Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சம்பந்தனின் அவசர அழைப்பின் பேரில் ...” plus 19 more

Tamilwin Latest News: “சம்பந்தனின் அவசர அழைப்பின் பேரில் ...” plus 19 more

Link to Lankasri

சம்பந்தனின் அவசர அழைப்பின் பேரில் ...

Posted: 20 Apr 2015 05:47 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் கட்சி தலைவர் இரா.சம்பந்தனது அவசர அழைப்பின் பேரில் கிழக்கிற்கு பயணமாகியுள்ளார்.

தற்போதைய தேர்தல் முறைமையை ...

Posted: 20 Apr 2015 05:22 PM PDT

தற்போதைய தேர்தல் முறைமையை பாதுகாத்துக்கொள்ள 25 சிறிய கட்சிகள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மகிந்தவை ஆணைக்குழுவுக்கு அழைத்தது ...

Posted: 20 Apr 2015 05:11 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அழைத்திருப்பது தவறு எனக் கருதினால் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று அதற்கு எதிராக தடையுத்தரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று நாடு திரும்பும் பசில் ...

Posted: 20 Apr 2015 05:01 PM PDT

இன்று நாடு திரும்பும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை, மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க வரவேற்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

இரண்டானதா இலங்கை.. ...

Posted: 20 Apr 2015 02:57 PM PDT

இந்தியப் பிரதமர் மோடி விரைவாக உலக நாட்டு பயணங்களில் ஈடுபட்டுள்ளதுடன், இலங்கை சென்று வந்த பின்னர் டெல்லியில் பாரிய குழப்பம். எதனால்...? ஆதாரங்களுடன் விளக்குகிறார் கனடாவில் உள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம்

மோடியின் கனடிய நட்பு ஈழத்தமிழர் ...

Posted: 20 Apr 2015 02:54 PM PDT

இலங்கைக்கு விசா மறுக்கப்பட்ட ஈழத் தமிழர் ஆதரவாளரான திரு. பற்றிக் பிரவுனை இந்தியப் பிரதமர் மோடி தனது சகோதரன் என அழைப்பதும், இருவருடைய 10 வருட கால நட்பும் கனடா ஊடகங்களால் வியப்பாகப் பார்க்கப்பட்டது.

இரவு முழுக்க பாராளுமன்றில் ...

Posted: 20 Apr 2015 02:33 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்துள்ளமையை வாபஸ் பெறும் வரை முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தொடந்து இடம்பெற்று வருகிறது.

இலங்கை, இந்திய ஒப்பந்தங்களின் ...

Posted: 20 Apr 2015 11:28 AM PDT

1987ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை, இந்தியஒப்ந்தங்களின் மூலம் தமிழர்களாகிய நாம் பலவற்றை இழந்திருக்கின்றார்கள் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.

மத்திய வங்கியின் ஆளுனர் ...

Posted: 20 Apr 2015 09:25 AM PDT

மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் குற்றமற்றவர் என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடக அமைப்பின் அழைப்பாளர் ...

Posted: 20 Apr 2015 09:19 AM PDT

சுதந்திர ஊடக அமைப்பின் அழைப்பாளர் சுனில் ஜயசேகர, இன்று பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

டெல்லியை பந்தாடிய கொல்கத்தா: ...

Posted: 20 Apr 2015 08:13 AM PDT

டெல்லி அணிக்கெதிரான இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சரே பிராந்திய அணியில் சதம் விளாசிய ...

Posted: 20 Apr 2015 06:49 AM PDT

முதல் முறையாக சரே பிராந்திய அணியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றுள்ள சங்கக்கார நேற்றைய தினம் ஆரம்பமான போட்டியில் சதம் விளாசியுள்ளார்.

மைதானத்தில் இளம் கிரிக்கெட் வீரர் ...

Posted: 20 Apr 2015 06:07 AM PDT

மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான அங்கித் கேஷ்ரி, உயரமாக சென்ற பந்தை பிடிக்க முயன்று பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

முதுகெலும்பற்றவர்களே.. ...

Posted: 20 Apr 2015 04:17 AM PDT

இந்திய வீரர் விராட் கோஹ்லிக்கும், அவரது காதலி அனுஷ்கா சர்மாவுக்கும் பிரபல பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா ஆதரவளித்துள்ளார்.

சென்னையின் தோல்விக்கு காரணம் என்ன? ...

Posted: 20 Apr 2015 02:13 AM PDT

அகமதாபாத்தில் நடந்த நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.

‘பாண்டா’ பெரேரா - செல்லமாக ...

Posted: 19 Apr 2015 11:52 PM PDT

பஞ்சாப் அணியில் விளையாடி வரும் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேராவுக்கு, அணித்தலைவர் பெய்லி, `பாண்டா' என பட்டப்பெயர் வைத்துள்ளார்.

வாயில் `செல்லோ டேப்’.. ...

Posted: 19 Apr 2015 10:42 PM PDT

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் பொல்லார்ட் செய்த கொமடியால் ரசிகர்களின் சிரிப்பு சத்தத்தால் அரங்கமே அதிர்ந்தது.

மெஸ்ஸி அதிரடி - பார்சிலோனா அபார ...

Posted: 19 Apr 2015 08:00 PM PDT

வாலன்சியா அணிக்கு எதிரான லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி 2–0 என வெற்றி பெற்றது.

முதலிடத்தை தக்க வைக்க போராடுவேன்: ...

Posted: 19 Apr 2015 07:25 PM PDT

பெடரேஷன் கிண்ணம் மகளிர் டென்னிஸ் போட்டித் தொடரில் கடைசி லீக்கில் சானியா மிர்சா தலைமையிலான இந்திய அணி 2–1 என்ற கணக்கில் பிலிப்பைன்சை வீழ்த்தியது.

தமிம் இக்பால் அபார சதம்! ...

Posted: 19 Apr 2015 06:51 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது போட்டியிலும் அபார வெற்றி பெற்று வங்கதேசம் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™