4TamilMedia செய்திகள் | |
- இந்திய ஊடகஙக்ளே திரும்பிச் செல்லுங்கள் : பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்கள் காட்டம்!
- பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
- கேரள காவல்துறை தேடிக்கொண்டிருந்த மாவோயிஸ்ட் தம்பதி கோவையில் கைது!
- பிரதமர் நரேந்திர மோடி சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆறு நாள் பயணம்!
- தம்மை ஓரினச் சேர்க்கையாளர் என்று தெரிந்தும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய வற்புறுத்தல்:ஸ்ரீனிவாசன் மகன்
- பாதுகாப்புத் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கி இருக்கும் நிதியுதவி போதவில்லை!
- தமிழக சூழலுக்கு கட்சிகளை ஒன்றிணைப்பது அரசியல் தர்மம்:டாக்டர் கிருஷ்ணசாமி
- வாடி ராசாத்தி படத்தில் இல்லை?
- இந்தியா உலக வங்கிகள் மூலம் மறைமுகத் தாக்குதல்:அல்கொய்தா
- ஒபாமாவின் இந்திய வருகையின்போது அவரது செலவுக் கணக்கு எவ்வளவு?
- குமார் விஸ்வாசுக்கு ஆம் ஆத்மிக் கட்சியின் பெண் தொண்டருடன் தகாத உறவா?
- வை ராஜா வை- விமர்சனம்
- ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகும்:சுப்ரமணியசாமி
- ஆவின் நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டம்:கருணாநிதி
- தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய தமிழரசுக் கட்சி குழு அமைப்பு!
- ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தி; முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் கைதாகலாம்(?)
- 20வது திருத்தத்தின் பின்னரே பாராளுமன்றம் கலைப்பு: கபீர் ஹாசிம்
- பெங்களூரை தோற்கடித்தது சென்னை, ஐதராபாத்தை தோற்கடித்தது கொல்கத்தா!
- அமெரிக்க அருங்காட்சியகத்தில் நபிகள் குறித்த கார்ட்டுன் போட்டியில் தாக்குதல்!
- நேபாள நிலநடுக்கத்தில் காத்மண்டு 3 அடி உயர்ந்து எவரெஸ்ட் சிகரம் ஓர் இஞ்ச் தாழ்ந்தது!
- பிரிட்டன் குட்டி இளவரசிக்கு சார்லொட்டே எலிசபெத் டயானா என்று பெயர் சூட்டப் பட்டது!
- மீட்புப் பணிகளை நிறுத்திக்கொள்வதாக நேபாள அரசு அறிவிப்பு!
- மிக மலிவாக ஆடைகளை விற்கும் இயந்திரம், வாங்க மறுக்கும் மக்கள் : விழிப்புணர்வு வீடியோ
- சசி கபூருக்கு தாதா சாஹிப் பால்கே விருது:குடியரசுத் தலைவர்
- நாடு முழுவதும் உள்ள பவுத்தர்களால் இன்று புத்த பூர்ணிமா விழா வெகு சிறப்பான கொண்டாட்டம்!
- ம்... இதெல்லாம் இவங்க ஸ்டைல்
- தென்னிந்திய மீனவர் பேரவை சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்
- பஞ்சாபில் பாலியல் தொல்லையால் பேருந்திலிருந்து குதித்த சிறுமியின் உடல் இன்று அடக்கம்
- இன்று தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது!
- டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங்கை பதவி நீக்கம் செய்ய முடிவு!
- மாநில நிதியிலிருந்து ஏழை விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் வழங்கினார் மணிசங்கர் ஐயர்
| இந்திய ஊடகஙக்ளே திரும்பிச் செல்லுங்கள் : பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்கள் காட்டம்! Posted:
நேபாளத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்திய ஊடகங்களை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். Read more ... |
| பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு! Posted:
திவிநெகும திணைக்களத்தில் நிதி மோடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| கேரள காவல்துறை தேடிக்கொண்டிருந்த மாவோயிஸ்ட் தம்பதி கோவையில் கைது! Posted:
கேரள காவல்துறை தேடிக்கொண்டிருந்த ஒரு தம்பதியினர் உள்ளிட்ட 4 மாவோயிஸ்ட்கள் கோவையில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடி சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஆறு நாள் பயணம்! Posted:
Read more ... |
| Posted:
BCCI முன்னாள் தலைவரும், ஐபிஎல் கிரிக்கெட் முன்னாள் தலைவருமான ஸ்ரீனிவாசனின் மகன் அஷ்வின், தம்மை ஓரினச் சேர்க்கையாளர் என்று தெரிந்தும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய தந்தை ஸ்ரீனிவாசன் வற்புறுத்துகிறார் என்று பகிரங்க குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். Read more ... |
| பாதுகாப்புத் துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கி இருக்கும் நிதியுதவி போதவில்லை! Posted:
Read more ... |
| தமிழக சூழலுக்கு கட்சிகளை ஒன்றிணைப்பது அரசியல் தர்மம்:டாக்டர் கிருஷ்ணசாமி Posted:
Read more ... |
| Posted: |
| இந்தியா உலக வங்கிகள் மூலம் மறைமுகத் தாக்குதல்:அல்கொய்தா Posted:
Read more ... |
| ஒபாமாவின் இந்திய வருகையின்போது அவரது செலவுக் கணக்கு எவ்வளவு? Posted:
Read more ... |
| குமார் விஸ்வாசுக்கு ஆம் ஆத்மிக் கட்சியின் பெண் தொண்டருடன் தகாத உறவா? Posted:
ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான குமார் விஸ்வாசுக்கு அக்கட்சியின் பெண் தொண்டர் ஒருவருடன் தகாத உறவு இருந்ததாக எழுந்த குற்றச் சாட்டை குறித்த பெண் தொண்டரே மறுத்துள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடியாகும்:சுப்ரமணியசாமி Posted:
Read more ... |
| ஆவின் நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டம்:கருணாநிதி Posted:
Read more ... |
| தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய தமிழரசுக் கட்சி குழு அமைப்பு! Posted:
20வது திருத்தச் சட்டமூலத்தினூடு செய்யப்படவுள்ள தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சி அமைத்துள்ளது. Read more ... |
| ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தி; முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் கைதாகலாம்(?) Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இரகசியப் பொலிஸாரும், நிதி மோசடி விசாரணைப் பிரிவினரும் மேற்கொண்ட விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், விரைவில் ஊழல் மோசடிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் தெரிகின்றது. Read more ... |
| 20வது திருத்தத்தின் பின்னரே பாராளுமன்றம் கலைப்பு: கபீர் ஹாசிம் Posted:
20வது திருத்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றிய பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று நெடுஞ்சாலைகள், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார். Read more ... |
| பெங்களூரை தோற்கடித்தது சென்னை, ஐதராபாத்தை தோற்கடித்தது கொல்கத்தா! Posted:
சென்னை - பெங்களூர் அணிகளுக்கு இடையில் நேற்று சென்னையில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 24 ரன்களால் வெற்றி பெற்றது. Read more ... |
| அமெரிக்க அருங்காட்சியகத்தில் நபிகள் குறித்த கார்ட்டுன் போட்டியில் தாக்குதல்! Posted:
ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் கார்லேண்ட் என்ற நகரில் ஓர் அருங்காட்சியகத்தில் முஸ்லிம்களின் இறைத் தூதர் முஹமது நபி குறித்த கார்ட்டூன் போட்டி ஒன்று நடைபெற்ற போது அரங்குக்கு வெளியே கார் ஒன்றில் வந்த மர்ம நபர்கள் சிலர் அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். Read more ... |
| நேபாள நிலநடுக்கத்தில் காத்மண்டு 3 அடி உயர்ந்து எவரெஸ்ட் சிகரம் ஓர் இஞ்ச் தாழ்ந்தது! Posted:
ஏப்பிரல் 25 ஆம் திகதி நேபாளத்தைத் தாக்கிய பூகம்பத்தில் பாரிய அழிவு ஏன் ஏற்பட்டது என்பதற்கான சான்று ஒன்று செய்மதிப் புகைப்படம் ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. Read more ... |
| பிரிட்டன் குட்டி இளவரசிக்கு சார்லொட்டே எலிசபெத் டயானா என்று பெயர் சூட்டப் பட்டது! Posted:
சனிக்கிழமை இலண்டனில் பிறந்த பிரிட்டன் அரச வம்சத்தின் புதிய வாரிசான குட்டி இளவரசிக்கு சார்லொட்டே எலிசபெத் டயானா (Charlotte Elizabeth Diana) எனப் பெயர் சூட்டப் பட்டிருப்பதாகவும் அவர் சார்லொட்டே எனச் செல்லமாக அழைக்கப் படுவார் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more ... |
| மீட்புப் பணிகளை நிறுத்திக்கொள்வதாக நேபாள அரசு அறிவிப்பு! Posted:
மறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதால் மீட்புப் பணிகளை நிறுத்திகொள்வதாக நேபாள நாட்டு அரசு அறிவித்துள்ளது. Read more ... |
| மிக மலிவாக ஆடைகளை விற்கும் இயந்திரம், வாங்க மறுக்கும் மக்கள் : விழிப்புணர்வு வீடியோ Posted:
ஃபேஷன் புரட்சி எனும் இலாப நோக்கற்ற அமைப்பு ஒன்று மக்கள் ஆடைகளை எவ்வாறு வாங்குகிறார்கள் என கண்டறிய ஒரு அற்புதமான சமூகப் பரிசோதனையினை செய்திருந்தது. Read more ... |
| சசி கபூருக்கு தாதா சாஹிப் பால்கே விருது:குடியரசுத் தலைவர் Posted:
பிரபல இந்தி நடிகர் சசி கபூருக்கு திரைப்பட உலகின் உயரிய விருதான தாதா சாஹிப் பால்கே விருதை இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். Read more ... |
| நாடு முழுவதும் உள்ள பவுத்தர்களால் இன்று புத்த பூர்ணிமா விழா வெகு சிறப்பான கொண்டாட்டம்! Posted: நாடு முழுவதும் உள்ள பவுத்தர்களால் இன்று புத்த பூர்ணிமா விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. Read more ... |
| Posted: |
| தென்னிந்திய மீனவர் பேரவை சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் Posted:
Read more ... |
| பஞ்சாபில் பாலியல் தொல்லையால் பேருந்திலிருந்து குதித்த சிறுமியின் உடல் இன்று அடக்கம் Posted:
Read more ... |
| இன்று தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது! Posted:
Read more ... |
| டெல்லி சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங்கை பதவி நீக்கம் செய்ய முடிவு! Posted:
Read more ... |
| மாநில நிதியிலிருந்து ஏழை விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் வழங்கினார் மணிசங்கர் ஐயர் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



பிரதமர் நரேந்திர மோடி சீனா, தென் கொரியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு 6 நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்புத் துறைக்கு பட்ஜெட்டில் மத்திய அரசு ஒதுக்கி இருக்கும் நிதியுதவி போதாது என்று, முப்படை அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நிலவி வரும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப அரசியல் கட்சிகளை இணைப்பது என்பது அரசியல் தர்மமாகிறது என்று, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
ஜோதிகா வெகுகாலம் கழித்து நடிக்கும் படத்தின் பெயர் 36 வயதினிலே.
இந்தியா உலக வங்கிகள் மூலம் தங்கள் மீது மறைமுகத் தாக்குதல் நடத்துவதாக அல்கொய்தா தீவிரவாத அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.
ஒபாமாவின் இந்திய வருகயின்போது அவரது செலவுக் கணக்கு எவ்வளவு என்பதைத் தெரிவிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புளிச்ச மாங்காய்க்கு ஆசைப்படறகுக்கு புள்ள தாச்சியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையே? ஒரு பெண்ணாக இருந்தும், ஆக்ஷன், அடிதடி, சூதாட்ட கதையை கையிலெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக பாராட்டுகள். அதேநேரத்தில் வவுத்தெரிச்சல், வாய்விட்டு புலம்ப வைக்குதே! ‘யம்மாடி... நீங்க படிச்ச டுடோரியல் காலேஜ்ல டைரக்ஷனை இன்னும் நல்லா படிச்சுட்டு வந்திருக்கலாம்ல?’
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனு தள்ளுபடியாகிவிடும் என்று தாம் நம்புவதாக பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொள்முதல் பாலை மக்களிடமிருந்து வாங்க மறுக்கும் அரசின் ஆவின் நிறுவனத்துக்கு எதிராக திமுக போராட்டம் நடத்த தயங்காது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.









எந்த விழாவில் மைக்கை பிடித்தாலும் முதலில், என் இனிய தமிழ் மக்களே என்பார் பாரதிராஜா.
மத்திய அரசைக் கண்டித்து தென்னிந்திய மீனவர் பேரவை நிறுவனர் ஜெய பாலையன் தலைமையில் சென்னையில் இன்று மீனவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
பஞ்சாபில் ஓடும் பேருந்தில் தாயுடன் தாமும் பாலியல் தொல்லைக்கு ஆளாகி பேருந்திலிருந்து குதித்த சிறுமியின் உடல் 4 நாட்களுக்குப் பின்னர் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
இன்று தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயில் மக்களை வாட்டி .வதைக்கிறது.
டெல்லி சட்டப்பேரவையின் சட்ட அமைச்சர் ஜிதேந்திர சிங்கை பதவி நீக்கம் செய்ய டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநில நிதியிலிருந்து நாகை மாவட்ட ஏழை விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் வழங்கினார் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் மணிசங்கர் ஐயர்.