Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை தொடர்பில் மோடி. ...” plus 18 more

Tamilwin Latest News: “இலங்கை தொடர்பில் மோடி. ...” plus 18 more

Link to Lankasri

இலங்கை தொடர்பில் மோடி. ...

Posted: 03 Apr 2015 05:55 PM PDT

இலங்கை தொடர்பில் இந்திய பாரதீய ஜனதாக் கட்சி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இந்திய ஜோடியின் மரணத்தில் ...

Posted: 03 Apr 2015 05:48 PM PDT

வெள்ளவத்தை ஹோட்டலொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இந்திய ஜோடியின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

35 வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களை ...

Posted: 03 Apr 2015 05:37 PM PDT

இலங்கையில் 35 வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்படவேண்டும் என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தலாய் லாமாவுக்கு இலங்கை வீசா ...

Posted: 03 Apr 2015 05:33 PM PDT

இலங்கை மஹாபோதி சங்கத் தலைவர் பாணகல்ல உபதிஸ்ஸ தேரரின் அழைப்பினை ஏற்றுக் கொண்ட திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன.

மணலாற்றில் சிங்களக் ...

Posted: 03 Apr 2015 05:25 PM PDT

தமிழர் அவலங்கள் என்ற வகையிலே ஆயிரக்கணக்கான அவலங்களையும் இன்னல்களையும் தழிழர்கள் பல்வேறுபட்ட ரீதியல் அனுபவித்து வருகின்றனர். இலங்கை சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும் தமிழன் ஏதோவொரு வகையில் அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றான்.

மைத்திரியின் சொல்லை நிறைவேற்றிய ...

Posted: 03 Apr 2015 10:47 AM PDT

இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கங்கையில் மூழ்கி இருவர் பலி!

Posted: 03 Apr 2015 09:58 AM PDT

இரத்தினபுரியை சேர்ந்த இரு சகோதரிகள் நீராடச்சென்ற வேளை கங்கையில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இனவாதத்தை தூண்டும் வகையில் ...

Posted: 03 Apr 2015 08:12 AM PDT

இன, மதவாதக் கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ...

Posted: 03 Apr 2015 08:00 AM PDT

மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உடை மாற்ற சென்ற அறையில் ரகசிய கமெரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய 8 கி. ...

Posted: 03 Apr 2015 08:00 AM PDT

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள 570 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்;ட 8 கிராம சேவையாளர் பிரிவுகள் எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருட தினத்தன்று விடுவிக்கப்படவுள்ளதாக யாழ்.அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

டோனியின் போராட்டம்.. ...

Posted: 03 Apr 2015 05:01 AM PDT

உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதியில் இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியை அதிக ரசிகர்கள் பார்த்து ரசித்ததாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குட்டி சிங்கப்பூராக மாறிய ...

Posted: 03 Apr 2015 04:08 AM PDT

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் தத்தெடுத்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புட்டம்ராஜு கண்டிகா என்ற கிராமம் சிங்கப்பூரை போல காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது.

தரமான இலங்கை வீரர்கள்.. ...

Posted: 03 Apr 2015 03:29 AM PDT

இலங்கை கிரிக்கெட் சபையின் இடைக்கால நிர்வாக குழுவில் ஒரு கௌரவ பதவியை ஏற்றுக்கொள்ள முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே இணக்கம் தெரிவித்துள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு.. ...

Posted: 03 Apr 2015 01:41 AM PDT

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பெண்களின் பாதுகாப்பை மையமாக வைத்து "RESPECT2PROTECT" என்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ரெய்னாவை தொடர்ந்து கோஹ்லிக்கும் ...

Posted: 03 Apr 2015 12:09 AM PDT

இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவின் திருமணத்தை தொடர்ந்து சக வீரர் கோஹ்லியும் விரைவில் திருமண அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

களைகட்டவிருக்கும் ஐபிஎல்.. ...

Posted: 02 Apr 2015 10:45 PM PDT

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவதில் யுவராஜ், ஜாகீர்கான் தீவிரமாக இருக்கின்றனர்.

இலங்கைத் அணித் ...

Posted: 02 Apr 2015 09:14 PM PDT

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தெரிவுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் சுற்றுத்தொடர்: சென்னையில் ...

Posted: 02 Apr 2015 08:32 PM PDT

8வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் 12 மைதானங்களில், எதிர்வரும் 8ம் திகதி முதல் மே 24ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

புதிய முயற்சியில் இங்கிலாந்து.. ...

Posted: 02 Apr 2015 08:13 PM PDT

ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைத்து நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™