4TamilMedia செய்திகள் | |
- மைத்திரி- மஹிந்த சந்திப்பு நாளை(?)
- டெல்லி மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள் அதிரடி பணியிடை நீக்கம்!
- நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை மாநிலங்களவையில் தோற்கடிப்போம்:குலாம் நபி ஆசாத்
- திரு அண்ணாமலையில் பேருந்துகள் போதாமல் பக்தர்கள் அவதி
- லட்சக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பச்சை நிறப் பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்!
- எட்டு நாட்களுக்குப் பின்னர் நேபாள இடிபாடுகளிலிருந்து முதியவர் உட்பட நான்கு பேர் உயிருடன் மீட்பு!
- வடக்கு மக்களுக்கு விரைவில் தீர்வு: ஜோன் கெரி நம்பிக்கை வெளியிட்டதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு!
- 20வது திருத்தம் தொடர்பில் அமைச்சரவை மீண்டும் ஆராய்வு!
- டெல்லியை தோற்கடித்தது ராஜஸ்தான் ரோயல்ஸ் : தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி!
- வடக்கு ஈராக்கில் 300 யாஷிடி இனத்தவர் கொல்லப் பட்டனர்:ஈராக் அதிகாரிகள் தகவல்
- பஞ்சாப்பையும் வீழ்த்தியது மும்பை
- வாயால் கெடுத்த டி.வி பிரபலம்?
- புதிய அரசியல் சூழ்நிலையை தமிழ்த் தரப்பு சாதகமாக கையாள வேண்டும்: த.தே.கூ.விடம் ஜோன் கெரி வலியுறுத்தல்!
| மைத்திரி- மஹிந்த சந்திப்பு நாளை(?) Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறலாம் என்று தெரிகின்றது. Read more ... |
| டெல்லி மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள் அதிரடி பணியிடை நீக்கம்! Posted:
டெல்லி மாநகரப் பேருந்து ஓட்டுனர்கள் 20 பேரை அம்மாநில அரசு அதிரடி பணியிடை நீக்கம் செய்துள்ளது. Read more ... |
| நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை மாநிலங்களவையில் தோற்கடிப்போம்:குலாம் நபி ஆசாத் Posted:
நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை மாநிலங்களவையில் தோற்கடிப்போம் என்று மாநிலங்களைவை காங்கிரஸ் உறுப்பினர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். Read more ... |
| திரு அண்ணாமலையில் பேருந்துகள் போதாமல் பக்தர்கள் அவதி Posted:
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திரு அண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் பேருந்துகள் போதாமல் அவதிப்பட்டு வருகின்றனர். Read more ... |
| லட்சக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பச்சை நிறப் பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்! Posted:
மதுரையில் நடைப்பெற்ற சித்திரைத் திருவிழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பச்சை நிறப் பட்டுடுத்தி கள்ளழகர் இன்று காலை ஆற்றில் இறங்கினார். Read more ... |
| எட்டு நாட்களுக்குப் பின்னர் நேபாள இடிபாடுகளிலிருந்து முதியவர் உட்பட நான்கு பேர் உயிருடன் மீட்பு! Posted:
8 நாட்களுக்குப் பின்னர் நேபாள இடிபாடுகளிலிருந்து 101 வயது முதியவர் உட்பட நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். Read more ... |
| வடக்கு மக்களுக்கு விரைவில் தீர்வு: ஜோன் கெரி நம்பிக்கை வெளியிட்டதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு! Posted:
வடக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| 20வது திருத்தம் தொடர்பில் அமைச்சரவை மீண்டும் ஆராய்வு! Posted:
தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டமூல யோசனைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவை எதிர்வரும் 13ஆம் திகதி கூடி மீண்டும் ஆராயவுள்ளது. Read more ... |
| டெல்லியை தோற்கடித்தது ராஜஸ்தான் ரோயல்ஸ் : தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி! Posted:
ராஜஸ்தான் - டெல்லி அணிகளுக்கு இடையில் நேற்று மும்பையில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 189 ஓட்டங்களை எடுத்தது. அஜிங்க ராஹேன் 91 ஓட்டங்களையும், கருண் நாயர் 61 ஓட்டங்களையும் எடுத்தனர். Read more ... |
| வடக்கு ஈராக்கில் 300 யாஷிடி இனத்தவர் கொல்லப் பட்டனர்:ஈராக் அதிகாரிகள் தகவல் Posted:
ஈராக்கில் வசித்து வரும் சிறுபான்மை யாஷிடி இனத்தவர்களின் முன்னேற்றக் கட்சியும் ஈராக்கிய அதிகாரிகளும் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலில் வடக்கு ஈராக்கில் மோசுலுக்குத் தெற்கே டல் அஃபர் மாவட்டத்தில் தாம் முன்னர் கைப்பற்றியிருந்த சுமார் 300 யாஷிடி இன மக்களை வெள்ளிக்கிழமை ISIS போராளிகள் கொலை செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். Read more ... |
| பஞ்சாப்பையும் வீழ்த்தியது மும்பை Posted:
மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் மும்பை அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. அதோடு தொடர்ந்து மூன்றாவது ஹாட்றிக் வெற்றியை அந்த அணி பெற்றுள்ளது. Read more ... |
| Posted:
பிரபல தொலைக்காட்சி நிறுவனம், தனது பெயரில் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. தொலைக்காட்சி உரிமைக்காக அதிக படங்களை வாங்காத இந்த பெரிய டி.வி. திரையுலகத்தை நம்பி நடத்தும் இந்த நிகழ்ச்சியால் கோடி கோடியாக லாபம். படம் வாங்காதவர்களுக்கு இப்படியொரு மரியாதையா? பொசுக்கென்று செக் வைத்துவிட்டது தயாரிப்பாளர் சங்கம். Read more ... |
| Posted:
இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் சூழ்நிலையை தமிழ்த் தரப்பு சரியாக பயன்படுத்தி, நல்லதொரு தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |












