4TamilMedia செய்திகள் | |
- மன்னார் ஆயர் வைத்தியசாலையில் அனுமதி!
- காணாமற்போனோரை வெலிக்கடை மற்றும் பூஸாவில் தேட விரைவில் அனுமதி!
- ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இலங்கையுடன் அமெரிக்கா இணைந்திருக்கும்: ஜோன் கெரி
- சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தது ஐதராபாத் அணி!
- கொல்கத்தா - பெங்களூர் 10/10 ஓவர் போட்டி:மந்தீப் சிங் அதிரடியில் பெங்களூர் திரில்லிங் வெற்றி
- பிரிட்டன் இளவரசர் கேட் வில்லியம்ஸ் தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்தது!
- ஃப்ரெட்டியே க்ராய் வழக்கில் 6 பால்ட்டிமோர் போலிசார்கள் மீது சட்ட நடவடிக்கை!
- மாலைதீவு ஆர்ப்பாட்டத்தில் பலரைக் கைது செய்தது போலிஸ்
- ராகுல் காந்தி நேபாள நாட்டுக்கான இந்தியத் தூதரிடம் ஆறுதல்!
- ஜோன் கெரி- மைத்திரி சந்திப்பு!
- தாவூத் இப்ரஹீம் முந்தையக் காலக்கட்டங்களில் சரணடைய விருப்பம் தெரிவித்தார்:நீரஜ் குமார்
- நேபாள நில நடுக்கத்தில் சிக்கியவர்களில் இனி எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை:அரசு
- இரண்டாவது முறையாகவும் காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி ஏற்றியதுக் கண்டும் பாஜக மவுனம்!
- மற்ற சிறைக் கைதிகளுடன் பயங்கரவாதிகளை சிறையில் அடைப்பதைத் தவிர்க்க வேண்டும்:உள்துறை
- அணு உலைகள் அமைப்பதில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது:சர்வதேச அணுசக்திக் கழகம்
- நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு சிறப்பு உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் நீதிபதிகளைத் தேர்ந்து ...
| மன்னார் ஆயர் வைத்தியசாலையில் அனுமதி! Posted:
மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப் ஆண்டகை, திடீர் சுகவினம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| காணாமற்போனோரை வெலிக்கடை மற்றும் பூஸாவில் தேட விரைவில் அனுமதி! Posted: மோதல் காலங்களில் காணாமற்போனவர்களை அவர்களது உறவினர்கள் வெலிக்கடை, பூஸா உள்ளிட்ட சிறைச்சாலைகளில் தேடுவதற்கான அனுமதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read more ... |
| ஜனநாயகத்தை கட்டியெழுப்ப இலங்கையுடன் அமெரிக்கா இணைந்திருக்கும்: ஜோன் கெரி Posted:
இலங்கையில் ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக அமெரிக்க மக்கள் தொடர்ந்தும் இணைந்திருப்பார்கள் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். Read more ... |
| சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடித்தது ஐதராபாத் அணி! Posted:
சென்னை - ஐதராபாத் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. Read more ... |
| கொல்கத்தா - பெங்களூர் 10/10 ஓவர் போட்டி:மந்தீப் சிங் அதிரடியில் பெங்களூர் திரில்லிங் வெற்றி Posted:
கொல்கத்தா - பெங்களூர் அணிகளுக்கு இடையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Read more ... |
| பிரிட்டன் இளவரசர் கேட் வில்லியம்ஸ் தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்தது! Posted:
இங்கிலாந்து இளவரசி கேட் வில்லியம்ஸுக்கு இன்று சனிக்கிழமை காலை 8 1/2 மணிக்கு இலண்டனிலுள்ள புனித மேரி வைத்தியசாலையில் அழகான பெண் குழந்தை பிறந்திருப்பதாக கென்சிங்டன் மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. Read more ... |
| ஃப்ரெட்டியே க்ராய் வழக்கில் 6 பால்ட்டிமோர் போலிசார்கள் மீது சட்ட நடவடிக்கை! Posted:
அமெரிக்காவின் மேரிலேண்டில் போலிஸ் கஸ்டடியில் பலியான ஃப்ரெட்டியே க்ராய் என்ற கருப்பின இளைஞர் விவகாரத்தில் நீதி வேண்டி பால்ட்டிமோரில் நடைபெற்று வந்த மோசமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக இன்று சனிக்கிழமை இடை நிறுத்தப் பட்டுள்ளது. Read more ... |
| மாலைதீவு ஆர்ப்பாட்டத்தில் பலரைக் கைது செய்தது போலிஸ் Posted:
மாலை தீவில் கடந்த மாதம் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள முன்னால் அதிபர் மொஹமெட் நஷீட் ஐ விடுதலை செய்யக் கோரி அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்ற பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் எதிரணி அரசியல்வாதிகள் உட்பட பலர் கைது செய்யப் பட்டிருப்பதாக மாலை தீவு அதிகாரிகள் இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளனர். Read more ... |
| ராகுல் காந்தி நேபாள நாட்டுக்கான இந்தியத் தூதரிடம் ஆறுதல்! Posted:
ராகுல் காந்தி இன்று நேபாள நாட்டுக்கான இந்தியத் தூதரை டெல்லியில் சந்தித்து அந்நாட்டில் ஏற்பட்ட பேரிடருக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டு தமது ஆறுதலையும் தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜோன் கெரி- மைத்திரி சந்திப்பு! Posted:
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று சனிக்கிழமை காலை சந்தித்துள்ளார். Read more ... |
| தாவூத் இப்ரஹீம் முந்தையக் காலக்கட்டங்களில் சரணடைய விருப்பம் தெரிவித்தார்:நீரஜ் குமார் Posted:
மும்பைக் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கியக் குற்றவாளி என்று கருதப்படும் தாவூத் இப்ரஹீம் முந்தையக் காலக்கட்டங்களில் சரணடைய விருப்பம் தெரிவித்தார் முன்னாள் சிபிஐ இயக்குனர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| நேபாள நில நடுக்கத்தில் சிக்கியவர்களில் இனி எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை:அரசு Posted:
நேபாள நில நடுக்கத்தில் சிக்கியவர்களில் இனி எவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. Read more ... |
| இரண்டாவது முறையாகவும் காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி ஏற்றியதுக் கண்டும் பாஜக மவுனம்! Posted:
இரண்டாவது முறையாகவும் காஷ்மீரில் பாகிஸ்தான் கொடி ஏற்றியதுக் கண்டும் பாஜக தலைமையிலான மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார். Read more ... |
| மற்ற சிறைக் கைதிகளுடன் பயங்கரவாதிகளை சிறையில் அடைப்பதைத் தவிர்க்க வேண்டும்:உள்துறை Posted:
மற்ற சிறைக் கைதிகளுடன் பயங்கரவாதிகளை சிறையில் அடைப்பதைத் தவிர்க்க வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. Read more ... |
| அணு உலைகள் அமைப்பதில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ளது:சர்வதேச அணுசக்திக் கழகம் Posted:
சர்வதேச அணுசக்திக் கழகம் சமீபத்தில் வெளியட்டுள்ள அறிக்கையில் அணு உலைகள் அமைப்பதில் இந்தியா 7 வது இடத்திலும், அணுமின் நிலைய உற்பத்தியில் இந்தியா 13வது இடத்திலும் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளது. Read more ... |
| நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு சிறப்பு உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் நீதிபதிகளைத் தேர்ந்து ... Posted:
நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு நியமிக்கப்பட இருக்கும் சிறப்பு உறுப்பினர்கள் எந்த அடிப்படையில் நீதிபதிகளைத் தேர்ந்து எடுப்பார்கள் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |














