Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


புதிய வகை ஆக்கிரமிப்பு

Posted: 10 May 2015 12:54 PM PDT

இளைதாக முள்மரம் கொல்க' என்பார் வள்ளுவர். பகை சிறிதாக இருக்கும்போதே கிள்ளி எறிய வேண்டும் என்பதைக்

சிறுபான்மை தீர்ப்பும் - புதைந்த உண்மையும்

Posted: 10 May 2015 12:54 PM PDT

2002-இல் என்று நினைக்கிறேன். ஸ்டைனர் என்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் சென்னைக்கு வந்திருந்தார்.

சிறார் சட்டமும் திருத்த மசோதாவும்!

Posted: 10 May 2015 12:52 PM PDT

கொடுங்குற்றம் புரியும் 16 வயது கடந்த சிறார்களையும் 18 வயது இளையோருக்கான பொதுச் சட்டத்தின் கீழ்

விராட் கோலி - டி வில்லியர்ஸ் புதிய சாதனை: மும்பையின் வெற்றிநடைக்கு முற்றுப்புள்ளி வைத்தது பெங்களூரு

Posted: 10 May 2015 12:51 PM PDT

ஐபிஎல் கிரிக்கெட்டின் 46-ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி - டி வில்லியர்ஸ் இணைந்து புதிய சாதனை படைக்க,

70 பயிற்சியாளர் பணியிடங்கள் காலி: விளையாட்டு விடுதி மாணவர்கள் தவிப்பு

Posted: 10 May 2015 12:48 PM PDT

தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், விளையாட்டு விடுதிகளில்

குவின்டன் டி காக்குக்கு அபராதம்

Posted: 10 May 2015 12:47 PM PDT

நடுவரின் முடிவுக்கு முரணாக செயல்பட்டதாக தில்லி டேர் டெவில்ஸ் வீரர் குவின்டன் டி காக்குக்கு

இந்தியாவுடன் விளையாடத் தயார்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்

Posted: 10 May 2015 12:46 PM PDT

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை வருகிற டிசம்பர் மாதம் நடத்துவதற்கு

ஹென்ரிக்ஸுக்கு பயிற்சியாளர் பாராட்டு

Posted: 10 May 2015 12:44 PM PDT

ஹைதராபாத் வீரர் மோய்சஸ் ஹென்ரிக்ஸை அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி பாராட்டியுள்ளார்.

நூல் அரங்கம்

Posted: 10 May 2015 12:42 PM PDT

1948-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமுதசுரபி இதழின் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகள்,

வரப்பெற்றோம்

Posted: 10 May 2015 12:36 PM PDT

தமிழர் திருமணத்தில் தாலி - மா.இராசமாணிக்கனார்; பக்.104; ரூ.40; முல்லை பதிப்பகம், 323/10,

இலக்கியச் சங்கமம்

Posted: 10 May 2015 12:34 PM PDT

கம்பர் கழகம் நடத்தும் கம்பர் விழா. தலைமை: பள்ளத்தூர் பழ.பழனியப்பன்; பங்கேற்பு: த.அகரமுதல்வன்,

போப்பாண்டவர், ரவூல் காஸ்ட்ரோ சந்திப்பு

Posted: 10 May 2015 12:32 PM PDT

கியூபா அதிபர் ரவூல் காஸ்ட்ரோ, வாடிகன் நகரில் போப்பாண்டவரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார்.

அமெரிக்காவில் இரு காவலர்கள் சுட்டுக் கொலை

Posted: 10 May 2015 12:31 PM PDT

அமெரிக்காவில் காவல் துறையைச் சேர்ந்த இருவர் சனிக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்து: ஏவுகணையால் தாக்கியதாக தலிபான் விடியோ வெளியீடு

Posted: 10 May 2015 12:30 PM PDT

வெளினாட்டுத் தூதர்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டரை ஏவுகணையால் சுட்டு

யேமன் முன்னாள் அதிபர் வீட்டில் சவூதி கூட்டுப் படை குண்டு வீச்சு

Posted: 10 May 2015 12:28 PM PDT

யேமனின் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேயின் வீட்டின் மீது சவூதி கூட்டுப் படை விமானங்கள் குண்டு வீசின.

எளிமையைக் கடைப்பிடிக்கும் மகாராஷ்டிர முதல்வர்

Posted: 10 May 2015 12:28 PM PDT

மகாராஷ்டிர முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னவீஸ், முதல்வருக்குரிய

ஐபிஎல் சூதாட்ட வழக்கு: தில்லி, குர்கானில் அமலாக்கத் துறை சோதனை

Posted: 10 May 2015 12:27 PM PDT

ஐபிஎல் சூதாட்டத்தில் ஹவாலா தொடர்பு குறித்து விசாரணை நடத்தி வரும் அமலாக்கத் துறை இயக்கக

பிங்க்லா வெடி விபத்து; மத்திய அரசு விசாரிக்க வேண்டும்: பிரதமரிடம் மேற்கு வங்க பாஜகவினர் வலியுறுத்தல்

Posted: 10 May 2015 12:26 PM PDT

மேற்கு வங்க மாநிலம், பிங்க்லாவில் நேரிட்ட வெடி விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் குறித்து

விவசாயியை மணந்த கேரளப் பெண் அமைச்சர்

Posted: 10 May 2015 12:25 PM PDT

கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர், பாரம்பரிய ஹிந்து பழங்குடியின முறைப்படி விவசாயியை

நாகாலாந்து அமைச்சரவையில் சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்: காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை

Posted: 10 May 2015 12:25 PM PDT

நாகாலாந்து மாநிலத்தில் நாகா மக்கள் முன்னணி தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில்

இந்தியச் சட்டங்களுக்கு எதிராகச் செயல்படும் கிரின்பீஸ் அமைப்பை ஆதரிப்பது ஏன்? அமெரிக்காவுக்கு ஆர்எஸ்எஸ் கேள்வி

Posted: 10 May 2015 12:24 PM PDT

இந்திய சட்டங்களுக்கு எதிராகச் செயல்படும் "கிரின்பீஸ்', "ஃபோர்ட் பவுண்டேசன்' ஆகிய தன்னார்வத் தொண்டு

சல்மான் கானுக்கு எதிரான வழக்கை சட்டரீதியாக அணுக வேண்டும்: கூடுதல் தலைமை வழக்குரைஞர்

Posted: 10 May 2015 12:23 PM PDT

சல்மான் கானுக்கு எதிரான வழக்கை சட்டரீதியாக அணுக வேண்டும், உணர்வுரீதியாக அணுகக் கூடாது என

பழைய கட்டடம் சரிந்ததில் இரு அதிகாரிகள் பலி: தீயணைப்புப் பணியின்போது நிகழ்ந்த சம்பவம்

Posted: 10 May 2015 12:22 PM PDT

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள மிகப் பழைமையான கட்டடத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தபோது

மத்திய தகவல் ஆணையத்துக்கு புதிய தலைவர் விரைவில் நியமனம்

Posted: 10 May 2015 12:20 PM PDT

மத்திய தகவல் ஆணையத்துக்கான புதிய தலைவரை விரைவில் நியமிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அனைவருக்கும் "பான்' அட்டை மத்திய அரசு திட்டம்

Posted: 10 May 2015 12:20 PM PDT

பொதுமக்களுக்கான, "பிரதமரின் மக்கள் நிதித் திட்டம்' வெற்றியடைந்துள்ளதாக மத்திய அரசு கருதும் நிலையில்,

ராமர் கோயில்: "மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் சட்டம் இயற்ற இயலாது'

Posted: 10 May 2015 12:19 PM PDT

மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால், இந்த ஆட்சியின்போது

மாணவர்களின் உளவியல் பிரச்னைகளை தீர்க்க ஆலோசனை அமைப்புகள்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு

Posted: 10 May 2015 12:18 PM PDT

மாணவர்களின் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகாணும் வகையில், ஆலோசனை அமைப்புகள்

தொழிலாளர் நல மசோதாக்கள் அடுத்த கூட்டத்தொடரில் அறிமுகம்?

Posted: 10 May 2015 12:18 PM PDT

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில், தொழிலாளர் நலன் காக்கும் மசோதாக்கள்

பெரு நிறுவனங்களுக்கு ஆதரவானது காங்கிரஸா? பாஜகவா? மக்களே முடிவு செய்யட்டும்: அமித் ஷா

Posted: 10 May 2015 12:17 PM PDT

பெரு நிறுவனங்களுக்கு ஆதரவானது முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசா? அல்லது தற்போதைய

"கேரளத்தில் ஜூன் 1-இல் பருவமழை தொடங்க வாய்ப்பு'

Posted: 10 May 2015 12:15 PM PDT

கேரள மாநிலத்தில் ஜூன் 1-ஆம் தேதி தென் மேற்குப் பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக

"மம்தா - மோடி சந்திப்பு அரசியல் சந்தர்ப்பவாதம்'

Posted: 10 May 2015 12:14 PM PDT

பிரதமர் நரேந்திர மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சந்தித்துப் பேசியது, அரசியல் சந்தர்ப்பவாதமாகும்

வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை: நிதி அமைச்சக அதிகாரிகளுடன் மே 14-இல் ஆலோசனை

Posted: 10 May 2015 12:14 PM PDT

பொதுத் துறை வங்கிகளில் நடைபெறும் கடன் மோசடிகளை தடுக்கவும், வாராக் கடன்களை வசூலிக்கவும்

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது: பிரணாப்

Posted: 10 May 2015 12:12 PM PDT

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இந்தியா அடைந்துள்ள வெற்றியை, நாட்டில் சுதந்திரமாக இயங்கும்

மேலும் 3 மாவோயிஸ்டுகள் கோவையில் சிக்கினர்

Posted: 10 May 2015 12:11 PM PDT

கோவையில் மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சந்தேகத்தின் அடிப்படையில்

ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கை: தில்லி அரசின் உத்தரவால் பரபரப்பு

Posted: 10 May 2015 12:10 PM PDT

தில்லி முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் தொடர்பாக அவதூறு செய்திகளை

ஐ.மு.கூட்டணி அரசுக்கான ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றிருக்கக் கூடாது: சீதாராம் யெச்சூரி

Posted: 10 May 2015 12:09 PM PDT

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதலாவது ஆட்சியின்போது,

"தத்கல் சிறப்பு ரயில்கள் விரைவில் அறிமுகம்'

Posted: 10 May 2015 12:08 PM PDT

பண்டிகை, விடுமுறைக் காலங்களில் ரயில்வே துறையின் வருவாயை அதிகரிக்க, "தத்கல் சிறப்பு' ரயில்கள் விரைவில்

ஆசிரியர் பயிற்றுநர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Posted: 10 May 2015 12:07 PM PDT

ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்வது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

பெண் பாலியல் பலாத்காரம்: ஒருவர் கைது

Posted: 10 May 2015 12:07 PM PDT

திண்டுக்கல் அருகே கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மகளிர் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

இடப் பிரச்னை: 25 பேர் மீது வழக்கு

Posted: 10 May 2015 12:07 PM PDT

தேனி சிட்கோ தொழிற்பேட்டையில் ஒதுக்கீடு பெற்ற இடத்தை உரிமை கொண்டாடுவதில் ஏற்பட்ட பிரச்னையில், இருதரப்பைச் சேர்ந்த 25 பேர் மீது சனிக்கிழமை தேனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

"நெட்' தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம்: சிக்கலில் விண்ணப்பதாரர்கள்

Posted: 10 May 2015 12:07 PM PDT

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கும் (சிபிஎஸ்இ), பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் (யுஜிசி) இடையே ஏற்பட்டுள்ள

நுகர்வோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 10 May 2015 12:07 PM PDT

தேனி மாவட்ட நெற்றிக்கண் நுகர்வோர் சங்கம் சார்பில் பெரியகுளத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், லோக் ஆயுக்தா சட்டத்தை

பொதுமக்களை விரட்டிய குரங்கு வனப்பகுதியில் விடப்பட்டது

Posted: 10 May 2015 12:06 PM PDT

போடியில், பொதுமக்களை விரட்டிய குரங்கை தீயணைப்பு வீரர்கள் மயக்க ஊசி மூலம் பிடித்து காட்டில் விட்டனர்.

பெற்றோர்கள் பிரிந்து வாழ்வதால் விரக்தியில் விஷம் குடித்த மகன் சாவு

Posted: 10 May 2015 12:06 PM PDT

ஆண்டிபட்டி அருகே பெற்றோர் பிரிந்து வாழ்வதால் விரக்தியில் விஷம் குடித்த மகன் உயிரிழந்தார். ஆண்டிபட்டி அருகே டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (55). இவருக்கு இரண்டு மகன்கள்

சாலையோரங்களில் கொட்டும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதாரக் கேடு

Posted: 10 May 2015 12:06 PM PDT

விருதுநகர் பகுதியில் சாலையோரங்களில் இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயமும், துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

"புரிந்து கொண்ட அறிவுதான், தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவும்

Posted: 10 May 2015 12:05 PM PDT

 புரிந்து கொண்ட அறிவுதான் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் என்று டி.சி.எஸ். தென்னிந்திய தலைவர் பட்டாபிராமன் கிருஷ்ணசாமி கூறினார்.

ஜெயலலிதா மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு

Posted: 10 May 2015 12:05 PM PDT

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை (மே 11) தீர்ப்பு வெளியிடப்படுவதையொட்டி

அதிக மதிப்பெண் பெற்ற ஸ்ரீரமணவித்யாலயா மாணவர்களுக்கு பாராட்டு

Posted: 10 May 2015 12:05 PM PDT

ராஜபாளையம் ஸ்ரீரமணவித்யாலயா மாண்டிசோரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் சனிக்கிழமை பாராட்டி கெüரவித்தனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி

Posted: 10 May 2015 12:05 PM PDT

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ரூ.18 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த தனியார் பள்ளி ஆசிரியர் மீது மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கே.வி.தாமஸ் மீண்டும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவராகிறார்

Posted: 10 May 2015 12:04 PM PDT

தற்போது நாடாளுமன்ற பொதுக் கணக்குத் தலைவராக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி.தாமஸ்

ராமேசுவரம் கோயிலில் 108 வெள்ளிக் கலச பூஜை

Posted: 10 May 2015 12:04 PM PDT

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா வழக்கிலிருந்து விடுதலையாக வேண்டி அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ராமேசுவரம் கோயிலில் 108 வெள்ளிக் கலச பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கணவரை கடத்தி சென்றதாக பெண் மீது மனைவி புகார்

Posted: 10 May 2015 12:04 PM PDT

கணவரை கடத்திச் சென்று விட்டதாக பெண் மீது ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் காரைக்குடியை சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறை; கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

Posted: 10 May 2015 12:04 PM PDT

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று,

போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டி

Posted: 10 May 2015 12:03 PM PDT

திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

மாணவி பலாத்காரம்: 3 பேர் மீது வழக்கு

Posted: 10 May 2015 12:03 PM PDT

திருப்புவனம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விட்டதாக 3 பேர் மீது மானாமதுரை மகளிர் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

காரைக்குடியில் சங்க தமிழ்ப் பேரவைக் கூட்டம்

Posted: 10 May 2015 12:03 PM PDT

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்க காரைக்குடி கிளையின் சார்பில் 86ஆவது மாத சங்கத் தமிழ்ப் பேரவைக் கூட்டம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

டான்செட் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்

Posted: 10 May 2015 12:02 PM PDT

முதுநிலை படிப்பில் சேருவதற்கு சென்னை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் எம்.பி.ஏ. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் காரைக்குடி கிட் அண்ட் கிம் கல்லூரியில் திங்கள்கிழமை (மே 11) மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது.

ஜமாபந்தி நிகழ்ச்சிகள் புறக்கணிப்பு: கிராம நிர்வாக அலுவலர்கள் முடிவு

Posted: 10 May 2015 12:02 PM PDT

தமிழகம் முழுவதும் மே 12ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள ஜமாபந்தி நிகழ்ச்சிகளை புறக்கணிக்கப் போவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் உயர்மட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில அளவிலான உயர்மட்ட கூட்டம் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலர் கே.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

கொடைக்கானலில் தண்ணீர் லாரி கவிழ்ந்து ஓட்டுநர் படுகாயம்

Posted: 10 May 2015 12:02 PM PDT

கொடைக்கானலில் தண்ணீர் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு சொந்தமான தண்ணீர்

தேர்வில் தோல்வி:விஷம் குடித்த மாணவி சாவு

Posted: 10 May 2015 12:02 PM PDT

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்துள்ள பிலாத்து பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மனைவி பஞ்சவர்ணம்(43). இவர்களது மகள் பெரியக்காள்(16). பிளஸ்2 தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை.

சுற்றுச்சூழல்: மாநில அரசுகளின் ஆலோசனைகள் கவனத்தில் கொள்ளப்படும்- பிரகாஷ் ஜாவடேகர்

Posted: 10 May 2015 12:01 PM PDT

சுற்றுச்சூழல் சார்ந்த சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின்

திண்டுக்கல் மாவட்டத்தில் 96ஆயிரம் பேர் சேர்க்கை

Posted: 10 May 2015 12:01 PM PDT

பிரதமரின் ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டுத் திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 96 ஆயிரம் பேர் பங்கேற்று, காப்பீடு செய்துள்ளனர்.

போடியில் 13 மணி நேரம் மின் தடை: பொதுமக்கள் அவதி

Posted: 10 May 2015 12:01 PM PDT

போடியில், சனிக்கிழமை பராமரிப்பு பணிக்காக 13 மணி நேரம் மின் விநியோகம் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

தீவிரவாதத்தை மத்திய அரசு ஒடுக்க வேண்டும்

Posted: 10 May 2015 12:01 PM PDT

தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு மத்திய அரசு ஒடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

பூமிதான இடத்தை விற்க முயன்ற 3 பேர் மீது வழக்கு

Posted: 10 May 2015 12:01 PM PDT

ஆண்டிபட்டியில் பூமிதான இடத்தை விற்க முயன்றதாக 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆண்டிபட்டி கலைக்கல்லூரி பின்புறம் பூமிதான இடம் உள்ளது. அல்லிநகரத்தை சேர்ந்த கார்த்திக் (30),

10 மாத குழந்தையைத் தாக்கிய தந்தை மீது வழக்கு

Posted: 10 May 2015 12:01 PM PDT

திண்டுக்கல்லில் பத்து மாத குழந்தையை தாக்கிய தந்தை மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். திண்டுக்கல் முத்தழகுப்பட்டியைச் சேர்ந்தவர் செபாஸ்தியான். சுமைத்தூக்கும் தொழில் செய்து வருகிறார்

பிரதமரின் காப்பீட்டுத் திட்டம்: தேனி மாவட்டத்தில் 45 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Posted: 10 May 2015 12:00 PM PDT

குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா?

Posted: 10 May 2015 12:00 PM PDT

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை ஜூன் 12-இல் திறக்கப்படுமா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமண மண்டபங்களில் மொய் எழுதுவது போல் நடித்து பணம் மோசடி

Posted: 10 May 2015 12:00 PM PDT

திருமண மண்டபங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மொய் எழுதுவது போல் நடித்து பணம் மோசடி செய்த உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட 5 பேரை மானாமதுரையில்போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1,645 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

Posted: 10 May 2015 11:59 AM PDT

வேலூர் மாவட்டத்தில் 1,645 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் 328 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

Posted: 10 May 2015 11:59 AM PDT

வாணியம்பாடி பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 328 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்

தன்வந்திரி பீடத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

Posted: 10 May 2015 11:59 AM PDT

 வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவோணம் கொண்டாடப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்புக்கான சிறப்பு முகாம்

Posted: 10 May 2015 11:59 AM PDT

விருதுநகர் மாவட்டத்தில் செம்மையான வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் வகையில் முழு விவரங்களுடன் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

ஆசிரியர் பயிற்றுநர்கள் உண்ணாவிரதம்

Posted: 10 May 2015 11:59 AM PDT

ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் செய்வது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அண்ணாமலைப் பல்கலை.யில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கான விண்ணப்பம் விநியோகம்

Posted: 10 May 2015 11:59 AM PDT

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான

எம்.பி.பி.எஸ்.- பி.டி.எஸ்.: இன்று முதல் விண்ணப்பம்

Posted: 10 May 2015 11:58 AM PDT

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க திங்கள்கிழமை முதல் வரும் 28-ஆம்

வைகைக் கரையில் கலையரங்கம் கட்டக் கோரிக்கை

Posted: 10 May 2015 11:58 AM PDT

மானாமதுரை வைகைக் கரையோரம் கலையரங்கம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு

Posted: 10 May 2015 11:58 AM PDT

கல்லல் அருகே சாத்தரசம்பட்டியில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பெண் அளித்த புகாரின் பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்குடி

Posted: 10 May 2015 11:58 AM PDT

தவறான தொடுதலை குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்

Posted: 10 May 2015 11:57 AM PDT

தவறான தொடுதல் எது என்பதை குழந்தைகளுக்கு தாய் கற்றுத் தர வேண்டும் என்று வேலூர் மாவட்ட எஸ்பி செந்தில்குமாரி கூறினார்.

உலக செஞ்சிலுவை தினம்:நலத் திட்ட உதவிகள் அளிப்பு

Posted: 10 May 2015 11:57 AM PDT

உலக செஞ்சிலுவை தினத்தையொட்டி, வேலூர் மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் இரா.நந்தகோபால் அண்மையில் வழங்கினார்.

ஆய்வக உதவியாளர் பணி: இலவசப் பயிற்சி தொடக்கம்

Posted: 10 May 2015 11:57 AM PDT

ஆய்வக உதவியாளர் பணிக்கான இலவசப் பயிற்சி வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சனிக்கிழமை தொடங்கியது.

வீட்டு வசதி வாரிய மனை:காலவரையறை நீட்டிப்பு

Posted: 10 May 2015 11:57 AM PDT

வேலூர் வீட்டுவசதி வாரியத் திட்ட காலி மனைகள், வீடுகளுக்கான விண்ணப்பங்கள் அளிக்க காலவரையறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வேலத்தில் துரியோதனன் படுகளம்

Posted: 10 May 2015 11:57 AM PDT

ராணிப்பேட்டையை அடுத்த வேலம் கிராமத்தில் ஸ்ரீ திரெüபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவையொட்டி, துரியோதனன் படுகளமும், தீ மிதி நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

மது விற்பனை: 4 பேர் கைது

Posted: 10 May 2015 11:57 AM PDT

செய்யாறில் மது கடத்தி விற்ற பெண் உள்பட 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருள்கள் திருட்டு

Posted: 10 May 2015 11:57 AM PDT

திருவண்ணாமலையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள், ரூ.12 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

போலி மருத்துவர்கள் இருவர் கைது

Posted: 10 May 2015 11:57 AM PDT

செய்யாறில் 10-ஆம் வகுப்பு படித்து விட்டு போலியாக மருத்துவம் பார்த்து வந்ததாக இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

விவசாயிகளுக்கு பயிற்சி

Posted: 10 May 2015 11:57 AM PDT

செய்யாறை அடுத்த அளத்துறை கிராமத்தில் விவசாயிகளுக்குப் பண்ணைப் பள்ளி மூலம் அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி உபகரணங்கள் அளிப்பு

Posted: 10 May 2015 11:57 AM PDT

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட 24 பேருக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நகர்மன்றத் துணைத் தலைவரின் தந்தை மீது வழக்கு

Posted: 10 May 2015 11:52 AM PDT

வந்தவாசி அருகே வெடிபொருள்கள் கடத்தியவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து வெடிபொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

செய்யாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும்

Posted: 10 May 2015 11:52 AM PDT

செங்கத்தில் ஓடும் செய்யாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என செங்கம் மக்கள் மையத்தின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மே 12 மின் தடை

Posted: 10 May 2015 11:52 AM PDT

ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி 500 பால் குட ஊர்வலம்

Posted: 10 May 2015 11:52 AM PDT

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, ஆரணியை அடுத்த ராட்டிணமங்கலம் கங்கையம்மன் கோயிலில் 500 பால் குட ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

சுந்தரவரதப் பெருமாள் கோயிலில் அன்னகூட திருப்பாவாடை விழா

Posted: 10 May 2015 11:52 AM PDT

வந்தவாசியை அடுத்த நல்லூரில் உள்ள சுந்தரவரதப் பெருமாள் கோயிலில் அன்னகூட திருப்பாவாடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அருணை பொறியியல் கல்லூரிக்கு "ஏ' தரச்சான்று

Posted: 10 May 2015 11:52 AM PDT

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரிக்கு "ஏ' தரச் சான்றிதழை "நாக்' குழு வழங்கி உள்ளது.

சகோதரிக்கு கொலை மிரட்டல்: சகோதரர்கள் கைது

Posted: 10 May 2015 11:52 AM PDT

திருச்சி கல்லுக்குழி அருகே சகோதரியை தகாத வார்த்தையில் திட்டி கொலை மிரட்டல் விடுத்த சகோதர்கள் 2 பேர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

விடுதியிலிருந்து மாயமான பள்ளி மாணவிகள் 3 பேர் மீட்பு

Posted: 10 May 2015 11:52 AM PDT

திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள அன்னை ஆசிரம விடுதியிலிருந்து அண்மையில் மாயமான பள்ளி மாணவிகள் 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தஞ்சையில் மீட்டனர்.

சாலை விபத்தில் ஒருவர் சாவு:ரூ.1.50 லட்சத்துடன் சடலம் மீட்பு

Posted: 10 May 2015 11:52 AM PDT

திருவள்ளூர் அருகே ஆட்டோ மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது கால் சட்டைப் பையில் இருந்து ரூ.1.50 லட்சம் மீட்கப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உள்நாட்டு மீனவர்களுக்கு குளம், ஆறு, அணைகளில் மீன்பிடி உரிமை

Posted: 10 May 2015 11:52 AM PDT

குமரி மாவட்டத்தில் குளம், ஆறு, அணைகளில் மீன்கள் பிடிக்கும் உரிமையை உள்நாட்டு மீனவர்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டுமென ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மீன் தொழிலாளர் சங்கக் கூட்டத்தில் (சி.ஐ.டி.யூ) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குமரி அருகே கோயில்உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Posted: 10 May 2015 11:52 AM PDT

கன்னியாகுமரி அருகே கோயில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™