Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ராஜீவ் காந்தி நினைவு நிகழ்ச்சிக்கு சமூகம் தராத குடியரசு தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள்

Posted:

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி இருவருமே நேற்று நடைப்பெற்ற ராஜீவ் காந்தி நினைவு நிகழ்ச்சயில் கலந்துக்கொள்ளவில்லை என்பது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.


Read more ...

சையத் கிலானி இந்தியர் என்று ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் கிடைக்கும்:மனோகர் பாரிக்கர்

Posted:

காஷ்மீர் பிரிவினை வாதத் தலைவர் சையத் கிலானி இந்தியர் என்று ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் கிடைக்கும் என்று மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.


Read more ...

உலகின் பெரிய இந்துக் கோயிலுக்கு நிதியுதவி வழங்கிய பீஹார் முஸ்லிம்கள்!

Posted:

சுமார் 20 000 மக்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்யும் வசதியுடன் கூடிய உலகின் மிகப் பெரிய இந்து ஆலயத்தின் நிலத்துக்காக இந்தியாவின் பீஹார் மாநிலத்திலுள்ள முஸ்லிம்கள் குறிப்பிட்டளவு தொகை நிதியுதவியை வழங்கியுள்ளனர்.


Read more ...

ஜோதிகா ட்விட்டால் சிக்கல்

Posted:

ஜோதிகாவின் ரீ என்ட்ரிக்கு பெரிய வரவேற்பில்லை ஜனங்கள் மத்தியில்.


Read more ...

இந்தியாவின் ரயில் நிலையங்கள் நூற்றாண்டு பழமையானவை:சுரேஷ் பிரபு

Posted:

இந்தியாவின் ரயில் நிலையங்கள் நூற்றாண்டு பழமையானவை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.


Read more ...

ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே உண்டு:மத்திய உள்துறை

Posted:

ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கே உண்டு என்று மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி அரசுக்கு தெரிவித்துள்ளது.


Read more ...

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில் பரபரப்பாகி உள்ளது சென்னை மாநகரம்!

Posted:

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்க உள்ள நிலையில் தொண்டர்களின் உற்சாகக் கொண்டாட்டத்தால் பரபரப்பாகி உள்ளது சென்னை மாநகரம்.


Read more ...

நாம் விரைவில் ஆட்சியை மாற்றுவோம்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்போடு பணியாற்றிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பழிவாங்கப்படுகின்றார். முன்னாள் அமைச்சர்கள் சிறைகளில் அடைக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட ஆட்சி எமக்கு வேண்டாம். ஏனவே, இந்த ஆட்சியை நாம் விரைவில் மாற்றுவோம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்த ஆட்சியில் சுவீகரித்த காணிகளுக்கு 400 பில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியுள்ளது: ரணில் ...

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் வீதி நிர்மாணிப்பிற்காக சுவீகரித்த காணிகளுக்காக 400 பில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டியுள்ள போதும், இதற்காக 5 சதம் கூட நிதி ஒதுக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

பொலிஸார் விரைவாக நடவடிக்கை எடுத்திருந்தால் புங்குடுதீவு மாணவியை காப்பாற்றியிருக்கலாம்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

புங்குடுதீவு மாணவி வித்தியா காணாமற்போன தினத்தன்று பொலிஸார் விரைவாக நடவடிக்கை எடுத்திருந்தால், அவரை உயிருடன் மீட்டிருக்க முடியும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

நிதி மோசடி விசாரணை பிரிவின் இதுவரையான விசாரணைகளில் 5000 கோடி ரூபாய் மோசடி அம்பலம்!

Posted:

நிதி மோசடி விசாரணை பிரிவினரால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடந்த ஆட்சியில் 5000 கோடி ரூபாய் நிதி மோசடி செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 


Read more ...

உலகில் தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகம் உள்ள நகரங்களின் பட்டியல்!

Posted:

உலகின் மிகப் பிரசித்த வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான Verisk Maplecroft அண்மையில் உலகில் உள்ள 1300 முக்கிய நகரங்களில் கடந்த 6 வருடங்களில் நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு இன்றைய உலகில் தீவிரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகம் உள்ள நகரங்கள் எவை என்பது குறித்த புள்ளி விபரத்தை வெளியிட்டுள்ளது.


Read more ...

சிரியாவின் புராதன நகரமான பல்மைராவும் ISIS வசம் வீழ்ந்தது!

Posted:

இன்று வியாழக்கிழமை சிரியாவின் பாலைவனத்தில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் மிக்க புராதன நகரமான பல்மைராவும் (Palmyra) ISIS போராளிகள் வசம் வீழ்ந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

மைத்திரி அரசிலிருந்து யாரும் விலகலாம்; அது அவரவர் விருப்பம்: அஜித் பீ பெரேரா

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்திலிருந்து யாரும் விலகலாம். அது, அவரவர் விரும்பம் என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார். 


Read more ...

இன்று முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள்!

Posted:

இன்று முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் அனுஷ்டித்து வருகின்றனர்.


Read more ...

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசில் இருப்பதில் பயனில்லை; பதவி விலகிய அமைச்சர்கள் தெரிவிப்பு!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தெரிவித்து அமைச்சர்களான டிலான் பெரேரா, சி.பி.ரத்நாயக்க, மஹிந்த யாப்பா அபேவர்த்தன மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் பதவி விலகியுள்ளனர். 


Read more ...

பிரிட்டனில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களின் எண்ணிக்கை ஆயிரத்து நானூறு!

Posted:

பிரிட்டனில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களின் எண்ணிக்கை ஆயிரத்து 400 ஆக உள்ளது என்று, அந்நாட்டு சட்டத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு இல்லை?

Posted:

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு விருப்பம் இல்லை என்பது போலத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

காவிரியை கழிவு நீர் கால்வாயாக மாற்றி வருகிறது கர்நாடகா:கருணாநிதி

Posted:

காவிரியை கழிவு நீர் கால்வாயாக மாற்றி வருகிறது கர்நாடகா என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை விடுத்துள்ளார்.


Read more ...

திருவள்ளூரில் தனியார் பள்ளி வாகனங்கள் சோதனை!

Posted:

கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க உள்ளதால் சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளின் வாகனங்களை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™