Tamilwin Latest News: “வடமாகாணத்தை கட்டுப்பாட்டில் வைக்க ...” plus 18 more | |
- வடமாகாணத்தை கட்டுப்பாட்டில் வைக்க ...
- அரசாங்கம் வீழ்ச்சியடைவதாக ...
- எமது எம்.பிக்களை ஏசி ...
- ஒரு மணித்தியாலம் மட்டுமே ...
- இலங்கையை கட்டியெழுப்ப சர்வதேச ...
- நாட்டின் பல பாகங்களில் இடியுடன் மழை?
- "பேருந்தில் கைது செய்யப்பட்டு, ...
- இதுவும் இனப்படுகொலைதான்” கெளதமன், - ...
- யாழ். வடமராட்சியில் ...
- விரும்பி ...
- 8வது ஐ.பி.எல்: 7 விக்கெட் ...
- டோனி சர்வாதிகாரியா? டுவிட்டரில் ...
- ஐபிஎல் போட்டிகளில் நான்கு பெண் ...
- விதிகளை பின்பற்றி தூஸ்ரா வீசலாம்: ...
- ஜாலியாக சுற்றிய டோனி... ...
- குத்தாட்டம் போட்ட அனுஷ்கா: கண் ...
- ஐபிஎல் முதல் போட்டி: கொல்கத்தா- ...
- வங்கதேசத்தை இலகுவாக பாகிஸ்தான் ...
- ஐ.பி.எல்: ரோஹித், கோஹ்லிக்கு அறிவுரை ...
| வடமாகாணத்தை கட்டுப்பாட்டில் வைக்க ... Posted: 08 Apr 2015 05:41 PM PDT மத்திய அரசாங்கமானது வடமாகாணத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முஸ்தீபு செய்கின்றது என வட மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளர் ஹோலியாங் சு விடம் வடமாகண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். |
| Posted: 08 Apr 2015 05:26 PM PDT அரசாங்கம் வீழ்ச்சி அடைகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். |
| Posted: 08 Apr 2015 05:18 PM PDT எமது எம்.பிக்களை ஏசி அவமதித்துவிட்டு அரசாங்கம் எப்படி எமது ஆதரவை எதிர்பார்க்க முடியும்? திறைசேரி முறி தொடர்பான பிரேரணைக்கு முதலில் ஆதரவு வழங்க முடிவு செய்தாலும் அந்த நேரத்தில் எடுத்த முடிவின் பிரகாரமே அதனை தோற்கடித்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா எம்.பி. கூறினார். |
| Posted: 08 Apr 2015 05:10 PM PDT பதினெட்டு வருடங்களாக என்னைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லையென ரியாத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினாலேயே நான் காப்பாற்றப்பட்டேன் என இலங்கை வந்துள்ள ஆர். பிரேமவதி தெரிவித்தார். |
| இலங்கையை கட்டியெழுப்ப சர்வதேச ... Posted: 08 Apr 2015 04:55 PM PDT சர்வதேச உதவியின்றி இலங்கையில் முழுமையான ஜனநாயக சுதந்திரம் மற்றும் பொருளாதார கட்டியெழுப்பல் நடவடிக்கை என்பவற்றை மேற்கொள்ள முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
| நாட்டின் பல பாகங்களில் இடியுடன் மழை? Posted: 08 Apr 2015 02:46 PM PDT நாட்டின் பல பாகங்களிலும் (09-04-2015) பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. |
| "பேருந்தில் கைது செய்யப்பட்டு, ... Posted: 08 Apr 2015 02:14 PM PDT ஆந்திர மாநிலம், திருப்பதியை அடுத்து உள்ள வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமையன்று சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஏழுபேர் ஆந்திர மாநில எல்லையில் கைதுசெய்யப்பட்டு, பிறகு சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். |
| இதுவும் இனப்படுகொலைதான்” கெளதமன், - ... Posted: 08 Apr 2015 01:59 PM PDT தமது குடும்பத்தைக் காப்பாற்ற கூலிகளாக வேலைக்குச் சென்ற இருபது அப்பாவித் தமிழர்களை இரக்கமில்லாமல் சுட்டுக்கொன்ற ஆந்திரக் காவல்துறையை வன்மை யாகக் கண்டிக்கிறேம் , சீமான் , வைகோ , கெளதமன்.. |
| Posted: 08 Apr 2015 09:31 AM PDT யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் சுதந்திர ஊடகவியலாளர் ஒருவரை எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதிவான் உத்தரவிட்டார். |
| விரும்பி ... Posted: 08 Apr 2015 09:11 AM PDT விரும்பினால் தம்மை எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக்கிவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். |
| Posted: 08 Apr 2015 08:15 AM PDT மும்பை அணிக்கெதிரான 8வது ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| டோனி சர்வாதிகாரியா? டுவிட்டரில் ... Posted: 08 Apr 2015 07:57 AM PDT இந்திய அணித்தலைவர் டோனி பற்றிய தந்தையின் கருத்துக்கும், தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங். |
| ஐபிஎல் போட்டிகளில் நான்கு பெண் ... Posted: 08 Apr 2015 05:09 AM PDT ஐபிஎல் சீசன் 8 போட்டிகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், பெண் வர்ணனையாளர்கள் நான்கு பேர் இடம்பெற்றுள்ளனர். |
| விதிகளை பின்பற்றி தூஸ்ரா வீசலாம்: ... Posted: 08 Apr 2015 12:32 AM PDT சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என இலங்கையின் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். |
| Posted: 08 Apr 2015 12:06 AM PDT போக்குவரத்து விதிகளை மீறிய இந்திய அணித்தலைவர் டோனிக்கு ரஞ்சி பொலிஸார் அபராதம் விதித்துள்ளனர். |
| குத்தாட்டம் போட்ட அனுஷ்கா: கண் ... Posted: 07 Apr 2015 10:44 PM PDT எட்டாவது ஐபிஎல் தொடக்க விழாவில் தனது காதலி அனுஷ்கா ஆடியதை ரசித்து பார்த்தார் பெங்களூர் அணியின் அணித்தலைவர் வீராட் கோஹ்லி. |
| ஐபிஎல் முதல் போட்டி: கொல்கத்தா- ... Posted: 07 Apr 2015 10:35 PM PDT எட்டாவது ஐபிஎல் சீசன் தொடரின் முதல் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இண்டியன்சும் மோதுகின்றன. |
| வங்கதேசத்தை இலகுவாக பாகிஸ்தான் ... Posted: 07 Apr 2015 09:06 PM PDT வங்கதேசத்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான் அணி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. |
| ஐ.பி.எல்: ரோஹித், கோஹ்லிக்கு அறிவுரை ... Posted: 07 Apr 2015 08:44 PM PDT ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லிக்கு, நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |