Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இந்தியாவுக்கு அறுபத்து நான்காயிரம் கோடி ரூபாய் நிதியுதவி:தென்கொரியா

Posted:

இந்தியாவின் வளர்ச்சிக்கு 64 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் ஒப்பந்தத்தில் தென் கொரிய அதிபர் கை எழுதிட்டு உள்ளார்.


Read more ...

பரிணாம வளர்ச்சிக்கு விடையளிக்கும் ஜப்பானிய எரிமலைத் தீவு!

Posted:

ஜப்பானின் கடற்கரைப் பகுதிக்கு அண்மையில் சமீபத்தில் தோன்றிய புதிய தீவொன்று நமது பூமியில் ஆரம்பத்தில் எரிமலை வெடிப்புக்களால் நிலங்கள் உருவாகிய தருணத்தில் அங்கு உயிரினங்கள் எவ்வாறு தோன்றி காலனித்துவம் அடைந்தன என்பது குறித்த கல்விக்கான அரிய சந்தர்ப்பத்துக்கு வழிவகுத்துள்ளது.


Read more ...

சிம்பு இன்னும் பேசுவாரு...

Posted:

சிம்புவின் ஓப்பன் டாக்கை கேட்டவர்கள் ஆடிப் போய்விட்டார்கள்! என்னை விட்டூ எல்லாம் போயிருச்சு.


Read more ...

ஆளுநரின் அதிகார வரம்புக் குறித்து சட்ட நிபுணர்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை!

Posted:

ஒரு மாநில ஆளுநரின் அதிகார வரம்பு எதுவரை என்பதுக் குறித்து சட்ட நிபுணர்களுடன் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தி வருகிறார் என்று தெரிய வருகிறது.


Read more ...

நாம் நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை: யுத்த வெற்றி விழாவில் மஹிந்த ராஜபக்ஷ!

Posted:

தான் தலைமை வகித்த அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுக்கவில்லை என்றும், நாட்டை பிரிக்கும் ஒப்பந்தங்கள் எதிலும் கைச்சாத்திட்டிருக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

தலைவர்களின் சிலைகளுக்கு ஜெயலலிதா மரியாதை!

Posted:

வருகிற 22ம் திகதி பிற்பகல் 2 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.


Read more ...

போருக்குப் பின் நல்லிணக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னரும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

சாதக நிலைமைகளைப் பயன்படுத்தி அதிகாரங்களை பரவலாக்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

நாட்டில் தற்பொழுது தோன்றியிருக்கும் சாதகமான சூழலைப் பயன்படுத்தி தமிழ் பேசும் மக்களுக்கு அதிகூடிய அதிகாரப் பரவலாக்கத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். இதனை இழுத்தடிப்பதானது பிரச்சினையை வேறு பரிணாமத்துக்கு இட்டுச் சென்றுவிடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

Posted:

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நேற்று திங்கட்கிழமை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 


Read more ...

டுவிட்டரில் சொந்தக் கணக்கைத் தொடங்கினார் பாரக் ஒபாமா!

Posted:

உலகின் பிரபல சமூக வலைத் தளங்களில் ஒன்றான டுவிட்டரில் அனைத்துத் தரப்பு பிரபலங்களும் கணக்கு வைத்திருக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில் சர்வதேச நாடுகளின் மூத்த தலைவர்கள் சிலர் பாதுகாப்புக் காரணங்களுக்காக இதில் சொந்தக் கணக்கு வைத்திருப்பதில்லை.


Read more ...

அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் கும்பல்களுக்கிடையே துப்பாக்கிச் சூடு!:9 பேர் பலி

Posted:

ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள வக்கோ என்ற நகரில் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல்களுக்கிடையே திடீரெனெ மூண்ட மோதலிலும் துப்பாக்கிச் சூட்டிலும் 9 பேர் கொல்லப் பட்டும் 18 பேர் காயம் அடைந்தும் உள்ளனர்.


Read more ...

ஈராக்கின் முக்கிய நகரான ரமாடியை முற்றாகக் கைப்பற்றிய ISIS!

Posted:

ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான ரமாடியை ISIS முற்றாகக் கைப்பற்றி இருப்பதாக இன்று திங்கட்கிழமை உத்தியோக பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.


Read more ...

சென்னை ராதாகிருஷ்ணன் தொகுதிக்கு இடைத் தேர்தல்:தேர்தல் ஆணையர்

Posted:

சென்னை ராதாகிருஷ்ணன் சாலைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என்று, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தமிழகத் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.


Read more ...

டெல்லி சட்டப்பேரவை செயலகத்தில் உள்ள தலைமைச் செயலர் அலுவலகத்துக்குப் பூட்டு!

Posted:

டெல்லி சட்டப்பேரவை செயலகத்தில் உள்ள தலைமைச் செயலர் அலுவலகத்துக்கு தற்காலிகப் பூட்டு போடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

முள்ளிவாய்க்கால் எமது சரித்திரத்தின் சோகப் பதிவு; நினைவேந்தல் நிகழ்வில் சி.வி.விக்னேஸ்வரன் உரை!

Posted:

முள்ளிவாய்க்கால் இறுதி மோதல் எமது சரித்திரத்தின் சோகமான பதிவு என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

குஜராத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்புக்குத் தடை விதிக்க வேண்டும்:வணிகர் சங்கம்

Posted:

குஜராத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட உப்புக்குத் தடை விதிக்க வேண்டும் என்று, உப்பு வணிகர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


Read more ...

மூன்று நாள் பயணமாக அமேதி சென்றுள்ளார் ராகுல்காந்தி

Posted:

ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தமது சொந்தத் தொகுதியான அமேதிக்குச் சென்றுள்ளார்.


Read more ...

ஜெயலலிதாவுக்கு எதிராக அனைத்துக்கட்சிகள் ஓரணியில் திரள வாய்ப்பு:ஸ்டாலின்

Posted:

தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வாய்ப்பு உள்ளதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

பாஜகவைக் கண்டு கர்நாடக அரசு அச்சம்:ஜகதீஷ் ஷட்டர்

Posted:

கர்நாடகாவில் பஜகவின் வளர்ச்சியைக் கண்டு கர்நாடக காங்கிரஸ் அரசு அச்சம் கொண்டுள்ளது என்று, கர்நாடக பாஜக தலைவர் ஜகதீஷ் ஷட்டர் கூறியுள்ளார்.


Read more ...

நாட்டின் எல்லை என்று வேலி அமைக்காததால் தீவிரவாதிகள் ஊடுருவல் சவாலாக உள்ளது:ராஜ்நாத் சிங்

Posted:

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வேலி அல்லது தடுப்பு என்று எதுவும் அமைக்காததால், தீவிரவாதிகள் ஊடுருவல் என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


Read more ...

நாளுக்கு ஒன்றாக அறிக்கை விடும் பாஜகவின் சுப்ரமணிய சாமி

Posted:

ஜெயலிதாவின் விடுதலைக்கு எதிரான மேல்முறையீடுக் குறித்து நாளுக்கு ஒரு அறிக்கை என்று விடுத்து வருகிறார் பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணியசாமி.


Read more ...

இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை உலக நாடுகள் புரிந்து வைத்துள்ளன: மோடி

Posted:

இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சியை உலக நாடுகள் புரிந்து வைத்துள்ளன என்று தென்கொரியாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

காடு வளர்ப்புத் திட்டத்தில் கின்னஸ் சாதனையை உடைத்தது எக்குவடோர்!

Posted:

தென்னமெரிக்க நாடான எக்குவடோர் காடு வளர்ப்புத் திட்டத்தில் முன்னைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™