4TamilMedia செய்திகள் | |
- கொஞ்சம் கொஞ்சமாக குறைந்த ஜெய்
- குற்றமும் தண்டனையும்!
- இருபது தமிழர்களை சுட்டுக் கொன்ற வழக்கை விசாரிக்க இரண்டு குழு
- சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாவதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
- பொதுத் தேர்தல் விகிதாசார முறைப்படி நடத்தப்பட வேண்டும்: சிறுகட்சிகள் கோரிக்கை!
- எனது ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கு நான் பொறுப்பல்ல: மஹிந்த ராஜபக்ஷ
- நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்; கலகொட ஞானசார தேரருக்கு பிடியாணை!
- நாடு பிளவுண்டால் பேரழிவைச் சந்திக்க நேரிடும்: மைத்திரிபால சிறிசேன
- பிரிட்டன் தேர்தல் வெற்றியை அடுத்து பெரும்பான்மை அரசு அமைக்கிறது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி
- சிறார் தண்டனைச் சட்டம் என்பது திருந்துவதற்குத் தான், தண்டிப்பதற்கு அல்ல:ஸ்டாலின்
- வெளிநாட்டுத் தூதர்களைப் பலி கொண்ட பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் தலிபான்கள்?
- சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதுக் குறித்து உச்ச நீதிமன்றம் அறிவிக்கும்:சதானந்த கவுடா
- ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புத் திகதி அறிவிப்பு!
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று ஆறு முறை ஒத்தி வைப்பு!
- எனக்கோ, குடும்பத்தினருக்கோ வெளிநாட்டில் இரகசிய கணக்குகள் இல்லை: மஹிந்த ராஜபக்ஷ
- தமிழிசை சவுந்திரராஜனை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்
- வலிகாமம் வடக்கிலுள்ள எஞ்சிய காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை: மாவை சேனாதிராஜா
| Posted:
Read more ... |
| Posted:
நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் எமக்கான ஓர் சேதி இருக்கலாம் என்பது என் நம்பிக்கை. நாம் தெரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள ஓர் வாழ்க்கை! நமக்கான சேதியைக் கொண்டுவருபவர்கள் இறைதூதர்களாகவோ, மகான்களாகவோ மட்டும் இருக்க வேண்டியதில்லை. அவர்கள் கொலைத் தண்டனைக் குற்றவாளிகளாகக் கூட இருக்கலாம். Read more ... |
| இருபது தமிழர்களை சுட்டுக் கொன்ற வழக்கை விசாரிக்க இரண்டு குழு Posted: ஆந்திர அதிரடிப்படை சுட்டுக்கொன்ற 20 தமிழர்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க 2 புதிய குழுக்களை நியமித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியாவதை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! Posted:
ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பு வெளியாக உள்ளதை அடுத்து, பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. Read more ... |
| பொதுத் தேர்தல் விகிதாசார முறைப்படி நடத்தப்பட வேண்டும்: சிறுகட்சிகள் கோரிக்கை! Posted:
20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு தேர்தல் முறைமை மாற்றியமைக்கப்பட்டாலும், எதிர்வரும் பொதுத் தேர்தல் விகிதாசார முறைப்படியே நடத்தப்பட வேண்டும் என்று சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். Read more ... |
| எனது ஆட்சியில் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடம்பெற்ற அநீதிகளுக்கு நான் பொறுப்பல்ல: மஹிந்த ராஜபக்ஷ Posted:
எனது ஆட்சியில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம்; கலகொட ஞானசார தேரருக்கு பிடியாணை! Posted:
நீதிமன்ற உத்தரவை மீறி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிக்குகள் உட்பட 27 பேர் நேற்று வெள்ளிக்கிழமை தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் தனிநபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். Read more ... |
| நாடு பிளவுண்டால் பேரழிவைச் சந்திக்க நேரிடும்: மைத்திரிபால சிறிசேன Posted:
எந்தக் காரணத்துக்காக மக்கள் பிளவுண்டாலும், பிளவுபடுத்தப்பட்டாலும் பேரழிவையே சந்திக்க நேரிடும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| பிரிட்டன் தேர்தல் வெற்றியை அடுத்து பெரும்பான்மை அரசு அமைக்கிறது ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி Posted:
பிரிட்டனில் புதன்கிழமை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அந்நாட்டின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சி அமைக்கவுள்ளது. Read more ... |
| சிறார் தண்டனைச் சட்டம் என்பது திருந்துவதற்குத் தான், தண்டிப்பதற்கு அல்ல:ஸ்டாலின் Posted: சிறார் தண்டனைச் சட்டம் என்பது திருந்துவதற்குதான், தண்டிப்பதற்கு அல்ல சிறார் சட்டத் திருத்த மசோதாக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார் திமுக பொருளாளர் ஸ்டாலின். Read more ... |
| வெளிநாட்டுத் தூதர்களைப் பலி கொண்ட பாகிஸ்தான் ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் தலிபான்கள்? Posted:
இன்று வெள்ளிக்கிழமை வடக்கு பாகிஸ்தானில் ஓர் பாடசாலைக் கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பலியான 6 பேரில் பாகிஸ்தானுக்கான பிலிப்பைன்ஸ் மற்றும் நோர்வே தூதர்களுடனின்னும் இரு தூதர்களின் மனைவியரும் இரு பைலட்டுக்களும் அடங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதுக் குறித்து உச்ச நீதிமன்றம் அறிவிக்கும்:சதானந்த கவுடா Posted:
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதுக் குறித்து உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் என்று, மத்திய சட்ட அமைச்சர் சதானந்த கவுடா கூறியுள்ளார். Read more ... |
| ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புத் திகதி அறிவிப்பு! Posted:
ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புத் திகதி குறித்த அறிவிப்பை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று ஆறு முறை ஒத்தி வைப்பு! Posted:
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சிகளின் அமளியால் 6 முறை ஒத்தி வைக்கப்பட்டு, பின்னர் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| எனக்கோ, குடும்பத்தினருக்கோ வெளிநாட்டில் இரகசிய கணக்குகள் இல்லை: மஹிந்த ராஜபக்ஷ Posted:
தனக்கோ, தனது குடும்பத்தினருக்கோ வெளிநாடுகளில் இரகசிய வங்கிக் கணக்குகள் ஏதும் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் மறுத்துள்ளார். Read more ... |
| தமிழிசை சவுந்திரராஜனை சந்தித்தார் மு.க.ஸ்டாலின் Posted: |
| வலிகாமம் வடக்கிலுள்ள எஞ்சிய காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை: மாவை சேனாதிராஜா Posted:
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலய பகுதிக்குள் காணப்படும் பொதுமக்களின் எஞ்சிய காணிகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
லாக்கர் வைக்க வேண்டிய இடத்தில் துளியூண்டு பர்சை வைத்த மாதிரி ஆகிவிட்டது ஜெய் நடிக்கும் புதிய படம் ஒன்றின் நிலைமை.












