Cinema.tamil.com |
- தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி
- மே 8ம் தேதி 'மாஸ்' இசை வெளியீடு...
- திருநாளில் டீச்சரான நயன்தாரா
- சர்ச்சையில் எனர்ஜெடிக் ஹீரோவின் பஞ்ச் வசனங்கள்
- ஸ்டைலிஷ் ஸ்டாருக்காக ரெடி ஆகும் புதிய ஆயுதம்
- பிரபல மூத்த ஹீரோவுக்கு ஜோடியாக நான்கு நடிகைகள்
- 'ஓகே கண்மணி' வெற்றியைக் கொண்டாடிய ஏ.ஆர்.ரகுமான்
- வேண்டுமென்றே எடுத்த இடைவெளி - மாதவன்
- எதிர்கால திட்டம் என்று எதுவும் இல்லை - ஸ்ருதிஹாசன்
- ஊர்வசி இன்.....நர்கிஸ் அவுட்...
- கெஸ்ட் ரோலில் ஹிருத்திக் ரோஷன்
- ஆதித்யா உடன் நெருக்கமாக காத்ரீனா
- மீண்டும் கண்ணதாசன் காலம் வரும் - பாடலாசிரியர் பா.விஜய்
- கப்பார் சிங் 2 எப்போது என ரசிகர்கள் ஏக்கம்
- முதல்நாளிலேயே ரூ. 13 கோடி ஈட்டிய கப்பார்
- தென்றல் கவலையை போக்கிய அன்னக்கொடி
- உத்தம வில்லன் ஒரு நாள் தாமதத்திற்காக மன்னிப்பு கேட்டார் லிங்குசாமி
- கவுண்டமணி ஜோடியாக நடிக்கிறார் கவர்ச்சி நடிகை சனா
- தமிழ் சினிமாவில் பாட கனடா பாடகிக்கு ஆசை
- 20 காமெடியன்கள் நடிக்கும் பேய் படம்
| தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி Posted: |
| மே 8ம் தேதி 'மாஸ்' இசை வெளியீடு... Posted: வெங்கட் பிரபு - சூர்யா முதன் முறையாக இணைந்துள்ள 'மாஸ்' படத்தின் இசை வெளியீடு மே 8ம் தேதி நடக்க உள்ளது. வெங்கட் பிரபு - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இணையும் 6வது படம் இது. இதற்கு முன் இவர்கள் இணைந்த ''சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி" ஆகிய படங்களின் பாடல்களில் 'பிரியாணி' மட்டுமே கொஞ்சம் பின் தங்கிவிட்டது. 'மாஸ்' ... |
| Posted: ஜீவா - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு திருநாள் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில், நயன்தாரா, கிண்டர்கார்டன் ஸ்கூல் டீச்சர் கேரக்டரில் நடிக்கிறார். ஜீவா, லோக்கல் ரவுடி கேரக்டரில் நடிக்கிறார். திருநாள் படம் குறித்து இயக்குநர் ராம்நாத் கூறியதாவது, நயன்தாரா, ஹோம்லி கேரக்டரில், ப்ரீ-கேஜி டீச்சராக ... |
| சர்ச்சையில் எனர்ஜெடிக் ஹீரோவின் பஞ்ச் வசனங்கள் Posted: எனர்ஜெடிக் ஹீரோ ராம் நடித்து வெளிவர இருக்கும் பண்டக செசுகோ படத்தின் டீசர் ரிலீசாகி உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பஞ்ச் வசனங்கள் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றது. அதாவது டாப் ஹீரோக்களை கிண்டல் செய்யும் விதமாக அந்த பஞ்ச் வசனங்கள் உள்ளன என்று கூறப்படுகின்றது. அவர் அப்படி என்ன தான் சொல்லி இருக்கிறார்... இதோ அவர் பேசிய பஞ்ச் ... |
| ஸ்டைலிஷ் ஸ்டாருக்காக ரெடி ஆகும் புதிய ஆயுதம் Posted: சமீபத்தில் வெளிவந்த சன்ஆப் சத்யமூர்த்தி படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். இந்த படம் வசூலிலும் சாதனை படைத்து இருப்பதால், அடுத்த படத்தை மிகுந்த கவனத்தோடு உருவாக்கி கொண்டு இருக்கின்றனர். ஹீரோ அல்லு அர்ஜுனும் மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்க ... |
| பிரபல மூத்த ஹீரோவுக்கு ஜோடியாக நான்கு நடிகைகள் Posted: டோலிவுட்டின் மூத்த பிரபல ஹீரோவான மோகன் பாபு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு நான்கு ஜோடிகள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய இளம் ஹீரோக்களுக்கு கூட ஒரு படத்தில் இது போல நான்கு ஜோடிகள் அமையப்பட்டதில்லை. இன்றைய காலகட்டத்திலும் மோகன் பாபுவுக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. ... |
| 'ஓகே கண்மணி' வெற்றியைக் கொண்டாடிய ஏ.ஆர்.ரகுமான் Posted: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு மன நிறைவான வெற்றியைத் தன் குழுவினருடன் கொண்டாடியிருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'ஐ' படத்தின் பாடல்கள் கூட பெரிதாகப் பேசப்படவில்லை. அதற்கு முன் வெளிவந்த 'லிங்கா, காவியத் தலைவன்' ஆகிய படங்களின் பாடல்களும் ஹிட்டாகவில்லை, படமும் ஹிட்டாகவில்லை. 'கடல்' ... |
| வேண்டுமென்றே எடுத்த இடைவெளி - மாதவன் Posted: 'அலைபாயுதே' படம் வந்த பிறகு பல இளம் பெண்களின் கனவு நாயகனாக விளங்கியவர் மாதவன். அடுத்தடுத்து பெரிய அளவில் வலம் வந்து முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வருவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தமிழில் "மின்னலே, ரன்" ஆகிய இரண்டு வெற்றிப் படங்களிலும் பெயர் சொல்லும்படியாக 'அன்பே சிவம்' படத்தில் மட்டுமே நடித்திருந்தார். அதன் பின் ... |
| எதிர்கால திட்டம் என்று எதுவும் இல்லை - ஸ்ருதிஹாசன் Posted: கடவுளின் கிருபையால், வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. எதிர்கால திட்டம் என்று எதுவும் இல்லை என்று ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ருதிஹாசன், சில பாலிவுட் படங்களுக்கு பிறகு, கப்பார் இஸ் பேக் படத்தின் மூலம், ஸ்ருதி மீண்டும் பாலிவுட்டில் மறுபிரவேசம் செய்துள்ளார். கப்பார் இஸ் ... |
| ஊர்வசி இன்.....நர்கிஸ் அவுட்... Posted: ஹவுஸ்புல் 3 படத்தில் நடிக்க உள்ள அபிஷேக் பச்சன், அக்ஷய் குமார் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகைகளின் தேர்வுதான் இழுபறியாக இருந்து வந்தது. இதனிடையே, நர்கிஸ் பஹ்ரி, எலி அவ்ரம் மற்றும் எமி ஜாக்சன் இறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நர்கீஸ் பஹரிக்கு பதிலாக, மாடல் ஊர்வசி ... |
| கெஸ்ட் ரோலில் ஹிருத்திக் ரோஷன் Posted: தில் தடக்னே டோ படத்தில் சிறப்புத்தோற்றத்தில், ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிய ரோலாக இருந்தபோதிலும், படத்தின் முக்கிய காட்சி என்பதால், ஹிருத்திக் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனில் கபூர், ஷெபாலி ஷா, பிரியங்கா சோப்ரா, பர்ஹான் அக்தர், அனுஷ்கா சர்மா, ராகுல் போஸ் மற்றும் ... |
| ஆதித்யா உடன் நெருக்கமாக காத்ரீனா Posted: ஆதித்யா ராய் கபூருடன், காத்ரீனா கைப், இதுவரை இல்லாத அளவிற்கு நெருக்கமான காட்சிகளில், பீட்டூர் படத்தில் நடித்துள்ளார். அபிஷேக் கபூரின் சார்லஸ் டிக்கன்ஸ் கிளாசிக் நாவலை அடிப்படையாகக் கொண்டு பிட்டூர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆதித்யா ராய் கபூர், காத்ரீனாவை முத்தமிடுவது போன்ற சீனகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. இந்த படங்கள் ... |
| மீண்டும் கண்ணதாசன் காலம் வரும் - பாடலாசிரியர் பா.விஜய் Posted: 'என் போன்ற மூத்தோர்களைக் கண்டால் தாழ்கிறது உன் கழுத்து; அதனால் வாழ்கிறது உன் எழுத்து' - கவிஞர் பா.விஜய் பற்றி, கவிஞர் வாலி பாராட்டிச் சொன்ன வார்த்தைகள் இவை! கவிதைகள் ஆகட்டும்; பாடல்கள் ஆகட்டும்; மேடைப் பேச்சுகள் ஆகட்டும்; தன்னம்பிக்கையை, தன்னடக்கத்துடன் விதைக்கும் 'வித்தக கவிஞர்' இவர்! கவிதைத் தொகுப்புகள், கட்டுரைகள், ... |
| கப்பார் சிங் 2 எப்போது என ரசிகர்கள் ஏக்கம் Posted: பவர் ஸ்டார் பவன் கல்யாணின் புதிய படமான கப்பார் சிங் 2 எப்போது ஆரம்பிக்கப்படும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இதில் கொடுமை என்னவெனில், அந்த படம் சம்பந்தமாக வெளிவரும் செய்திகளுக்கு நம்பகத்தன்மை இல்லாமல் இருந்து வருவதால் அவரது ரசிகர்கள் பெரும் மனக் குழப்பத்திலும், வருத்தத்திலும் இருக்கின்றனர். ... |
| முதல்நாளிலேயே ரூ. 13 கோடி ஈட்டிய கப்பார் Posted: அக்ஷய் குமார், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான கப்பார் இஸ் பேக் படம், வெளியான முதல்நாளிலேயே ரூ. 13.05 கோடி வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டின், முதல்நாளிலேயே அதிக வசூல் செய்த படங்களில், கப்பார் படம் முதல் இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு இருதரப்பு விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், முதல்நாளிலேயே, இந்த அளவிற்கு வசூல் ... |
| தென்றல் கவலையை போக்கிய அன்னக்கொடி Posted: கேரள தேசத்திலிருந்து தமிழ் சினிமாவின் ஹீரோயினாக வந்தவர் ஸ்ருதிராஜ், ராமகிருஷ்ணா, ஜெர்ரி உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் ஹீரோயினாக அவரால் ஜெயிக்க முடியவில்லை. அதனால் கேரளாவுக்கே திரும்பிச் சென்று விடாமல் சின்னத்திரை நடிகையானர். இன்று சின்னத்திரை நடிகைகளில் முதல் 5 இடத்துக்குள் இருக்கிறார் ஸ்ருதி. தென்றல் சீரியல்தான் ... |
| உத்தம வில்லன் ஒரு நாள் தாமதத்திற்காக மன்னிப்பு கேட்டார் லிங்குசாமி Posted: கமல் நடித்த உத்தம வில்லன் படம் கடந்த மே 1ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் எழுந்த சில வியாபாரம் மற்றும் பண வரவு செலவு பிரச்சினைகள் காரணமாக அன்று படம் வெளிவரவில்லை. அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு முடிவுக்கு வந்து, நேற்று படம் வெளிவந்தது. படம் ஒரு நாள் ... |
| கவுண்டமணி ஜோடியாக நடிக்கிறார் கவர்ச்சி நடிகை சனா Posted: தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை சோனா மாதிரி, தெலுங்கு கவர்ச்சி நடிகை சனா. இவர் விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்திலும், சமீபத்தில் வெளியான வஜ்ரம் படத்திலும் வில்லியாக நடித்திருந்தார். இப்போது கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் ... |
| தமிழ் சினிமாவில் பாட கனடா பாடகிக்கு ஆசை Posted: ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்தார். அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அதில் "ஐல ஐ ஐல ஐ..." என்ற பாடலை பாடியவர் பிரபல கனடா பாடகி நடாலி. இவர் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் ஹாலிவுட் படங்களின் பாடகி, ரகுமானில் உலக இசை பயணத்தில் அவருடன் சென்றவர். ஐ படத்தின் மூலம் தமிழ் பட பாடகியாக ... |
| 20 காமெடியன்கள் நடிக்கும் பேய் படம் Posted: சிலந்தி படத்தை தயாரித்த சங்கர் தனது பெயரை ஹிருஷிகேச அச்சுதன் சங்கர் என்று மாற்றிக் கொண்டு தயாரித்து இயக்கி உள்ள படம் கோப்பெரும்தேவி. கடந்த 3 வருடங்களாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த மாத இறுதியில் வெளியாகிறது. இதுகுறித்து சங்கர் கூறியதாவது: இது ஒரு வரலாற்றை அடிப்படையாக கொண்ட படம். பேய் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-05-03 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |