Tamilwin Latest News: “நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வு ...” plus 18 more | |
- நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வு ...
- கூட்டமைப்பில் இருந்து நான்கு ...
- 19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ...
- 19வது திருத்தம்! சரித்திர ...
- சிங்களம் சர்வதேசத்தோடு போராட ...
- கோத்தபாயவின் கைது பரிந்துரை உறுதி! ...
- பொதுத்தேர்தல் பிற்போடப்படுமா? ...
- தமிழக மீனவர்கள் மீது இந்திய கரையோர ...
- தமிழினத்தின் அரசியல் பலத்தை ...
- வறிய மக்களுக்கான நிவாரணங்கள் ...
- போல்ட்டின் அதிரடியில் ஐதராபாத் ...
- சென்னையில் உலகக்கிண்ண கால்பந்து ...
- சினிமாவில் சாரா நடிக்கிறாரா? ...
- கிறங்கடிக்கும் ஷிபானி: ரசிகர்களை ...
- கோஹ்லி நீங்களா இப்படி? குமுறும் ...
- கோடிகளை கொட்டிக் கொடுத்த அணிகள்: ...
- மகளுக்கு 'இந்தியா' என பெயர் சூட்டக் ...
- வார்னரை சீண்டிய மலிங்கா.. ...
- அர்ஜுனா விருதுக்கு ரோஹித் ...
| நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வு ... Posted: 27 Apr 2015 05:33 PM PDT நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தவுள்ளனர். |
| கூட்டமைப்பில் இருந்து நான்கு ... Posted: 27 Apr 2015 05:22 PM PDT ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊவா மாகாணசபையின் நான்கு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். |
| 19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ... Posted: 27 Apr 2015 05:16 PM PDT 19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதவாக கை உயர்த்துவதற்கு முன்னர் சிந்தித்து பார்க்க வேண்டுமென தேசிய பிக்குகள் சம்மேளனத்தின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். |
| Posted: 27 Apr 2015 05:07 PM PDT முழு நாடும் எதிர்பார்த்த 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. எதிர்த்தரப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| சிங்களம் சர்வதேசத்தோடு போராட ... Posted: 27 Apr 2015 01:06 PM PDT ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்னும் பழமொழி தமிழ் மக்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒன்று. இது நமது நாட்டின் அரசியலிலும், விடுதலைப் போராட்டத்திலும் சரியாக பொருந்திப்போனதொன்று. |
| கோத்தபாயவின் கைது பரிந்துரை உறுதி! ... Posted: 27 Apr 2015 11:36 AM PDT இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் இரகசியப் பொலிசாருக்கு பரிந்துரை செய்துள்ள போதிலும் அதை நிறுத்தும் முயற்சியில் ரணில் முன்னிற்பதாக சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார். |
| பொதுத்தேர்தல் பிற்போடப்படுமா? ... Posted: 27 Apr 2015 11:06 AM PDT பொதுத்தேர்தல் திகதி பிற்போடப்படலாம் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். |
| தமிழக மீனவர்கள் மீது இந்திய கரையோர ... Posted: 27 Apr 2015 10:56 AM PDT இந்திய மீனவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாகவே இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என்று இந்திய கரையோர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் |
| தமிழினத்தின் அரசியல் பலத்தை ... Posted: 27 Apr 2015 10:04 AM PDT இளைஞர்களுக்கு விளையாட்டுக்களில் ஆர்வம் இருப்பதைப் போல் எமது நிலத்தின் மீதும் ஆர்வம் இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். |
| வறிய மக்களுக்கான நிவாரணங்கள் ... Posted: 27 Apr 2015 09:47 AM PDT வறிய மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்சியாக வழங்கப்படும் என சமுர்த்தி விவகார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். |
| போல்ட்டின் அதிரடியில் ஐதராபாத் ... Posted: 27 Apr 2015 08:12 AM PDT பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் ஐதராபாத் அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| சென்னையில் உலகக்கிண்ண கால்பந்து ... Posted: 27 Apr 2015 07:04 AM PDT தென்கிழக்கு ஆசியாவில் நடைபெறவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் சில ஆட்டங்கள் சென்னையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| சினிமாவில் சாரா நடிக்கிறாரா? ... Posted: 27 Apr 2015 06:12 AM PDT பாலிவுட் படத்தில் மகள் சாரா நடிப்பதாக வெளியான தகவலையடுத்து சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். |
| கிறங்கடிக்கும் ஷிபானி: ரசிகர்களை ... Posted: 27 Apr 2015 01:57 AM PDT ஐபிஎல் தொடரில் தொகுப்பாளிகளான ஷிபானி டண்டேகர், அர்ச்சனா விஜயா இருவரும் இனிமையான பேச்சாலும், கவர்ச்சி உடையாலும் ரசிகர்களை சுண்டி இழுக்கின்றனர். |
| கோஹ்லி நீங்களா இப்படி? குமுறும் ... Posted: 27 Apr 2015 01:05 AM PDT பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி, குடும்பத்தினருக்கு ஐபிஎல் போட்டிக்கான 'பாஸ்' கேட்டுள்ளதால் நிர்வாகத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். |
| கோடிகளை கொட்டிக் கொடுத்த அணிகள்: ... Posted: 26 Apr 2015 11:48 PM PDT நடைபெற்று வரும் 8வது ஐபிஎல் தொடரில் முன்னணி வீரர்களாக கருதப்பட்ட யுவராஜ், தினேஷ் கார்த்திக் சொதப்பி வருவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். |
| மகளுக்கு 'இந்தியா' என பெயர் சூட்டக் ... Posted: 26 Apr 2015 10:53 PM PDT தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ், தனது மகளுக்கு 'இந்தியா' என பெயர் வைத்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். |
| Posted: 26 Apr 2015 10:20 PM PDT ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணித்தலைவர் வார்னருடன் மோதலில் ஈடுபட்ட மும்பை பந்துவீச்சாளர் மலிங்காவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| அர்ஜுனா விருதுக்கு ரோஹித் ... Posted: 26 Apr 2015 08:02 PM PDT இந்திய கிரிகெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மாவின் பெயர் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |