Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

காபூலில் தாக்குதல்: இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி

Posted:

பேலஸ் பார்க் என்ற அந்த ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்கக் குடிமகன் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருக்கும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.


Read more ...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தமிழ் சிவில் சமுக அமையம் அழைப்பு!

Posted:

இறுதி மோதல்களின் போது கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் நிகழ்வுகளுக்கான அழைப்பினை தமிழ் சிவில் சமூக அமையம் விடுத்துள்ளது. 


Read more ...

பா.விஜய் படத்தின் கதை என்ன?

Posted:

ஸ்டாபெர்ரி என்ற படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார் பா.விஜய்.


Read more ...

மே 18: புலிகளை நினைவுகூர முடியாது; உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தலாம்: அரசாங்கம்!

Posted:

மே 18ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூருவதற்கு அனுமதிக்க முடியாது என்று அறிவித்துள்ள இலங்கை அரசாங்கம், ஆனால், மோதல்களில் உயிரிழந்த சொந்தங்களுக்கு வடக்கு மக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. 


Read more ...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக உதய கம்மன்பில ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு எதிராக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். 


Read more ...

20வது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழு!

Posted:

தேர்தல் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டத்தினை ஆராய்வதற்கு அமைச்சரவை உபகுழுவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். 


Read more ...

22 ரன்களால் பெங்களூரை வீழ்த்தி வெற்றி பெற்றது பஞ்சாப்

Posted:

இன்று புதன்கிழமை மொஹாலியில் பஞ்சாப் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற மட்டுப் படுத்தப் பட்டு 10 ஓவர் மாத்திரமே பந்து வீசப்பட்ட ஐபிஎல் போட்டியில் பெங்களூரை 22 ரன்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது பஞ்சாப் அணி.


Read more ...

நேபாளத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க ஹெலிகாப்டர் மாயம்!

Posted:

நேபாளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை தாக்கிய 2 ஆவது பாரிய பூகம்பத்தின் பின் நிவாரண நடவடிக்கைக்காக அங்கு சென்ற அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்று காணாமற் போயிருப்பதாகவும் தற்போது அதனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ஈராக்கில் ISIS இன் 2 ஆவது முக்கிய தளபதி கொல்லப் பட்டார்!:ஈராக் பாதுகாப்பு அமைச்சு

Posted:

அண்மையில் ஈராக்கின் வடக்குப் பாகத்தில் மசூதி ஒன்றிட்கு சில போராளிகளைச் சந்திக்கப் போன போது அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் வான் தாக்குதலால் ISIS இன் பிரதித் தலைவரும் 2 ஆவது முக்கிய தளபதியுமான அபு அலாஅ அல்-அஃபாரி என்பவர் கொல்லப் பட்டிருப்பதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


Read more ...

கராச்சியில் பஸ் வண்டிக்குள் ஜுண்டல்லா தீவிரவாதக் குழு துப்பாக்கிச் சூடு!:43 பேர் பலி

Posted:

இன்று புதன்கிழமை பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஓர் பஸ் வண்டியில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்த சிறுபான்மை மதக் குழுவினர் மீது மோட்டார் சைக்கிளில்  வந்த ஜுண்டல்லாஹ் போராளிகள் சிலர் திடீரென நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 43 பேர் பலியாகியும் 19 பேர் காயமடைந்தும் உள்ளனர்.


Read more ...

தென் மேற்குப் பருவமழை இந்த ஆண்டு கம்மியாக இருக்கும்:மத்திய அரசு

Posted:

தென் மேற்குப் பருவமழை இந்த ஆண்டு கம்மியாகவே இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை எதிர்ப்பார்ப்பதை விடக் கம்மியாகவே இருக்கும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளிட்டுள்ளது.


Read more ...

நீதிபதி குமாரசாமி இன்றும் ஆலோசனை

Posted:

ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி இன்றும் தமது உதவியாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.


Read more ...

கங்கை நதியைத் தூய்மைப்படுத்த இருபதாயிரம் கோடி ரூபாய்: அமைச்சரவை ஒப்புதல்

Posted:

கங்கை நதியைத் தூய்மைப்படுத்த இருபதாயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மோடி அரசு உள்நாட்டு மீனவர்களை வஞ்சிக்கிறது:கேரள மீனவர்கள்

Posted:

மோடி அரசு உள்நாட்டு மீனவர்களை வஞ்சிக்கிறது என்று கேரள மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.


Read more ...

கராச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மற்றும் ராகுல் ஆறுதல்

Posted:

பாகிஸ்தானின் கராச்சியில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆறுதல் கூறியுள்ளனர்.


Read more ...

சமூக வலைத் தளங்களைக் கண்காணிக்க மையங்கள் அமைக்கப்படும்: அகிலேஷ் யாதவ்

Posted:

அனைத்து மக்களின் சமூக வலைத் தளங்களைக் கண்காணிக்க உத்திரப் பிரதேசத்தில் மையங்கள் அமைக்கப்படும் என்று, உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.


Read more ...

மத்திய தலைமைக் கண்காணிப்பு ஆணையரை மத்திய அரசு நியமிக்கலாம்!

Posted:

மத்திய தலைமைக் கண்காணிப்பு ஆணையரை மத்திய அரசு நியமிக்கலாம் என்று, உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.


Read more ...

ஆண்ட்ராய்ட் தொலைபேசியில் தொந்தரவு தரும் ஆப்ஸ் அப்டேட்ஸை நிறுத்தும் முறை - வீடியோ

Posted:

ஆண்ட்ராய்ட் நிறுவப்பட்டுள்ள தொலைபேசிகளில் இணைய இணைப்பை ஏற்படுத்தியவுடன் உடனடியாக ஆப்ஸ் அப்டேட்ஸ் நடைபெறும். இது ஒரு சிறந்த வசதிதான் ஆனால் சில நேரங்களில் அவசரமாக இணையத்தை பயன்படுத்த முயற்சி செய்யும் போது தானாகவே நடைபெறும் இவ்வகையான ஆப்ஸ் அப்டேட்ஸ் தொந்தரவாக அமையக்கூடும்.


Read more ...

மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Posted:

தமிழகம் மற்றும் கேரளாவில் திருமணம், கோயில் திருவிழாக்களில் யானைகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, துன்புறுத்தப் படுவதாக தேசிய விலங்குகள் மீட்பு மற்றும் நல வாழ்வு மையம், உச்ச நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.


Read more ...

நீதிபதி குமாரசாமி தமது உதவியாளர்களுடன் அவசர ஆலோசனை!

Posted:

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தமது உதவியாளர்களுடன் அவசர ஆலோசனை நத்தி வருகிறார்.


Read more ...

தென் மேற்கு வங்கக் கடலின் லட்சத்தீவு அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை?

Posted:

தென் மேற்கு வங்கக் கடலின் லட்சத்தீவு அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளத்தால் தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Read more ...

ஜெயலலிதா முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை!

Posted:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சற்று முன்னர் தமது போயஸ் கார்டன் இல்லத்தில், தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.


Read more ...

மங்களவுக்கு எதிராக 100 கோடி ரூபாய் கோரி மஹிந்த வழக்கு!

Posted:

தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக 100 கோடி ரூபாய்களைக் கோரி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். 


Read more ...

அரசு விளம்பரங்களில் பிரதமர்,குடியரசுத் தலைவர் தவிர மற்றவர்கள் படம் கூடாது:உச்ச நீதிமன்றம்

Posted:

மத்திய அரசு தரப்பு விளம்பரங்களில் பிரதமர், குடியரசுத் தலைவர் தவிர மற்றவர்கள் படம் இடம்பெறக் கூடாது என்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்துள்ளனர்.


Read more ...

கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்ய இடைக்கால தடை!

Posted:

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கைது செய்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. 


Read more ...

இன்று இரவு மூன்று நாள் பயணமாக சீனா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

Posted:

இன்று இரவு மூன்று நாள் பயணமாக சீனா செல்வதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

கர்நாடக சட்டத்துறையிடம் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு:சித்தாராமையா

Posted:

ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் சொத்துக்குவிப்பு வழக்கு விடுதலைக் குறித்து கர்நாடக சட்டத்துறையிடம் ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்து உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™