Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மைத்திரி அரசிலிருந்து சுதந்திரக் கட்சியின் 10 அமைச்சர்கள் பதவி விலகலாம்(?)

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் விரைவில் பதவி விலகுவார்கள் என்று தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


Read more ...

விஜய் மல்லையாவிடம் கடனை வசூலிக்கத் தினறுகிறது வங்கி

Posted:

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் கொடுத்தக் கடனை வசூலிக்கத் திணறி வருகிறது யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியா.


Read more ...

பதிமூன்று கோடி பேரின் வாக்காளர் அடையாள அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு உள்ளன:நஜீம் ஜைதி

Posted:

இதுவரை 13 கோடி பேரின் வாக்காளர் அடையாள அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டு உள்ளன என்று மத்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி கூறியுள்ளார்.


Read more ...

நூறு என்கிற இலக்கை எட்டியது அம்மா மலிவு விலை மருந்தகங்கள்!

Posted:

முதல்வர் ஜெயலிதாவின் தீர்மானத்தின் படி, நூறு என்கிற இலக்கை எட்டியது அம்மா மலிவு விலை மருந்தகங்கள்.


Read more ...

ராகுலுக்கு வெங்காயத்துக்கும் பீட்சாவுக்கும் வித்தியாசம் தெரியாது:முக்தர் அபாஸ் நக்ஃபி

Posted:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு வெங்காயத்துக்கும் பீட்சாவுக்கும் வித்தியாசம் தெரியாது என்று மத்திய அமைச்சர் முக்தர் அபாஸ் நக்ஃபி கூறியுள்ளார்.


Read more ...

அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டும் என்பது மக்களின் விருப்பம்:சுஷில் குமார்

Posted:

நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணமான அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று மத்திய முன்னாள் உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியுள்ளார்.


Read more ...

பாட்ஷா நம்பர்.... எத்தனையோ? - அஜித் - கொல்கத்தா தாதா , கார் டிரைவர்

Posted:

இன்னும் எத்தனை காலத்துக்குதான் பாட்ஷா படத்தை காப்பியடிப்பார்களோ தெரியவில்லை.


Read more ...

பீகாரில் மாவோயிட்கள் வாகனங்களை எரித்து பதிலடி

Posted:

பீகாரில் பாதுகாப்புப் படையினர் நடத்தியத் தாக்குதலுக்கு எதிராக மாவோயிட்கள் வாகனங்களை எரித்து பதிலடி கொடுத்துள்ளனர்.


Read more ...

2ஜி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைப்பு

Posted:

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை ஜூலை மாதத்துக்கு ஒத்திவைப்பு என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.


Read more ...

சாதி வேறுபாடின்றி மக்கள் தம்மை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும்: ராமதாஸ்

Posted:

சாதி வேறுபாடின்றி மக்கள் தம்மை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.


Read more ...

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சித் தலைவர் மு.கருணாநிதி தலைமையில் தொடங்கியது

Posted:

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் சற்று முன்னர் தொடங்கியது.


Read more ...

இன்று மதுராவில் நடைப்பெறும் பொதுக்கூட்டத்தில் நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார் பிரதமர்

Posted:

மதுராவில் நடக்கவுள்ள பாஜகவின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கி வைக்க உள்ளார்.


Read more ...

ஈழ அகதிகளின் கதை பேசிய ‘தீபன்’ திரைப்படம் கேன்ஸ் திரை விழாவில் சிறந்த படமாக தெரிவு!

Posted:

இலங்கையிலிருந்து பிரான்ஸில் அகதிகளாக குடியேறும் மூன்று பேரின் வாழ்வு பற்றி பேசிய ‘தீபன்’ எனும் திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப்பானை (பாம்தோர்) விருதை வென்றுள்ளது. 


Read more ...

தேசிய பாதுகாப்புத் தொடர்பில் புதிய திட்டம்: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டின் தற்போதையை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்புத் தொடர்பில் புதிய திட்டத்தை வகுத்து பாதுகாப்பு பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

நாட்டில் சிறந்த கல்வி முறைமையை ஏற்படுத்த வேண்டியுள்ளது: ரணில் விக்ரமசிங்க

Posted:

நாட்டில் சிறந்த எதிர்காலத்திற்கான கல்வி முறைமையை ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்படுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்ற அரசாங்கம் தயார்: மங்கள சமரவீர

Posted:

நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி எனும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதற்கு புலம்பெயர் அமைப்புக்களையும் இணைத்துக்கொண்டு முன்செல்லவிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

நீதிமன்றத்தின் மீதான தாக்குதல்; விசாரணைகளுக்காக 15 பேர் கொண்ட சி.ஐ.டி குழு யாழ் விரைவு!

Posted:

யாழ் நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தை (சிஐடி) சேர்ந்த 15 பேர் கொண்ட குழு யாழ்ப்பாணம் சென்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐபிஎல் 2015 ஆம் ஆண்டு கிண்ணத்தை சுவீகரித்தது மும்பை இந்தியன்ஸ் அணி!

Posted:

மிகவும் பரபரப்பாக இடம்பெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 41 ரன்களால் வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.


Read more ...

ஞாயிறு மட்டும் வெப்ப சலனத்துக்கு தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் 30 பேர் உயிரிழப்பு!

Posted:

இந்தியாவின் மத்திய பகுதியிலுள்ள மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதுடன் வெப்ப சலனக் காற்று காரணமாகவும் பெரும்பாலான வயோதிகர்கள் உட்படக் கணிசமான அளவு மக்கள் பலியாகி வருகின்றனர்.


Read more ...

திருச்சியில் தடம் புரண்ட சரக்கு ரயில்!:உயிரிழப்பு இல்லை

Posted:

இன்று ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து உரம் ஏற்றி வந்த சரக்கு ரயில் ஒன்று திருச்சியில் தடம் புரண்டுள்ளது.


Read more ...

ஜூன் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள ஆந்திராவின் புதிய தலைநகருக்கான பூமி பூஜை

Posted:

2014 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா என இரு மாநிலங்களாகப் பிரிந்திருந்தது.


Read more ...

பாகிஸ்தானில் இருந்து அணுவாயுதம் கடத்தி அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் திட்டத்தில் ISIS?

Posted:

சர்வதேசத்துக்கு அச்சுறுத்தலாகத் வேகமாக வளர்ந்து வரும் ISIS அமைப்பானது பணபலத்திலும் இதுவரை வேறு எந்தப் போராளிகள் அமைப்பையும் விட விஞ்சி வருகின்றது.


Read more ...

நடுக்கடலில் தத்தளிக்கும் மியான்மார், வங்கதேச அகதிகளைத் தேடும் பணியில் இணைந்தது இந்தோனேசியா!

Posted:

உள்நாட்டு சட்ட திட்டங்கள், அடக்குமுறைகள், பஞ்சம் மற்றும் வன்முறைகள் காரணமாக பங்களாதேஷில் இருந்தும் மியான்மாரில் இருந்தும் படகுகளில் அதிகளவு எண்ணிக்கையில் வெளியேறி வரும் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்கள் உட்பட ஏனைய அகதிகள், மிகப் பெரும் எண்ணிக்கையில் சமீப காலமாக அவர்களை அழைத்துச் சென்ற ஆள்கடத்தல் கும்பல்களால் கைவிடப் பட்டு நடுக்கடலில் உணவு, குடிநீர் இன்றி தத்தளித்து வருகின்றனர்.


Read more ...

நேபாள ஆற்றை முடக்கிய நிலச்சரிவால் வெள்ள அபாயத்தில் இந்தியா!

Posted:

நேபாளத்தினை சமீப காலமாகத் தாக்கி வரும் தொடர் நில அதிர்வுகளின் விளைவாக சனிக்கிழமை இரவு காத்மண்டுவுக்கு வடமேற்கே 140 Km தொலைவிலுள்ள மயாக்டி மாவட்டத்திலுள்ள ராம்கே கிராமத்தில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவினால் காளி கந்தகி என்ற ஆறு முடக்கப் பட்டுள்ளது.


Read more ...

நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது: சரத் பொன்சேகா

Posted:

நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாது என்று முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனநாயக கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™