Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டைக் குண்டு வெடித்த நினைவு நாள் இன்று

Posted:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டைக் குண்டு வெடித்த நினைவு நாள் இன்று என்று, குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்று இன்றோடு ஒருவருடம் முடிந்துள்ளது.


Read more ...

பெட்ரோல், டீசல் அதிரடி விலை உயர்வுக்கு அனைத்துக் கட்சிகள் கண்டனம்

Posted:

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிரடியாக அதிகமாக உயர்த்தப்பட்டு நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.


Read more ...

சந்தோஷ் நாராயணன் அப்படி செய்யலாமா?

Posted:

அட்டக்கத்தி படத்தில் ஆரம்பித்தது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் ஊர்வலம்.


Read more ...

கிரிக்கெட் வீரர்களுக்கான ஓய்வூதிய உயர்வை நிறுத்தி வைக்கத் திட்டம்?

Posted:

கிரிக்கெட் வாரியத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்த கிரிக்கெட் வீரர்களுக்கான ஓய்வூதிய உயர்வை நிறுத்தி வைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளனர்.


Read more ...

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆந்திர வங்கியில் பெட்ரோல் குண்டு வீச்சு

Posted:

நேற்று நள்ளிரவு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆந்திர வங்கியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.


Read more ...

இன்று தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் மாலை மரியாதை!

Posted:

இன்று தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி அரசியல் தலைவர்கள் தொழிலாளர்கள் நினைவு இடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.


Read more ...

உலக நாயகன் கமல்ஹாசனின் உத்தம வில்லன் படக்காட்சிகள் ரத்து!

Posted:

இன்று திரையிடப்படுவதாக இருந்த உலக நாயகன் கமல்ஹாசனின் உத்தமவில்லன் படக்காட்சிகள் திடீரென்று ரத்தாகி உள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.


Read more ...

அடக்குமுறைக்கு ஆளாகியுள்ள நாம் விடுதலை பெற அணிதிரள்வோம்: த.தே.கூ

Posted:

அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகியுள்ள தமிழினம், அழிக்கப்படும் நிலையிலிருந்து விடுதலை பெறவும், இந்நிலைக்குள் அடக்கப்பட்டுள்ள உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வுரிமையை நிலைநாட்டவும் இன்றைய மே தினத்தில் நாம் ஒன்றுபட்டு அணிதிரள்வோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது. 


Read more ...

நேபாள மக்களுக்கு இந்தியாவிலிருந்து எட்டாயிரம் கூடாரங்கள்!

Posted:

நில நடுக்கம் ஏற்பட்டு தங்க இடமின்றித் தவிக்கும் மக்களுக்கு இந்தியாவிலிருந்து 8 ஆயிரம் கூடாரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.


Read more ...

கர்நாடக அரசின் உரிமையில் தலையிட தமிழக அரசுக்கு உரிமை இல்லை:சித்தாராமையா

Posted:

மேகதாதுவில் அணைக்கட்டுவதுத் தொடர்பான கர்நாடக அரசின் உரிமையில் தலையிட தமிழக அரசுக்கு உரிமை இல்லை என்று அம்மாநில முதல்வர் சித்தாராமையா கூறியுள்ளார்.


Read more ...

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தில் 65 வீதம் குறைப்பு: ஜயம்பதி விக்ரமரட்ன

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், தேசிய அரசாங்கமும் எதிர்பார்த்த அளவுக்கு 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாது போனாலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில் 60- 65 வீதமான அதிகாரங்களைக் குறைக்க முடிந்துள்ளதாக ஜனாதிபதியின் அரசியலமைப்பு விவகார ஆலோசகர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கையில் மீண்டும் இரட்டைப் பிரஜாவுரிமை; முதற்கட்டமாக 175 பேருக்கு வழங்கப்பட்டது!

Posted:

இலங்கையில் நான்கு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் 175 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. 


Read more ...

சுரண்டலை ஒழித்து தொழிலாளர் உரிமைகளை பாதுகாப்போம்: மே தினச் செய்தியில் மைத்திரி!

Posted:

தொழிலாளர்கள் தொடர்ந்தும் சுரண்டப்படுவதை ஒழித்து, உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் நல்லாட்சி அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஒரு பந்து மீதமிருக்க சென்னையை வீழ்த்தி த்ரில்லிங் வெற்றி பெற்றது கொல்கத்தா

Posted:

இன்று வியாழக்கிழமை கொல்கத்தாவின் ஏடென் கார்டனில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஒரு பந்து மீதம் இருக்க இலக்கை எட்டி கொல்கத்தா த்ரில்லிங் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தைத் திடீரென ரத்து செய்த வடகொரிய அதிபர் கிம்!

Posted:

எதிர்வரும் வாரங்களில் ரஷ்யாவுக்கான அரச முறைப் பயணம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்த வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் திடீரென அத்திட்டத்தை ரத்து செய்து விட்டதாக இன்று வியாழக்கிழமை ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.


Read more ...

மலாலாவை சுட்ட 10 பேருக்கு பாகிஸ்தானில் ஆயுள் தண்டனை!

Posted:

2014 ஆம் ஆண்டு முதன்முறையாக மிக இளம் வயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்ற பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுவர் புரட்சியாளரான மலாலா யூசுஃப்சாயினை 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் வைத்துத் தலையில் சுட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.


Read more ...

சுதந்திரம்

Posted:

'கப்பலேறிப் போயாச்சு' பாடலின் ஆரம்பத்தில் உச்சஸ்தாயியில் ஒலிக்கும் புல்லாங்குழலும் தொடரும் கோரஸ் இசையும் இப்போதும்கூட புதிதாகச் சுதந்திரத்தைப் பெற்றுவிட்ட புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. அடிமைத் தழையிலிருந்து விடுதலை பெறுவதை இசையூடாக உணரச் செய்த பாடல். முதன்முதலாக படம் பார்த்தபோது, அந்தப் பாடல் ஒருவித புல்லரிப்பை, சிலிர்ப்பை ஏற்படுத்தியது. அப்போது கொடுத்த மனவெழுச்சியை இப்போது கேட்கும்போதும் உணரமுடிகிறது.


Read more ...

சுதந்திரப் போரில் திருப்புமுனை ஏற்படுத்திய உப்பு சத்தியாக்கிரக நினைவு நாள் இன்று

Posted:

சுதந்திரப் போரில் திருப்புமுனை ஏற்படுத்திய உப்பு சத்தியாக்கிரக நினைவு நாள் இன்று வேதாரணியத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.1930ம் ஆண்டு குஜராத் மாநிலம் தண்டியில் மகாத்மா காந்தி உப்புச் சத்தியாகிரகம் மேற்கொண்டார்.


Read more ...

செம்மரம் கடத்தியவர்களைக் கைது செய்ய ஆந்திரா போலீசார் சென்னையில் முகாம்

Posted:

செம்மரம் கடத்தியவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்ய ஆந்திரா போலீசார் சென்னையில் முகாமிட்டு உள்ளனர்.ஆந்திராவில் செம்மரம் கடத்தியவர்கள் என்று அம்மாநில அதிரடிப் படை 20 தமிழர்களை சுட்டுக் கொன்றது.


Read more ...

நேபாள் நாட்டு பேரிடர் இழப்புக்கு உதவும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டு

Posted:

நேபாள் நாட்டு பேரிடர் இழப்புக்கு உதவும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாராட்டுதல்கள் தெரிவித்துள்ளது.


Read more ...

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை: ரவி கருணாநாயக்க

Posted:

அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்படும் என்ற பேச்சுக்களுக்கே அரசாங்கம் இடமளிக்காது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

எவெரெஸ்டின் பகுதிகளை கூகிள் ஸ்டீட் வியூவில் தந்த இயக்குனரும் பூகம்பத்தில் பலி

Posted:

கூகிள் நிர்வாகியான டான் ஃப்ரெடின்புர்க் என்பவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டிருக்கும் போது சனிக்கிழமை நேபாளத்தைத் தாக்கிய பாரிய பூகம்பத்தில் சிக்கி பலியானதாக கூகுள் நிறுவனம் கவலையுடன் செய்தி வெளியிட்டுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™