Tamilwin Latest News: “பிரதமருக்கு எதிரான ...” plus 18 more | |
- பிரதமருக்கு எதிரான ...
- சில அரசியல்வாதிகளுக்கு ...
- புதுவருடத்தின் பின்னர் ...
- 19 ஏழு உப பிரிவுகளுக்கு சர்வஜன ...
- அம்பாறை மாவட்டத்திற்கு கிழக்கு ...
- நான் பிழை செய்து விட்டேன், நீங்கள் ...
- சுமனதாஸவை கைவிட்ட மஹிந்த இந்தியரை ...
- புஸ்பா ராஜபக்ச தொடர்பான ...
- இன்டர்போலின் விசேட பயண அனுமதிக்கு ...
- 19க்கு எத்தனை பேர் ஆதரவு? ரணில், ...
- ஐ.பி.எல் 8: டெல்லியை வீழ்த்தி திக் ...
- சச்சினுக்கு குறையாத மவுசு! டோனியை ...
- ஜெர்சியில் ஆணுறை விளம்பரம்.. ...
- இரண்டாக உடைந்து விழுந்த கம்பீரின் ...
- தந்தையால் நெருக்கடியில் சிக்கித் ...
- இலங்கைக்கு மிரட்டல்.. ...
- டோனி வாங்கிய புதிய பைக்.. ...
- வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை? ...
- உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக ...
| Posted: 09 Apr 2015 05:57 PM PDT பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதிக்க மாட்டார் என அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். |
| Posted: 09 Apr 2015 05:32 PM PDT எனது பதவி பறிபோனாலும் நான் உண்மையைச் சொல்வேன். சில அரசியல்வாதிகளுக்கு முதுகெலும்பு கிடையாது என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். |
| Posted: 09 Apr 2015 05:21 PM PDT தமிழ், சிங்கள புதுவருடத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். |
| 19 ஏழு உப பிரிவுகளுக்கு சர்வஜன ... Posted: 09 Apr 2015 05:15 PM PDT 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் அரசியலமைப்பிற்குட்பட்டது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதில் உள்ள இரு சரத்துக்களிலுள்ள 7 உப பிரிவுகளை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்ற வியாக்கியானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபகச நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். |
| அம்பாறை மாவட்டத்திற்கு கிழக்கு ... Posted: 09 Apr 2015 10:47 AM PDT கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களை உரிய வளப்பங்கீட்டினை செய்து அவர்களது கல்வித்தகமைக்கேற்ப உரிய பாடசாலைகளுக்கு அனுப்பவேண்டியது உயர் அதிகாரிகளின் கடமையாகும் என கிழக்கு மாகாணசபை கல்வி, கலாசார விளையாட்டு, பண்பாட்டலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, தகவல் தொழிநுட்ப அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார். |
| நான் பிழை செய்து விட்டேன், நீங்கள் ... Posted: 09 Apr 2015 10:18 AM PDT 18வது அரசியலமைப்பு திருத்தத்தின் போது அதற்கு ஆதரவளித்து பிழை செய்து விட்டதாக அமைச்சர் நவின் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். |
| சுமனதாஸவை கைவிட்ட மஹிந்த இந்தியரை ... Posted: 09 Apr 2015 09:54 AM PDT இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமது சோதிடக்காரரை மாற்றியுள்ளார். |
| Posted: 09 Apr 2015 09:51 AM PDT முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவியான புஸ்பா ராஜபக்சவின் நிதியம் தொடர்பான வங்கிக் கணக்குகளை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். |
| இன்டர்போலின் விசேட பயண அனுமதிக்கு ... Posted: 09 Apr 2015 09:38 AM PDT இலங்கைக்கு வந்து விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக சர்வதேச பொலிஸ் படையான இன்டர்போலின் அதிகாரிகளுக்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. |
| 19க்கு எத்தனை பேர் ஆதரவு? ரணில், ... Posted: 09 Apr 2015 09:28 AM PDT 19வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு அளிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை கூறுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார். |
| ஐ.பி.எல் 8: டெல்லியை வீழ்த்தி திக் ... Posted: 09 Apr 2015 07:39 AM PDT டெல்லி அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி கடைசி நிமிடத்தில் திக் திக் வெற்றி பெற்றது. |
| சச்சினுக்கு குறையாத மவுசு! டோனியை ... Posted: 09 Apr 2015 06:38 AM PDT சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் பின்தொடரும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் இப்போதும் முதலிடத்தில் உள்ளார். |
| ஜெர்சியில் ஆணுறை விளம்பரம்.. ... Posted: 09 Apr 2015 05:42 AM PDT ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பஞ்சாப் அணியின் வீரர் உடையில் ஆணுறை விளம்பரம் இருந்ததால், சில வீரர்கள் சிரித்த முகத்துடன் கூச்சத்தில் தலைகுனிந்தனர். |
| இரண்டாக உடைந்து விழுந்த கம்பீரின் ... Posted: 09 Apr 2015 03:55 AM PDT மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணித்தலைவர் கம்பீரின் பேட் இரண்டாக உடைந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. |
| தந்தையால் நெருக்கடியில் சிக்கித் ... Posted: 09 Apr 2015 01:02 AM PDT இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங், தனது தந்தை யோகராஜ் சிங்கினால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். |
| Posted: 08 Apr 2015 11:11 PM PDT கோல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம் இந்திய வீரர் ரோஹித் சர்மாவுக்கு ராசியானதாக அமைந்துள்ளது. |
| Posted: 08 Apr 2015 10:43 PM PDT இந்திய அணித்தலைவர் டோனி 'கவாசாகி நின்ஜா எச் 2' என்ற புதிய 'பைக்' ஒன்றை வாங்கியுள்ளார். |
| வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை? ... Posted: 08 Apr 2015 08:11 PM PDT ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இன்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டுமினி தலைமையிலான டெல்லி டேர் டெவிலிஸ்சை சந்திக்கிறது. |
| உலகின் முன்னணி கிரிக்கெட் வீரராக ... Posted: 08 Apr 2015 07:45 PM PDT இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மேத்யூஸ் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக விஸ்டன் கிரிக்கெட் சஞ்சிகையினால் பெயரிடப்பட்டுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |