4TamilMedia செய்திகள் | |
- பாஜக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை:ஜெயராம் ரமேஷ்
- புதுப்பட தயாரிப்பு, நடுவில் வந்து கெடுத்தவர் யார்?
- நாளை தலைமைச் செயலகம் செல்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா
- மேல்முறையீடு செய்ய மூன்று மாத கால அவகாசம் உள்ளது: சித்தாராமையா
- ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்: பதவியேற்பு விழாவில் ரஜினி, ராதா கிருஷ்ணன் பங்கேற்பு!
- மூன்று எம் எல் ஏக்களை வைத்துக்கொண்டு டெல்லியை பாஜக ஆள நினைக்கிறது:கெஜ்ரிவால்
- காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் மகள் திருமண வரவேற்பில் மோடி
- சகோதரி மன்னம்பேரி முதல் வித்தியா வரை...?!
- யாழில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு இடைக்காலத் தடை!
- மாணவி வித்தியா படுகொலை மிகவும் மிலேச்சத்தனமானது; மக்கள் சட்டத்தை கையிலெடுக்க கூடாது: இரா.சம்பந்தன்
- சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்: டலஸ் அழகப்பெரும
- மஹிந்த ஆட்சியில் 2700 பில்லியன் ரூபாய் மத்திய வங்கியில் மோசடி: ரணில் விக்ரமசிங்க
- ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு மீண்டும் தெரிவானது சென்னை சூப்பர் கிங்ஸ்
- மஹிந்த போல் இனவாதம் பேசாதீர்கள்; விஜயதாஸ ராஜபக்ஷ ஊடகவியலாளருக்கு அறிவுறுத்தல்!
- நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் இனவாத வெளிப்பாடு அல்ல: சுசில் பிரேமஜயந்த
- பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து!
- ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்ட ஜெயலலிதாவை காண திரண்ட மக்கள்
- தீவிரவாதத்தை தீவிரவாதம் மூலமே அழிக்க முடியும்:மனோகர் பாரிக்கர்
| பாஜக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை:ஜெயராம் ரமேஷ் Posted: |
| புதுப்பட தயாரிப்பு, நடுவில் வந்து கெடுத்தவர் யார்? Posted:
Read more ... |
| நாளை தலைமைச் செயலகம் செல்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா Posted:
Read more ... |
| மேல்முறையீடு செய்ய மூன்று மாத கால அவகாசம் உள்ளது: சித்தாராமையா Posted:
Read more ... |
| ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார்: பதவியேற்பு விழாவில் ரஜினி, ராதா கிருஷ்ணன் பங்கேற்பு! Posted:
தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா ஜெயராம் மீண்டும் இன்று சனிக்கிழமை முற்பகல் ஆளுநர் ரோசையா முன்னிலையில் பதவியேற்றார். அவரோடு, அமைச்சர்களாக 28 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். Read more ... |
| மூன்று எம் எல் ஏக்களை வைத்துக்கொண்டு டெல்லியை பாஜக ஆள நினைக்கிறது:கெஜ்ரிவால் Posted:
வெறும் மூன்று எம் எல் ஏக்களை வைத்துக்கொண்டு டெல்லியை பாஜக ஆள நினைக்கிறது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். Read more ... |
| காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் மகள் திருமண வரவேற்பில் மோடி Posted:
காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் மகள் திருமண வரவேற்பில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார். Read more ... |
| சகோதரி மன்னம்பேரி முதல் வித்தியா வரை...?! Posted:
அவர்கள் மன்னம்பேரியை Read more ... |
| யாழில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு இடைக்காலத் தடை! Posted:
யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள், ஒன்றுகூடல்கள் உள்ளிட்டவற்றை எதிர்வரும் 14 நாட்களுக்கு நடத்துவதற்கு யாழ் நீதவான் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. Read more ... |
| மாணவி வித்தியா படுகொலை மிகவும் மிலேச்சத்தனமானது; மக்கள் சட்டத்தை கையிலெடுக்க கூடாது: இரா.சம்பந்தன் Posted:
புங்குடுதீவு மாணவி வித்தியா காமுகர்களால் மிகக் கொடூரமாகக் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை மிகவும் கேவலமான செயல் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கண்டனம் வெளியிட்டுள்ளார். Read more ... |
| சுதந்திரக் கட்சியின் ஏனைய அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்: டலஸ் அழகப்பெரும Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். Read more ... |
| மஹிந்த ஆட்சியில் 2700 பில்லியன் ரூபாய் மத்திய வங்கியில் மோசடி: ரணில் விக்ரமசிங்க Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கியில் 2700 பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு மீண்டும் தெரிவானது சென்னை சூப்பர் கிங்ஸ் Posted:
சென்னை - பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் அரையிறுதிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. Read more ... |
| மஹிந்த போல் இனவாதம் பேசாதீர்கள்; விஜயதாஸ ராஜபக்ஷ ஊடகவியலாளருக்கு அறிவுறுத்தல்! Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று இனவாதம் கலந்த சொற்களை பாவிப்பதை தவிர்க்குமாறு ஊடகவியலாளர் ஒருவரை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். Read more ... |
| நீதிமன்றத்தின் மீதான தாக்குதல் இனவாத வெளிப்பாடு அல்ல: சுசில் பிரேமஜயந்த Posted:
யாழ்ப்பாணத்தில் கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதலை இனவாத வெளிப்பாடாக கொள்ள முடியாது. தென்னிலங்கை மக்களும் அப்படிக் கருதவில்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். Read more ... |
| பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 60 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து! Posted:
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 60 பேர் இதுவரையில் கையெழுத்திட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். Read more ... |
| ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்ட ஜெயலலிதாவை காண திரண்ட மக்கள் Posted:
Read more ... |
| தீவிரவாதத்தை தீவிரவாதம் மூலமே அழிக்க முடியும்:மனோகர் பாரிக்கர் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
பாஜக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார்.
லைக்கா நிறுவனம் கத்திக்கு பிறகு நிறைய படங்களை தயாரிக்கும் எண்ணத்தோடு மீண்டும் களமிறங்கிவிட்டது. விஷயம் தெரிந்த சில பெரிய இயக்குனர்கள் அந்த நிறுவனத்தை அப்ரோச் செய்கிறார்கள்.
நாளை ஞாயிற்றுக் கிழமை என்றாலும் கூட தலைமைச் செயலகம் சென்று தமது பொறுப்பை ஏற்க உள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.











தீவிரவாதத்தை தீவிரவாதம் மூலமே அழிக்க முடியும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.