4TamilMedia செய்திகள் | |
- காலாவதியான சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றம்!
- சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை:மும்பை உயர் நீதிமன்றம்
- ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலிருந்து இராணுவம் நீக்கம்!
- சரித்திரத்தை திரும்பிப் பார்த்து இந்தியா-சீனா உறவு மேம்பட வேண்டும்: மோடி
- எதிர்க்கட்சிகள் வேறுபாடின்றி இணைய வேண்டும்: இளங்கோவன்
- ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு எதனால் சிக்கல் வந்தது?
- மைத்திரியுடனான பேச்சு வெற்றியா தோல்வியா என்று சொல்ல முடியாது: மஹிந்த ராஜபக்ஷ
- மஹிந்த குடும்பம் 18 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாட்டில் பாதுக்கியுள்ளது: மங்கள சமரவீர
- சம்பூரில் 818 ஏக்கர் காணி விடுவிப்பு; வர்த்தமானி அறிவித்தலில் மைத்திரி கையெழுத்து!
- இன்றைய ஐபிஎல் போட்டி முடிவுகள்:ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் வெற்றி
- ரஷ்ய கார்கோ விண்கலம் பூமியில் வீழ்கின்றது!:முற்றாக எரிந்து விடும் என விஞ்ஞானிகள் தகவல்
- அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் புயல் வெள்ள அபாயத்தால் அவசர நிலைப் பிரகடனம்!
- ஈராக்கில் ஜிஹாதிஸ்ட் தளபதிகளுக்காக 5 ஸ்டார் ஹோட்டல் திறந்ததா ISIS?
- ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை
- கேரளாவில் தேசிய விளையாட்டு வீராங்கனைகள் தற்கொலைக்கு முயற்சி!
- ஒன்பதாயிரம் தொண்டு நிறுவனங்களை இந்தியா முடக்கி வைத்திருப்பது அச்சமாக இருக்கிறது:அமெரிக்க தூதர்
- இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதுக் குறித்து ஃபிரான்ஸ் அமைச்சருடன் ஆலோசனை
- 20வது திருத்தம் தொடர்பில் சிறுகட்சிகளின் முடிவு நாளை: மனோ கணேசன்
- ரஜினியின் இரு படங்கள் - செய்தி கசிந்தது எப்படி?
- பஷில் ராஜபக்ஷவின் விளக்கமறியல் 20ஆம் திகதி வரை நீடிப்பு!
- நரேந்திர மோடி பழிவாங்கும் ஆட்சி நடத்துகிறார்:ராகுல்காந்தி
- முல்லைப் பெரியாறு அணையை மூவர் குழு இன்று பார்வையிடுகிறது!
- சல்மான் கான் சிறை செல்ல மாட்டார்? - வழக்கறிஞர்
- மேற்கு வங்கத்தில் உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகம்,விலை மலிவு!
- கொடைக்கானலில் பிளம் பழங்களின் விளைச்சல் அமோகம்!
| காலாவதியான சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றம்! Posted:
Read more ... |
| சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை:மும்பை உயர் நீதிமன்றம் Posted:
Read more ... |
| ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலிருந்து இராணுவம் நீக்கம்! Posted:
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவிலிருந்து இராணுவத்தினர் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜீ.வி.ரவிப்பிரிய தெரிவித்துள்ளார். Read more ... |
| சரித்திரத்தை திரும்பிப் பார்த்து இந்தியா-சீனா உறவு மேம்பட வேண்டும்: மோடி Posted:
Read more ... |
| எதிர்க்கட்சிகள் வேறுபாடின்றி இணைய வேண்டும்: இளங்கோவன் Posted:
Read more ... |
| ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு எதனால் சிக்கல் வந்தது? Posted: |
| மைத்திரியுடனான பேச்சு வெற்றியா தோல்வியா என்று சொல்ல முடியாது: மஹிந்த ராஜபக்ஷ Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு வெற்றியா, தோல்வியா என்று சொல்ல முடியாதுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| மஹிந்த குடும்பம் 18 பில்லியன் டொலர் சொத்துக்களை வெளிநாட்டில் பாதுக்கியுள்ளது: மங்கள சமரவீர Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்துக்களை வெளிநாடுகளில் பாதுக்கி வைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| சம்பூரில் 818 ஏக்கர் காணி விடுவிப்பு; வர்த்தமானி அறிவித்தலில் மைத்திரி கையெழுத்து! Posted:
திருகோணமலை சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் காணிகளை மக்களுக்கு மீண்டும் வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வியாழக்கிழமை கையொப்பமிட்டுள்ளார். Read more ... |
| இன்றைய ஐபிஎல் போட்டி முடிவுகள்:ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் வெற்றி Posted:
இன்று வியாழக்கிழமை மும்பையில் ராஜஸ்தான் மற்றுக் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 7 ரன்களால் ஹைதராபாத் அணியும் கொல்கத்தாவில் டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா 13 ரன்களாலும் வெற்றியைத் தமதாக்கியுள்ளன. Read more ... |
| ரஷ்ய கார்கோ விண்கலம் பூமியில் வீழ்கின்றது!:முற்றாக எரிந்து விடும் என விஞ்ஞானிகள் தகவல் Posted:
கடந்த வாரம் ரஷ்யாவால் விண்ணுக்குச் செலுத்தப் பட்ட ஆளில்லா கார்கோ விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து சுழன்றது. Read more ... |
| அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் புயல் வெள்ள அபாயத்தால் அவசர நிலைப் பிரகடனம்! Posted:
டோர்னிடோ என்றழைக்கப் படும் மிக வலிமையான சுழல் காற்று மற்றும் வெள்ள அபாயத்தால் அமெரிக்காவின் ஒக்லஹோமா மாநிலத்தில் குறைந்தது 12 பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை அவசர நிலை பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது. Read more ... |
| ஈராக்கில் ஜிஹாதிஸ்ட் தளபதிகளுக்காக 5 ஸ்டார் ஹோட்டல் திறந்ததா ISIS? Posted:
ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழுள்ள மோசுல் நகரில் ISIS போராளிகள் ஜிஹாதிஸ்ட் தளபதிகளுக்காக 262 அறைகளுடன் கூடிய 5 ஸ்டார் ஹோட்டல் ஒன்றை சமீபத்தில் திறந்திருப்பதாகப் பரபரப்புச் செய்தி சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. Read more ... |
| ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை Posted:
ராகுல்காந்தி மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| கேரளாவில் தேசிய விளையாட்டு வீராங்கனைகள் தற்கொலைக்கு முயற்சி! Posted:
கேரளாவில் தேசிய விளையாட்டு வீராங்கனைகள் தற்கொலைக்கு முயற்சி செய்ததும், அதில் ஒரு வீராங்கனை உயிரிழந்துள்ளதும் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. Read more ... |
| ஒன்பதாயிரம் தொண்டு நிறுவனங்களை இந்தியா முடக்கி வைத்திருப்பது அச்சமாக இருக்கிறது:அமெரிக்க தூதர் Posted:
ஒன்பதாயிரம் தொண்டு நிறுவனங்களை இந்தியா முடக்கி வைத்திருப்பது அச்சமாக இருக்கிறது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கூறியுள்ளார். Read more ... |
| இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதுக் குறித்து ஃபிரான்ஸ் அமைச்சருடன் ஆலோசனை Posted:
இந்தியாவுக்கு ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதுக் குறித்து ஃபிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சருடன் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஆலோசனை நடத்தியுள்ளார். Read more ... |
| 20வது திருத்தம் தொடர்பில் சிறுகட்சிகளின் முடிவு நாளை: மனோ கணேசன் Posted:
தேர்தல் முறை மாற்றத்தைக் கோரும் 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் சிறுகட்சிகளின் பேரவை நாளை வெள்ளிக்கிழமை கொழும்பில் கூடி முடிவினை எடுக்கவுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ரஜினியின் இரு படங்கள் - செய்தி கசிந்தது எப்படி? Posted: |
| பஷில் ராஜபக்ஷவின் விளக்கமறியல் 20ஆம் திகதி வரை நீடிப்பு! Posted:
திவிநெகும நிதிமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை மீண்டும் உத்தரவிட்டுள்ளது. Read more ... |
| நரேந்திர மோடி பழிவாங்கும் ஆட்சி நடத்துகிறார்:ராகுல்காந்தி Posted:
Read more ... |
| முல்லைப் பெரியாறு அணையை மூவர் குழு இன்று பார்வையிடுகிறது! Posted:
Read more ... |
| சல்மான் கான் சிறை செல்ல மாட்டார்? - வழக்கறிஞர் Posted:
Read more ... |
| மேற்கு வங்கத்தில் உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகம்,விலை மலிவு! Posted:
Read more ... |
| கொடைக்கானலில் பிளம் பழங்களின் விளைச்சல் அமோகம்! Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
அரசு நிர்வாகத்துக்கு இடையூறாக உள்ள காலாவதியான சட்டங்களை ரத்து செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவுப் .பிறப்பித்துள்ளது.
சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்து இந்தியா-சீனா உறவு மேம்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் வேறுபாடின்றி இணைய வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இன்டஸ்ரியை உலுக்கும் செய்தியே இதுதான்!











தாணு தயாரிக்க, ரஜினி நடிக்கப் போவதாக ஒரு செய்தி.
பிரதமர் நரேந்திர மோடி பழி வாங்கும் ஆட்சி நடத்துகிறார் என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் குறைக் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு அருகில் மாற்று அணைக் கட்டப்படும் என்று கேரள அரசு ஆய்வுகள் மேற்கொண்டு வரும் நிலையில்,முல்லைப் பெரியாறு அணையை மூவர் குழு இன்று பார்வையிட்டு வருவதாகத் தெரிகிறது.
சல்மான் கான் சிறை செல்ல மாட்டார் என்று தாம் நம்புவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உருளைக் கிழங்கின் விளைச்சல் அதிகமாகி விலை மிகவும் மலிந்து உள்ளதால், விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
கொடைக்கானலில் பிளம் பழங்களின் விளைச்சல் அமோகமாக உள்ளதால் அங்குள்ள விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.