4TamilMedia செய்திகள் | |
- பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 51வது நினைவு தினம் இன்று!
- வண்டலூரில்...
- ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக போட்டியில்லை:கருணாநிதி
- இதுதாண்டா விஜய்யின் எளிமை
- போருக்குப் பின் போதை எனும் பேரழிவு!
- முன்னாள் ஜனாதிபதியின் மனைவியையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவு!
- பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கைதாகி பிணையில் விடுதலை!
- வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை சந்தித்து மைத்திரி ஆறுதல்!
- யாழ் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட அப்பாவிகள் விடுவிக்கப்படுவார்கள்: ரணில் விக்ரமசிங்க
- இணையத்தில் உலாவியதே இல்லை, 1990 இல் இருந்து டிவி பார்க்கவில்லை!:பாப்பரசர்
- இந்தியாவில் வெப்ப சலனக் காற்றுக்கு 1100 பேர் வரை பலி?
- மெக்ஸிக்கோவைத் துவம்சம் செய்து டெக்ஸாஸில் வெள்ளத்தை ஏற்படுத்திய டோர்னிடோ!:14 பேர் பலி
- சீனாவில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து!:38 வயோதிகர்கள் பரிதாப மரணம்
- சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு!
- காவிரியில் கழிவு நீர் கலப்பதுக் குறித்து கர்நாடக அரசு விளக்கம் அளிக்கவும்:பசுமைத் தீர்ப்பாயம்
- மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படாது:அமைச்சர்
- பாஜகவின் ஓராண்டு கால ஆட்சி சாதனை பட்டித் தொட்டிகளைச் சென்றடைய வேண்டும்:பிரதமர்
- இன்று இருபத்து நான்கு மணிநேர வேளாண் தொலைக்காட்சியைத் துவக்கி வைத்தார் பிரதமர்!
- போஃபர்ஸ் பீரங்கி கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை:பிரணாப் முகர்ஜி
- டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்தார் கெஜ்ரிவால்
- புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு விசேட நீதிமன்றத்தினூடு தீர்ப்பு: மைத்திரிபால சிறிசேன
- சூர்யா கோபக்காரராமே?
- காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா
- தொலைத் தொடர்புத் துறையைப் பொறுத்தவரை நானே பிரதமர்:தயாநிதி மிரட்டினார்?
| பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 51வது நினைவு தினம் இன்று! Posted:
Read more ... |
| Posted: |
| ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக போட்டியில்லை:கருணாநிதி Posted:
சென்னை ஆர்.கே.நகர் எனப்படும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| போருக்குப் பின் போதை எனும் பேரழிவு! Posted:
ஆயுதப் போராட்டங்கள் வடக்கு- கிழக்கில் முடிவுக்கு வந்தாலும், சமூக ரீதியிலான சீரழிப்பு நடவடிக்கைகள் பெருமெடுப்பில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றன. மூப்பது வருடங்களாக போர் தின்ற சமூகத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக போதையும், சமூக ஒழுக்க மீறலும், மனித விரோத சிந்தனையும் ஆட்கொண்டிருக்கின்றது. Read more ... |
| முன்னாள் ஜனாதிபதியின் மனைவியையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவு! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவை நிதி குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகுமாறு தங்காலை பொலிஸாரினால் இன்று புதன்கிழமை காலை அறுவுத்தல் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| பொது பல சேனாவின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் கைதாகி பிணையில் விடுதலை! Posted:
பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். Read more ... |
| வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை சந்தித்து மைத்திரி ஆறுதல்! Posted:
புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். Read more ... |
| யாழ் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்ட அப்பாவிகள் விடுவிக்கப்படுவார்கள்: ரணில் விக்ரமசிங்க Posted:
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையை அடுத்து யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராட்டங்களில் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றஞ்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில், சமூக விரோத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் தவிர்ந்த அப்பாவிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். Read more ... |
| இணையத்தில் உலாவியதே இல்லை, 1990 இல் இருந்து டிவி பார்க்கவில்லை!:பாப்பரசர் Posted:
ஆர்ஜெண்டினாவில் இவ்வாரம் வெளியான பத்திரிகை நேர்காணல் ஒன்றில் தனது வாழ்க்கை முறை பற்றி கருத்துத் தெரிவித்திருந்த பாப்பரசர் பிரான்சிஸ் அதில் பல ஆச்சரியமான விடயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். Read more ... |
| இந்தியாவில் வெப்ப சலனக் காற்றுக்கு 1100 பேர் வரை பலி? Posted:
இந்தியாவின் சில மாநிலங்களில் சமீப நாட்களாக வீசி வரும் கடும் வெப்ப சலனக் காற்றுக்கு கடந்த ஒரு வாரத்துக்குள் மட்டும் 1100 பேர் பலியாகியிருப்பதாக அதிர்ச்சியை ஏற்படுத்தும் புள்ளி விபரம் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளது. Read more ... |
| மெக்ஸிக்கோவைத் துவம்சம் செய்து டெக்ஸாஸில் வெள்ளத்தை ஏற்படுத்திய டோர்னிடோ!:14 பேர் பலி Posted:
இன்று செவ்வாய்க்கிழமை மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லை நகரமான கியுடாட் அக்குனாவை 6 செக்கன்களில் கடந்து சென்ற மிக வலிமையான டோர்னிடோ புயல் அங்கு கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் 3 சிறுவர்கள் உட்பட குறைந்தது 14 பேர் இதில் பலியாகியும் 4 பேர் காணாமற் போயும் உள்ளனர். Read more ... |
| சீனாவில் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து!:38 வயோதிகர்கள் பரிதாப மரணம் Posted:
நேற்று திங்கட்கிழமை மாலை மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் அமைந்துள்ள முதியோர்களுக்கான வதிவிடம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 38 முதியோர்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகவும் 6 பேர் படுகாயம் அடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு! Posted:
காலியாக உள்ள சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் ஜூன் மாதம் 27ம் திகதி என்று தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா அறிவித்துள்ளார். Read more ... |
| காவிரியில் கழிவு நீர் கலப்பதுக் குறித்து கர்நாடக அரசு விளக்கம் அளிக்கவும்:பசுமைத் தீர்ப்பாயம் Posted:
காவிரியில் கழிவு நீர் கலப்பதுக் குறித்து கர்நாடக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. Read more ... |
| மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படாது:அமைச்சர் Posted:
கர்நாடக அரசின் மேகதாது அணைக் கட்டும் விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படாது என்று மத்திய சுற்றுச் சூழல், மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். Read more ... |
| பாஜகவின் ஓராண்டு கால ஆட்சி சாதனை பட்டித் தொட்டிகளைச் சென்றடைய வேண்டும்:பிரதமர் Posted:
பாஜகவின் ஓராண்டு கால ஆட்சி சாதனை பட்டித் தொட்டிகளைச் சென்றடைய வேண்டும் என்று பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| இன்று இருபத்து நான்கு மணிநேர வேளாண் தொலைக்காட்சியைத் துவக்கி வைத்தார் பிரதமர்! Posted:
இன்று டெல்லியில் 24 மணி நேர வேளாண் தொலைக்காட்சியைத் துவக்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. Read more ... |
| போஃபர்ஸ் பீரங்கி கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை:பிரணாப் முகர்ஜி Posted:
போஃபர்ஸ் பீரங்கி கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்று, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளதை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. Read more ... |
| டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை சந்தித்தார் கெஜ்ரிவால் Posted:
டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்துள்ளார். Read more ... |
| புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு விசேட நீதிமன்றத்தினூடு தீர்ப்பு: மைத்திரிபால சிறிசேன Posted:
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வன்புணர்வு படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை விசேட நீதிமன்றத்தில் நிறுத்தி குற்றவாளிளை இனங்கண்டு அவர்களுக்கு தக்க தண்டனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
Read more ... |
| காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஜெயலலிதா Posted:
Read more ... |
| தொலைத் தொடர்புத் துறையைப் பொறுத்தவரை நானே பிரதமர்:தயாநிதி மிரட்டினார்? Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
பண்டிட் ஜவஹர்லால் நேருவின் 51வது நினைவு தினத்தை நாடு முழுவதும் உள்ள காங்கிரசார் அனுஷ்டித்து வருகின்றனர்.

எந்த ஊருக்கு ஷுட்டிங் போனாலும், அந்த ஊரிலேயே டாப் கிளாஸ் ஓட்டலில்தான் ரூம் போடுவார்கள் விஜய்க்கு.















இந்த மாதம் திரைக்கு வரப்போகிறது சூர்யாவின் மாஸ். இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை தனது பாணியில் போட்டு உடைத்துவிட்டார் அப்படத்தின் டைரக்டர் வெங்கட்பிரபு.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில மாவட்டங்களில் காவலர் குடியிருப்பு, காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்களைத் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
தொலைத் தொடர்புத் துறையைப் பொறுத்தவரை நானே பிரதமர் என்று அப்போதைய தொலைத் தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டினார் என்று, டிராலி அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.