4TamilMedia செய்திகள் | |
- ஞானசார தேரரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவு!
- சட்டத்தை அமுலாக்கும் எந்தப் பிரிவிலும் அரசியல் தலையீடுகள் இல்லை: பிரதமர் அலுவலகம்
- புதிய அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது: சந்திரிக்கா குமாரதுங்க
- ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை!
- தமன்னா பாடலுக்கு சிக்கல்
- மக்கள் பலமற்ற அரசாங்கம் ஆட்சியில் இருப்பதை அனுமதிக்க முடியாது: விமல் வீரவங்ச
- நிறைவேற்று சபை, பாராளுமன்றம் ஆகியவற்றை உடனடியாக கலைக்கவும்: ஜே.வி.பி கோரிக்கை!
- தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் காலம் கனிந்துள்ளது: இரா.சம்பந்தன்
- வை தி ஸ் கொலவெறி - கொக்கோ கோலா துருக்கி பதிப்பு
- இன்றைய IPL போட்டி முடிவுகள்:சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் வெற்றி.
- கண் தெரியாத தாய்க்குத் தன் குழந்தையைக் காட்டிய அல்ட்ரா சவுண்ட் 3D தொழிநுட்பம்!
- அமெரிக்க-கியூப நட்புறவுக்குப் பாலமாக விளங்கிய பாப்பரசருக்கு நேரில் நன்றி சொன்ன காஸ்ட்ரோ
- இன்று உலக அன்னையர்கள் தினம்!:கூகுள் முகப்பை அலங்கரித்த விசேட டூடுள்!
- சுவிட்சர்லாந்தில் குடும்ப விவகாரத்தால் துப்பாக்கிச் சூடு?:5 பேர் பலி
- கர்நாடக உயர் நீதிமன்றத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு மற்றும் தடையுத்தரவு
| ஞானசார தேரரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய உத்தரவு! Posted:
வெளிநாடு சென்றுள்ள பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, அவர் விமான நிலையத்தில் வந்திறங்கியதும் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. Read more ... |
| சட்டத்தை அமுலாக்கும் எந்தப் பிரிவிலும் அரசியல் தலையீடுகள் இல்லை: பிரதமர் அலுவலகம் Posted:
பொலிஸ் நிதி மோசடி பிரிவு உள்ளிட்ட சட்டத்தை அமுலாக்கும் எந்த பிரிவிலும் அரசியல் தலையீடுகள் இல்லை என்றும், அவை முழுமையான சுயாதீனத்துடன் செயற்படுவதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. Read more ... |
| புதிய அரசாங்கம் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது: சந்திரிக்கா குமாரதுங்க Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை! Posted:
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பெரும் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து இருந்து முழுமையாக விடுதலை பெற்றனர். Read more ... |
| Posted: |
| மக்கள் பலமற்ற அரசாங்கம் ஆட்சியில் இருப்பதை அனுமதிக்க முடியாது: விமல் வீரவங்ச Posted:
மக்கள் பலமற்ற அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதை அனுமதிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். Read more ... |
| நிறைவேற்று சபை, பாராளுமன்றம் ஆகியவற்றை உடனடியாக கலைக்கவும்: ஜே.வி.பி கோரிக்கை! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய நிறைவேற்று சபை மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றை உடனடியாக கலைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), பொதுத் தேர்தலை விரைவாக நடத்துமாறு வலியுறுத்தியுள்ளது. Read more ... |
| தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் காலம் கனிந்துள்ளது: இரா.சம்பந்தன் Posted:
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் காலம் தற்போது கனிந்துள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது தான் திடமான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வை தி ஸ் கொலவெறி - கொக்கோ கோலா துருக்கி பதிப்பு Posted:
Read more ... |
| இன்றைய IPL போட்டி முடிவுகள்:சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் வெற்றி. Posted:
இன்று ஞாயிற்றுக்கிழமை மும்பையில் பெங்களூர் மற்றும் மும்பை ஆகிய அணிகளுக்கிடையே நடைபெற்ற IPL போட்டியில் பெங்களூர் அணியும், சென்னையில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. Read more ... |
| கண் தெரியாத தாய்க்குத் தன் குழந்தையைக் காட்டிய அல்ட்ரா சவுண்ட் 3D தொழிநுட்பம்! Posted:
உலகில் பெரும்பாலான தாய்மார்களுக்குத் தமது கருவிலுள்ள குழந்தையை முதன் முறை ஸ்கேனிங்கில் பார்ப்பது என்பது மிக முக்கியமான மறக்க முடியாத தருணமாகும். Read more ... |
| அமெரிக்க-கியூப நட்புறவுக்குப் பாலமாக விளங்கிய பாப்பரசருக்கு நேரில் நன்றி சொன்ன காஸ்ட்ரோ Posted:
அரை நூற்றாண்டு காலமாக பிளவுற்றிருந்த அமெரிக்க கியூப நட்புறவு அண்மையில் புதுப்பிக்கப் பட்டது. Read more ... |
| இன்று உலக அன்னையர்கள் தினம்!:கூகுள் முகப்பை அலங்கரித்த விசேட டூடுள்! Posted: |
| சுவிட்சர்லாந்தில் குடும்ப விவகாரத்தால் துப்பாக்கிச் சூடு?:5 பேர் பலி Posted:
உலகில் மிக அமைதியான நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு வடமேற்கே வுரென்லிங்கென் என்ற நகரத்தில் சனிக்கிழமை பின்னிரவு 11 மணியளவில் ஓர் வீட்டுக்கு அண்மையில் மர்ம நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரி உட்பட 5 பேர் கொல்லப் பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை ஓர் செய்தியாளர் மாநாட்டில் சுவிஸ் போலிசார் தகவல் அளித்துள்ளனர். Read more ... |
| கர்நாடக உயர் நீதிமன்றத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு மற்றும் தடையுத்தரவு Posted:
கர்நாடக உயர் நீதிமன்றத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு, அங்கு நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 144 தடையுத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




சூர்யா ஹீரோவாக நடிக்கும் ‘மாஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் தமன்னா.







