ஈகரை தமிழ் களஞ்சியம் |
- விரிவடையும் இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி.
- எட்ஜ் பிரவுசர் கூடுதல் தகவல்கள்
- ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
- உலக செவிலியர் தினம்: மே.12, 1974
- விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதளம்!
- நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு!
- புதிய அரசியல் கூட்டணிக்கு தமிழகம் தயாராகி வருகிறது
- விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்!
- வராக புராணம் புத்தகம் கிடைக்குமா?
- 'ஜெ' பற்றிய கார்ட்டூன்கள்...படங்கள் :)
- வாலியிடம் பேச்சிழந்த இராமன்
- எஸ்.ராமகிருஷ்ணனின் "எனதருமை டால்ஸ்டாய்" மற்றும் சில நூல்களும்
- ஆண்மைக்கு சிறந்த மருந்து
- படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
- கடலுக்குள் நீர்வீழ்ச்சி
- ஜெயலலிதா விடுதலை
- பட்டுக்கோட்டை பிரபாகர் குறுநாவல்கள் - பாகம் - 01 - பட்டுக்கோட்டை பிரபாகர்
- அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை
- தனக்கு பிறக்கபோகும் குழந்தைக்காக புற்றுநோயை பொருட்படுத்தாமல் உயிரிழந்த தாய்
- ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள்
- அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் சாப்பிடலாம்..!- விடுகதைகள்
- நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை
- "கள்" விகுதி
- துபாய் கடலில் அதிசயம்: மிதக்கும் 3 அடுக்கு சொகுசு பங்களா
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- #JayaVerdict tweets
- ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி
- தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-இல் தொடங்கும்
- காகித கற்கள்!
- படித்ததில் பிடித்தது :) --இப்படியும் மோசடியா?
- எதிராளியை உசுப்புபவரா நீங்கள்?
- மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள்-முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார்
- விவசாயியை மணந்த கேரளப் பெண் அமைச்சர்
- காந்தியின் கொள்ளுப் பேரன் மீது வழக்கு
- வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க
| விரிவடையும் இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. Posted: 11 May 2015 03:38 PM PDT இந்த உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்களை இணையம் வழியாக இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, பேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பர்க் உருவாக்கிய திட்டம் தான் இன் டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. இந்த திட்டத்தை அறிவித்த சில நாட்களில், அனைவருக்கும் சமமான இணையம் தரப்பட வேண்டும் என்ற முழக்கம் "நெட் நியூட்ராலிட்டி" என்ற பெயரில் பன்னாடுகளில் எதிரொலித்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் இருந்தது. அப்போது ஸக்கர்பெர்க் தானும் சமமான இணைய வழங்கலை ஆதரிப்பதாக அறிவித்தார். அந்த வழியில் தான் தன் இண்டர்நெட் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது ... |
| எட்ஜ் பிரவுசர் கூடுதல் தகவல்கள் Posted: 11 May 2015 03:33 PM PDT மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 10 இயக்கத்துடன் தர இருக்கும் எட்ஜ் பிரவுசர், பல வகைகளில், இந்நிறுவனத்தின் வழக்கத்திற்கு மாறான வகைகளில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் கடைப்பிடித்து வந்த வழக்க முறைகளை முற்றிலும் மாற்றியுள்ளது மைக்ரோசாப்ட். பிரவுசரின் கட்டமைப்பிலும் நவீன தொழில் நுட்பத்தினையும், வசதிகளையும் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். முதலில் ஸ்பார்டன் திட்டம் என இது அறிவிக்கப்பட்டது. அண்மையில் தான், இது எட்ஜ் என அழைக்கப்படும் ... |
| ஜனநாயகத்தையும், நீதித்துறையையும் காப்பாற்றியாக வேண்டும்.. டாக்டர் ராமதாஸ் Posted: 11 May 2015 03:27 PM PDT சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை ஆகியிருப்பது ஜனநாயகத்திற்கும், நீதிக்கும் கிடைத்த தோல்வி. இரண்டையும் காப்பாற்ற இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாக வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி வரை அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ... |
| உலக செவிலியர் தினம்: மே.12, 1974 Posted: 11 May 2015 03:04 PM PDT உலக செவிலியர் நாள் உலக நாடுகள் அனைத்திலும் மே 12-ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலக செவிலியர் அமைப்பு இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. ஜனவரி 1974-இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் மே 12-ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ... |
| விண்டோஸ் 10, மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதளம்! Posted: 11 May 2015 02:33 PM PDT விண்டோஸ் 10 தான் மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதளம் என்ற அறிவிப்பு, தற்போது தொழில்நுட்ப வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்றால், மைக்ரோசாப்ட் இனி இயங்குதளங்களை உருவாக்காதா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? இதற்கான பதிலை மைக்ரோசாப்ட் நிறுவனமே அளித்துள்ளது. சமீபத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'இக்நைட்' (Ignite) கூட்டம் சிகாகோவில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஜெர்ரி நிக்சன், "விண்டோஸ் 10 தான் மைக்ரோசாப்ட்டின் கடைசி இயங்குதளம். நிறுவனம், ... |
| நீதிமன்றங்களில் நீதி நிதியால் நிர்ணயம் செய்யப்படுகிறதா? - திண்ணைப் பேச்சு! Posted: 11 May 2015 02:28 PM PDT "நீதிமன்றங்களுக்கெல்லாம் உயர்ந்த நீதி மன்றம் ஒன்று இருக்கிறது. அது தான் மனச்சாட்சி என்ற நீதிமன்றம். அது அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது" இன்றைய தீர்ப்பு குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கருத்து இது. இந்த மண்ணாங்கட்டி மனசாட்சி நீதிமன்றம் தான் வெல்லும் என்றால், எதற்கு நீதிமன்ற வளாகங்கள் மற்றும் நீதிபதிகள்! ஒருவர் குற்றவாளி என்று கூறி தண்டனை வழங்கிய தீர்ப்பு, எப்படி மற்றொரு நீதிபதியால் முற்றாக அடித்து நொறுக்கப்பட்டு "இவர் புடம் போடப்பட்ட தங்கம்" என்ற சான்றிதழுடன் விடுதலை செய்ய ... |
| புதிய அரசியல் கூட்டணிக்கு தமிழகம் தயாராகி வருகிறது Posted: 11 May 2015 01:54 PM PDT தமிழக அரசியலில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் வாரம்தோறும் நடந்து வந்தாலும், இன்று நடந்த ஒரு நிகழ்வு அரசியலின் போக்கை மாற்றி போட்டிருப்பதாக தோன்றுகிறது. வருகிற 2016 ஆம் ஆண்டு மார்ச்-ஏப்ரலில் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது.முன் எப்போதும் இல்லாத வகையில் கட்சிகள் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியானது.அதில், வருமானத்தைவிட ... |
| விடுதலையான அம்மாவுக்கு ஓர் மடல்! Posted: 11 May 2015 01:50 PM PDT சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். கோடிக்கணக்கான தமிழர்கள் ஓட்டளித்து வெற்றி பெற்ற மகிழ்ச்சியை விட விடுதலைத் தீர்ப்பு கட்டாயம் 'வாழ்வில் நிம்மதியும்' ஆனந்தத்தையும் கொடுத்திருக்கும். மக்களின் முதல்வர் மீண்டும் தமிழக முதல்வராகிறார் என வாண வேடிக்கையும், காது கிழிக்கும் பட்டாசுகளும். ஆர்ப்பாட்டமான ஆட்டமும் முதல்வரை வரவேற்கத் தயாராகி விட்டன. நீதிபதி குன்ஹாவை வெறுத்தவர்கள் நீதிபதி குமாரசாமிக்கு ... |
| வராக புராணம் புத்தகம் கிடைக்குமா? Posted: 11 May 2015 11:34 AM PDT வராக புராணம் புத்தகம் மின் நூல் வடிவில் கிடைக்குமா? சுப்ரமணியன் |
| 'ஜெ' பற்றிய கார்ட்டூன்கள்...படங்கள் :) Posted: 11 May 2015 11:30 AM PDT 'ஜெ' பற்றிய கார்ட்டூன்கள்...படங்கள் ![]() |
| Posted: 11 May 2015 11:19 AM PDT கம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற இடம். விற்போரில் வீழ்ந்த வாலி சொற்போர் தொடுத்த போது இராமன் நிராயுதபாணியாக மௌனமாகவே நின்றான். வாலி இராமன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவன். சுக்ரீவன் இராமன் துணையுடன் போருக்கு அழைத்த போது தாரை வாலிக்கு எச்சரிக்கை விடுக்கிறாள். இராமன் துணையுடன் அவன் வந்திருக்கக்கூடும் என்கிறாள். ஆனால் வாலி அவளைக் கடிந்து கொள்கிறான். தம்பியர் அல்லது தமக்கு வேறு ... |
| எஸ்.ராமகிருஷ்ணனின் "எனதருமை டால்ஸ்டாய்" மற்றும் சில நூல்களும் Posted: 11 May 2015 10:34 AM PDT எனக்கு மின்புத்தகங்கள் படிப்பதில் அத்தனை ஆர்வமில்லாமல் இருந்தது. ஆனால், தமிழ்நேசன் & செல்லா போன்றோரின் தெளிவான அளவில் அடக்கமான மின்னூல்களை வாசிக்க தொடங்கிய பின்தான் பழக்கமானது. அதனால், இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். பின்வரும் எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தகங்கள் தேவை. 1. எனதருமை டால்ஸ்டாய் 2. ஹெமிங்க்வேயின் கடலும் கிழவனும் 3. தச்தொவ்ச்கியின் குற்றமும் தண்டனையும் இவை 2013 ஆம் ஆண்டு எஸ்.ரா. ஆற்றிய சொற்பொழிவுகளை தொகுத்து புத்தகமாக்கபட்டுள்ளன. எனவே பார்க்க சிறியதாக இருப்பினும் மூன்று எழுத்தாலேகளை ... |
| Posted: 11 May 2015 10:29 AM PDT இந்த உலகத்தில் எத்தனையோஆண்கள் ஆண்மை குறைபாட்டுடன். அதற்கு தலைசிறன்த மருந்து இது மட்டுமே. கவனமாக படியுங்கள். கிராமங்களில் ஓரிதழ் தாமரை அதாவது பெண்களின் பொட்டு அளவிற்கு ரோஸ் கலரில் இருக்கும் . அதை வேறுடன் பிடுங்கி நிழலில் நன்றாக காய வைக்கவேண்டும். பறகு இதை பொடி செய்து பாலுடன் ஒரு மண்டலம் சாப்பிட வேண்டும். இடையில் தொட்டால் சினுங்கி தழைகளை(துளிர்) பறித்து நன்றாக மைப்போல அறைத்து ஒரு மேஜை கரண்டி உலுத்தம் பருப்பு மாவை கலந்து சிறிது வெல்லம் நாட்டு கோழி முட்டை கலந்து (இது அனைத்தும் சேர்த்தாள் இரண்டு ... |
| படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:) Posted: 11 May 2015 10:09 AM PDT படம்பார்த்து சிரியுங்கள் |
| Posted: 11 May 2015 10:06 AM PDT இந்திய பெருங்கடலில் உள்ள மொரிசியஸ் தீவு அருகே ஆழ்கடலுக்குள் நீர்வீழ்ச்சி போன்று இருக்கும் புகைப்படம் வானில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது, இந்திய பெருங்கடலாகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6 கோடியே 85 லட்சத்து 56ஆயிரம் சதுர கி.மீ. ஆகும். இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதி ஜாவா நீர்வழியாகும். ... |
| Posted: 11 May 2015 09:59 AM PDT ஜெயலலிதா விடுதலை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. : ![]() |
| பட்டுக்கோட்டை பிரபாகர் குறுநாவல்கள் - பாகம் - 01 - பட்டுக்கோட்டை பிரபாகர் Posted: 11 May 2015 09:44 AM PDT http://www.mediafire.com/download/8qsudhmiakb8m1k/Pattukotai+Prabakar+Kuru+Novelkal+-+Part+01.pdf என்றும் அன்புடன் செல்லா |
| அமிர்தசரஸ் பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை', மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை Posted: 11 May 2015 09:39 AM PDT அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்சில் 24 வயது இளம்பெண்ணுக்கு 'பிளாஸ்டிக் குழந்தை' பிறந்து உள்ளது. குழந்தை இதுவரையில் கேள்விபட்டிராத வண்ணம் ரப்பர் பொம்பை போன்றும் ஊர்வனவை கொண்ட தோல்களையும் கொண்டு உள்ளது. இதுபோன்ற குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிதானது ஆகும். பிறக்கும் 6 லட்சம் குழந்தைகளில் இதுபோன்று ஒரு குழந்தைக்கு இதுஏற்படுகிறது. இதுபோன்று அமிர்தசரஸில் குழந்தை பிறந்தது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே கடந்த 2014ம் ஆண்டு இதுபோன்ற குழந்தை பிறந்து, மூன்று நாட்களில் உயிரிழந்து விட்டது. ... |
| தனக்கு பிறக்கபோகும் குழந்தைக்காக புற்றுநோயை பொருட்படுத்தாமல் உயிரிழந்த தாய் Posted: 11 May 2015 09:38 AM PDT அமெரிக்காவை சேர்ந்த தம்பதி மெக்ஸ் மற்றும் லிஸ் ஜொஸ் தம்பதியினர். லிஸ்சை பரிசோதித்த மருந்துவர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறியுள்ளனர். அப்போது அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் நோயை குணப்படுத்த சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றால் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என்று அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் லிஸ் தனது கர்ப்பத்தை கலைக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் அந்த தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது அதற்கு லில்லி என பெயர் வைத்தனர். இந்நிலையில் அவர் குழந்தை பிறந்த 6 வாரத்தில் ... |
| ‘பட்டாம்பூச்சிகள்’ தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள் Posted: 11 May 2015 09:36 AM PDT என் 'பட்டாம்பூச்சிகள்' தம் வண்ணச் சிறகினை விரிக்க இருக்கின்றன. கண்டு களிக்க வாருங்கள் உறவுகளே. சிறகடிக்கத் தேர்ந்தெடுத்துள்ள பூங்கா ரஷ்ய கலை அறிவியல் பண்பாட்டு மையம்,கஸ்தூரி ரங்கன் சாலை,சென்னை 600 018. 21.11.14 வெள்ளிக் கிழமை மாலை சரியாக 6.00 மணிக்கு. |
| அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் சாப்பிடலாம்..!- விடுகதைகள் Posted: 11 May 2015 09:34 AM PDT - -விடை தெரிந்தவர் சொல்லுங்கள் |
| நாக்கால் கண்களைத் தொட்டு அமெரிக்க பெண்மணி சாதனை Posted: 11 May 2015 09:33 AM PDT அமெரிக்கா: அமெரிக்காவின் ஒரு பெண்மணி நாக்கால் கண்களைத் தொட்டு காண்பவர்களை வியக்கவைத்துள்ளார். அமெரிக்காவின் மாகாணத்தில் உள்ள பகுதியை சேர்ந்தவர் சிறுவயது முதலே இவரது நாக்கு சராசரி நீளத்தை விட அதிகமாக வளர்ச்சி பெற்று வருவதை கண்ட இவரது நண்பர்கள் இவரை கிண்டல் செய்து வந்துள்ளனர். ஆனால், தற்போது 18 வயது பூர்த்தி அடைந்துள்ளதால், தனக்கு இருக்கும் நீண்ட நாக்கை வைத்து உலக கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். சாதாரணமாக நாக்கால் மூக்கை தொடுவது என்பதே மிக அரிதானது. ஆனால், ஆட்ரியான்னா ... |
| Posted: 11 May 2015 09:30 AM PDT (புலவர் இரா. கிருட்டிணன் (இராகி) பி.லிட்.) 'வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் மிகும்' என்னும் விதி,சொல்லொடு சொல் புணரும் பொருட்புணர்ச்சிக்கே பொருந்துவதாகும்.விகுதி முதலிய இடைச் சொற் புணர்ச்சிக்கு ஏற்புடைத்தாகத் தோன்றவில்லை. இருவகை வழக்குகளையும் 'ஒப்பீட்டு முறையில்' உற்று நோக்கின் இது தெற்றெனப் புலப்படும். 1. உலக வழக்கு : (வீட்டுக்) கணக்குகள்;மக்குகள்; நாக்குகள்; வாக்குகள்; கொக்குகள்; விளக்குகள்; (மூன்று) முடிச்சுகள்;கச்சுகள்; வீச்சுகள்;(இரும்புப்) பூட்டுகள்;தட்டுகள், ஓட்டுகள்; முட்டுகள்;மத்துகள்; ... |
| துபாய் கடலில் அதிசயம்: மிதக்கும் 3 அடுக்கு சொகுசு பங்களா Posted: 11 May 2015 09:27 AM PDT துபாய்: துபாய் கடல் பகுதியில் கடலில் மிதக்கும் வகையில் மூன்று அடுக்குகள் கொண்ட வீடுகள் போன்ற தங்குமிடங்களை ஏற்படுத்த மிதக்கும் கடற்குதிரை எனும் பெயரில் இத்திட்டத்தை துவங்க பிரபல சர்வதேச நிறுவனமான கிளைன்டைன்ஸ்ட்( Kleindienst) திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தில் 3 அடுக்குகளாக இந்த மிதக்கும் தங்குமிடங்கள் இருக்கும் கடல்நீருக்கு அடியில் ஒரு அடுக்கும்,கடல் மட்டத்தில் ஒரு அடுக்கும் மேற்புறத்தில் மற்றொரு அடுக்கும் அமைக்கப்படும். வரவேற்பரை கடலின் மேற்புறத்திலும் குளியல் அறை மற்றும் படுக்கை ... |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 11 May 2015 09:25 AM PDT ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| Posted: 11 May 2015 09:22 AM PDT Magesh G Kshathriyan தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி ஆடு திருடுபோகல திருடுபோன மாதிரி கனவு கண்டேன் பட்டிக்காட்டான் பெருமாள் மகளை கற்பழித்ததற்காக குற்றவாளிக்கு 1000 அபராதம் #குன்ஹா பெருமாளே இல்ல அப்புறம் எங்க பெருமாள் மகள கற்பழிச்சாங்க #குமாரசாமி SKP Karuna கடவுள் கொடுத்த வரம் இந்தத் தீர்ப்பு என்கிறார் ஜெ. இரண்டாவது வரம் என்றிருக்க வேண்டும். கடவுள் அவருக்குக் கொடுத்த முதல் வரம் ஓபிஎஸ். Gokila இந்த தீர்ப்பால் பல உயிர்கள் தப்பித்தது! பொது சொத்துக்களின் ... |
| ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Posted: 11 May 2015 06:11 AM PDT ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ... |
| தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-இல் தொடங்கும் Posted: 11 May 2015 12:23 AM PDT நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை வரும் ஜூன் 1-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். - நாட்டின் பெரும்பாலான பகுதிகள் தென்மேற்குப் பருவ காலத்தில் தான் அதிக மழை பெறுகின்றன. நாட்டின் வேளாண் உற்பத்தி தென்மேற்குப் பருவமழையை நம்பியே உள்ளது. - கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை 12 சதவீதம் குறைவாக இருந்தது. இதனால், வேளாண் விளைச்சல் பாதிக்கப்பட்டது.நிகழாண்டு பருவமழை ஜூன் 1-ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. ... |
| Posted: 11 May 2015 12:14 AM PDT ஆள் பாதி; ஆடை பாதி என்பது போல், மனுஷனுக்கு ஆரோக்கியம் இல்லன்னா, கட்டின பொண்டாட்டி கூட மதிக்க மாட்டா போலிருக்கு...' என்று நினைத்தார் சிங்கார வேலன். ''ஏங்க... இப்படி பொம்பள மாதிரி சீரியல பாத்துகிட்டு உட்கார்ந்திருக்கீங்களே... நீங்க எனக்கு வீட்டு வேலையில, உதவி செய்யக் கூட வேணாம்; ஏதாவது வேலையிருக்கான்னு கேக்குறதாலே, என்ன கொறஞ்சு போயிடுவீங்க,'' என்றாள் மனைவி அருந்ததி.இதற்கு என்ன பதில் சொல்வதென்று, அவருக்கு புரியவில்லை. காய்கறி வாங்கி வந்தால், 'என்ன இப்படி வாடி வதங்கியிருக்கு...' என்பாள். சரி ... |
| படித்ததில் பிடித்தது :) --இப்படியும் மோசடியா? Posted: 10 May 2015 11:22 PM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| எதிராளியை உசுப்புபவரா நீங்கள்? Posted: 10 May 2015 10:40 PM PDT மாணவர்களுக்கு பள்ளி நாட்களோடு மட்டுமா போட்டி உணர்வு நின்று போகிறது? கல்லூரியில் அது கடுமையாகி, படிப்பிலிருந்து தாண்டி, விளையாட்டுப் போட்டிக்கு மாறி, பின், 'அவள் எனக்கா, உனக்கா...' என்று வாலிபத்திலும் முட்டிக் கொள்கிறது. இதோடு முடிகிறதா எனில், அதுவும் இல்லை. 'உன் வேலையை விட, என் வேலையும், நான் வாங்கும் சம்பளமும் எங்கோ இருக்கின்றன...' என்று, தன் நண்பனுக்கு வீண் ஜம்பம் காட்டுவதும், 'என் மனைவிக்கு, உன் மனைவி ஈடாவாளா? என் மனைவியின் அழகில், படிப்பில், கெட்டிக்காரத்தனத்தில், செல்வத்தின் முன் உன் ... |
| மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள்-முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் Posted: 10 May 2015 09:30 PM PDT நூல் பெயர்- மட்டப்பல்லியில் மறைந்த மறைபொருள் எழுத்தாளர் - முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் DOWNLOAD எனது வலைத்தளம் தவிர்க்க இயலாத காரணத்தால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன். விரைவில் தொடரும். எனினும் எனது ஈகரையில் மின்நூல்கள் தடையின்றி பகிரப்படும். தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஈகரைக்கும் என் நன்றிகள்.. என்றும் நட்புடன் தமிழ்நேசன் |
| விவசாயியை மணந்த கேரளப் பெண் அமைச்சர் Posted: 10 May 2015 08:48 PM PDT - கேரள மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர், பாரம்பரிய ஹிந்து பழங்குடியின முறைப்படி விவசாயியை ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார். - இந்தத் திருமண விழாவில் மாநில முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் மற்றும் மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டனர். - மாநில பழங்குடியினர், இளைஞர் நலன் விவகாரங்கள் துறை அமைச்சராக இருப்பவர் ஜெயலட்சுமி. இவரது உறவினர் அனில்குமார், விவசாயி.இருவரும் வயநாடு அருகே உள்ள சொந்த ஊரான மாம்பயில் என்ற கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டனர். - ... |
| காந்தியின் கொள்ளுப் பேரன் மீது வழக்கு Posted: 10 May 2015 08:45 PM PDT விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங்கை அவமதிக்கும் வகையில் பேசினார் என்ற குற்றச்சாட்டின்பேரில், காந்தியடிகளின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர். - சமீபத்தில், ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் துஷார் காந்தி பேசியபோது, "பகத் சிங், பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு எதிரான குற்றவாளி ஆவார். எனவேதான், அவருடைய தண்டனையை நிறுத்தி வைக்கும்படி காந்தியடிகள் கோரவில்லை' என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. - - இதன் அடிப்படையில், ஜன் ஜாக்ருதி மஞ்ச் என்னும் தன்னார்வத் ... |
| வேலன்:-ஆதார் அட்டை எண்ணையும் வாக்காளர்அடையாள அட்டை எண்ணையையும் சுலபமாக இணைக்க Posted: 10 May 2015 08:40 PM PDT வாக்காளர் அடையாள அட்டையையும் ஆதார் ;அட்டையையும் இணைக்கும் பணி தற்போது நடந்துவருகின்றது. இதற்காக சிறப்பு முகாம்களும் அமைத்துள்ளார்கள். இதுதவிர ஒவ்வொரு வீடாக சென்றும் ஆதார் அட்டையையும் வாக்காளர் அட்டை எண்ணையும் இணைத்துவருகின்றார்கள். இணையத்திலும் நாம் சுலபமாக இவை இரண்டையும் இணைத்துக்கொள்ளலாம். முதலில் அவர்கள்இணையதளமான http://velang.blogspot.com/2015/04/blog-post_15.html என்கின்ற இணையதளத்தினை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும். அவ்வாறு வரும் விண்டோவில் கீழ்கண்ட ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

: