

சிவகாசி நகராட்சியில் ஜூன் 1 முதல் பாலிதீன் பொருள்களுக்கு தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டது.

மின் பொருள்கள் பழுதுநீக்கும் முகாம்

Posted: 15 May 2015 01:00 PM PDT

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்கினிக்கின் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சேர்வைக்காரன் பட்டியில் வீட்டு மின் உபயோகப் பொருள்கள் பழுதுநீக்கும் முகாம் நடைபெற்றது. இதில் மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி போன்றவை பழுது நீக்கி தரப்பட்டது.

சிவகாசி, இருக்கன்குடியில் மே 16 மின்தடை

Posted: 15 May 2015 12:59 PM PDT

சிவகாசி மற்றும் இருக்கன்குடியில் சனிக்கிழமை(மே 16) மின்தடை ஏற்படும் என சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார்.

விருதுநகர்- செங்கோட்டை ரயில்பாதை மின்மயமாக்கப்படுமா?

Posted: 15 May 2015 12:58 PM PDT

விருதுநகர்- ராஜபாளையம்- செங்கோட்டை ரயில் பாதையை மின்மயமாக்க வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மண் மாதிரி சேகரிக்கும் பணிக்கு இலக்கு நிர்ணயம்

Posted: 15 May 2015 12:58 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 40 மண் மாதிரிகள் சேகரிக்க வேண்டும் என வேளாண் அலுவலர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், ஆய்வு முடிவுகள் துல்லியமாக இருக்குமா என்று விவசாயிகள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

பழனியில் ஸ்ரீசண்டீ மஹா யாகம் நிறைவு

Posted: 15 May 2015 12:57 PM PDT

உலகநலன் வேண்டி, பழனியில் 27 நட்சத்திரங்களுக்கும் நடத்தப்பட்ட  ஸ்ரீசண்டீ மஹா யாகம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 184 மி.மீ. மழைப்பதிவு

Posted: 15 May 2015 12:56 PM PDT

திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதிகள் நீங்கலாக, மாவட்டத்தின் பிற பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.

உத்தமபாளையத்தில் வங்கியை பாஜகவினர் முற்றுகை

Posted: 15 May 2015 12:56 PM PDT

உத்தமபாளையத்தில் பாஜக  சார்பில், அரசுடமை வங்கியை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

வத்தலகுண்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

Posted: 15 May 2015 12:55 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் வியாழக்கிழமை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.  

அப்போது ஸ்காட்லாந்து, இப்போது பிரிட்டன்!

Posted: 15 May 2015 12:53 PM PDT

'ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து 2017ஆம் ஆண்டு இறுதிக்குள்

நெடுஞ்சாலையில் மழைநீர்: பொதுமக்கள் அவதி

Posted: 15 May 2015 12:53 PM PDT

தேனி, பழனிசெட்டிபட்டி ஆகிய இடங்களில் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், வடிகால் வசதியின்றி மழை நீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தெருக்களில் தேங்கிக்கிடக்கும் குப்பைகளால் ஒட்டன்சத்திரத்தில் சுகாதாரக்கேடு அபாயம்

Posted: 15 May 2015 12:52 PM PDT

ஒட்டன்சத்திரம் நகராட்சியில் குப்பை கிடங்கிற்கு இடம் கிடைக்காததால், நகர் முழுவதும் குப்பைகள் அகற்றப்படாமல் விடப்பட்டுள்ளன. இதனால், ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் சுகாதாரக்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

மண்ணை வணங்கும் மக்கள்

Posted: 15 May 2015 12:50 PM PDT

இந்த உலகம் ஐம்பூதங்களால் ஆனது. நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் என்னும் ஐந்து ஆற்றல்மிகு சக்திகளால் உருவாக்கப்பட்டது

முடிந்தது பட்ஜெட் தொடர்!

Posted: 15 May 2015 12:47 PM PDT

அன்றாடம் அமளி; பல முறை அவை ஒத்திவைப்பு; அடிக்கடி கட்சிகள் வெளிநடப்பு - இத்தனைக்கும் இடையில்

வத்தலகுண்டில் கடும் போக்குவரத்து நெரிசல்

Posted: 15 May 2015 12:44 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் வியாழக்கிழமை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.  

நெடுஞ்சாலையில் மழைநீர்: பொதுமக்கள் அவதி

Posted: 15 May 2015 12:43 PM PDT

தேனி, பழனிசெட்டிபட்டி ஆகிய இடங்களில் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், வடிகால் வசதியின்றி மழை நீர் தேங்குவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

காசோலை மோசடி: நெடுஞ்சாலை துறை ஆய்வாளருக்கு சிறை

Posted: 15 May 2015 12:41 PM PDT

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர். பட்டியைச் சேர்ந்தவர் ந. கணேசன் (40). இவரது நண்பர் ஆ. முருகன் (45), நெடுஞ்சாலைத் துறையில் சாலை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஐஓஏ தலைவர் ராமச்சந்திரனுக்கு நெருக்கடி அதிகரிப்பு

Posted: 15 May 2015 12:40 PM PDT

இந்திய ஒலிம்பிக் சங்க (ஐஓஏ) தலைவர் ராமச்சந்திரனுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா அம்மன் தேரோட்டம்

Posted: 15 May 2015 12:40 PM PDT

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற அம்மன் தேரோட்டத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

"மாற்று இடத்தில் தொடரை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார்'

Posted: 15 May 2015 12:39 PM PDT

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகம் அல்லாத வேறு ஒரு பொது இடத்தில்

முன்னாள் வீரர்களுக்கு டி-20 போட்டி: சச்சின், வார்னே தலைமையில் ஏற்பாடு

Posted: 15 May 2015 12:38 PM PDT

ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர்களுக்கென பிரத்யேகமாக ஒரு டி-20 தொடரை நடத்த முன்னாள் ஜாம்பவான்களான

களத்துக்கு வெளியே...

Posted: 15 May 2015 12:37 PM PDT

ராகுல் திராவிட்டிடம் இருந்து வரும் பாராட்டுகள் என்னை பெரிதாக ஊக்குவிக்கின்றன. என்னைப் பொருத்தவரை

போலி மருத்துவர்கள் 2 பேர் கைது

Posted: 15 May 2015 12:37 PM PDT

பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியில் முறையான மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் மூலிகை வைத்தியம் செய்த போலி மருத்துவர்கள் 2 பேரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

உலகக் கோப்பையில் வெண்கலம்: ஒலிம்பிக் போட்டிக்கு ககன் நரங் தகுதி

Posted: 15 May 2015 12:36 PM PDT

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஆடவருக்கான

இந்திய அணி மே-20இல் தேர்வு: ஓய்வு கேட்கிறார் விராட் கோலி

Posted: 15 May 2015 12:35 PM PDT

வங்கதேச சுற்றுப்பயணத்துக்கான இந்திய கிரிக்கெட் அணி மும்பையில் மே 20-ஆம் தேதி தேர்வு செய்யப்படவுள்ளது.

பேருந்தில் பயணித்தவர் மாரடைப்பில் சாவு

Posted: 15 May 2015 12:34 PM PDT

தேனியில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

Posted: 15 May 2015 12:34 PM PDT

பழனி அருகே சொத்துக்காக தந்தையை தாக்கிய மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிளே ஆஃப் சுற்றை உறுதிப்படுத்த கடும் போட்டி: சென்னை - பஞ்சாப், கொல்கத்தா - ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை

Posted: 15 May 2015 12:33 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால், பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்துவதில்

பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி தொடக்கம்

Posted: 15 May 2015 12:32 PM PDT

பெரியகுளத்தில் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், அமரர் பிடிசி நினைவு சுழற்கோப்பைக்கான 56 ஆம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள், வெள்ளிக்கிழமை மாலை தொடங்கின.

திமுக ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

Posted: 15 May 2015 12:28 PM PDT

பெரியகுளத்தில் திமுக ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேர் மீது வழக்கு

Posted: 15 May 2015 12:28 PM PDT

மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவின்பேரில், தேனியில் 2 பேர் மீது கந்து வட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார்  வியாழக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.

ஐடியா செல்லுலர் நிறுவனம் சார்பில் சென்னையில் 8 சேவை மையங்கள் தொடக்கம்

Posted: 15 May 2015 12:27 PM PDT

சென்னையில் ஐடியா செல்லுலர் நிறுவனத்தின் சார்பில் புதிதாக 8 சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வெளியீடு: ரூ.100 கோடி திரட்டியது உஜ்ஜீவன்

Posted: 15 May 2015 12:27 PM PDT

குறு நிதி நிறுவனமான உஜ்ஜீவன் ஃபைனான்சியல் சர்வீஸஸ், மாற்ற இயலாத கடன் பத்திர வெளியீடு மூலம்

ஆதித்ய பிர்லா நூவோ லாபம் 88% உயர்வு

Posted: 15 May 2015 12:26 PM PDT

நுகர்வோர் பொருள், தொலைத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள ஆதித்ய பிர்லா நூவோ நிறுவனம்

கல்குவாரி குத்தகைக்கு மே 20க்குள் விண்ணப்பிக்கலாம்

Posted: 15 May 2015 12:26 PM PDT

தேனி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள கல்குவாரிகள் குத்தகை உரிமத்துக்கு மே 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிண்டிகேட் வங்கியின் நிகர லாபம் ரூ. 1,523 கோடி

Posted: 15 May 2015 12:26 PM PDT

2014-15-ஆம் நிதியாண்டுக்கான சிண்டிகேட் வங்கியின் நிகர லாபம் ரூ. 1,523 கோடியாக இருந்தது என்று

மகாராஷ்டிர வங்கியின் லாபம் 98% அதிகரிப்பு

Posted: 15 May 2015 12:25 PM PDT

பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் நான்காம் காலாண்டு நிகர லாபம் 98 சதவீதம் அதிகரித்து

யேமன் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க ஐ.நா. வேண்டுகோள்

Posted: 15 May 2015 12:24 PM PDT

யேமனில் சண்டை நிறுத்தம் மேற்கொள்வதாகப் பல்வேறு தரப்பினரும் அறிவித்ததை முற்றிலும் கடைப்பிடிக்குமாறு

திண்டுக்கல்: 1.27 லட்சம் மாணவர்களுக்கு சீருடை

Posted: 15 May 2015 12:24 PM PDT

பள்ளித் தொடங்கும் நாளில், மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 1.27 லட்சம் மாணவர்களுக்கு சீருடை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

"மன்னார் பகுதியில் சிங்களர் ஆக்கிரமிப்பு': முஸ்லிம் கவுன்சில் புகார்

Posted: 15 May 2015 12:24 PM PDT

இலங்கையில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு அஞ்சி முஸ்லிம்கள் வெளியேறிய மன்னார் பகுதியில்,

கோடைகால மழையால் பழனி பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

Posted: 15 May 2015 12:23 PM PDT

கோடைகால மழையால், பழனி பகுதிகளில் நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன.

வாஷிங்டனில் ஆளில்லா விமானங்களுக்குத் தடை

Posted: 15 May 2015 12:23 PM PDT

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஆளில்லா விமானங்கள் பறக்கவிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கண் புற்றுநோயைக் கண்டறியும் "ஸ்மார்ட்போன்'கள்!

Posted: 15 May 2015 12:23 PM PDT

குழந்தைகளைத் தாக்கும் ஒருவகைக் கண் புற்றுநோயை நவீன செல்லிடப்பேசிகளான "ஸ்மார்ட்போன்'கள் மூலம்

ஐ.எஸ். தலைவரின் குரலில் ஆடியோ உரை வெளியீடு

Posted: 15 May 2015 12:22 PM PDT

அமெரிக்கத் தாக்குதலில் பலத்த காயம் அடைந்ததாகக் கூறப்படும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத

வளைகுடா நாடுகளுக்குப் பாதுகாப்பு தொடரும்: ஒபாமா உறுதி

Posted: 15 May 2015 12:21 PM PDT

ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிலையிலும், வளைகுடா நாடுகளின் பாதுகாப்புக்கு அமெரிக்கா தொடர்ந்து

இலங்கையில் சர்வதேச பெளத்த கருத்தரங்கு: காஞ்சி சங்கராசாரியருக்கு அழைப்பு

Posted: 15 May 2015 12:20 PM PDT

இலங்கையின் வடக்குப் பகுதியில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச பெüத்த கருத்தரங்கை

2,400 கிராமங்களைத் தத்தெடுக்க அமெரிக்கவாழ் இந்தியர்கள் முடிவு

Posted: 15 May 2015 12:19 PM PDT

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 2,417 கிராமங்களைத் தத்தெடுக்க அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் முடிவு

உ.பி. விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவி அளிக்கவில்லை: அகிலேஷ்

Posted: 15 May 2015 12:18 PM PDT

""உத்தரப் பிரதேச மாநில விவசாயிகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு,

நடிகை சன்னி லியோன் மீது வழக்குப்பதிவு

Posted: 15 May 2015 12:16 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், தாணே காவல் நிலையத்தில், இணையதளங்களில் ஆபாசத் தகவல்களை வெளியிட்டதாக

மும்பையில் விரைவில் 6,000 கண்காணிப்பு கேமராக்கள்

Posted: 15 May 2015 12:15 PM PDT

மும்பை நகரத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக, அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள்

ராபர்ட் வதேராவுக்கு எதிரான விசாரணை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Posted: 15 May 2015 12:15 PM PDT

"காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு எதிரான விசாரணை அரசியல் பழிவாங்கும்

நேபாளத்தில் நொறுங்கிய நிலையில் அமெரிக்க விமானம்: 3 உடல்கள் மீட்பு

Posted: 15 May 2015 12:13 PM PDT

நேபாளத்தில் காணாமல் போன அமெரிக்கக் கடற்படை போர் விமானம் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றதை அரசியலாக்குகின்றன எதிர்க்கட்சிகள்

Posted: 15 May 2015 12:12 PM PDT

"பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் மேற்கு வங்க முதல்வர் என்ற முறையில் நான் கலந்து கொண்டதை

பிரதமர் மோடியை வரவேற்றதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விதிமீறல்: சத்தீஸ்கர் அரசு எச்சரிக்கை

Posted: 15 May 2015 12:11 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது

அரசு விளம்பரம்; உச்ச நீதிமன்ற உத்தரவு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது: கேரள அரசு

Posted: 15 May 2015 12:10 PM PDT

அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிட கட்டுப்பாடு விதித்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு,

ஊர்க்காவல் படையினர் வேலைநிறுத்தம்

Posted: 15 May 2015 12:08 PM PDT

பிகார் மாநிலத்தில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 53,000 பேர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி,

டிடிஇஏ லோதி எஸ்டேட் பள்ளியில் கிரிக்கெட் மைதானம்

Posted: 15 May 2015 12:07 PM PDT

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ), லோதி எஸ்டேட் பள்ளியில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டு திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எம்எல்ஏ கார் மோதியதில் இளைஞர் பலி

Posted: 15 May 2015 12:07 PM PDT

கோவா மாநிலம் பனாஜி விமான நிலையம் அருகே பாஜக எம்.எல்.ஏ. சுபாஷ் ஃபல்தேசாய் சென்ற கார் மோதியதில்,

போலீஸ் அவசர வாகனத்தில் பிறந்த குழந்தை!

Posted: 15 May 2015 12:07 PM PDT

தில்லியில் கற்பிணி பெண் ஒருவரை அவசரமாக மருத்துவமனைக்கு போலீஸ் அவசர வாகனத்தில் கொண்டு செல்லும்போது குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையும், தாயும் நலமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

காய்கறி விலைகளை முன்கூட்டியே கணிக்கும் முறை: தில்லி அரசு திட்டம்

Posted: 15 May 2015 12:07 PM PDT

தலைநகரில் காய்கறிகள், உணவு தானியங்கள் உள்ளிட்டவற்றின் விலை நிலவரத்தை ஸ்திரமாக்குவதற்கு, அவற்றின் விலைகளை முன்கூட்டியே கணிப்பதற்கான அமைப்பை தில்லி அரசு ஏற்படுத்தவுள்ளது.

மத்திய அரசின் நலத் திட்டங்களுக்கு நிதி குறைப்பு: அஸ்ஸாம் முதல்வர் எதிர்ப்பு

Posted: 15 May 2015 12:06 PM PDT

மத்திய அரசின் நலத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படுவதற்கும், அஸ்ஸாமில் பல்வேறு முக்கிய திட்டங்களுக்கான நிதி பெருமளவு

கேஜரிவாலின் புகைப்படத்தை நீக்காதது ஏன்?

Posted: 15 May 2015 12:06 PM PDT

அரசு விளம்பரங்களில் அரசியல் கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தில்லி அரசு விளம்பரங்களில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் புகைப்படம் இன்னும் அகற்றப்படாதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

துணைநிலை ஆளுநரின் முடிவு ஒருதலைப்பட்சமானது: தில்லி அரசு

Posted: 15 May 2015 12:06 PM PDT

தில்லி அரசின் செயலாளர் (பணிகள்) சகுந்தலா காம்லினுக்கு தலைமைச் செயலாளர் கூடுதல் பொறுப்பு அளித்து துணைநிலை ஆளுநர் பிறப்பித்துள்ள உத்தரவு ஒருதலைப்பட்சமானது என்று தில்லி அரசு தெரிவித்து

மகளிர் ஆணையத் தலைவருக்கு தில்லி அரசு நோட்டீஸ்

Posted: 15 May 2015 12:06 PM PDT

"அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக தங்களை பதவியில் இருந்து ஏன் நீக்கக் கூடாது' என்று விளக்கம் கேட்டு, தில்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் பர்க்கா சிங்குக்கு தில்லி அரசு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

Posted: 15 May 2015 12:06 PM PDT

"நக்கீரன்' இதழின் ஆசிரியர் கோபால் மீது தமிழக அரசு தொடுத்துள்ள 15 அவதூறு வழக்குகளை

சுங்க வரித் துறைக்கு தகவல் அளித்தவருக்கு வெகுமதி: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 15 May 2015 12:05 PM PDT

சுங்க வரித் துறை, வருவாய் புலனாய்வு இயக்ககம் ஆகியவற்றுக்கு குற்றத்தைக் கண்டுபிடிப்பதில்

ஹோட்டலில் கூடுதலாக "சட்னி' கேட்ட இளைஞருக்கு அடி

Posted: 15 May 2015 12:05 PM PDT

கிழக்கு தில்லியின் திரிலோக்புரி பகுதியில், கூடுதலாக "சட்னி' கேட்ட இளைஞரை அடித்து உதைத்ததாக உணவக உரிமையாளர் ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.

சுகாதாரப் புகார்கள்: 24 மணி நேரத்தில் தீர்வுகாண வடக்கு தில்லி மேயர் உத்தரவு

Posted: 15 May 2015 12:05 PM PDT

மாநகராட்சி தொடர்புடைய சுகாதாரப் புகார்களுக்கு 24 மணி நேரத்தில் தீர்வு காண வேண்டும் என்று மண்டல துணை ஆணையர்களுக்கு வடக்கு தில்லி மேயர் ரவீந்திர குப்தா உத்தரவிட்டுள்ளார்.

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும்: உத்தரகண்ட் ஆளுநரிடம் தருண் விஜய் கோரிக்கை

Posted: 15 May 2015 12:05 PM PDT

ஹரித்துவார் நகரில் வழிபாட்டு ஆரத்தி நடைபெறும் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்று

நக்கீரன் கோபால் மீதான அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

Posted: 15 May 2015 12:05 PM PDT

"நக்கீரன்' இதழின் ஆசிரியர் கோபால் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள 15 அவதூறு வழக்குகளை சென்னையில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றங்கள் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மகளிர் உதவி எண் சேவை மைய பெண் ஊழியர் தற்கொலை முயற்சி

Posted: 15 May 2015 12:04 PM PDT

மகளிர் உதவி எண் சேவை (181) மையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் தற்கொலை முயன்ற விவகாரத்தில் விசாரணை நடத்த தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

கேஜரிவால், மணீஷ் சிசோடியா நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 15 May 2015 12:04 PM PDT

கடந்த ஆண்டு தடையை மீறி ரயில் பவன் முன்பு தர்னா செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 5 ஆம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™