Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியை ...” plus 19 more

Tamilwin Latest News: “அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியை ...” plus 19 more

Link to Lankasri

அரசாங்கம் கடும் நிதி நெருக்கடியை ...

Posted: 25 Apr 2015 05:49 PM PDT

அரசாங்கம் கடும் நிதி நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவரை தெரியும் ...

Posted: 25 Apr 2015 05:44 PM PDT

எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்யும் பொறுப்பு தம்முடையதல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

லலித் வீரதுங்க கைது ...

Posted: 25 Apr 2015 05:40 PM PDT

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய தேர்தல் முறைமை துரித கதியில் ...

Posted: 25 Apr 2015 05:21 PM PDT

புதிய தேர்தல் முறைமை துரித கதியில் அமுல்படுத்தப்படவுள்ளது.

போர்க்குற்றச் செயல்களில் ...

Posted: 25 Apr 2015 05:13 PM PDT

போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளது.

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக ...

Posted: 25 Apr 2015 05:06 PM PDT

வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு. கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிறுத்தப்படாவிட்டால், அவர் வேறு கட்சியில் நிச்சயம் போட்டியிடுவார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

Posted: 25 Apr 2015 04:49 PM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் உறவுப்பாலத்தினை ஏற்படுத்தும் வகையில் அலுவலகம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.

தில்ருக்ஸியை நீக்கவிட்டால் 19ம் ...

Posted: 25 Apr 2015 04:43 PM PDT

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்கவை பணி நீக்கம் செய்யாவிட்டால் 19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரஜபக்சவிற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல் இடம்பிடித்த சென்னை: 97 ...

Posted: 25 Apr 2015 08:22 AM PDT

பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஜெயலலிதா வழக்கு! தீர்ப்பு மே 5ம் ...

Posted: 25 Apr 2015 08:13 AM PDT

தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருக்கும் செங்காளியம்மன் கோயில் பிரகாரம் தொடங்கி செயிண்ட் ஜார்ஜ் கோட்டை தாழ்வாரம் வரை அம்மாவுக்கு தீர்ப்பு சாதகமாக வந்து விடுமாமே, ஆனா, அந்தத் தீர்ப்பு எப்ப வரும் என்பதுதான் விடாமல் எதிரொலித்துக் கொண்டிருக்கும் கேள்வி.

நேபாள நாட்டுப்புற கதையில் சொன்ன ...

Posted: 25 Apr 2015 07:45 AM PDT

காத்மாண்டு: நிலநடுக்கம் குறித்து நேபாள நாட்டு மக்களிடையே நிலவும் ஒரு செவிவ்வழிக் கதை மீண்டும் உண்மையாகி நிரூபணமாகியுள்ளது.

சங்கக்காரா, ஜெயவர்த்தனே இடத்தை ...

Posted: 25 Apr 2015 05:03 AM PDT

இலங்கை அணியில் சங்கக்காரா, ஜெயவர்த்தனே விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்பது கடினம் என்று அந்த அணியின் அணித்தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

மலிங்கா அபார பந்துவீச்சு: ...

Posted: 25 Apr 2015 03:52 AM PDT

ஐதராபாத்துக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய ...

Posted: 25 Apr 2015 12:10 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது 42வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் எளிமையாக கொண்டாடியுள்ளார்.

கோபக்கார கோஹ்லி.. ...

Posted: 24 Apr 2015 11:36 PM PDT

இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் அணுகுமுறை குறித்து கண்காணித்து வருகிறோம் என்று பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார்.

தொடருமா சென்னையின் அதிரடி? இன்று ...

Posted: 24 Apr 2015 11:01 PM PDT

ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இன்றைய லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் –சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

வாய்க்கு பிளாஸ்திரி போட்ட ...

Posted: 24 Apr 2015 10:31 PM PDT

நடுவர்களின் எச்சரிக்கையை கிண்டல் செய்த மும்பை வீரர் பொல்லார்டின் செயல் கண்டிக்கத்தக்கது என்று  முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுனில் நரைன் பந்து வீச்சில் ...

Posted: 24 Apr 2015 09:20 PM PDT

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் மீண்டும் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு தொடரும் சோகம் - டி20 ...

Posted: 24 Apr 2015 08:24 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

மீண்டும் வீழ்ந்த ராஜஸ்தான்: 9 ...

Posted: 24 Apr 2015 08:57 AM PDT

ராஜஸ்தான் அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™