Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'தூங்காவனம்' பர்ஸ்ட் லுக்கோடு படத்தை துவங்கும் கமல்!

Posted:

''உத்தம வில்லன்'' படத்தின் ரிலீஸ்க்கு பிறகு கமல் நடிப்பில் ''பாபநாசம்'', ''விஸ்வரூபம்-2'' என இரண்டு படங்கள் ரிலீஸூக்கு தயாராகியுள்ளன. இந்த சூழலில் தனது அடுத்தப்பட வேலைகளில் கமல் இறங்கிவிட்டார். கமலின் அடுத்தபடம் ''தூங்கா வனம்''. இதை கமலே சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இப்படத்தில் கமல் உடன் த்ரிஷா, மனீஷா ...

புதுமுகங்கள் நடிக்கும், ஒரு தோழன் ஒரு தோழி!

Posted:

கந்தர்வா செல்லுலாய்ட் கிரியேட்டர்ஸ் உடன் ராஜ் அஸோஸியேட்ஸ், கதிர் பிலிம்ஸ் ஆகிய திரைப்பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய தமிழ் திரைப்படம் "ஒரு தோழன் ஒரு தோழி". "நல்ல தோழன் தந்தைக்கு சமமாகிறான், நல்ல தோழி தாய்க்கு சமமாகிறாள்" என்ற அழகிய கருத்தினை கொண்டு, எளிய மனிதர்களின் எதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக கதை ...

விக்ரமுன் சண்டை போட முடியாது - விஜய் மில்டன்

Posted:

'கோலி சோடா' படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கி வரும் படம் 'பத்து எண்ணுறதுக்குள்ளே'. இந்தப் படத்தில் விக்ரம், சமந்தா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இதுவரை நான் நடித்த படங்களிலேயும், கதாபாத்திரங்களிலும் மிகவும் வித்தியாசமான படம் இது என சமந்தா புகழ்ந்து தள்ளும் படம் இது. ஆனால், கடந்த சில வாரங்களாக இந்தப் படத்தின் ...

கதை மேல் நம்பிக்கை வைப்பன் நான் - இப்ராஹிம் ராவுத்தர்!

Posted:

விஜயகாந்த்தை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர். ஒருக்கட்டத்தில் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். நீண்ட இடைவௌிக்கு பிறகு தற்போது பாடகர் கிரிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ''புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்'' என்ற படத்தை தயாரிக்கிறார். புதியவர் சைய்யது இப்ராஹிம் இயக்க, கிரிஷ் ஜோடியாக சிருஷ்டி ...

டெக்னிகல் விஷயங்களில் ஆர்வம் காட்டும் ரம்யா நம்பீசன்..!

Posted:

ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது காட்சிகள் முடிந்த பின்னால், ரம்யா நம்பீசன் கேரவனை நோக்கி போவதில்லையாம். படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டர்களும் கேமராமேனின் உதவியாளர்களும் என்னென்ன வேலைகள் செய்கிறார்கள் என கவனமாக நோட் பண்ணுகிறாராம்.. இயக்குனரிடமும் கேமராமேனிடமும் போட்டுக்கொடுப்பதற்கல்ல.. டெக்னிக்கலாக சில விஷயங்களை அறிந்துகொண்டு தன்னை ...

இவிடே படத்திற்காக மீண்டும் பாடினார் பிருத்விராஜ்..!

Posted:

ஹீரோக்கள் எல்லாம் பாட ஆரம்பித்துவிட்ட காலகட்டம் இது.. அதற்கு பிருத்விராஜ் மட்டும் விதிவிலக்காகி விடுவாரா என்ன..? புதிய முகம் என்கிற படத்தில் முதன்முதலாக பின்னணி பாட ஆரம்பித்த பிருத்விராஜ், அதன் பெரிதாக அதில் ஆர்வம் காட்டிக்கொள்ளவில்லை.. தனது நண்பர்களான இயக்குனர்கள் சந்தோஷ் சிவன் விருப்பத்திற்காக 'உறுமி' படத்திலும், அமல் ...

வைரமுத்துவின் 5 பாடல்களுடன் அவளுக்கென்ன அழகிய முகம்!

Posted:

தலைமுறை கடந்து தடம் பதித்து நிற்கும் கவிப்பேரரசு வைரமுத்து இன்றும் வீரியமுள்ள பாடல்களை எழுதி வருகிறார். தன் பாடல்களை என்றும் சோடை போக விடுவதில்லை. சிவாஜிக்கும் பாடல்கள் எழுதினார், பிரபுவுக்கும் எழுதி, இன்று விக்ரம் பிரபுவுக்கும் எழுதி வருகிறார். ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமாருக்கும் ...

திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் ஜெய ஆனந்த்!

Posted:

ஹரியின் அசோசியேட் வீரமணி இயக்கத்தில், கதாநாயகனாக நடித்து சென்சார் உறுப்பினர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட "திறப்பு விழா" படம் ரிலீஸாக லேட்டானாலும் "காஞ்சனா 2" வில் தன் திக்குவாய் பேய் கேரக்டர் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் "ஜெய ஆனந்த்".

தியேட்டர் லேப் கூத்துப்பட்டறையில் 5 ...

அமீர்கானை இயக்குகிறார் ராஜமௌலி...?

Posted:

அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கும் பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான பாகுபலி பல மொழிகளில் வெளியிட திட்டமிடுகிறார்கள். இந்த படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரன் ஜோகர் வாங்கி உள்ளார். அவர் பாகுபலி படத்தை பற்றி பெரிய அளவில் புகழ்ந்து வருகிறார். ...

நாக சௌர்யாவின் ஜாதுகாடு ஜூன் 5ம் தேதி ரிலீஸ்

Posted:

பிரபல ஹீரோவான நாக சௌர்யா மிகவும் எதிர்பார்த்து நடித்து இருக்கும் ஜாதுகாடு படம் வரும் ஜூன் 5ம் தேதி ரிலீசாக உள்ளது. விக்டரி வெங்கடேஷ் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்ற சிந்தகாயல ரவி என்ற படத்தை இயக்கிய யோகேஷ் தற்போது நாக சௌர்யா ஹீரோவாக நடிக்கும் ஆக்ஷன் மாஸ் என்ட்டர்டைனர் ஜாதுகாடு என்ற படத்தை இயக்கி வருகிறார். நாக சௌர்யாவிற்கு ...

விழிஞம் துறைமுக பிரச்சனை குறித்து ஜப்பானிலிருந்து மோகன்லால் கடிதம்..!

Posted:

திருவனந்தபுரம் நகரின் கோவளம் கடற்கரையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இயற்கையான மீன்பிடி துறைமுகம் தான் விழிஞம். கேரளா தமிழக எல்லையான விழிஞம் பகுதியில் புதிய துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கான பணிகள் மிதமான வேகத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல எந்த ஒரு அரசு திட்டத்திற்கும் சமூக ...

'புலி' ஆகஸ்ட் ரிலீஸ் உறுதி...!

Posted:

சிம்புதேவன் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்கும் 'புலி' படம் ஆகஸ்ட் மாதம் வெளியாவது உறுதி என அப்படக்குழுவினருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பு, கிராஃபிக்ஸ் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த ...

கமரகட்டு, டிமான்ட்டி காலனி - ஒரே நாளில் இரண்டு பேய்ப் படங்கள்!

Posted:

கடந்த வருடம் ஏகப்பட்ட பேய்ப்படங்கள் வெளிவந்தன். அவற்றில் சில படங்களே வெற்றியடைந்தன. அவற்றில் முக்கியமான படங்கள் - எல்ரெட் குமார் தயாரிப்பில் டிகே இயக்கிய யாமிருக்க பயமே, சுந்தர்.சி இயக்கத்தில் சந்தானம், வினய் நடித்த அரண்மனை, மிஷ்கின் இயக்கிய பிசாசு. இந்த வருடத்தின் துவக்கத்திலேயே இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் கதாநாயகனாக ...

சுஜோய் கோஷ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன்

Posted:

சஞ்சய் குப்தா இயக்கத்தில் ஜஜ்பா படத்தின் படப்பிடிப்பு, 70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், கரன் ஜோஹர் மற்றும் சுஜோய் கோஷ் இயக்கங்களிலான படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக, ஐஸ்வர்யா ராய் பச்சன் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில், ரசிகர்களுடனான கலந்துரையாடலின்போது ஐஸ்வர்யா ராய் பச்சன் இதனை தெரிவித்தார்.சுஜோய் கோஷ் ...

மகேஷ் பூபதி தயாரிப்பில் ரிச்சா சத்தா

Posted:

சலோ டில்லி படத்தின் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமான முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதி, அடுத்ததாக, அபி நஹின் டு கபி நஹின் படத்தை தயாரித்தார். இந்த படம், இன்னும் திரைக்கு வரவில்லை. இந்நிலையில், ரிச்சா சத்தா மற்றும் அலி பைசல் முன்னணி வேடங்களில் நடிக்கும் படத்தை, மகேஷ் பூபதி தயாரிக்க உள்ளார். ரிவென்ஜ் த்ரில்லர் ...

பத்தாண்டுகளுக்கு பின் நான் இயக்குநராக இருப்பேன் - கங்கனா ரணாவத்!

Posted:

குயின் படத்திற்காக தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் கங்கனா ரணாவத்தின் நடிப்பில் அடுத்து வௌியாக இருக்கும் படம் தனு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ். தனு வெட்ஸ் மானு படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை பற்றி கங்கனா என்ன சொல்கிறார் என்று இனி பார்ப்போம்...

தனு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க என்ன ...

ஷாரூக் கான் ஆபரேசன் சக்சஸ்...

Posted:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானிற்கு, மூட்டு மாற்று ஆபரேசன் நடைபெற்றது. ஆபரேசன் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், அவர் 3 முதல் 4 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஷாரூக் கானிற்கு ஆபரேசன் செய்த டாக்டர் சஞ்சய் தேசாய் கூறியதாவது, ஷாரூக் கானிற்கு, கடந்த சில மாதங்களாக, கால் மூட்டுகளில் வலி மற்றும் ...

துபாய் செல்ல அனுமதி கோரும் சல்மான்

Posted:

கார் விபத்து வழக்கு தொடர்பான தண்டனையிலிருந்து தற்காலிக விடுதலை பெற்றுள்ளபோதிலும், இந்தியாவிலேயே தங்கியிருக்க மும்பை ஐகோர்ட், சல்மானிற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், துபாயில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தன்னை துபாய் செல்ல அனுமதிக்குமாறு, கோர்ட்டில், சல்மான் கான் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் ...

சோனம் உடன் நெருக்கமாக நடிக்க இன்னும் தயாராகவில்லை : பவாத் கான்

Posted:

சோனம் கபூருடன் நெருக்கமாக நடிக்க, தான் இன்னும் தயாராகவில்லை என்று நடிகர் பவாத் கான் கூறியுள்ளார். கூப்சூரத் படம், பாலிவுட்டில், பவாத் கானிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதனைத்தொடர்ந்து, அவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். ஷகுன் பத்ரா இயக்கத்தில் கபூர் அண்ட் சன்ஸ் படத்திலும், ஷஷான்கா கோஷ் இயக்கத்தில், பாட்டீல் ஃபார் ...

மதுரையில் 'ரஜினி முருகன்' இசை வெளியீடு!

Posted:

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் மீண்டும் இணைந்துள்ள படம் 'ரஜினி முருகன்'. கடந்த சில வாரங்களுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அதன்பின் படத்தின் முதல் பார்வையை ஏப்ரல் 25ம் தேதியன்று வெளியிட்டனர். அடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™