Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண சபை ஏற்பாட்டில் நடைபெறுகிறது!

Posted:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் தற்போது நடைபெற்று வருகின்றது.


Read more ...

ரஜினியின் வேகம்? - திக்குமுக்காடும் கோடம்பாக்கம்

Posted:

ரஜினி ரஞ்சித் காம்பினேஷன் படம் வருமா, வராதா? என்கிற குழப்பத்திற்கு சைலன்ட்டாக விடை கிடைத்துவிட்டது.


Read more ...

முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான மனு:ஜூன் மாதம் விசாரணை

Posted:

முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் மனு ஜூன் மாதம் 15ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று, உச்ச நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Read more ...

குடியரசுத் தலைவருக்கு அர்விந்த் கெஜ்ரிவால் கொடுத்த மனுவின் மீது நாளை விசாரணை

Posted:

குடியரசுத் தலைவருக்கு, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கொடுத்துள்ள புகார் மனு மீது நாளை விசாரணை இருக்கும் என்று தெரிய வருகிறது.


Read more ...

நாட்டின் அன்னியச் செலாவணிக் கையிருப்பு வரலாறு காணாத உயர்வு!

Posted:

நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு வரலாறு காணாத அளவில் உயர்வடைந்து உள்ளதாக ரிசர்வ் வங்கித் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

மஹிந்த தலைமையில் போர் வெற்றி நிகழ்வு!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போர் வெற்றி நாள் நிகழ்வொன்று கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் இன்று திங்கட்கிழமை மாலை 04.30க்கு இடம்பெறவுள்ளது.


Read more ...

பொலிஸாரின் அசமந்தம்; சட்டத்தின் ஆதிகம் குறைந்து வருகின்றது: சி.வி.விக்னேஸ்வரன் விசனம்!

Posted:

வடக்கில் போர் முடிந்த பின்னர் சட்டத்தின் ஆதிக்கம் குறைந்து வருவதாகத் தென்படுகிறது. சில சமயங்களில் பொலிஸாரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் குற்றங்கள் இழைக்க ஏதுவாக அமைந்து விடுகின்றன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மே 18, தமிழர்களின் தேசிய துக்க தினம்; சுடரேற்றி அஞ்சலிப்போம்: இரா.சம்பந்தன்

Posted:

“மே 18ஆம் திகதியான இன்றைய தினம் தமிழ் மக்களின் தேசிய துக்க தினமாகும். போரால் எமது இனம் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட தினமாகும். இழந்த எமது உறவுகளை இந்தத் தினத்தில் சுடரேற்றி அஞ்சலித்து நினைவு கூருவோம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

மே 18; முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

Posted:

இறுதி மோதல்களின் போது கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ நிகழ்வுகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் முன்னெடுத்துள்ளனர். 


Read more ...

மசெடோனியா அரசு ஆட்சியில் இருந்து விலகுமாறு 20 000 பேர் ஆர்ப்பாட்டப் பேரணி!

Posted:

தென்கிழக்கு ஐரோப்பாவிலுள்ள சிறிய நாடான மசெடோனியாவின் தலைநகர் ஸ்கோப்ஜே இல் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று திரண்ட 20 000 இற்கும் அதிகமான மக்கள் அங்கு ஆட்சியில் இருக்கும் அரசு உடனே களைய வேண்டும் என்றும் மிக நீண்ட காலமாக அதிகாரத்தில் இருக்கும் பிரதமர் நிக்கோலா க்ருயேவ்ஸ்கி உம் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.


Read more ...

காடு வளர்ப்புத் திட்டத்தில் கின்னஸ் சாதனையை உடைத்தது எக்குவடோர்!

Posted:

தென்னமெரிக்க நாடான எக்குவடோர் காடு வளர்ப்புத் திட்டத்தில் முன்னைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது.


Read more ...

கண்கவர் டுபாயை ஜெட்பேக் மூலம் சுற்றிப் பார்த்த சாகச இளைஞர்கள்!

Posted:

ஜேட்பேக் (Jetpack) என்ற கருவியை உடலிப் பொருத்தி அதன் மூலம் தனி ஒரு நபராக வானில் பறவை போல் சுதந்திரமாகப் பறப்பது என்பது நீங்கள் விஞ்ஞானப் புனை கதை ஹாலிவுட் படங்களில் அல்லது வீடியோ கேம் மூலமாகவே கேள்விப் பட்ட ஒன்றாகத் தான் இருக்கும்.


Read more ...

10 000 வருடங்கள் பழமையான அண்டார்டிக் பனி அடுக்கு 2020 இற்குள் முற்றாக அழியும்!:நாசா

Posted:

அண்டார்டிக்காவிலுள்ள சுமார் 10 000 வருடங்கள் பழமையான லார்சென் B என்ற பனி அடுக்கு (Ice Shelf) தற்போது பலவீனம் அடைந்து வருவதாகவும் 2020 ஆம் ஆண்டுக்குள் இது முற்றாகக் கரைந்து விடும் எனவும் நாசாவின் புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.


Read more ...

ஆசியக் கடல்களில் தத்தளித்து வரும் வங்கதேச மியான்மார் அகதிகள்!

Posted:

மியான்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் தீவிரமடைந்துள்ளதால் அங்கிருந்தும் பங்களாதேஷில் இருந்தும் சட்ட விரோதமாகப் படகுகளில் இடம் பெயர்ந்து வரும் நூற்றுக் கணக்கான ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் உட்பட பெரும்பாலான அகதிகள் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Read more ...

பூகம்ப சேதத்தை அடுத்து மூடப் பட்ட சீன நேபால் அதிவேகப் பாதை திறக்கப் பட்டது!

Posted:

ஏப்பிரல் 25 இல் நேபாளத்தைத் தாக்கிய பாரிய பூகம்பத்தால் ஏற்பட்ட சேதங்களை அடுத்து மூடப்பட்ட சீனா மற்றும் நேபாலுக்கு இடையேயான அதிவேகப் பாதையில் உள்ள சேதங்களை சீனப் போலிசார் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™