Cinema.tamil.com |
- நிர்வாண வீடியோ - அமைதி காக்கும் ராதிகா ஆப்தே!
- தயாரிப்பாளர் மீது அதிருப்தியா.? சித்ராங்கடே பதில்!
- மிஸ்டர் எக்ஸ் படத்தின் தோல்விக்கு நானே காரணம் - மகேஷ் பட்!
- அக்ஷ்ய் குமாருக்கு அம்மாவாக நடிக்கும் ஷிபாலி ஷா!
- ரஜினிகாந்த் நம்பர் ஒன்
- கண்டிஷன் போடும் பூஜாகுமார்...!
- அசோக் செல்வனுடன் ஜோடி சேரும் ப்ரியா ஆனந்த்
- டன்டனக்கா பாடல் விவாகரம்: சமசரமாக செல்ல கோர்ட் உத்தரவு
- மெட்ராஸ் படத்துக்கு நாகிரெட்டி விருது
- பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்லும் படம்
- நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க
- புதிய கொரியன் தொடர்
- யுவன் வழியில் அனிருத்...! அஜித் படத்திற்கு தீம் மியூசிக் ரெடி
- கிராமத்து கெட்டப்பில் நயன்தாரா!
- மலையாள காமெடி நடிகர் படத்தின் பிர்மியர் ஷோ பார்த்த சார்லி சாப்ளின் பேத்தி..!
- பிரபல ஹீரோவின் படத்தயாரிப்பு கை கைமாறுகின்றது
- தனியாக 'புதுப்பேட்டை' பார்த்த தனுஷ்...!
- 76 நாட்களில்... 6.5 கோடி பட்ஜெட்டில்... இடம் பொருள் ஏவல்!
- அழகும், திறமையும் உள்ள நடிகைக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள்!
- நல்ல பெயரை சம்பாதித்த நயன்தாரா!
| நிர்வாண வீடியோ - அமைதி காக்கும் ராதிகா ஆப்தே! Posted: சமீபத்தில் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ இணையதளங்களில் பரவியது. இதுதொடர்பாக மும்பை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராதிகா ஆப்தே பதிலளித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இதனை மறுத்துள்ளார் ராதிகா ஆப்தே. இதுதொடர்பாக ராதிகா ஆப்தே தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது, ... |
| தயாரிப்பாளர் மீது அதிருப்தியா.? சித்ராங்கடே பதில்! Posted: அக்ஷ்ய் குமார் நடித்து வெளிவந்துள்ள கப்பார் இஸ் பேக் படத்தில், குத்துப்பாட்டு ஒன்றுக்கு ஆடியுள்ளார் நடிகை சித்ராங்கடே. தனக்கு ஒரு முக்கிய ரோல் தருவதாக சொல்லி, கடைசியில் குத்தாட்டம் ஆட விட்டுவிட்டார்களே என்று சித்ராங்கடே, தயாரிப்பாளர் மீது அதிருப்தியில் இருந்ததாக செய்தி வந்தது. ஆனால் இதை மறுத்துள்ளார் சித்ராங்கடே. ... |
| மிஸ்டர் எக்ஸ் படத்தின் தோல்விக்கு நானே காரணம் - மகேஷ் பட்! Posted: மகேஷ் பட் தயாரிப்பில், விக்ரம் பட் இயக்கத்தில், இம்ரான் ஹாஸ்மி, அமைரா தஸ்தூர் ஆகியோரது நடிப்பில் கடந்தவாரம் வெளிவந்த படம் ''மிஸ்டர் எக்ஸ்''. இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சேரும் என்று எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக படம் தோல்வியை அடைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தோல்விக்கு நானே தான் காரணம் என்று கூறியுள்ளார் ... |
| அக்ஷ்ய் குமாருக்கு அம்மாவாக நடிக்கும் ஷிபாலி ஷா! Posted: சத்யா, மான்சூன் வெட்டிங், தி லாஸ்ட் இயர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ஷிபாலி ஷா. தற்போது ஜோயா அக்தர் இயக்கும் தில் தடக்னே டூ என்ற படத்தில் அனில் கபூரின் மனைவியாக நடித்து வருகிறார். இந்நிலையில் கரண் மல்கோத்ரா ஹாலிவுட் படமான வாரியர் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய இருக்கிறார். இதில் அக்ஷ்ய் குமார், சித்தார்த் மல்கோத்ரா, ... |
| Posted: லிங்கா படத்தின் தோல்வி ரஜினியை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தோல்வியை விட அது தொடர்பாக வந்த பிரச்னைகள் அவரை வேதனைப்படுத்தியது. இதனால் சில மாதங்கள் மவுனமாக இருந்த ரஜினி இப்போது அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். இயக்குனர் ஷங்கர் அடுத்து இந்தியில் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷாருக்கானை வைத்து இயக்க ... |
| கண்டிஷன் போடும் பூஜாகுமார்...! Posted: கேயார் இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டில் வெளியான படம் காதல் ரோஜாவே. முன்னாள் நடிகை ஷீலாவின் மகனான விஷ்ணு ஹீரோவாக நடித்த இந்தப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார் பூஜா குமார். காதல் ரோஜாவே படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே பூஜா குமாருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு கிடைக்கவில்லை. வெறுத்துப்போன பூஜாகுமார் சினிமாவுக்கு ஒரு ... |
| அசோக் செல்வனுடன் ஜோடி சேரும் ப்ரியா ஆனந்த் Posted: வை ராஜா வை படத்திற்கு பிறகு ஆனந்த் சங்கரின் படத்தில் நடித்து வருகிறார் ப்ரியா ஆனந்த். அடுத்து தற்போது பயணம், ரத்த சரித்திரம் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதிய டி.ஜே.ஞானவேல் இயக்கும், ''கூட்டத்தில் ஒருத்தன்'' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படம். அசோக் செல்வன் ... |
| டன்டனக்கா பாடல் விவாகரம்: சமசரமாக செல்ல கோர்ட் உத்தரவு Posted: ஜெயம்ரவி, ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட் படத்தை லக்ஷ்மண் இயக்கி உள்ளார். நந்தகுமார் தயாரித்துள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் டங்காமாரி ரோகேஷ் "டன்டனக்கா னக்கா னக்கா..." என்ற பாடலை எழுதி அனிருத் பாடி உள்ளார். இந்த பாடலில் டி.ராஜேந்தர் பற்றியும், அவரது புகழ்பெற்ற வசனங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதோடு ... |
| மெட்ராஸ் படத்துக்கு நாகிரெட்டி விருது Posted: பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி, கேத்ரின் தெரசா, கலையரசன் நடித்த படம் மெட்ராஸ். இந்தப் படத்திற்கு 2014ம் ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு படம் என்ற நாகரெட்டி விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் அண்டுதோறும் பல்வேறு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாகிரெட்டி விருது வழங்கப்பட்டு வருகிறது. ... |
| பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்லும் படம் Posted: இன்றைக்கு அழிந்து வரும் தொழில்களின் ஒன்று பஞ்சாலை தொழில், ராஜபாளையத்தில் ஒரு பஞ்சாலையில் வேலை செய்யும் இரண்டு தொழிலாளர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக உருவாகி வருகிறது ஒரு தோழன் ஒரு தோழி. மீனோஷ் கிருஷ்ணா, மனோதீபன், அபிநிதா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஷிவன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஜெய்கிருஷ் இசை அமைக்கிறார். ... |
| நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க Posted: இப்போதெல்லாம் சினிமா எடுப்பது ரொம்ப ஈசி. அதற்கு தலைப்பு வைப்பதுதான் ரொம்ப கஷ்டம். 3 லட்சம் வார்த்தைகள் கொண்ட தமிழ் மொழியில் தலைப்பு வைக்கத்தான் படாத பாடு படுகிறார்கள். யோக்கியன் வர்றான் செம்பை தூக்கி உள்ளை வை என்று ஒரு படத்துக்கு தலைப்பு வைத்தார்கள். இப்போது இன்னொரு படத்துக்கு நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க என்று தலைப்பு ... |
| Posted: புதுயுகம் தொலைக்காட்சி கே சீரிஸ் என்ற தலைப்பில் கொரியன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் வருகிற 4ந் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் தொடர் டு தி பியூட்டி புல் யூ (ஏய் நீ ரொம்ப அழகா இருக்கேன்னு தமிழ்ல டைட்டில் வைக்கலாம்). கொரிய நாட்டின் மிகப்பெரிய ஓட்டப்பந்தய வீரன் ஆலன். அவன் இந்த முறை ஒலிம்பிக்கில் தங்கம் ... |
| யுவன் வழியில் அனிருத்...! அஜித் படத்திற்கு தீம் மியூசிக் ரெடி Posted: அஜித் அடுத்து 'வீரம்' சிவா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இன்றைய இளம் முன்னணி இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருப்பவராக இருக்கும் அனிருத் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித் ஆகியோர் நடிக்கும் படங்களுக்கு இசையைமக்கும் அளவிற்கு முன்னேறி விட்டார். 'கத்தி' படத்தின் பாடல்களும், படமும் ஹிட்டானதைத் ... |
| கிராமத்து கெட்டப்பில் நயன்தாரா! Posted: தமிழில் நயன்தாரா நடித்த முதல் படமான ஐயாவில் கிராமத்து கெட்டப்பில்தான் நடித்திருந்தார். அந்த வேடத்தில் அவரை கிராமத்து தேவதையாட்டம் அழகு சிலையாக காண்பித்திருந்தார் டைரக்டர் ஹரி. ஆனபோதும், சில படங்களில் மட்டுமே அவருக்கு கிராமத்து ரோல்கள் கிடைத்தன. மற்றபடி நகரத்து கதைகளில்தான் அதிகமாக நடித்தார் நயன்தாரா. இந்த நிலையில், ... |
| மலையாள காமெடி நடிகர் படத்தின் பிர்மியர் ஷோ பார்த்த சார்லி சாப்ளின் பேத்தி..! Posted: மலையாள சினிமாவில் காமெடி கலந்த குணச்சித்திர நடிகர்களில் கவனிக்கத்தக்க இடத்தை பெற்றவர் நடிகர் இந்திரன்ஸ். தனது வித்தியாசமான டயலாக் டெலிவரி மற்றும் பாடி லாங்குவேஜால் வரும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களை சிரிக்கவைக்கும் திறமை கொண்டவர். தமிழில் கூட ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் காலேஜ் பியூனாக நடித்திருந்தாரே அவர்தான் இவர். ... |
| பிரபல ஹீரோவின் படத்தயாரிப்பு கை கைமாறுகின்றது Posted: பிரின்ஸ் மகேஷ் பாபுவின் புதிய படமான பிரம்மோற்சவத்தின் தயாரிப்பு வேறு பிரபல நிறுவனத்திற்கு கைமாறுகின்றது. இந்த படத்தை போட்லுரி வரபிரசாத் பிரபல பி.வி.பி நிறுவனத்திற்காக தயாரிப்பதாக இருந்தது. இதனிடையே இந்த படத்தை தற்போது பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை ஸ்ரீகாந்த் அட்டல ... |
| தனியாக 'புதுப்பேட்டை' பார்த்த தனுஷ்...! Posted: 'கொக்கி குமாரு', புதுப்பேட்டை படத்தில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தின் பெயர். அண்டர் கிரவுண்டு அடியாட்களைப் பற்றிய அந்தப் படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கியிருந்தார். வெளியான போது வியாபார ரீதியாக பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் குறிப்பிடும்படியான படமாக அமைந்தது. ... |
| 76 நாட்களில்... 6.5 கோடி பட்ஜெட்டில்... இடம் பொருள் ஏவல்! Posted: திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உத்தமவில்லன் படம் பல தடைகளைக் கடந்து இன்று திரைக்கு வந்துவிட்டது. இந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக இடம் பொருள் ஏவல் படம் வெளிவர உள்ளது. தென் மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கி உள்ள இந்தப் படம் மலைக்கிராம மக்களின் வாழ்வியலைப் பற்றி பேசுகிறது. விஜய்சேதுபதி, ... |
| அழகும், திறமையும் உள்ள நடிகைக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள்! Posted: அழகும், திறமையும் உள்ள நடிகையான அவிகா கொர் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். சின்னாரி பெல்லி கூதுறு என்ற இந்தி டி.வி சீரியல் மூலமாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் இந்த அவிகா கொர். இந்த சீரியல் தற்போது தமிழில் மண் வாசனை என்று வெளிவருவது நினைவிருக்கலாம். இவர் தெலுங்கில் உய்யலா ஜம்பாலா படத்தில் அறிமுக நாயகியாக ... |
| நல்ல பெயரை சம்பாதித்த நயன்தாரா! Posted: தற்போதைய நிலவரப்படி அதிக படங்களில் நடிக்கும் நடிகை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் நயன்தாரா. அதேசமயம் அப்படி தான் நடிக்கும் எல்லா படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்பதால் கால்சீட் விசயத்தில் ரொம்பவே கவனமாக இருக்கிறார் அவர். மேலும், சில படங்களுக்கு கால்சீட் திருத்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், மற்ற படங்களுக்கு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-05-02 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |