4TamilMedia செய்திகள் | |
- தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் முதல் திகதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை
- ஏழைகளின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டது பாஜக அரசு:பிரதமர்
- சரணடைந்த புலிகளை இராணுவம் தேநீர் கொடுத்துவிட்டு சுட்டுக் கொன்றது: சந்திரநேரு சந்திரகாந்தன்
- அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மஹிந்த வங்குரோத்து அரசியல் செய்கின்றார்: ரணில் விக்ரமசிங்க
- அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்; முதலாவது அமர்வு எதிர்வரும் 09ஆம் திகதி!
- சொத்துக்குவிப்பு மேல்முறையீடு:கர்நாடக தலைமை வழக்கறிஞரிடமிருந்து அறிக்கை எதுவும் வரவில்லை?
- வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல!:சந்தீப்
- 300 டிரில்லியன் சூரியன் பிரகாசத்தில் பிரபஞ்சத்தின் ஒளி மிகுந்த அண்டம் கண்டுபிடிப்பு!
- நோபல் பரிசு வென்ற கணிதவியலாளர் ஜோன் நேஷ் உம் மனைவியும் கார் விபத்தில் மரணம்
- மலேசியாவில் பாரிய புதைகுழிகளும் கடத்தல் முகாம்களும் கண்டுபிடிப்பு!
- கிழக்கு ஜப்பானை 5.6 ரிக்டரில் தாக்கிய நிலநடுக்கம்!:சுனாமி எச்சரிக்கை விடுக்கப் படவில்லை
- மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வு: விஜயதாச ராஜபக்ஷ
- நேற்று தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா பல்வேறு கோப்புக்களில் கை எழுத்திட்டார்!
- ஈழ அகதிகளின் கதை பேசிய ‘தீபன்’ திரைப்படம் கேன்ஸ் திரை விழாவில் சிறந்த படமாக தெரிவு!
| தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் முதல் திகதி பள்ளிகள் திறக்கப்படும்: பள்ளிக் கல்வித் துறை Posted:
Read more ... |
| ஏழைகளின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டது பாஜக அரசு:பிரதமர் Posted:
Read more ... |
| சரணடைந்த புலிகளை இராணுவம் தேநீர் கொடுத்துவிட்டு சுட்டுக் கொன்றது: சந்திரநேரு சந்திரகாந்தன் Posted:
இறுதி மோதல்களின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு இராணுவம் தேநீர் வழங்கிவிட்டு சுட்டுக் கொன்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மஹிந்த வங்குரோத்து அரசியல் செய்கின்றார்: ரணில் விக்ரமசிங்க Posted:
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்த நிலைக்கும் கீழ் இறங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டனர்; முதலாவது அமர்வு எதிர்வரும் 09ஆம் திகதி! Posted:
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்திற்கு அமைய அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். Read more ... |
| சொத்துக்குவிப்பு மேல்முறையீடு:கர்நாடக தலைமை வழக்கறிஞரிடமிருந்து அறிக்கை எதுவும் வரவில்லை? Posted:
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் விடுதலைக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வதுக் குறித்து, கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞரிடமிருந்து அறிக்கை எதுவும் வரவில்லை என்று கூறப்படுகிறது. Read more ... |
| வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல!:சந்தீப் Posted: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என்று தமிழகத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். Read more ... |
| 300 டிரில்லியன் சூரியன் பிரகாசத்தில் பிரபஞ்சத்தின் ஒளி மிகுந்த அண்டம் கண்டுபிடிப்பு! Posted: விண்வெளித் துறையில் மிக அதிக தொலைவிலுள்ள கேலக்ஸி, மிகப்பெரிய கருந்துளை (Black hole), சனிக்கிரகத்தை விட பல மடங்கு வளையங்களைக் கொண்ட கிரகம் என நாளுக்கு நாள் ஏதோவொரு புதிய தகவல் வெளியாகியே வருகின்றது. Read more ... |
| நோபல் பரிசு வென்ற கணிதவியலாளர் ஜோன் நேஷ் உம் மனைவியும் கார் விபத்தில் மரணம் Posted:
நோபல் பரிசு வென்ற அமெரிக்காவின் பிரபல கணிதவியலாளரான ஜோன் ஃபோர்பெஸ் நேஷ் மற்றும் அவரது மனைவியாரான அலிசியா ஆகிய இருவரும் சனிக்கிழமை நியூஜேர்சியில் கார் விபத்தில் பலியாகி உள்ளமை அமெரிக்க மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Read more ... |
| மலேசியாவில் பாரிய புதைகுழிகளும் கடத்தல் முகாம்களும் கண்டுபிடிப்பு! Posted:
மலேசியாவின் வடக்கே தாய்லாந்து எல்லையோரமாக வனப் பகுதியில் சுமார் 139 புதைகுழிகளும் 28 கைவிடப் பட்ட ஆள் கடத்தல் பாசறைகளும் சமீபத்தில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளமை சர்வதேசத்துக்கு அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்துள்ளது. Read more ... |
| கிழக்கு ஜப்பானை 5.6 ரிக்டரில் தாக்கிய நிலநடுக்கம்!:சுனாமி எச்சரிக்கை விடுக்கப் படவில்லை Posted:
இன்று திங்கட்கிழமை 5.6 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று கிழக்கு ஜப்பானின் டோக்கியோ இற்கு அண்டிய பிரதேசங்களைத் தாக்கியுள்ளது. Read more ... |
| மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வு: விஜயதாச ராஜபக்ஷ Posted:
நாட்டில் அதிகரித்துவரும் குற்றச் செயல்கள் காரணமாக மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருவதாகவும், இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| நேற்று தலைமைச் செயலகம் வந்த ஜெயலலிதா பல்வேறு கோப்புக்களில் கை எழுத்திட்டார்! Posted:
கடந்து சனிக்கிழமை அன்று தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, நேற்று தலைமைச் செயலகம் வந்து பல்வேறுக் கோப்புக்களில் கை எழுதிட்டார். Read more ... |
| ஈழ அகதிகளின் கதை பேசிய ‘தீபன்’ திரைப்படம் கேன்ஸ் திரை விழாவில் சிறந்த படமாக தெரிவு! Posted:
இலங்கையிலிருந்து பிரான்ஸில் அகதிகளாக குடியேறும் மூன்று பேரின் வாழ்வு பற்றி பேசிய ‘தீபன்’ எனும் திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப்பானை (பாம்தோர்) விருதை வென்றுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
தமிழகத்தில் திட்டமிட்டபடி பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் மாதம் 1ம் திகதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குனர் சபீதா தெரிவித்துள்ளார்.
ஏழைகளின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டது பாஜக அரசு என்று பிரதமர் நரேந்திர மோடி மதுராவில் பேசியபோது கூறியுள்ளார்.








