4TamilMedia செய்திகள் | |
- யாழ் நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 34 வருடங்கள்..!
- தமிழர்களின் உரிமைப் பிரச்சினை தீர்க்கப்பட்டால் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை: வினோ
- நாமல் ராஜபக்ஷவின் பேஸ்புக் இறைஞ்சலுக்கு, முன்னாள் பிரதம நீதியரசரின் மகன் பதிலடி!
- கட்சி மாறும் அரசியல்வாதிகளுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதியில்லை: மைத்திரி- ரணில் தீர்மானம்
- ஜப்பானைத் தாக்கிய 7.8 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!:வட இந்தியாவிலும் அதிர்வுகள்
- மாஸ் என்கிற மாசிலாமணி:விமர்சனம்
- ரயில்களின் குளிர்சாதன பெட்டிகளின் பயணிகள் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு
- சவுதி அரேபியாவின் 2 ஆவது மசூதி தாக்குதலுக்கும் பொறுப்பேற்ற ISIS மேலும் அச்சுறுத்தல்!
- கமல் மீது மீடியா காட்டம்?
- ரோஹிங்யாக்கள் என்னும் மனிதர்கள்! (அமல்ராஜ் பிரான்ஷிஸ்)
- நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்ட மசோதாவுக்கு 3வது முறையாக ஒப்புதல்!
- சட்ட விரோதமாக சிகரெட்டுக்கள் கடத்தி வருவது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது!
- சென்னையில் IIT மாணவர்கள் அமைப்புக்குத் தடை விதித்தது IIT
- ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக வழக்கறிஞர் பரிந்துரை
- மக்களை வாட்டி வதைத்து விடைப் பெற்றது அக்னி நட்சத்திரம்!
- டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்க முடிவு:தமிழக அரசு
- நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்குத் தடை?
- நான்கு தலைமுறையாகவே ராகுலின் குடும்பம் RSS மீது வெறுப்பை உமிழ்ந்து வருகிறது!
- ராணுவத்தில் ஒரே ரேங்க்,ஒரே ஓய்வூதியம்:மனோகர் பாரிக்கர்
- மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உற்பத்தியாகும் பொருட்களுக்கு உள்ளூர் சந்தையில் முக்கிய இடம்:ரகுராம் ராஜன்
- ராகுலின் சுய விவரங்களை சேகரிக்க டெல்லி காவல்துறை மீண்டும் முடிவு!
| யாழ் நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 34 வருடங்கள்..! Posted:
நேற்று என் கனவில் Read more ... |
| தமிழர்களின் உரிமைப் பிரச்சினை தீர்க்கப்பட்டால் யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை: வினோ Posted:
நாட்டில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வரும் உரிமைப் பிரச்சினைகள் தீர்க்கப்படுமாயின் அரசாங்கத்திடம் கையேந்த வேண்டியதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோதராதலிங்கம் தெரிவித்துள்ளார். Read more ... |
| நாமல் ராஜபக்ஷவின் பேஸ்புக் இறைஞ்சலுக்கு, முன்னாள் பிரதம நீதியரசரின் மகன் பதிலடி! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தாயாருமான ஷிராந்தி ராஜபக்ஷவை விசாரணைக்கு வருமாறு நிதி மோசடி தவிர்ப்பு பொலிஸ் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளது. இதனையடுத்து, ‘தனது தாயையும், சகோதரர்களையும் விட்டுவிடுங்கள்’ என்கிற ரீதியிலான கருத்தினை பேஸ்புக்கில் நாமல் ராஜபக்ஷ எழுதியிருந்தார். Read more ... |
| கட்சி மாறும் அரசியல்வாதிகளுக்கு பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதியில்லை: மைத்திரி- ரணில் தீர்மானம் Posted:
பொதுத் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் இரு பிரதான கட்சிகளிலிருந்தும் அணி மாறும் எந்த அரசியல்வாதிக்கும் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கான அனுமதி வழங்குவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணக்கப்பாட்டுடன் தீர்மானத்துக்கு வந்துள்ளனர். Read more ... |
| ஜப்பானைத் தாக்கிய 7.8 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!:வட இந்தியாவிலும் அதிர்வுகள் Posted:
இன்று சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் 7.8 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஜப்பானின் பொனின் தீவுகள் பகுதியினைத் தாக்கியுள்ளது. Read more ... |
| மாஸ் என்கிற மாசிலாமணி:விமர்சனம் Posted:
சாமியார், சடாமுடி, சாம்பிராணிப் புகை, ஏதுமில்லாத ஆவிகள் படம்! ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்குரிய அத்தனை பலபல திருப்பங்களுடன் அமைந்திருக்கும் படத்தில் ஆவியுலகத்தின் சென்டிமென்ட்டையும் நுழைத்த விதத்தில் சமார்த்திய சடுகுடு ஆடுகிறது திரைக்கதை. வெங்கட்பிரபுவின் ‘டேக் இட் ஈஸி’ கொள்கையோடு, ஹரியின் ‘தூக்கி போட்டு அடி’ பாலிஸியும் கை கோர்த்தால் என்ன வருமோ? அதுதான் இந்த படத்தின் படபடப்பும், பரபரப்பும்! Read more ... |
| ரயில்களின் குளிர்சாதன பெட்டிகளின் பயணிகள் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு Posted: சேவை வரி உயர்வால் ரயில்களின் குளிர்சாதன பெட்டிகளின் பயணிகள் கட்டணம் வருகிற 1ம் திகதி முதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| சவுதி அரேபியாவின் 2 ஆவது மசூதி தாக்குதலுக்கும் பொறுப்பேற்ற ISIS மேலும் அச்சுறுத்தல்! Posted:
நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள மற்றுமொரு ஷைட்டி முஸ்லிம்களின் மசூதி ஒன்றின் மீது நடத்தப் பட்ட 2 ஆவது தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ள ISIS, ஷைட்டிக்களைக் குறி வைத்து சவுதியில் இன்னமும் தாக்குதல் தொடரும் என ஆடியோ செய்தி மூலம் அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர். Read more ... |
| Posted: |
| ரோஹிங்யாக்கள் என்னும் மனிதர்கள்! (அமல்ராஜ் பிரான்ஷிஸ்) Posted:
‘ரோஹிங்யா’ இன்றெல்லாம் இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி நாம் கடந்துவரவேண்டிய ஒரு சொல். ஜீரணிக்கமுடியாத கொடூர புகைப்படங்களோடு பகிரப்படும் செய்திகள் சமூக வலைத்தளங்கள் முழுவதையும் இரத்தத்தால் நிரப்பியிருக்கிறது. இந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் பற்றி சரியான தெளிவின்மையும் அறியாமையும் இன்னும் இன்னும் இந்த தீவிர சமூகவலைத்தள பகிர்வுகளுக்கும் இனத்துவேச வார்த்தைகளுக்கும் வழிகோலுகின்றன. இதைப்பற்றி கொஞ்சம் அலசவேண்டும் என காத்திருந்த எனக்கு இன்று நேரம் வழிவிட்டுக்கொடுத்திருக்கிறது. Read more ... |
| நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்ட மசோதாவுக்கு 3வது முறையாக ஒப்புதல்! Posted:
நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்ட மசோதாவுக்கு 3வது முறையாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. Read more ... |
| சட்ட விரோதமாக சிகரெட்டுக்கள் கடத்தி வருவது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது! Posted:
சட்ட விரோதமாக சிகரெட்டுக்கள் கடத்தி வருவது நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்று உலக சுகாதார மையம் தகவல் வெளியிட்டுள்ளது. Read more ... |
| சென்னையில் IIT மாணவர்கள் அமைப்புக்குத் தடை விதித்தது IIT Posted:
சென்னையில் IIT மாணவர்கள் அமைப்புக்குத் தடை விதித்தது IIT. இதனை எதிர்த்து IIT மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். Read more ... |
| ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக வழக்கறிஞர் பரிந்துரை Posted:
ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கு விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு, அம்மாநில தலைமை வழக்கறிஞர் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| மக்களை வாட்டி வதைத்து விடைப் பெற்றது அக்னி நட்சத்திரம்! Posted:
கடந்த 4ம் திகதி ஆரம்பித்து இன்றுவரை மக்களை வாட்டி வதைத்து விடைப் பெற்றது அக்னி நட்சத்திரம். Read more ... |
| டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்க முடிவு:தமிழக அரசு Posted:
டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தைக் குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்குத் தடை? Posted:
நாடு முழுவதும் நெஸ்ட்லே கம்பெனி தயாரித்து விற்பனையில் இருக்கும் மேகி நூடுல்ஸுக்கு விரைவில் மத்திய அரசு தடை விதிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| நான்கு தலைமுறையாகவே ராகுலின் குடும்பம் RSS மீது வெறுப்பை உமிழ்ந்து வருகிறது! Posted:
நான்கு தலைமுறையாகவே ராகுலின் குடும்பம் RSS மீது வெறுப்பை உமிழ்ந்து வருகிறது என்று, RSS அமைப்பின் முக்கியத் தலைவர் மன்மோகன் வைத்யா கூறியுள்ளார். Read more ... |
| ராணுவத்தில் ஒரே ரேங்க்,ஒரே ஓய்வூதியம்:மனோகர் பாரிக்கர் Posted:
ஓய்வு பெறும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் ராணுவத்தில் ஒரே ரேங்க்,ஒரே ஓய்வூதியம் என்கிறத் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார். Read more ... |
| Posted:
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உற்பத்தியாகும் பொருட்களுக்கு உள்ளூர் சந்தையில் முக்கிய இடம் கொடுக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். Read more ... |
| ராகுலின் சுய விவரங்களை சேகரிக்க டெல்லி காவல்துறை மீண்டும் முடிவு! Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

















