Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பிரிந்தது பிரிந்ததுதானா?

Posted:

அடுக்கடுக்காக படங்களில் நடிக்க கமிட் ஆகிக் கொண்டேயிருக்கிறார் த்ரிஷா.


Read more ...

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரிப்பதற்காக ஐ.நா. குழு இலங்கை வருகிறது!

Posted:

மோதல் காலங்களில் காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டுக்குழு வரும் ஒகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இலங்கை வருகின்றது. 


Read more ...

புதிய கட்சி எதிர்வரும் வாரம் தொடக்கம்: சோமவன்ச அமரசிங்க

Posted:

புதிய அரசியல் கட்சியொன்றை எதிர்வரும் வாரமளவில் ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகியுள்ள அதன் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை வந்துள்ள இந்திய மீனவர்கள் குழு ரணிலுடன் நாளை பேச்சு!

Posted:

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆறு பேரடங்கி இந்திய (தமிழக) மீனவர்கள் குழு நாளை திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளது. 


Read more ...

வில்பத்து சரணாலயப் பகுதியில் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி பணிப்பு!

Posted:

வில்பத்து சரணாலயப் பகுதியில் இடம்பெற்றுள்ள காடழிப்பு மற்றும் நிர்மாணப் பணிகள் தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு சுற்றாடல் அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். 


Read more ...

புதிய அரசுக்கு எதிராக ஐ.ம.சு.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜெனீவாவில் முறையிட தீர்மானம்!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் பதவியேற்றது முதல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது அடக்குமுறைகள் தொடர்வதாகவும், அதற்கு எதிராக எதிராக ஜெனீவாவிலுள்ள பாராளுமன்ற ஒன்றியத்திடம் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 


Read more ...

மகாராஷ்டிர விவசாயிகளிடையே கோமியம் சேகரிக்கும் முயற்சி வெற்றி!

Posted:

மகாராஷ்டிர விவசாயிகளிடையே கோமியம் சேகரித்து வயல்களுக்கு பயன்படுத்தும் மாநில அரசின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


Read more ...

சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் மக்களைக் கடத்தி உள்ளனர்?

Posted:

சட்டீஸ்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளதால், அங்கு மாவோயிஸ்ட்கள் கிராம மக்களில் 300 பேரை சிறை வைத்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. 


Read more ...

நாடு முழுவதும் உள்ள விளையாட்டுப் பயிற்சி மையங்களை கண்காணிக்க வல்லுநர் குழு!

Posted:

நாடு முழுவதும் உள்ள விளையாட்டுப் பயிற்சி மையங்களை கண்காணிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட உள்ளதாக இந்திய விளையாட்டு பயிற்சி ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மூன்று ஆயிரம் கோடிக்கு மேல் லாபம்!: கணக்குத் தணிக்கை

Posted:

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மூன்று ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளது என்று மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.


Read more ...

ராகுல்காந்தியின் தெலுங்கானா பயணம் ஒத்திவைப்பு!

Posted:

ராகுல்காந்தியின் தெலுங்கானா பயணம் ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

சட்டீஸ்கரில் இரண்டு புதியத் திட்டங்கள் கை எழுத்தாகின

Posted:

சட்டீஸ்கரில் இரண்டு புதியத் திட்டங்கள் பிரதமர் முன்னிலையில் கை எழுத்தாகின.


Read more ...

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு

Posted:

தமிழகம் முழுவதும் கோடை வெப்பத்தில் மக்கள் தவித்துக் கொண்டிருக்க வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™