Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை: மனித உரிமை ஆணையம்

Posted:

ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Read more ...

நேபாளத்தில் கடும் நில நடுக்கம்:இந்தியாவிலும்...

Posted:

நேபாளத்தை சற்று நேரத்திற்கு முன்னர் இன்று (மே 12 செய்வாக்கிழமை) மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக தெரியவருகின்றது.  இது ரிக்டர் அளவில் 7.4 என பதிவாகியுள்ளதாக இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் நில நடுக்கம் உணரப்பட்டது


Read more ...

கறுப்புப் பண மீட்பு மசோதாவை இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றத் திட்டம்:மத்திய அரசு

Posted:

கறுப்புப் பண மீட்பு மசோதாவை இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றத் மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.


Read more ...

இறுதி மோதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் அஞ்சலி!

Posted:

இறுதி மோதல்களின் போது கொல்லப்பட்டவர்களுக்கு முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரினால் இன்று செவ்வாய்க்கிழமை காலை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 


Read more ...

அதிமுகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் ஆலோசிக்கப்படும்: தமிழிசை

Posted:

அதிமுகவுடன் கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் ஆலோசிக்கப்படும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.


Read more ...

நீதிபதிகள் நியமன ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும்:மத்திய அரசு

Posted:

நீதிபதிகள் நியமன ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்கிற மத்திய அரசு கோரிக்கையை ஏற்று தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.


Read more ...

விஜயகாந்த் அழைப்பு, இயக்குனர்கள் திகைப்பு

Posted:

விஜயகாந்த் அரசியலில் மீண்டும் பரபரப்பாகிவிட்டாலும், மகன் சண்முக பாண்டியனின் முதல் படம் இப்படியாகிருச்சே என்கிற கவலையும் இருக்கிறதாம்.


Read more ...

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை:மம்தா

Posted:

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.


Read more ...

வருகிற ஞாயிற்றுக்கிழமை ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்பு?

Posted:

வரவிருக்கும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயலலிதா முதல்வராகப் பதவி அதிகாரப்பூர்வமற்றத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்க்கும் காங்கிரசுக்கு கண்டனம்: பிரதமர்

Posted:

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்க்கும் காங்கிரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் :பிரதமர் நரேந்திர மோடி.


Read more ...

தேர்தல் சீர்திருத்த முன்மொழிவுகளை நாளை மதியத்துக்குள் சமர்ப்பிக்குக: கட்சிகளிடம் மைத்திரி வேண்டுகோள்!

Posted:

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பிலான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை நாளை புதன்கிழமை மதியத்துக்குள் எழுத்துமூலமாக சமர்ப்பிக்குமாறு அனைத்துக் கட்சிகளிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். 


Read more ...

கோத்தபாய ராஜபக்ஷ அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல்!

Posted:

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நிதி குற்ற புலனாய்வுப் பிரிவுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 


Read more ...

நிதி மோசடிக் குற்றச்சாட்டு: மஹிந்தவின் முன்னாள் இணைப்பாளர் அருண் தம்பிமுத்து கைதாகி பிணையில் விடுதலை!

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்பாளருமாகிய அருண் தம்பிமுத்து நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 


Read more ...

தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்த 65 இலங்கையர்கள் நாடு திரும்புகின்றனர்: டி.எம்.சுவாமிநாதன்

Posted:

மோதல் காலங்களில் இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்று அகதி முகாம்களில் வாழ்ந்த இலங்கையர்களில் 65 பேர் இன்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சஜின் வாஸ் குணவர்த்தன கைது!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு உறுப்பினருமான சஜின் வாஸ் குணவர்த்தன சற்று முன்னர் (இன்று திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 


Read more ...

நான் பரீட்சிக்கப்பட்ட தங்கம்! : குற்ற வழக்கிலிருந்து விடுதலையான ஜெயலலிதா அறிவிப்பு!

Posted:

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு குறித்து ஜெயலலிதா அறிக்கை வெளியிடுள்ளார். அதில் தாம் புடம் போட்ட தங்கமாக மீள வழி வகை செய்துள்ளது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™