4TamilMedia செய்திகள் | |
- கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவுபூர்வமான செயற்பாடல்ல: எஸ்.தவராஜா
- நயன்தாரா கண்டிஷன்
- மனோகர் பாரிக்கருக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்
- இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைகிறது!
- நெல்லையில் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து!
- இறுதி மோதல்களில் குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம்: சரத் பொன்சேகா
- 64 மணி நேரம் கூட இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி இல்லை!
- கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் பற்றி கலந்தாய்வு கூட்டம்; சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது!
- இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடுகிறது!
- நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை!
- வடக்கில் சிறுவயதுத் திருமணங்கள் அதிகரிப்பு; கட்டுப்படுத்த நடவடிக்கை: ரோஸி சேனாநாயக்க
- பெரும்பான்மையுள்ள ஐ.ம.சு.கூ.விடம் ஆட்சியை கையளிக்க வேண்டும்: சுசில் பிரேமஜயந்த
- மயிரிழையில் விபத்தில் இருந்து தப்பித்த ஏர் பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள்!
- 2 ஆம் உலக யுத்த குண்டைச் செயலிழக்க வைக்க ஜேர்மன் நகரில் 20 000 பேர் வெளியேற்றம்!
- ஐக்கிய நாடுகள் செயற்குழு ஒகஸ்ட் மாதம் இலங்கை வரும்: மஹிசினி கொலோன்
- நல்ல கதை அமைந்து நடிக்கும் சூழல் உருவானால் நானும் ஜோவும் நடிப்போம்!
- தேவைப்பட்டால் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன்:நடிகர் விஷால்
- உறவினர்களுக்காகவோ, நண்பரகளுக்காகவோ அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததில்லை:மன்மோகன் சிங்
- கெஜ்ரிவால் தமது எல்லையைத் தாண்டக் கூடாது:மத்திய அரசு
- மஹிந்த ராஜபக்ஷவுக்கு மனநோய்: மனோ கணேசன்
- நீதித்துறை பின்னாட்களில் தவறான முன் உதாரணமாக இருந்துவிடக் கூடாது:கருணாநிதி
- நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகம் பேர் மாநில நிதியைப் பயன்படுத்தவில்லை!
- ஜூன் மாதம் முதல் திகதி கர்நாடக சட்டப்பேரவைக் கூடுகிறது!
- சோனியாகாந்தியின் ரேபரலி தொகுதியில் பிரியங்கா சுற்றுப்பயணம்!
- கடந்த நிதியாண்டில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தல்!
- ஆழ் கடலில் மீன்பிடிக்கும் உரிமையைப் பறிக்க நினைக்கிறது மத்திய அரசு:ராகுல்
| கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவுபூர்வமான செயற்பாடல்ல: எஸ்.தவராஜா Posted:
இரணைமடுக் குளத்திலிருந்து வெளியேற்றப்படும் மேலதிகமான நன்னீரினை சுண்டிக்குளம் பகுதியில் வைத்து கடலில் கலக்க விட்டுவிட்டு மீண்டும் மருதங்கேணி கடலிலிருந்து கடல் நீரை பெற்று குடிநீராக்கும் திட்டம் ஒரு அறிவுபூர்வமான செயற்பாடாக அமையாது என்று வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| மனோகர் பாரிக்கருக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் Posted:
Read more ... |
| இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைகிறது! Posted: |
| நெல்லையில் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து! Posted:
நெல்லையில் புதுப்பிக்கப்பட்ட தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டு உள்ளது. Read more ... |
| இறுதி மோதல்களில் குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம்: சரத் பொன்சேகா Posted:
இறுதி மோதல்களின் போது போர்க் குற்றங்கள் சில இடம்பெற்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ள முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஆனால், இடம்பெற்ற குற்றங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவையல்ல என்று குறிப்பிட்டுள்ளார். Read more ... |
| 64 மணி நேரம் கூட இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி இல்லை! Posted:
Read more ... |
| Posted:
யாழ் குடாநாட்டில் ஏற்பட்டு வரும் குடிநீருக்கான அச்சுறுத்தலையடுத்து, கடல் நீரை குடிநீராக்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. Read more ... |
| இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடுகிறது! Posted:
Read more ... |
| நேற்று தமிழகத்தின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை! Posted:
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை திடீரென்று தமிழகத்தின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்து மக்களை மகிழ்வித்துள்ளது. Read more ... |
| வடக்கில் சிறுவயதுத் திருமணங்கள் அதிகரிப்பு; கட்டுப்படுத்த நடவடிக்கை: ரோஸி சேனாநாயக்க Posted: நாட்டில் சிறுவயதுத் திருமணங்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக வடக்குப் பகுதியில் சிறுவயதுத் திருமண வீதம் அதிகமாக உள்ளதாகவும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனாநாயக்கா தெரிவித்துள்ளார். Read more ... |
| பெரும்பான்மையுள்ள ஐ.ம.சு.கூ.விடம் ஆட்சியை கையளிக்க வேண்டும்: சுசில் பிரேமஜயந்த Posted:
சிறுபான்மைப் பலமுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க முடியாது. எனவே, பெரும்பான்மைப் பலமுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் ஆட்சியைக் கையளிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். Read more ... |
| மயிரிழையில் விபத்தில் இருந்து தப்பித்த ஏர் பிரான்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள்! Posted:
இந்த மாதத் தொடக்கத்தில் ஆப்பிரிக்காவின் கமெரூன் நகரத்துக்கு மேலாகப் பறந்த ஏர் பிரான்ஸ் பயணிகள் விமானமான flight 953 ஆனது மயிரிழையில் கமெரூனின் ஆக்டிவான எரிமலை ஒன்றைக் கடந்து சென்றதாகவும் இது தொடர்பில் விசாரணை நடத்துவோம் எனவும் பிரெஞ்சு ஏவியேஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| 2 ஆம் உலக யுத்த குண்டைச் செயலிழக்க வைக்க ஜேர்மன் நகரில் 20 000 பேர் வெளியேற்றம்! Posted:
கட்டுமானப் பணி ஒன்றின் போது கண்டு பிடிக்கப் பட்ட சக்தி வாய்ந்த 2 ஆம் உலகப் போரின் போது போடப் பட்ட குண்டைச் செயலிழக்கச் செய்வதற்காக மேற்கு ஜேர்மனியின் உள்ள கொலோக்னே என்ற நகரில் இன்று புதன்கிழமை 20 000 பொதுமக்கள் தற்காலிகமாக வெளியேற்றப் பட்டனர். Read more ... |
| ஐக்கிய நாடுகள் செயற்குழு ஒகஸ்ட் மாதம் இலங்கை வரும்: மஹிசினி கொலோன் Posted:
ஐக்கிய நாடுகள் செயற்குழு வரும் ஒகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலோன் தெரிவித்துள்ளார். Read more ... |
| நல்ல கதை அமைந்து நடிக்கும் சூழல் உருவானால் நானும் ஜோவும் நடிப்போம்! Posted:
Read more ... |
| தேவைப்பட்டால் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன்:நடிகர் விஷால் Posted:
Read more ... |
| உறவினர்களுக்காகவோ, நண்பரகளுக்காகவோ அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததில்லை:மன்மோகன் சிங் Posted:
Read more ... |
| கெஜ்ரிவால் தமது எல்லையைத் தாண்டக் கூடாது:மத்திய அரசு Posted:
Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷவுக்கு மனநோய்: மனோ கணேசன் Posted:
இருப்பதை இல்லை என்றும் இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவதிப்படுகிறார். அவருக்கு உடனடியாக மனோ வைத்தியம் தேவைப்படுகிறது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| நீதித்துறை பின்னாட்களில் தவறான முன் உதாரணமாக இருந்துவிடக் கூடாது:கருணாநிதி Posted:
Read more ... |
| நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகம் பேர் மாநில நிதியைப் பயன்படுத்தவில்லை! Posted:
Read more ... |
| ஜூன் மாதம் முதல் திகதி கர்நாடக சட்டப்பேரவைக் கூடுகிறது! Posted: வருகிற ஜூன் மாதம் முதல் திகதி கர்நாடக சட்டப்பேரவைக் கூடுகிறது என்கிற தகவல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. Read more ... |
| சோனியாகாந்தியின் ரேபரலி தொகுதியில் பிரியங்கா சுற்றுப்பயணம்! Posted: சோனியாகாந்தியின் ரேபரலி தொகுதியில் பிரியங்கா காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்று புறப்பட்டு உள்ளார். Read more ... |
| கடந்த நிதியாண்டில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தல்! Posted: கடந்த நிதியாண்டில் மட்டும் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தப்பட்டு உள்ளதாக சுங்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read more ... |
| ஆழ் கடலில் மீன்பிடிக்கும் உரிமையைப் பறிக்க நினைக்கிறது மத்திய அரசு:ராகுல் Posted:
ஆழ் கடலில் மீன்பிடிக்கும் உரிமையை இந்திய மீனவர்களிடமிருந்து பறிக்க நினைக்கிறது மத்திய அரசு என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஸ்டூப்பிட், நான்சென்ஸ்... என்று தனியறையில் உட்கார்ந்து திட்டிக் கொண்டிருந்தாலும், தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் லவ் என்று வரும் செய்திகளுக்கு திட்டவட்டமாக மறுப்பு கூற முடிவெடுத்திருக்கிறார் நயன்தாரா.
இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் இந்திய மீனவர்களின் மீன்பிடித் தடைக்காலம் முடிவடைகிறது.

64 நாட்கள் இல்லை 64 மணி நேரம் கூட இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி இல்லை என்று இலங்கை அமைச்சர் கூறியது மனிதாபிமானமற்ற செயல் என்று, இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கூடுகிறது.




ஜோ என்று குறிப்பிட்டிருப்பதை கண்டவுடனேயே புரிந்திருக்கும் மேற்கண்ட தகவலை நடிகரும் ஜோ என்று சூர்யா செல்லமாக அழைக்கும் ஜோதிகாவின் கணவருமான சூரியாதான் கூறியிருப்பார் என்று!
தேவைப்பட்டால் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.
எனது உறவினர்களுக்காகவோ, நண்பரகளுக்காகவோ பிரதமர் பதவி வகித்தபோது அதிகாரத் துஷ்பிரயோகம் செய்ததில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்துள்ள கெஜ்ரிவால் அரசு தமது எல்லையைத் தாண்டக் கூடாது என்று, மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீதித்துறை பின்னாட்களில் தவறான முன் உதாரணமாக இருந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய திமுக முடிவு செய்துள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகம் பேர் மாநில நிதியைப் பயன்படுத்தவில்லை என்று மத்திய நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்..