Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மாநில கபடி: சென்னை அணி சாம்பியன்
- ஷாரூக் கானுக்கு அனுமதியில்லை
- யுவராஜின் ஏல மதிப்பை முடிவு செய்தது சந்தையே தில்லி அணி நிர்வாகம்
- பார்சிலோனாவுடன் அதிசயம் நிகழ்த்துமா பேயர்ன் முனிச் ? சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி
- சுதிர்மன் கோப்பை: இந்தியா தோல்வி
- டென்னிஸ் இரட்டையர் பிரிவு தரவரிசை: இந்திய வீரர்களில் போபண்ணா முதலிடம்
- வெற்றி நடையைத் தக்கவைக்குமா சென்னை? தில்லியுடன் இன்று மோதல்
- மாட்ரிட் ஓபன்: ஆன்டி முர்ரே சாம்பியன்
- பரோடா வங்கியின் நிகர லாபம் 48% சரிவு
- பங்குச் சந்தையில் 401 புள்ளிகள் உயர்வு
- கார்களின் விற்பனை 18 சதவீதம் அதிகரிப்பு
- மீன் கண்ணில் புற்றுநோய் கட்டிகளை அகற்ற அறுவைச் சிகிச்சை!
- அல்-பாக்தாதி பலத்த காயம் எதிரொலி: ஐ.எஸ்.அமைப்புக்கு புதிய இடைக்காலத் தலைவர்?
- சவூதி கூட்டுப் படை விமானம் யேமனில் மாயம்
- மெஸடோனியாவில் துப்பாக்கிச் சண்டை: 8 போலீஸார், 14 கிளர்ச்சியாளர்கள் சாவு
- பிரிட்டனில் பிரீத்தி படேலுக்கு அமைச்சர் பதவி
- இந்தோனேசிய, மலேசியக் கடலில் தத்தளித்த 1,418 அகதிகள் மீட்பு
- "பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்காவுக்குச் சொன்னதே ஐ.எஸ்.ஐ. அதிகாரிதான்'
- படை வீரர்கள் சிகிச்சை பெறும் காலத்தை பணிக் காலமாக கருத மத்திய அரசு முடிவு
- பாகிஸ்தானில்தான் தாவூத் இருக்கிறார்: மத்திய அரசு திட்டவட்டம்
- அஞ்சல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது: மத்திய அரசு
- வங்கதேசத்துடனான நில எல்லை வரையறை மசோதா மாநிலங்களவையில் மீண்டும் நிறைவேற்றம்: அதிகாரிகள் செய்த தவறால் நடவடிக்கை
- விலை உயர்வைக் கட்டுப்படுத்த பருப்பு வகைகள் இறக்குமதி: மத்திய அரசு தீவிர பரிசீலனை
- மக்களவையில் நிலம் கையக சட்டத் திருத்த மசோதா தாக்கல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
- நிதின் கட்கரி பதவி விலகக் கோரி காங்கிரஸ் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
- மீனவர்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறது மோடி அரசு: ராகுல் தாக்கு
- இடித்துரைப்பாளர்கள் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் அறிமுகம்
- ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: சென்னை இளைஞர் முதலிடம்
- தாவூத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லை: பாகிஸ்தான் தூதர்
- "பிரிக்ஸ்' வளர்ச்சி வங்கித் தலைவராக கே.வி.காமத் நியமனம்
- "எய்ம்ஸ்' அமைக்கக் கோரி சம்ஸ்கிருதத்தில் மனு எழுதி வரும் முஸ்லிம்கள்
- அஸ்ஸாமில் 2 தீவிரவாதிகள் கைது
- நிலம் கையகச் சட்டத்தை காங்கிரஸ் அவசர கதியில் கொண்டுவந்தது: மோடி தாக்கு
- பிகாரில் இருவர் சுட்டுக் கொலை
- நாட்டில் 39% கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு
- தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்தாது!
- நக்ஸல்களை ஒடுக்க நாகாலாந்து ஆயுதப் படை: மத்திய அரசுக்கு சத்தீஸ்கர் முதல்வர் கோரிக்கை
- காஷ்மீர்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி
- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை: சிவில் நீதிபதிகள் நியமன விவகாரம்
- இந்தியாவின் நம்பகமான கூட்டாளி ரஷியா: பிரணாப் முகர்ஜி
- சுமித்ரா மகாஜன் குறித்து விமர்சனம்: ஜெய்ராமுக்கு பாஜக கண்டனம்
- கருப்புப் பணத் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு
- மனித உரிமை ஆணையத் தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணன் ஓய்வு
- நீதிமன்றத்துக்கும் மேலானது மனசாட்சி: கருணாநிதி
- வழக்கு கடந்து வந்த பாதை...
- உயர் நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்
- இடதுசாரிகள் கருத்து
- ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்க சட்டத் தடை ஏதுமில்லை: மூத்த வழக்குரைஞர் பி.குமார்
- மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடக அரசு முடிவு செய்யும்: பி.வி.ஆச்சார்யா
- நடிகர் சங்கம் வாழ்த்து
- நரேந்திர மோடி, ரோசய்யா வாழ்த்து
- நாகர்கோவில்
- "அவதூறை நீக்கிய தீர்ப்பு'
- மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா
- கோவில்பட்டியில் இன்று ஜமாபந்தி தொடக்கம்
- முதியோர் இல்லத்தில் சூரிய ஒளி மின்சக்தி அமைப்பு தொடக்கம்
- உடன்குடி, குலசேகரன்பட்டினத்தில் அதிமுக கொண்டாட்டம்
- சாத்தான்குளம் பகுதிகளில்...
- ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில்...
- கோவில்பட்டி பகுதிகளில்...
- செய்துங்கநல்லூர், ஆழ்வார்திருநகரியில் கொண்டாட்டம்
- தூத்துக்குடியில் அதிமுக கொண்டாட்டம்
- மசோதாவும், எதிர்ப்பும் சந்திர. பிரவீண்குமார்
- ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் சாரல் மழை
- வெல்லும் மொழி எது?
- சாத்தான்குளத்தில் வீடு புகுந்து ரூ.70 ஆயிரம் பொருள்கள் திருட்டு
- மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி!
- இடி தாக்கி 2 பேர் சாவு
- மோகனூரில் சாலையோரம் நடந்து சென்ற பெண்கள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி
- பாரதியார் இலக்கியப் பேரவை ஆய்வரங்கக் கூட்டம்
- கும்பகோணத்தில் சாலை விபத்தில் 3 பேர் சாவு
- சாத்தான்குளம்: மோதலில் ஈடுபட்ட 3 பேர் கைது
- தொழிலாளி கொலை: சகோதரர் கைது
- தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு
- திருப்புவனம் அருகே பேருந்துகள் மோதல்: 35 பேர் காயம்
- ஸ்ரீவைகுண்டத்தில் இளைஞர்களுக்கான பயிற்சி மையம் தொடங்கத் திட்டம்
- காங்கிரஸ் கமிட்டி கூட்டம்
- சிவகங்கை அருகே மகனுடன் தாய் தூக்கிட்டுத் தற்கொலை
- நேஷனல் பொறியியல் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு
- நெல்லை மாவட்டத்தில் சாரல் மழை
- சிதம்பராபுரம் புனித வியாகப்பர் ஆலய தேர் பவனி
- சாத்தான்குளத்தில் வீடு புகுந்து ரூ.70 ஆயிரம் பொருள்கள் திருட்டு
- களக்காடு அருகே கிணற்றில் மூழ்கி சேலம் இளைஞர் சாவு
- மின் தடை காரணமாக இன்று குடிநீர் வராது
- ஐந்தாண்டு சட்டப் படிப்பு விண்ணப்ப விநியோகம்: தேதி விரைவில் அறிவிக்கப்படும்
- ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- திருக்குறள் பெருவிழா பரப்புரை
- மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப படிவம் திருச்சியில் முதல்நாளில் 591 விநியோகம்
- திருச்சி மாவட்டத்தில் மே 15-ல் அம்மா திட்ட முகாம்
- விளையாட்டு மைதானத்தில் பேரூராட்சிக் கட்டடம் கட்ட தடை கோரிய வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
- கூலித்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை:5 பேர் கைது
- திருப்பணிகரிசல்குளம் மாரியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழா
- வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் விண்ணப்பம் விநியோகம்
- தங்கம்: பவுனுக்கு ரூ. 48 குறைவு
- விஐடியில் பி.டெக். கலந்தாய்வு தொடக்கம்
- 2,057 பேருக்கு விலையில்லா பொருள்கள் அளிப்பு
- கோட்டாறு டி.வி.டி. பள்ளி 99.41 சத தேர்ச்சி
- கழுத்தை அறுத்துக் கொண்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்
- பி.இ. சேர்க்கை: 1.43 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்
- கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா:மே 15-இல் உள்ளூர் விடுமுறை
| மாநில கபடி: சென்னை அணி சாம்பியன் Posted: 11 May 2015 01:19 PM PDT திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வடுவூர்தென்பாதி ஊராட்சியில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற |
| Posted: 11 May 2015 01:18 PM PDT மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மும்பை - கொல்கத்தா அணிகள் மோதும் |
| யுவராஜின் ஏல மதிப்பை முடிவு செய்தது சந்தையே தில்லி அணி நிர்வாகம் Posted: 11 May 2015 01:17 PM PDT யுவராஜ் சிங்கின் ஏல மதிப்பை ஐபிஎல் சந்தைதான் முடிவு செய்தது என்று தில்லி டேர்டெவில்ஸ் அணியின் |
| பார்சிலோனாவுடன் அதிசயம் நிகழ்த்துமா பேயர்ன் முனிச் ? சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி Posted: 11 May 2015 01:17 PM PDT சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது கட்ட அரையிறுதியில் |
| சுதிர்மன் கோப்பை: இந்தியா தோல்வி Posted: 11 May 2015 01:16 PM PDT சுதிர்மன் கோப்பை பாட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியா 2-3 என்ற கணக்கில் மலேசியாவிடம் தோல்வியடைந்தது. |
| டென்னிஸ் இரட்டையர் பிரிவு தரவரிசை: இந்திய வீரர்களில் போபண்ணா முதலிடம் Posted: 11 May 2015 01:14 PM PDT மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் ருமேனியாவின் ஃபுளோரின் மெர்கியுடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், |
| வெற்றி நடையைத் தக்கவைக்குமா சென்னை? தில்லியுடன் இன்று மோதல் Posted: 11 May 2015 01:13 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கிட்டத்தட்ட பிளே ஆஃப் சுற்றை உறுதிப்படுத்தி விட்ட சென்னை, செவ்வாய்க்கிழமை |
| மாட்ரிட் ஓபன்: ஆன்டி முர்ரே சாம்பியன் Posted: 11 May 2015 01:13 PM PDT மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரிட்டனைச் சேர்ந்த ஆன்டி முர்ரே, ஸ்பெயினின் ரஃபேல் நடாலை |
| பரோடா வங்கியின் நிகர லாபம் 48% சரிவு Posted: 11 May 2015 01:10 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கியின் 4-ஆம் காலாண்டு நிகர லாபம் 48 சதவீதம் சரிந்ததாக அந்த வங்கி தெரிவித்தது. |
| பங்குச் சந்தையில் 401 புள்ளிகள் உயர்வு Posted: 11 May 2015 01:09 PM PDT மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 401 புள்ளிகள் உயர்வு ஏற்பட்டது. |
| கார்களின் விற்பனை 18 சதவீதம் அதிகரிப்பு Posted: 11 May 2015 01:09 PM PDT ஏப்ரல் மாதத்தில் கார்களின் விற்பனை 18.14 சதவீதம் அதிகரித்ததாக இந்திய ஆட்டோ மொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் |
| மீன் கண்ணில் புற்றுநோய் கட்டிகளை அகற்ற அறுவைச் சிகிச்சை! Posted: 11 May 2015 01:08 PM PDT தங்கமீனின் கண்ணிலிருந்த புற்றுநோய் கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றினர். |
| அல்-பாக்தாதி பலத்த காயம் எதிரொலி: ஐ.எஸ்.அமைப்புக்கு புதிய இடைக்காலத் தலைவர்? Posted: 11 May 2015 01:07 PM PDT அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவரின் |
| சவூதி கூட்டுப் படை விமானம் யேமனில் மாயம் Posted: 11 May 2015 01:06 PM PDT யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தச் சென்ற சவூதி கூட்டுப் படையைச் சேர்ந்த |
| மெஸடோனியாவில் துப்பாக்கிச் சண்டை: 8 போலீஸார், 14 கிளர்ச்சியாளர்கள் சாவு Posted: 11 May 2015 01:05 PM PDT மெஸடோனியா நாட்டில் போலீஸாருக்கும், தடை செய்யப்பட்ட கிளர்ச்சிக் குழுவினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் |
| பிரிட்டனில் பிரீத்தி படேலுக்கு அமைச்சர் பதவி Posted: 11 May 2015 01:04 PM PDT பிரிட்டன் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினரான பிரீத்தி படேலுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. |
| இந்தோனேசிய, மலேசியக் கடலில் தத்தளித்த 1,418 அகதிகள் மீட்பு Posted: 11 May 2015 01:04 PM PDT வங்கதேசம், மியான்மரிலிருந்து மலேசியாவுக்கு சட்ட விரோதமாகச் செல்ல முயன்று, நடுக்கடலில் தத்தளித்த |
| "பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்காவுக்குச் சொன்னதே ஐ.எஸ்.ஐ. அதிகாரிதான்' Posted: 11 May 2015 01:03 PM PDT பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பைச் சேர்ந்த முன்னாள் அதிகாரிதான் பின்லேடனின் இருப்பிடத்தைக் |
| படை வீரர்கள் சிகிச்சை பெறும் காலத்தை பணிக் காலமாக கருத மத்திய அரசு முடிவு Posted: 11 May 2015 01:02 PM PDT துணை ராணுவப் படை வீரர்கள், நக்ஸல் தடுப்பு நடவடிக்கைகளில் காயமடையும்போதும், நோயால் பாதிக்கப்படும்போதும் |
| பாகிஸ்தானில்தான் தாவூத் இருக்கிறார்: மத்திய அரசு திட்டவட்டம் Posted: 11 May 2015 01:01 PM PDT ""மும்பை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், |
| அஞ்சல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது: மத்திய அரசு Posted: 11 May 2015 01:01 PM PDT அஞ்சல் துறையின் மீது நாட்டு மக்கள் பெரும் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறை |
| Posted: 11 May 2015 12:59 PM PDT வங்கதேசத்துடன் இந்தியா செய்து கொண்ட நில எல்லை வரையறை ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கு |
| விலை உயர்வைக் கட்டுப்படுத்த பருப்பு வகைகள் இறக்குமதி: மத்திய அரசு தீவிர பரிசீலனை Posted: 11 May 2015 12:59 PM PDT வெளிச்சந்தையில் பருப்பு வகைகளின் விலைஉயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் துவரை, கடலை உள்ளிட்டவற்றை |
| மக்களவையில் நிலம் கையக சட்டத் திருத்த மசோதா தாக்கல்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு Posted: 11 May 2015 12:58 PM PDT சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| நிதின் கட்கரி பதவி விலகக் கோரி காங்கிரஸ் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு Posted: 11 May 2015 12:57 PM PDT மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான நிறுவனம் ஊழலில் |
| மீனவர்களின் நலனுக்கு எதிராக செயல்படுகிறது மோடி அரசு: ராகுல் தாக்கு Posted: 11 May 2015 12:56 PM PDT மீனவர்களின் நலன்களுக்கு எதிராக மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படுகிறது |
| இடித்துரைப்பாளர்கள் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் அறிமுகம் Posted: 11 May 2015 12:55 PM PDT நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக, இடித்துரைப்பாளர்கள் பாதுகாப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வகை |
| ஆசிய பணக்காரர்கள் பட்டியல்: சென்னை இளைஞர் முதலிடம் Posted: 11 May 2015 12:50 PM PDT நாற்பது வயதுக்கு உள்பட்டவர்களுக்கான ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் அருண் |
| தாவூத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லை: பாகிஸ்தான் தூதர் Posted: 11 May 2015 12:49 PM PDT தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் தங்கள் நாட்டில் இல்லை என இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் |
| "பிரிக்ஸ்' வளர்ச்சி வங்கித் தலைவராக கே.வி.காமத் நியமனம் Posted: 11 May 2015 12:49 PM PDT "பிரிக்ஸ்' நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் தொடங்கப்படவுள்ள வளர்ச்சி வங்கியின் தலைவராக கே.வி.காமத் |
| "எய்ம்ஸ்' அமைக்கக் கோரி சம்ஸ்கிருதத்தில் மனு எழுதி வரும் முஸ்லிம்கள் Posted: 11 May 2015 12:48 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், புந்தேல்கண்ட் மாவட்டத்தில் "எய்ம்ஸ்' மருத்துவமனையை அமைக்க வேண்டும் என |
| Posted: 11 May 2015 12:48 PM PDT அஸ்ஸாம் மாநிலம், சச்சார் மாவட்டத்தில் உள்ள மாலிதாஹார் கிராமத்தில் "ஒருங்கிணைந்த மக்கள் விடுதலை ராணுவம்' என்ற |
| நிலம் கையகச் சட்டத்தை காங்கிரஸ் அவசர கதியில் கொண்டுவந்தது: மோடி தாக்கு Posted: 11 May 2015 12:47 PM PDT காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், நிலம் கையகச் சட்டம் அவசர கதியில் கொண்டு வரப்பட்டது. |
| Posted: 11 May 2015 12:45 PM PDT பிகார் மாநிலம், பேகுசராய் மாவட்டத்தில் மர்ம நபர்களால் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் ஆற்றில் வீசப்பட்டது |
| நாட்டில் 39% கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவு Posted: 11 May 2015 12:44 PM PDT நாட்டில் உள்ள 39 சதவீத கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
| தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுத்தாது! Posted: 11 May 2015 12:43 PM PDT சொத்துகள் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை விடுதலை செய்து பெங்களூரு உயர் நீதிமன்றம் |
| நக்ஸல்களை ஒடுக்க நாகாலாந்து ஆயுதப் படை: மத்திய அரசுக்கு சத்தீஸ்கர் முதல்வர் கோரிக்கை Posted: 11 May 2015 12:42 PM PDT சத்தீஸ்கரில் நக்ஸல்களை ஒடுக்க நாகாலாந்து ஆயுதப் படை வீரர்களை அனுப்பி வைக்குமாறு மத்திய அரசுக்கு |
| காஷ்மீர்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி Posted: 11 May 2015 12:42 PM PDT ஜம்மு- காஷ்மீர் மாநிலம், உதம்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை பயணிகள் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து |
| Posted: 11 May 2015 12:40 PM PDT சிவில் நீதிபதிகள் தேர்வு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு |
| இந்தியாவின் நம்பகமான கூட்டாளி ரஷியா: பிரணாப் முகர்ஜி Posted: 11 May 2015 12:39 PM PDT பாதுகாப்பு, எரிசக்தி ஆகிய துறைகளில் இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாக ரஷியா தொடர்ந்து நீடிக்கும் என்று |
| சுமித்ரா மகாஜன் குறித்து விமர்சனம்: ஜெய்ராமுக்கு பாஜக கண்டனம் Posted: 11 May 2015 12:39 PM PDT மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனை விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான |
| கருப்புப் பணத் தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்: எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிப்பு Posted: 11 May 2015 12:38 PM PDT வெளிநாடுகளில் சட்ட விரோதமாக கருப்புப் பணம், சொத்துகளைப் பதுக்கி வைப்போருக்கு கடுமையான தண்டனைகளை |
| மனித உரிமை ஆணையத் தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணன் ஓய்வு Posted: 11 May 2015 12:37 PM PDT தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவியில் இருந்து கே.ஜி. பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றார். |
| நீதிமன்றத்துக்கும் மேலானது மனசாட்சி: கருணாநிதி Posted: 11 May 2015 12:35 PM PDT நீதிமன்றங்களுக்கு எல்லாம் மேலானது மனசாட்சிதான் என்று சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா |
| Posted: 11 May 2015 12:34 PM PDT 1996 ஜூன் 14: 1991- 1996 காலகட்டத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்வராகப் பதவி வகித்த ஜெயலலிதா, |
| உயர் நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம் Posted: 11 May 2015 12:33 PM PDT வருமானத்துக்குப் பொருந்தாத சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேர் விடுதலையானதையொட்டி, |
| Posted: 11 May 2015 12:32 PM PDT அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று |
| ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்க சட்டத் தடை ஏதுமில்லை: மூத்த வழக்குரைஞர் பி.குமார் Posted: 11 May 2015 12:31 PM PDT தமிழக முதல்வராகப் பதவியேற்க ஜெயலலிதாவுக்கு எந்தவித சட்டத் தடையும் இல்லை என்று சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு |
| மேல்முறையீடு செய்வது குறித்து கர்நாடக அரசு முடிவு செய்யும்: பி.வி.ஆச்சார்யா Posted: 11 May 2015 12:30 PM PDT ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் |
| Posted: 11 May 2015 12:30 PM PDT கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து, ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. |
| நரேந்திர மோடி, ரோசய்யா வாழ்த்து Posted: 11 May 2015 12:29 PM PDT வழக்கிலிருந்து விடுதலையானதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ரோசய்யா உள்ளிட்டோர் |
| Posted: 11 May 2015 12:29 PM PDT |
| Posted: 11 May 2015 12:29 PM PDT சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மனநிறைவு அளிப்பதாகவும், |
| மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா Posted: 11 May 2015 12:28 PM PDT கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா |
| கோவில்பட்டியில் இன்று ஜமாபந்தி தொடக்கம் Posted: 11 May 2015 12:25 PM PDT கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்க்கும் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை (மே 12)முதல் ஜூன் 2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| முதியோர் இல்லத்தில் சூரிய ஒளி மின்சக்தி அமைப்பு தொடக்கம் Posted: 11 May 2015 12:25 PM PDT தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள் முதியோர் காப்பகத்தில் மனநல காப்பகப் பிரிவுக்கு புதிய கட்டடம் திறப்பு விழா மற்றும் சூரிய மின்சக்தி அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது. |
| உடன்குடி, குலசேகரன்பட்டினத்தில் அதிமுக கொண்டாட்டம் Posted: 11 May 2015 12:24 PM PDT உடன்குடி, குலசேகரன்பட்டினம், மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி பகுதியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். |
| Posted: 11 May 2015 12:23 PM PDT ஒன்றிய அதிமுக சார்பில் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. |
| Posted: 11 May 2015 12:23 PM PDT அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள கோயில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடுகள் செய்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். |
| Posted: 11 May 2015 12:22 PM PDT சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதையடுத்து கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். |
| செய்துங்கநல்லூர், ஆழ்வார்திருநகரியில் கொண்டாட்டம் Posted: 11 May 2015 12:21 PM PDT செய்துங்கநல்லூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கருங்குளம் ஒன்றியச் செயலர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன் முன்னிலை வகித்தார். கருங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் பிச்சையா இனிப்பு வழங்கினார். பூவாணி ஒன்றிய கவுன்சிலர் சிவகுருநாதன், காசி, முருகேசன், முன்னாள் கவுன்சிலர் உதயசங்கர், எம்.ஜி.ஆர். இளைஞரணி அமைப்பாளர் மாரியப்பன், துணைச் செயலர் முத்தையா, ஊராட்சி செயலர் திருவரங்கம், அண்ணாமலை, மாயாண்டி, வேம்புதுரை, அந்தோணிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். |
| தூத்துக்குடியில் அதிமுக கொண்டாட்டம் Posted: 11 May 2015 12:20 PM PDT சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுவிக்கப்பட்ட நிலையில் தூத்துக்குடியில் அதிமுகவினர் திங்கள்கிழமை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். |
| மசோதாவும், எதிர்ப்பும் சந்திர. பிரவீண்குமார் Posted: 11 May 2015 12:20 PM PDT சில நாள்களுக்கு முன்பு நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்தேன். வாகனத்தை நண்பர்தான் ஓட்டிக் கொண்டிருந்தார். |
| ஆறுமுகனேரி, காயல்பட்டினத்தில் சாரல் மழை Posted: 11 May 2015 12:20 PM PDT ஆறுமுகனேரி, காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை சாரல் மழை பெய்தது. |
| Posted: 11 May 2015 12:19 PM PDT உலகம் முழுவதிலும் சிலர் தங்களின் தாய்மொழியைக் கைவிட்டுவிட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடையப் பயன்படும் என்று |
| சாத்தான்குளத்தில் வீடு புகுந்து ரூ.70 ஆயிரம் பொருள்கள் திருட்டு Posted: 11 May 2015 12:19 PM PDT சாத்தான்குளத்தில் வீடு புகுந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டுள்ளன. |
| மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி! Posted: 11 May 2015 12:18 PM PDT கடந்த ஆறு மாதங்களாக நிலவிய இறுக்கமும், எதிர்பார்ப்பும் முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறது. மேல்முறையீட்டு வழக்கில் |
| Posted: 11 May 2015 12:16 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் திங்கள்கிழமை இடி தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். |
| மோகனூரில் சாலையோரம் நடந்து சென்ற பெண்கள் மீது கார் மோதியதில் 2 பேர் பலி Posted: 11 May 2015 12:16 PM PDT மோகனூரில் திங்கள்கிழமை துக்கம் விசாரித்துவிட்டு வீடு திரும்பிய பெண்கள் மீது கார் மோதிய விபத்தில், |
| பாரதியார் இலக்கியப் பேரவை ஆய்வரங்கக் கூட்டம் Posted: 11 May 2015 12:16 PM PDT கோவில்பட்டி பாரதியார் இலக்கியப் பேரவை சார்பில் இல்லறத்தில் துறவறம் என்ற நூலின் தலைப்பில் ஆய்வரங்கக் கூட்டம் நடைபெற்றது. |
| கும்பகோணத்தில் சாலை விபத்தில் 3 பேர் சாவு Posted: 11 May 2015 12:15 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் திங்கள்கிழமை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் |
| சாத்தான்குளம்: மோதலில் ஈடுபட்ட 3 பேர் கைது Posted: 11 May 2015 12:15 PM PDT சாத்தான்குளம் அருகே இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| Posted: 11 May 2015 12:14 PM PDT விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை பூசனூரில் குடும்ப தகராறு காரணமாக, தூங்கிகொண்டிருந்த கூலித் தொழிலாளியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த சகோதரரை போலீஸார் கைதுசெய்தனர். |
| தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழைக்கு வாய்ப்பு Posted: 11 May 2015 12:14 PM PDT தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக |
| திருப்புவனம் அருகே பேருந்துகள் மோதல்: 35 பேர் காயம் Posted: 11 May 2015 12:13 PM PDT சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அரசு ப் பேருந்தும், தனியார் பேருந்தும் திங்கள்கிழமை மோதிக் கொண்டதில் |
| ஸ்ரீவைகுண்டத்தில் இளைஞர்களுக்கான பயிற்சி மையம் தொடங்கத் திட்டம் Posted: 11 May 2015 12:13 PM PDT வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான பயிற்சி மையத்தை ஸ்ரீவைகுண்டத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்தார். |
| Posted: 11 May 2015 12:12 PM PDT திருச்செந்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நகரத் தலைவர் குறிஞ்சி டி.எஸ். சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. |
| சிவகங்கை அருகே மகனுடன் தாய் தூக்கிட்டுத் தற்கொலை Posted: 11 May 2015 12:12 PM PDT சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை மகனுடன் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| நேஷனல் பொறியியல் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியீடு Posted: 11 May 2015 12:12 PM PDT கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.சி.ஏ. தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. |
| Posted: 11 May 2015 12:11 PM PDT திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலையிலிருந்து சாரல் மழை பெய்ததால், வெயிலின் தாக்கமின்றி |
| சிதம்பராபுரம் புனித வியாகப்பர் ஆலய தேர் பவனி Posted: 11 May 2015 12:11 PM PDT சாத்தான்குளம் அருகே சிதம்பராபுரம் புனித வியாகப்பர் ஆலயத் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேர் பவனி நடைபெற்றது. |
| சாத்தான்குளத்தில் வீடு புகுந்து ரூ.70 ஆயிரம் பொருள்கள் திருட்டு Posted: 11 May 2015 12:10 PM PDT சாத்தான்குளத்தில் வீடு புகுந்து ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டுள்ளன. |
| களக்காடு அருகே கிணற்றில் மூழ்கி சேலம் இளைஞர் சாவு Posted: 11 May 2015 12:10 PM PDT களக்காடு அருகே நண்பர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சேலத்தைச் சேர்ந்த இளைஞர் கிணற்றில் மூழ்கி இறந்தார். |
| மின் தடை காரணமாக இன்று குடிநீர் வராது Posted: 11 May 2015 12:09 PM PDT திருச்சி மாநகருக்கு குடிநீர் வழங்கும் கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன் நிலையம், பெரியார் நகர் நீர்சேகரிப்பு நிலையம், ஜீயபுரம், பிராட்டியூர் கூட்டுக் குடிநீர்த் திட்ட நிலையங்களுக்கு மின் வசதி வழங்கும் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (மே 12) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அன்று ஒரு நாள் மாநகரில் குடிநீர் வராது. |
| ஐந்தாண்டு சட்டப் படிப்பு விண்ணப்ப விநியோகம்: தேதி விரைவில் அறிவிக்கப்படும் Posted: 11 May 2015 12:09 PM PDT ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் அச்சடிப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, |
| ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 11 May 2015 12:09 PM PDT திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள் பணிக்குத் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 11 May 2015 12:09 PM PDT அம்பாசமுத்திரம், வீரவநல்லூர், சேரன்மகாதேவியில் திருக்குறள் பெருவிழா பரப்புரை நடைபெற்றது. |
| மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப படிவம் திருச்சியில் முதல்நாளில் 591 விநியோகம் Posted: 11 May 2015 12:09 PM PDT மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் விநியோகம் தமிழகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல்நாளே திருச்சியில் 591 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. |
| திருச்சி மாவட்டத்தில் மே 15-ல் அம்மா திட்ட முகாம் Posted: 11 May 2015 12:08 PM PDT திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் மே 15-ம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| விளையாட்டு மைதானத்தில் பேரூராட்சிக் கட்டடம் கட்ட தடை கோரிய வழக்கு: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு Posted: 11 May 2015 12:08 PM PDT விளையாட்டு மைதானத்தில் பேரூராட்சி அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு தடை கோரிய மனுவை விரைவாக |
| கூலித்தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை:5 பேர் கைது Posted: 11 May 2015 12:07 PM PDT திருச்சி ஆழ்வார்தோப்பு அருகே கூலித்தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த 5 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| திருப்பணிகரிசல்குளம் மாரியம்மன் கோயில் வைகாசி பெருந்திருவிழா Posted: 11 May 2015 12:07 PM PDT திருநெல்வேலியை அடுத்த திருப்பணிகரிசல்குளத்தில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மாரியம்மன் கோயில் வைகாசி பெருந் திருவிழா மே 22ஆம் தேதி தொடங்கி ஜூன் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. |
| வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் விண்ணப்பம் விநியோகம் Posted: 11 May 2015 12:06 PM PDT வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான விண்ணப்பங்கள் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது. |
| தங்கம்: பவுனுக்கு ரூ. 48 குறைவு Posted: 11 May 2015 12:06 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்து, திங்கள்கிழமை ரூ.20,408-க்கு விற்பனை செய்யப்பட்டது. |
| விஐடியில் பி.டெக். கலந்தாய்வு தொடக்கம் Posted: 11 May 2015 12:06 PM PDT விஐடியில் நிகழ் ஆண்டுக்கான பி.டெக். பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. ஹரியாணா மாணவர் ஹன்டிக் சிங்கலாவுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் பாடப் பிரிவில் முதல் சேர்க்கை அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது. |
| 2,057 பேருக்கு விலையில்லா பொருள்கள் அளிப்பு Posted: 11 May 2015 12:06 PM PDT வாணியம்பாடியை அடுத்த பூங்குளம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், 2,057 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டன. |
| கோட்டாறு டி.வி.டி. பள்ளி 99.41 சத தேர்ச்சி Posted: 11 May 2015 12:06 PM PDT நாகர்கோவில் கோட்டாறு டி.வி.டி. மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 99.41 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. |
| கழுத்தை அறுத்துக் கொண்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் Posted: 11 May 2015 12:05 PM PDT தவறான தகவலால், பேர்ணாம்பட்டு அருகே அதிமுக தொண்டர் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டார். |
| பி.இ. சேர்க்கை: 1.43 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 11 May 2015 12:05 PM PDT பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை மாலை 5 மணி வரை 1 லட்சத்து 43 ஆயிரத்து 555 விநியோகமாகியுள்ளன. |
| கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா:மே 15-இல் உள்ளூர் விடுமுறை Posted: 11 May 2015 12:05 PM PDT குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழாவையொட்டி, மே 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |