Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: தனியார்களால் வளர்க்கப்படும் யானைகளின் எதிர்காலம் என்ன?

Posted: 13 May 2015 02:11 PM PDT

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக கேரளம், தமிழகம் போன்ற மாநிலங்களில் கோயில் திருவிழா உள்ளிட்ட

விருதுநகரில் ஜமாபந்தி: ஆட்சியர் பங்கேற்பு

Posted: 13 May 2015 02:10 PM PDT

விருதுநகரில் புதன்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில், கிராம கணக்குகளை ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் வழங்கினார்.

சிவிசி நியமனம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

Posted: 13 May 2015 02:05 PM PDT

மத்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் (சிவிசி), ஊழல் கண்காணிப்பு ஆணையர் (விசி) ஆகிய பதவிகளுக்கான

பிளஸ் 2: இன்று முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

Posted: 13 May 2015 02:04 PM PDT

பிளஸ் 2 மாணவர்கள் வியாழக்கிழமை (மே 14) முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்தப் பள்ளிகளில்

குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 13 May 2015 02:01 PM PDT

குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ம

உலக செவிலியர் தினம்

Posted: 13 May 2015 01:57 PM PDT

பெரியகுளத்தில் உள்ள மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

வத்தலகுண்டில் விடிய விடிய மழை

Posted: 13 May 2015 01:57 PM PDT

வத்தலகுண்டில் விடிய விடிய மழை கொட்டியது.

அரசு புகைப்பட கண்காட்சி

Posted: 13 May 2015 01:57 PM PDT

வீரபாண்டியில் செவ்வாய்க்கிழமை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் திறந்து வைத்தார்.

தொடர் மழை: ஆண்டிபட்டியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது

Posted: 13 May 2015 01:57 PM PDT

ஆண்டிபட்டி பகுதியில் தொடர் மழை காரணமாக புதன்கிழமை சக்கம்பட்டியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சில் கூட்டம்

Posted: 13 May 2015 01:57 PM PDT

நிலக்கோட்டையில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவர் யாகப்பன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

சண்முகா நதி அணையில் மத்திய புனரமைப்பு மேம்பாட்டு திட்டக் குழுவினர் ஆய்வு

Posted: 13 May 2015 01:57 PM PDT

கம்பம் அருகே உள்ள சண்முகாநதி அணையை மத்திய அரசின் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டக் குழுவினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

கருவிப் பொறியியல் பயிலகத்தில் சேர மே 22 கடைசி

Posted: 13 May 2015 01:57 PM PDT

கருவிப் பொறியியல் பயிலகத்தில் சேர விருப்பமுள்ள மாணவர்கள், மே 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பரவலாக மழை

Posted: 13 May 2015 01:57 PM PDT

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Posted: 13 May 2015 01:57 PM PDT

பழனியில் பேருந்து நிலையம் அருகே இருந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஜமாபந்தி நடைபெறும் கிராமங்கள்

Posted: 13 May 2015 01:57 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் புதன்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

இளைஞர் கொலை வழக்கு: 2 பேர் கைது

Posted: 13 May 2015 01:56 PM PDT

இளைஞர் கொலை வழக்கில், 2 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

தேனி குண்டு வெடிப்பு வழக்கு: மதுரை இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்

Posted: 13 May 2015 01:56 PM PDT

தேனியில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை இளைஞர், புதன்கிழமை தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வனப் பகுதிக்குள் தப்பிய கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது

Posted: 13 May 2015 01:56 PM PDT

தேவதானப்பட்டி அருகே வாகனத் தணிக்கையின் போது, வனப் பகுதிக்குள் தப்பிச் சென்ற வேட்டை கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஆய்வு

Posted: 13 May 2015 01:56 PM PDT

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், மூன்று ஆண்டுக்கு பிறகு புதன்கிழமை முதல் தணிக்கை குழுவினர் ஆய்வை தொடங்கினர்.

பழனியில் 209 அதிமுகவினர் முடிகாணிக்கை

Posted: 13 May 2015 01:56 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையானதை அடுத்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆயக்குடியை சேர்ந்த 209 அதிமுகவினர் புதன்கிழமை மொட்டையடித்து முடி காணிக்கை செலுத்தினர்.

கஞ்சா பதுக்கிய பெண் கைது

Posted: 13 May 2015 01:56 PM PDT

தேனி அருகே செவ்வாய்க்கிழமை இரவு முள்புதரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண்ணை பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

ஆண்டிபட்டி அருகே மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்ற இருவர் சாவு

Posted: 13 May 2015 01:56 PM PDT

ஆண்டிபட்டி அருகே கணேசபுரத்தில் மரம் வெட்டும் போது மின்சாரம் தாக்கி, சிகிச்சை பெற்றுவந்த இருவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.

மக்களும், மாணவர்களும் போற்றும் விதத்தில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும்: துணைவேந்தர்

Posted: 13 May 2015 01:56 PM PDT

பொதுமக்களும், மாணவர்களும் போற்றும் வகையில் ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்று, தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே. விஸ்வநாதன் வலியுறுத்தியுள்ளார்.

விருதுநகர் பகுதியில் மே 16 இல் மின்தடை 

Posted: 13 May 2015 01:56 PM PDT

விருதுநகர் மின் கோட்ட துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மே 16 ஆம் தேதி மேற்கொள்ள இருப்பதால் அன்றைய நாளில் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக செயற்பொறியாளர் திருப்பதி தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் ஜமாபந்தி தொடக்கம்

Posted: 13 May 2015 01:56 PM PDT

சிவகாசி வட்டத்தில், புதன்கிழமை தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சி, வரும் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இலக்கிய சங்கமம் கூட்டம்

Posted: 13 May 2015 01:56 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேவநேயப் பாவாணர் நினைவு நூலகத்தில், இலக்கிய சங்கமம் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது.

காலமானார் ஆவுடையம்மாள்

Posted: 13 May 2015 01:56 PM PDT

ராஜபாளையம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆர்.எம்.சிங்கத்தேவர் மனைவி சி.ஆவுடையம்மாள் செவ்வாய்க்கிழமை காலமானார்.

கொடுக்கல்-வாங்கல் பிரச்னையில் வியாபாரி மீது தாக்குதல்

Posted: 13 May 2015 01:56 PM PDT

நரிக்குடி அருகே கொடுக்கல்-வாங்கல் பிரச்னையில், புதன்கிழமை வியாபாரியைத் தாக்கியவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

செல்லம்பட்டி வட்டத்தில் வயல்வெளிகளில் வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

Posted: 13 May 2015 01:56 PM PDT

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி வட்டத்தில் உள்ள வயல்வெளிகளை, மதுரை வேளாண்மை இணை இயக்குநர் ஆய்வு செய்தார்.

வரதட்சணைக் கொடுமை: கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

Posted: 13 May 2015 01:56 PM PDT

அருப்புக்கோட்டை அருகே வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக மனைவி அளித்த புகாரின்பேரில், கணவர் உள்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காரியாபட்டியில் மனைவியை கொலை செய்த கணவர் சரண்

Posted: 13 May 2015 01:56 PM PDT

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் குடும்பத் தகராறு காரணமாக, புதன்கிழமை மனைவியை அரிவாளால் வெட்டிக் கொன்ற கணவர், காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

நிலக்கோட்டை தாலுகாவில் ஜமாபந்தி தொடக்கம்

Posted: 13 May 2015 01:28 PM PDT

நிலக்கோட்டை தாலுகாவில் வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி திண்டுக்கல் மாவட்ட தனி துணை ஆட்சியர் முருகையா (சமூக நலத்திட்டம்) தலைமையில் புதன்கிழமை தொடங்கியது. இது 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்கெல்லாம் தணிக்கை கிடையாதா?

Posted: 13 May 2015 01:16 PM PDT

சென்ற நூற்றாண்டின் கணிசமான பகுதி வரைக்கும் மக்களின் பொழுதுபோக்காகத் திரைப்படங்களும்,

ஈத்து உவப்பதே இன்பம்!

Posted: 13 May 2015 01:15 PM PDT

ஒன்றைப் படிக்கும்போதோ அல்லது கேட்கும்போதோ அச்செய்தி சட்டென்று உடனடியாக மனத்துக்குள்

மகற்காற்றும் உதவி

Posted: 13 May 2015 01:13 PM PDT

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டத்தில் சில முக்கிய திருத்தங்களைச் செய்ய மத்திய அமைச்சரவை

பி.இ. விண்ணப்பம்: இதுவரை 1.59 லட்சம் விநியோகம்

Posted: 13 May 2015 01:10 PM PDT

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு புதன்கிழமை மாலை 5 மணி வரை

கர்நாடகத்துக்கு கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 13 May 2015 01:09 PM PDT

கர்நாடகத்துக்கு கடத்தப்பட்ட 12 டன் ரேஷன் அரிசி, லாரியை வட்ட வழங்கல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

Posted: 13 May 2015 01:09 PM PDT

இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மீனவர்கள் விவகாரம்; சிறீசேனாவின் பேச்சு ஆறுதல் அளிக்கிறது: கருணாநிதி

Posted: 13 May 2015 01:08 PM PDT

தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பாக இலங்கை அதிபர் சிறீசேனாவின் பேச்சு ஆறுதல் அளிப்பதாக

மே 20-இல் திமுக இளைஞரணி கூட்டம்

Posted: 13 May 2015 01:07 PM PDT

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் வருகிற 20-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று

ஆந்திர துப்பாக்கிச் சூடு: அரசநத்தத்தில் மனித உரிமை ஆணையக் குழுவினர் விசாரணை

Posted: 13 May 2015 01:07 PM PDT

ஆந்திரத்தில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களின் உறவினர்களிடம்,

உயிரிழந்த அதிமுகவினர் குடும்பங்களுக்கு நிதியுதவி: ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 13 May 2015 01:05 PM PDT

உயிரிழந்த அதிமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியாக தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என

பிரிட்டனில் முதல் முறையாக இந்திய வம்சாவளி பெண் மேயராக பதவியேற்பு

Posted: 13 May 2015 12:46 PM PDT

பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்பஜன் கெüர் தீர் (62) லண்டனின் துணை நகரமான

அமெரிக்காவில் ரயில் விபத்து: 5 பேர் பலி

Posted: 13 May 2015 12:45 PM PDT

அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா நகரில் பயணிகள் ரயில் செவ்வாய்க்கிழமை இரவு தடம் புரண்டது.

பாகிஸ்தானில் சீனா அணு உலைகள் அமைப்பது விதி மீறல்: அமெரிக்கா

Posted: 13 May 2015 12:44 PM PDT

அணுசக்திப் பொருள்கள் ஏற்றுமதி நாடுகள் அமைப்பில் (என்.எஸ்.ஜி) உறுப்பினராக உள்ள சீனா,

ஆலோசனைக் கூட்டத்தில் தூக்கம்: வட கொரிய ராணுவ அமைச்சருக்கு மரண தண்டனை?

Posted: 13 May 2015 12:44 PM PDT

ஆலோசனைக் கூட்டத்தில் தூங்கியது, அதிபர் கிம் ஜாங் உன்-னிடம் எதிர்த்துப் பேசியது உள்ளிட்டவற்றுக்காக

இலங்கை இறுதிப் போரில் பலியானோருக்கு தமிழர் கூட்டமைப்பு அஞ்சலி

Posted: 13 May 2015 12:42 PM PDT

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த இறுதிக்கட்டப் போரின்போது

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Posted: 13 May 2015 12:42 PM PDT

ஜப்பானின் தென்கிழக்குக் கடல் பகுதியில் புதன்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக

யேமனில் விமானத் தாக்குதல் ஓய்ந்தும் படையினரிடையே தொடர்ந்து மோதல்

Posted: 13 May 2015 12:41 PM PDT

சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள யேமனில், மனித நேயப் பணிகளை மேற்கொள்வதற்காக 5 நாள் போர் நிறுத்தம்

கோடை பருவத்துக்கேற்ற தோட்டப் பயிர் எலுமிச்சை

Posted: 13 May 2015 12:39 PM PDT

வரும் ஜூலை மாதத்துக்கு ஏற்ற தோட்டப் பயிராக எலுமிச்சையை பயிரிட்டு 3-ஆம் ஆண்டு முதல் நல்ல லாபத்துடன்

விவசாயிகளுக்கு ஏற்ற சிறு தானியங்கள் பயிர் சாகுபடி

Posted: 13 May 2015 12:38 PM PDT

விவசாயிகள் சிறு தானியங்கள் பயிரிட்டு அதிக லாபம் பெறலாம் என்று, மேற்கு ஆரணி வேளாண்மை

நிலநடுக்கம்: பிகாரில் உயிரிழப்பு 17-ஆக அதிகரிப்பு

Posted: 13 May 2015 12:35 PM PDT

பிகாரில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு பலியானோரின் எண்ணிக்கை 17-ஆகவும்,

நேபாள நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 76-ஆக உயர்வு

Posted: 13 May 2015 12:34 PM PDT

நேபாளத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  76-ஆக உயர்ந்துள்ளது.

ஹைதராபாத் அணியில் இணைகிறார் கெவின் பீட்டர்சன்

Posted: 13 May 2015 12:31 PM PDT

கவுன்டி கிரிக்கெட் தொடரில் முச்சதம் அடித்த போதும், இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்காததால்,

மே 21-இல் கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி

Posted: 13 May 2015 12:30 PM PDT

கோவில்பட்டியில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள் சார்பில் அகில இந்திய ஹாக்கி போட்டிகள் மே 21ஆம் தேதி தொடங்குகின்றன.

"வாழ்வா, சாவா' ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்: கொல்கத்தாவுடன் இன்று மோதல்

Posted: 13 May 2015 12:29 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் "வாழ்வா, சாவா' ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான கொல்கத்தா அணியை

சாம்பியன்ஸ் லீக்; இறுதி ஆட்டத்தில் பார்சிலோனா பேயர்ன்: முனிச் போராட்டம் வீண்

Posted: 13 May 2015 12:28 PM PDT

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்துக்கு ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா அணி முன்னேறியது

நாகர்கோவில்

Posted: 13 May 2015 12:27 PM PDT

இலவச மருத்துவ முகாம்

Posted: 13 May 2015 12:26 PM PDT

இளையரசனேந்தலில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

மருத்துவ விழிப்புணர்வு பயிலரங்கம்

Posted: 13 May 2015 12:25 PM PDT

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் திறனாய்வுத் திட்ட பயிற்சி முகாமில், செவ்வாய்க்கிழமை மருத்துவ விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.

சுதிர்மன் கோப்பை பாட்மிண்டன்: இந்தியாவின் பதக்க கனவு முடிந்தது

Posted: 13 May 2015 12:25 PM PDT

சுதிர்மன் கோப்பை பாட்மிண்டன் தொடரில், மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற கொரியாவிடம்

புங்கவர்நத்தம் ஸ்ரீ காளியம்மன் கோயில் கொடை விழா

Posted: 13 May 2015 12:25 PM PDT

கோவில்பட்டியையடுத்த புங்கவர்நத்தம் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் திருக்கோயில் கொடை விழா செவ்வாய்,புதன் என 2 நாள்கள் நடைபெற்றன.

சென்னையின் வெற்றி ரகசியம் என்ன? பிராவோ விளக்கம்

Posted: 13 May 2015 12:24 PM PDT

களமிறங்கும் அணியில் அதிக மாற்றங்கள் செய்யாததே சென்னை அணியின் வெற்றிக்கு காரணம் என்று,

தூத்துக்குடியில் கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு

Posted: 13 May 2015 12:24 PM PDT

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற கோடைக்கால பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது.

"குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்'

Posted: 13 May 2015 12:23 PM PDT

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை: இடி - மின்னலுடன் மழை

Posted: 13 May 2015 12:21 PM PDT

திருநெல்வேலி மாவட்டத்தில் புதன்கிழமை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால்,

மேல் அடுக்கு சுழற்சி: தமிழகத்தில் மழை தொடரும்

Posted: 13 May 2015 12:20 PM PDT

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக,  தமிழகத்தில்

தருமபுரியில் 2-ஆவது நாளாக பலத்த மழை

Posted: 13 May 2015 12:19 PM PDT

தருமபுரி மாவட்டத்தில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் பரவலாக பலத்த மழை பெய்ததால், பல்வேறு இடங்களில்

கராச்சியில் பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: 45 ஷியா முஸ்லிம்கள் பலி

Posted: 13 May 2015 12:18 PM PDT

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்கள் சென்ற பேருந்து மீது இஸ்லாமிய தேசம் அமைப்பைச்

புதிய யூரியா கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 13 May 2015 12:16 PM PDT

இந்தியா அடுத்த 4 ஆண்டுகளில் யூரியா உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்கும், விவசாயிகளுக்கு

பாகிஸ்தான், இலங்கையைவிட பெட்ரோல் விலை இந்தியாவில் அதிகம்: மத்திய அமைச்சர் ஒப்புதல்

Posted: 13 May 2015 12:16 PM PDT

பாகிஸ்தான், இலங்கையை விட பெட்ரோல் விலை இந்தியாவில் அதிகம் என்று மத்திய பெட்ரோலியத் துறை

முந்தைய அரசின் திட்டங்களை ரத்து செய்வது பழிவாங்கும் அரசியல்: மத்திய அரசு மீது காங்கிரஸ் தாக்கு

Posted: 13 May 2015 12:15 PM PDT

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான முந்தைய அரசின் வளர்ச்சித் திட்டங்களை ரத்து செய்வதன் மூலம்,

"பொதுச்சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம்'

Posted: 13 May 2015 12:15 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடைபெறும் பொது இ-சேவை மையங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் இணைந்தது தவறு: திரிணமூல் முன்னாள் அமைச்சர்

Posted: 13 May 2015 12:14 PM PDT

திரிணமூல் கட்சியில் இருந்து விலகி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது தவறு என்று மேற்கு வங்க முன்னாள் அமைச்சர்

தாஜ்மஹால் நிறம் மாறவில்லை: மத்திய அரசு

Posted: 13 May 2015 12:13 PM PDT

மாசு காரணமாக, தாஜ்மஹால் மஞ்சள் நிறமாக மாறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.

"பெண்களை துன்புறுத்துதல்: 9% வழக்குகள் பொய்'

Posted: 13 May 2015 12:12 PM PDT

பெண்களைத் துன்புறுத்துதல் மற்றும் கொடுமைப்படுத்துதல் தொடர்பாக, கடந்த 2013-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட

அட்டாரி எல்லையில் குண்டு துளைக்காத திரைகள் அமைப்பு

Posted: 13 May 2015 12:12 PM PDT

பஞ்சாப் மாநிலம், அட்டாரியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டி, சுழலும் வகையிலான

பிரிட்டன் பிரதமருக்கு மோடி வாழ்த்து

Posted: 13 May 2015 12:10 PM PDT

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகி உள்ள டேவிட் கேமரூனுக்கு

நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா: மாநிலங்களவையில் நிறைவேற்றம்

Posted: 13 May 2015 12:10 PM PDT

தொழில் நடவடிக்கைகளை எளிமைப்படுத்துவதற்கு ஏதுவான விதிகளுடன் கொண்டு வரப்பட்ட

கொங்கராயகுறிச்சியில் காமராஜர் சிலை திறப்பு

Posted: 13 May 2015 12:10 PM PDT

கொங்கராயகுறிச்சியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான சுமார் 6 அடி உயரமுள்ள காமராஜர் சிலையின் திறப்பு விழா நடைபெற்றது.

எட்டயபுரம், கோவில்பட்டியில் ஜமாபந்தி

Posted: 13 May 2015 12:09 PM PDT

எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது.

கோலப் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு

Posted: 13 May 2015 12:08 PM PDT

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்துக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பெண்களுக்கான கோலப் போட்டி மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. கோலப் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

இடித்துரைப்பாளர் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

Posted: 13 May 2015 12:08 PM PDT

கடந்த 2011ஆம் ஆண்டு நிறைவேற்றப்ட்ட இடித்துரைப்பாளர்கள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வகை

எனது சீனப் பயணம் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும்

Posted: 13 May 2015 12:07 PM PDT

எனது சீனப் பயணம் ஆசிய கண்டத்தில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஆழ்வார்தோப்பில் உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்

Posted: 13 May 2015 12:07 PM PDT

மேலஆழ்வார்தோப்பில்  உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது.

கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை: மத்திய அமைச்சர் பதில்  

Posted: 13 May 2015 12:06 PM PDT

கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர்

நிலம் கையக மசோதா: கூட்டுக் குழுவில் இடம்பெறும் எம்.பி.க்கள் அறிவிப்பு

Posted: 13 May 2015 12:06 PM PDT

நிலம் கையக மசோதாவை ஆய்வு செய்யவுள்ள நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெறும், மாநிலங்களவை

வாட்ஸ் அப், முகநூல் மூலம் புகார் அளிக்கலாம்

Posted: 13 May 2015 12:05 PM PDT

வாட்ஸ் அப் மற்றும் முகநூல் மூலம் புகார் அளிக்கலாம் என மாநகர காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநகரக் காவல் ஆணையரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு:திருச்சி மாநகர

அரசுப் பேருந்து மோதி தச்சர் சாவு

Posted: 13 May 2015 12:05 PM PDT

திருச்சி மணப்பாறை அருகே புதன்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தச்சர் உயிரிழந்தார்.

திருச்சியிலிருந்து 41 அகதிகள்இலங்கை திரும்பினர் ஐ.நா. அமைப்பு ஏற்பாடு

Posted: 13 May 2015 12:05 PM PDT

திருச்சியிலிருந்து இலங்கை அகதிகள் 41 பேர் விமானம் மூலம் புதன்கிழமை தாயகம் புறப்பட்டுச்சென்றனர். இலங்கையில் நடைபெற்ற கலவரத்தில் லட்சக்கணக்கான அகதிகள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றுக்கும் அடைக்கலம் தேடி தப்பிச்சென்று தஞ்சமடைந்தனர்.

மாநகராட்சி துப்புரவு பணியாளர் மயங்கி விழுந்து சாவு

Posted: 13 May 2015 12:04 PM PDT

திருச்சி உறையூர் அருகே புதன்கிழமை நடந்துச் சென்ற மாநகராட்சி துப்புரவு பணியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இலவச கட்டாயக் கல்வி: 25 சதவீத இடங்களை முழுமையாக நிரப்பக் கோரி மனு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

Posted: 13 May 2015 12:04 PM PDT

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களில் ஏழை மாணவர்கள்

வானொலி நிலைய இசைப் போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 13 May 2015 12:04 PM PDT

வானொலி நிலைய இசைப் போட்டிகளுக்கு இளம் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி வானொலி நிலையச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் தாறுமாறாக ஓடியகார் தளத்தைச் சேதப்படுத்தியதற்கு 40,500 அபராதம்

Posted: 13 May 2015 12:04 PM PDT

திருச்சி விமான நிலையத்தில் தாறுமாறாக ஓடியகார் முனைய வளாகத்தை சேதப்படுத்தியதால், ஓட்டுநருக்கு ரூ. 40, 500 அபராதம் விதிக்கப்பட்டது.

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி: இதுவரை 80 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Posted: 13 May 2015 12:04 PM PDT

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன்

காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் அளித்த பெண் போராட்டம்

Posted: 13 May 2015 12:03 PM PDT

திருநெல்வேலி காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் அளித்த பெண் திருச்சி மாநகர காவல் ஆணையரகம் முன்பு புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்: பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted: 13 May 2015 12:03 PM PDT

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் வெளியிடக் கோரும்

"தாற்காலிக விளம்பர பதாகைகளுக்கு கட்டுப்பாடு'

Posted: 13 May 2015 12:02 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில், தாற்காலிகமாக வைக்கப்படும் விளம்பர பதாகைகளுக்கு விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ம. ரவிகுமார்  எச்சரித்துள்ளார்.

மதுரையில் நாளை  அரசுப் பணியாளர்களுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள்

Posted: 13 May 2015 12:00 PM PDT

தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மதுரையில் மே 15 ஆம் தேதி நடைபெறுகிறது.

கருப்புப் பணத் தடுப்பு மசோதா: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Posted: 13 May 2015 11:59 AM PDT

வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்துகள், பணம் ஆகியவற்றைப் பதுக்கி வைப்போருக்கும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™